பயனர் பேச்சு:Deepa arul: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 48: வரிசை 48:


[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] சுட்டிக்காட்டியமைக்கு நன்றி உரிய மாற்றங்களை செய்துவிட்டேன்.--[[பயனர்:Deepa arul|தீபா அருள்]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 13:36, 29 ஆகத்து 2019 (UTC)
[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] சுட்டிக்காட்டியமைக்கு நன்றி உரிய மாற்றங்களை செய்துவிட்டேன்.--[[பயனர்:Deepa arul|தீபா அருள்]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 13:36, 29 ஆகத்து 2019 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Category Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | பகுப்பாக்குனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | கட்டுரைகளில் தக்க பகுப்புக்களை இட்டு வருவதற்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். --<i><b>[[பயனர்:Maathavan|<span style="color: #0074D9;font-family: Comic Sans MS;">Maathavan</span>]] [[பயனர் பேச்சு:Maathavan|<small><sup><font color = "#2ECC40">Talk</font></sup></small>]]</b></i> 04:50, 3 செப்டம்பர் 2019 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#167|பதிகை]])</small>
|}

04:50, 3 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Deepa arul, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:31, 14 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

பாராட்டுகள்

கட்டுரைகளைத் தக்க பகுப்பில் சேர்க்கும் தங்கள் பணி நன்று. பாராட்டுகள். --இரவி (பேச்சு) 10:14, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Kanags (பேச்சு) 12:10, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிகோலாய் ஆண்ட்ரியோவ்

நிகோலாய் ஆண்ட்ரியோவ் கட்டுரையில் உள்ள ஆங்கில வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் நன்றி.SRIDHAR G (பேச்சு) 08:15, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
கட்டுரைகளைத் தக்க பகுப்பில் சேர்க்கும் தங்கள் பணியைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --நந்தகுமார் (பேச்சு) 09:28, 11 பெப்ரவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:57, 18 பெப்ரவரி 2019 (UTC)

பதக்கத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி--தீபா அருள் (பேச்சு) 06:59, 18 பெப்ரவரி 2019 (UTC)

வாழ்த்துகள்!--Kanags (பேச்சு) 07:25, 18 பெப்ரவரி 2019 (UTC)

Looking for help உதவி

வணக்கம்,

மன்னிக்கவும் ஐந்து ஆங்கிலம்.

I was looking for some small help. Recently I created a new article en:Kithaab -a play about women rights issues பெண்கள் உரிமைகள்- which has been copy edited and is ready for translation in various languages. Looking for your possible help in translating the article en:Kithaab to your language (தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும்). If you are unable to spare time yourself then may be you like to refer the same to some other translator to get it translated in their own respective languages.

Thanking you , with warm regards

Bookku (பேச்சு) 08:40, 23 பெப்ரவரி 2019 (UTC)

நகரம் வாரியாக திரைப்பட நடிகர்கள்

இவ்வாறான பகுப்புகளுக்கு தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள், மதுரைத் திரைப்பட நடிகர்கள் எனப் பெயரிடலாம்.--Kanags (பேச்சு) 09:16, 7 மார்ச் 2019 (UTC)

நல்லது அவ்வேறே மாற்றிவிடுகிறேன்--தீபா அருள் (பேச்சு) 06:15, 8 மார்ச் 2019 (UTC)

யாதவர் மகளிர் கல்லூரி

வணக்கம், தாங்கள் பெயரிடல் ஒழுங்கிற்கேற்ப மாற்றியது மகிழ்ச்சி. மாற்றும் போது முந்தைய பக்கப்பெயரில் இணைத்த இணைப்புகளையும் உடன் மாற்ற வேண்டும். சிறப்பு:WhatLinksHere/இ.எம்.ஜி._யாதவர்_மகளிர்_கல்லூரி இதனால் அறுபட்ட இணைப்புகளைத் தவிர்க்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:25, 29 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

நீச்சல்காரன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி உரிய மாற்றங்களை செய்துவிட்டேன்.--தீபா அருள் (பேச்சு) 13:36, 29 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

பகுப்பாக்குனர் பதக்கம்
கட்டுரைகளில் தக்க பகுப்புக்களை இட்டு வருவதற்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். --Maathavan Talk 04:50, 3 செப்டம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Deepa_arul&oldid=2797921" இலிருந்து மீள்விக்கப்பட்டது