பயனர் பேச்சு:உமாநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வேண்டுகோள்: புதிய பகுதி
சி →‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 39: வரிசை 39:
# பகுப்புகள் இட வேண்டும். காண்க: '''[[விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்)]]'''
# பகுப்புகள் இட வேண்டும். காண்க: '''[[விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்)]]'''
# மணற்தொட்டியிலிருந்து கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தும் முன்பு, கட்டுரையை படித்துப் பார்த்து பிழைகளை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் இவற்றைத் தவிர்ப்பது நமக்கு இன்றியமையாதது என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 08:02, 25 சனவரி 2019 (UTC)
# மணற்தொட்டியிலிருந்து கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தும் முன்பு, கட்டுரையை படித்துப் பார்த்து பிழைகளை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் இவற்றைத் தவிர்ப்பது நமக்கு இன்றியமையாதது என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 08:02, 25 சனவரி 2019 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் பங்களித்து வருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 09:52, 25 சனவரி 2019 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#152|பதிகை]])</small>
|}

09:52, 25 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், உமாநாத், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கலை (பேச்சு) 17:42, 31 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

வணக்கம் உமாநாத். திரைப்படக் கட்டுரைகளை மிகவும் அருமையாக உருவாக்கி வருகிறீர்கள். பாராட்டுகள். ஆங்கில விக்கிக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது தகவல் பெட்டியில் ({nfobox) சமக்குறிக்கு (=) இடப்பக்க விவரங்களை தமிழில் மொழிபெயர்க்காதீர்கள்; வலப்பக்க விவரங்களை மட்டும் தமிழில் மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பங்களிப்புகள் சிறப்புடன் வளர வாழ்த்துகளுடன்.--Booradleyp1 (பேச்சு) 15:25, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Booradleyp1: வணக்கம். தங்கள் மேலான ஆலோசனைக்கு மிக்க நன்றி. மொழிபெயர்ப்புக் கருவியில் reflist வடிவில் மேற்கோள்களை இணைக்க இயலவில்லை. எனவே # வடிவில் மேற்கோள்களைத் தனியாக ஒரு தலைப்பிட்டு தொகுத்தேன். மொழிபெயர்ப்புக்கருவியைப் பயன்படுத்தும்போது reflist வடிவில் மேற்கோள்களை இணைப்பதற்கான வழிமுறையைச் சொல்லுங்கள். தகவல் பெட்டியை வடிவமைப்பது சிரமமாக இருந்தது. தங்களின் ஆலோசனைக்குப் பின் அதை அடுத்தக் கட்டுரையில் சரிசெய்துள்ளேன். --உமாநாத் (பேச்சு) 15:09, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@உமாநாத்: நான் மொழிபெயர்ப்புக் கருவியை பயன்படுத்துவதில்லை. எனினும் பிற பயனர்களால் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி உருவாக்கியக் கட்டுரைகளை உரைதிருத்திய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது:

  • மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தினால் மேற்கோள்கள் துணைத் தலைப்பின் கீழ் தானாகவே அனைத்து மேற்கோள்களும் தோன்றும்;
  • கட்டுரைக்குள் அந்தந்த இடங்களில் அவற்றின் எண்கள் மேற்சுட்டாகத் தோன்றும்;
  • தொகு தோற்றத்தில் \\மேற்கோள்கள்\\ என்ற துணைத் தலைப்பில் reflist காணப்படாது.

