பயனர் பேச்சு:Pvbnadan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
100கட்டுரைகள்
அடையாளம்: 2017 source edit
வரிசை 35: வரிசை 35:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#164|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#164|பதிகை]])</small>
|}
|}
{{விருப்பம்}} தாங்கள் புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் 100 கட்டுரைகள் எழுதியுள்ளதற்கு வாழ்த்துகள் [[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(talk)</font></sup>]] 10:57, 25 மார்ச் 2019 (UTC)

10:57, 25 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Pvbnadan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- AntanO 11:59, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வருக

வணக்கம் நண்பரே, பாட்டி சொல்லை தட்டாதே என்ற கட்டுரை முன்பே உள்ளது. புதிய கட்டுரை எழுதும் முன்பு ஏற்கனவே உள்ளதா என பாருங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:37, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சேவகன்

சேவகன் கட்டுரையில் உள்ள சிவப்பு வண்னம்கொன்ட வார்த்தைகளை சரியான இணைப்புகளைச் சேர்க்கவும் அல்லது[[]] எனும் குறிகளை நீக்கவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 13:39, 28 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பலே கோடல்லு (திரைப்படம் தெலுங்கு)

பலே கோடல்லு (திரைப்படம் தெலுங்கு) எனும் தலைப்பானது பலே கோடல்லு (தெலுங்கு திரைப்படம்) எனும் தலைப்பிற்கும் , குருப்பார்வை பக்கத்தை குருப்பார்வை (திரைப்படம்) மாற்றப்பட்டது. எனவே அந்தத் தலைப்பினை மீண்டும் பதிவிட்டால் தான் ஏற்றுக்கொள்ள இயலும் நன்றி.SRIDHAR G (பேச்சு) 14:34, 28 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உள்ளம் கேட்குமே (2005 திரைப்படம்)

உள்ளம் கேட்குமே (2005 திரைப்படம்) கட்டுரை உள்ளம் கேட்குமே எனும் பக்கத்திர்கு நகர்த்தப்ப்ட்டுள்ளது எனவே புதிய கட்டுரையை சமர்ப்பிக்கவும். நன்றிஸ்ரீ (talk) 08:47, 1 பெப்ரவரி 2019 (UTC)

விக்கித்தரவில் இணைத்தல்

வணக்கம். தரமான கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள், எனது பாராட்டுகள். நீங்கள் ஆங்கில விக்கியிலிருந்து தமிழிலில் மொழிபெயர்த்து உருவாக்கும் கட்டுரைகளை விக்கித்தரவில் இணைப்பது அவசியமாகும். எவ்வாறு இணைப்பது என்பதை விக்கிப்பீடியா:விக்கித்தரவு#புதிதாக உருவாக்கிய கட்டுரைகளை எவ்வாறு விக்கித்தரவில் இணைப்பது என்ற இப்பக்கத்தில் காணலாம். இதன் உதவியுடன் இனி நீங்கள் மொழிபெயர்க்க்கும் கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:25, 14 பெப்ரவரி 2019 (UTC)

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை விக்கித்தரவில் மறக்காமல் இணைக்கும்படி மீண்டுமொருமுறைத் தங்களை வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:57, 2 மார்ச் 2019 (UTC)

போட்டித் தலைப்புக் கட்டுரைகள்

வணக்கம், தாங்கள் உருவாக்கியுள்ள அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்), மந்திரி குமாரி ஆகிய இரு படங்களும் போட்டிக்கான தலைப்புகளில் இல்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:26, 27 பெப்ரவரி 2019 (UTC)

வந்தாளே மகராசி

வந்தாளே மகராசி படத்திற்கு தங்களால் காட்டப்பட்ட சான்றுகள் நம்பத்தகுந்தமை அல்ல. சரியான நம்பகத் தன்மையுள்ள சான்றுகளை இணைக்கவும்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:54, 28 பெப்ரவரி 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:22, 23 மார்ச் 2019 (UTC)

பதக்கம்

விடாமுயற்சியாளர் பதக்கம்
புதுப்பயனர் கட்டுரைப்போட்டியில் தொடரும் தங்களது பங்களிப்பினைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:50, 23 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் தாங்கள் புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் 100 கட்டுரைகள் எழுதியுள்ளதற்கு வாழ்த்துகள் ஸ்ரீ (talk) 10:57, 25 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pvbnadan&oldid=2682192" இலிருந்து மீள்விக்கப்பட்டது