பயனர் பேச்சு:Gowtham Sampath: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 65: வரிசை 65:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#168|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#168|பதிகை]])</small>
|}
|}

:{{Ping|ஞா. ஸ்ரீதர்}}. மிக்க நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 07:33, 3 செப்டம்பர் 2019 (UTC)

07:33, 3 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்


சேவூர் ராமச்சந்திரன்

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர்.

ஆதாரம்: https://minnambalam.com/k/2019/03/03/21

வேறுசான்று இருந்தால் தாருங்கள், கட்டுரையில் இணைத்து விடுகிறேன்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:47, 15 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

கவிஞர் அபி

வணக்கம், கவிஞர் அபி பக்கத்தில் கொடுக்கப்பட்ட இணையத்தள முகவரியை நீங்கள் நீக்கியிருப்பதைக் கண்டேன். பிளாக்கர் முகவரியை மேற்கோளாகத் தான் கொள்ளமாட்டோம், இது அந்த எழுத்தாளரின் செயல்படும் தளம் என்பதால் அதைக் கொடுக்கலாம் என நினைக்கிறேன். அதனை மீளமைக்க இயலுமா?-நீச்சல்காரன் (பேச்சு) 06:57, 30 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

@Neechalkaran: பிளாக்கர் முகவரியை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். அது அதிகாரபூர்வமாக அவருடையது பிளாக்கர் முகவரி தான என்பது நமக்கு தெரியாதே?? அதற்காக தான் அதை நீக்கியுள்ளேன். உங்களுக்கு தெரிந்த வரை அது அவருடைய அதிகாரபூர்வ பிளாக் என்று தான் சொன்னால், அதை நான் மீளமைச் செய்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:05, 30 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
அது அவருடையது தான். -நீச்சல்காரன் (பேச்சு) 09:45, 30 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
சரி. நான் மீளமைச் செய்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:47, 30 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
@Neechalkaran: அவ்வெழுத்தாளரின் வலைத்தளத்தை வெளி இணைப்பாக மட்டும் கொடுக்கலாம். ஆனால், அவற்றை மேற்கோள்களாகக் காட்ட முடியாது.--Kanags \உரையாடுக 10:06, 30 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
@Kanags: ஆமாம். நீங்கள் கவனித்தீர்களா எனத் தெரியவில்லை, தகவல்பெட்டியில் இருந்த முகவரியை நீக்கியதற்குத் தான் இந்த விவாதம். மேற்கோளாகத் தரப்படவில்லை. -நீச்சல்காரன் (பேச்சு) 11:38, 30 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
ஆம் கவனிக்கவில்லை:)--Kanags \உரையாடுக 11:42, 30 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

வண்ணார் சமூக கட்டுரை.

அந்த சமுதாய மக்களில் பலர் இன்று அந்த தொழில் செய்ய வில்லை தோழர்,பலர் படித்து பட்டதாரி,மருத்துவர்கள் என உள்ளனர். தொழில் என்று குறிப்பிட்டு அதில் காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை நீக்குங்கள். ஆங்கில கட்டுரையில் அப்படி ஒன்றும் இல்லை,மேலும் ஆயுர்வேதம் மருதநிலமக்கள் போன்ற குறிப்புகள் உள்ளது அதையும் கவனத்தில் எடுங்கள் நன்றி. Karthick BE (பேச்சு) 06:32, 1 செப்டம்பர் 2019 (UTC)

@Karthick BE:://மேலும் ஆயுர்வேதம் மருதநிலமக்கள் போன்ற குறிப்புகள் உள்ளது அதையும் கவனத்தில் எடுங்கள்// இதற்கு சரியான விளக்கம் கிடைக்காததால் இந்த வரிகளை நிலுவையில் வைத்திருக்கிறேன். இதற்கான விளக்கத்தை அறிந்து கட்டுரையில் இணைக்கிறேன்.

//அந்த சமுதாய மக்களில் பலர் இன்று அந்த தொழில் செய்ய வில்லை தோழர்,பலர் படித்து பட்டதாரி,மருத்துவர்கள் என உள்ளனர். தொழில் என்று குறிப்பிட்டு அதில் காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை நீக்குங்கள்.//ஆம் சரிதான், இச்சமுதாய மக்களில் பலர் பட்டதாரி, மருத்துவத் துறையில் தற்போது வேலையில் உள்ளனர். ஆனால் சிலர் இன்னும் வீடுவீடாகச் சென்று துணியை வாங்கி சலவை செய்யும் தொழில்களை செய்து வருகின்றனர். நீங்கள் சொல்வதை பார்த்தால், இச்சமுதாய மக்கள் இப்படியொரு வேலை செய்ததே இல்லை என்று சொல்வது போல உள்ளது.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:41, 1 செப்டம்பர் 2019 (UTC)

தோழர் அவர்களுக்கு

இல்லை தொழில் அதுதான் ஆனால் அந்த கருத்து நடுநிலையில் இல்லை நீங்கள் அப்படி பார்த்தால் அனைத்து சமூகத்திற்கும் ஒரு தொழில் உள்ளது அதில் ஒரு காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை குறிப்பிடவில்லை எந்த கட்டுரையிலும் தோழர்,இந்த கட்டுரையில் மட்டும் அது உள்ளது அதான் முறையிட்டேன். அதை மட்டும் நீக்கிவிடுங்கள்,சேர்க்க வேண்டிய கருத்துகளையும் சேர்க்கவும்,ஆங்கில கட்டுரையில் தொழில் மட்டுமே உள்ளது தோழர் நீங்கள் குறிப்பிட்ட போல் இல்லை. Karthick BE (பேச்சு) 06:56, 1 செப்டம்பர் 2019 (UTC)

