பயனர் பேச்சு:Yousufdeen: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
யூசுப் அலி
அடையாளம்: 2017 source edit
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:
== யூசுப் அலி ==
== யூசுப் அலி ==
வணக்கம். மூன்றாம் நாள் பயிற்சியில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு வாழ்த்துகள். ஆனால் ஏற்கனவே பயிலரங்கத்தில் கூறியது போல ஒரு கட்டுரையினை வெளியிடும் முன் அனைத்து வாக்கியங்களும் சரியாக உள்ளனவா? என்பதைச் சரிபார்க்கவும். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF&type=revision&diff=3023352&oldid=3023228&diffmode=source இங்கு] செய்துள்ள மாற்றங்களைக் காணவும். இது தங்களது அடுத்த கட்டுரைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சில சொற்களுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாது இருந்தால் [https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்சனரி] பயன்படுத்தவும். தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேட்கவும். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 11:15, 20 ஆகத்து 2020 (UTC)

== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தொடர்ந்து பல கட்டுரைகளை உருவாக்கி வருவதை பாராட்டி தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி . தங்களது கட்டுரைகளில் பிற பயனர்களால் செய்யப்படும் மாற்றங்களைக் கவனித்தால் தங்களது எதிர்கால கட்டுரைகள் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். --[[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 15:58, 10 செப்டம்பர் 2020 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#180|பதிகை]])</small>
|}

15:58, 10 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Yousufdeen, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.

தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!

நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 08:25, 23 சூன் 2020 (UTC)[பதிலளி]

August 2020

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் விளம்பரநோக்கில் அமைந்திருந்ததால், மீளமைக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவை ஒரு விளம்பரப்பலகையாகப் பயன்படுத்துதல் விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:48, 15 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

யூசுப் அலி

வணக்கம். மூன்றாம் நாள் பயிற்சியில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு வாழ்த்துகள். ஆனால் ஏற்கனவே பயிலரங்கத்தில் கூறியது போல ஒரு கட்டுரையினை வெளியிடும் முன் அனைத்து வாக்கியங்களும் சரியாக உள்ளனவா? என்பதைச் சரிபார்க்கவும். இங்கு செய்துள்ள மாற்றங்களைக் காணவும். இது தங்களது அடுத்த கட்டுரைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சில சொற்களுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாது இருந்தால் விக்சனரி பயன்படுத்தவும். தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேட்கவும். நன்றி ஸ்ரீ (✉) 11:15, 20 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தொடர்ந்து பல கட்டுரைகளை உருவாக்கி வருவதை பாராட்டி தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி . தங்களது கட்டுரைகளில் பிற பயனர்களால் செய்யப்படும் மாற்றங்களைக் கவனித்தால் தங்களது எதிர்கால கட்டுரைகள் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். --ஸ்ரீ (✉) 15:58, 10 செப்டம்பர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yousufdeen&oldid=3032620" இலிருந்து மீள்விக்கப்பட்டது