@Karthick BE://இல்லை தொழில் அதுதான் ஆனால் அந்த கருத்து நடுநிலையில் இல்லை நீங்கள் அப்படி பார்த்தால் அனைத்து சமூகத்திற்கும் ஒரு தொழில் உள்ளது அதில் ஒரு காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை குறிப்பிடவில்லை எந்த கட்டுரையிலும் தோழர்,இந்த கட்டுரையில் மட்டும் அது உள்ளது அதான் முறையிட்டேன்.// நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை, அந்த வரியில் அப்படி என்ன நடுநிலை இல்லை என்று எனக்கு தெரியவில்லை, இன்றும் என் ஊரில் இச்சமுதாய மக்கள் வீடுவீடாக சென்று துணியை வாங்கிக் கொண்டு சலவை வேலை செய்கிறார்கள், இதை இல்லை என்று என்னால் மறுக்க முடியுமா அல்லது உங்களால் தான் மறுக்க முடியுமா என்ன?? அது மட்டுமின்றி அந்த வரியை நான் சேர்க்கவில்லை, 25 நவம்பர் 2015 அன்று சேர்க்கப்பட்டது. அந்த வரியை இணைத்து சுமார் 3 1/2 வருடங்கள் ஆகின்றது. இதற்கு முன்பும் நீங்கள் இக்கட்டுரையில் பங்களிப்பு செய்துள்ளீர். அப்போதெல்லாம் நீக்க பரிந்துரை செய்யாமல், இப்போது நீக்க சொல்வது ஏன்??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:14, 1 செப்டம்பர் 2019 (UTC)

தோழர்

நானும் உங்களை போன்று இரண்டு வருடமாக தான் விக்கிப்பீடியாவில் உள்ளேன் முன்னரே இருந்தால் நான் கூறியிருப்பேன்,ஆங்கில கட்டுரையில் உள்ளதை மையப்படுத்தி கருத்துகள் போட்டுள்ளீர்கள் அதில் இந்த வார்தை இல்லையே தோழரே? தென் மாவட்டம் மற்றும் வட மாவட்டம் கலாச்சாரம் முற்றிலும் வேறு. ஆங்கில கட்டுரையில் தொழில் என்று மட்டுமே உள்ளது வான்னார்கள் என்று ஒரு பிழையும் உள்ளது அதையும் சரிபார்த்துவிடுங்கள். Karthick BE (பேச்சு) 03:25, 2 செப்டம்பர் 2019 (UTC)

@Karthick BE: ஒரு கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தை நீக்க, தன்னிச்சையாக என்னால் முடிவெடுக்க முடியாது, விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு தான் என்னால் நீக்கம் செய்ய முடியும். தாங்கள் இங்கு சென்று அந்த வரியை நீக்க பரிந்துரை செய்யுங்கள். பின்பு விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு நீக்கம் செய்து விடலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:06, 2 செப்டம்பர் 2019 (UTC)

தோழர்

ஒருவருடத்திற்கு முன்பு இந்த வார்த்தை நீக்கப்பட்டது மறுபடியும் நீங்கள் தான் இணைத்துள்ளீர்கள். ஆங்கில கட்டுரை மையப்படுத்தி கருத்து பதிவிடுங்கள். Karthick BE (பேச்சு) 03:28, 2 செப்டம்பர் 2019 (UTC)

முன்நிலையாக்குதல்

தோழரே, நீங்கள் ஒரு செய்தியை முன்நிலையாக்குவதற்கு முன்பு அதன் உண்மை நிலையை அறிந்து கொள்ளலாம். நன்றி Gershon Jonish (பேச்சு) 05:12, 2 செப்டம்பர் 2019 (UTC)

@Gershon Jonish: வணக்கம் தோழரே, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இன்னும் அதிகார பூர்வமாக பிரிக்கவில்லை, அறிவிப்பு மட்டும் தான் வெளியாகியுள்ளது. 31 அக்டோபர் 2019 அன்று தான் இது நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு கூறியுள்ளது. காண்க, அதுவரை இந்திய மாநிலங்களில் எண்ணிக்கை 29 தான், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை பிரித்த பிறகு 28 மாநிலமாக மாற்றிக் கொள்ளலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:38, 2 செப்டம்பர் 2019 (UTC)

பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
அண்மைய மாற்றங்களில் எப்போதும் இருக்கும் வெகு சிலரில் தங்களின் பெயரும் ஒன்று. சில காலங்களிலேயே விக்கியின் நடைமுறைகளைப் புரிந்துகொண்டு விக்கியின் வளர்ச்சிக்கு உதவும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். தங்களுடன் இணைந்து பயணிப்பது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். --ஸ்ரீ (talk) 07:26, 3 செப்டம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

@ஞா. ஸ்ரீதர்:. மிக்க நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:33, 3 செப்டம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gowtham_Sampath&oldid=2797989" இலிருந்து மீள்விக்கப்பட்டது