எதற்கும் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்திய பயனர்களிடம் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

@கி.மூர்த்தி:, @Arularasan. G:, ‎‎@TNSE Mahalingam VNR: - மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி கட்டுரை உருவாக்கும்போது மேற்கோள்கள் குறித்த இவரது சிக்கலுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். (இவர் உருவாக்கிய கட்டுரைகள்: வானமே எல்லை (திரைப்படம்), தோனி (திரைப்படம்), ஒரு கிடாயின் கருணை மனு, சின்ன வீடு, வாத்தியார்). நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:36, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நானும் மொழிபெயர்ப்புக் கருவியை பயன்படுத்துவதில்லை. மன்னிக்கவும்--கி.மூர்த்தி (பேச்சு) 15:42, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Booradleyp1: மொழிபெயர்ப்புக் கருவியில் reflist வடிவில் மேற்கோள்களை இணைக்கும் வழிமுறை அறிந்துகொண்டேன். நன்றி.--உமாநாத் (பேச்சு) 17:17, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]

முருகா (திரைப்படம்)

இந்தக் கட்டுரையில் "மேற்கோள்கள்" எனும் தலைப்பினை நீங்கள் சேர்க்கவில்லை. reflist என்பதனையும் சேர்க்கவில்லை. இவற்றை இப்போது நான் செய்துள்ளேன். அடுத்து எழுதும் கட்டுரைகளில் இதனைக் கவனித்து திருத்துங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:39, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: தாங்கள் தெரிவித்த திருத்தத்திற்கு நன்றி. மொழிபெயர்ப்புக் கருவியில் மேற்கோள்களை கட்டுரைகளுக்கு இடையே எண்கள் வடிவில் மேற்ச்சுட்டாக இணைக்கும்போது "தகுதியுரையை இணைக்கவில்லை" என்ற குறிப்பு தோன்றி மேற்ச்சுட்டில் உள்ள எண்களை சொடுக்கினால் அவை இணைப்புக்குள் செல்வதில்லை. தற்போது எண் மேற்சுட்டுகளை <ref> பயன்படுத்தி நிறுவுகிறேன். இதை மொழிபெயர்ப்புக் கருவியில் நேரடியாக நிறுவும் முறையைக் கூற வேண்டுகிறேன். --உமாநாத் (பேச்சு) 03:35, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்புக் கருவியை எனது சொந்தப் பயன்பாட்டிற்கு இதுவரை நான் பயன்படுத்தியதில்லை. விக்கியின் பயனர்களுக்கு உதவுவதற்காக, நான் பயன்படுத்திப் பார்த்து உங்களுக்கு தெரிவிக்கிறேன். ஓரிரு நாட்கள் நேரம் தாருங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:05, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வாத்தியார்

  1. இந்தக் கட்டுரையில் தவறாக உள்ள பகுப்பினை திருத்த, இங்குள்ள 'உதவிக் குறிப்பு' இணைப்பினை உதவியாகக் கொண்டு சோதித்துப் பாருங்கள்; வாழ்த்துகள்! உதவிக் குறிப்பு 1 --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:53, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2. விக்கியில் உள்ள கட்டுரைகளுக்கு மேற்கோள் அவசியம். உரிய வகையில் மேற்கோள் சுட்டுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:56, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

வணக்கம். தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவித்து, அவர்களை விக்கிப்பீடியாவில் பங்களிக்க வைப்பதற்காக 'புதுப் பயனர் போட்டி' நடைபெறுகிறது. கட்டுரைகள் தரமாக இருக்க வேண்டும் என்பதனையும் விக்கி சமூகம் உறுதிசெய்கிறது. அதன் காரணமாக, நீங்கள் எழுதும் கட்டுரைகளில் மற்ற பயனர்கள் திருத்தங்களை மேற்கோள்கிறார்கள். எவ்வகையான திருத்தங்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதனை கவனித்து புதிய கட்டுரைகளில் அவற்றை செய்யுங்கள். இதன் மூலமாக மற்ற பயனர்களுக்கு வேலைப்பளு குறையும். சில உதவிக் குறிப்புகளை கீழே காணலாம். ஏதேனும் ஐயமிருப்பின் கேளுங்கள்.

  1. பகுப்புகள் இட வேண்டும். காண்க: விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்)
  2. மணற்தொட்டியிலிருந்து கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தும் முன்பு, கட்டுரையை படித்துப் பார்த்து பிழைகளை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் இவற்றைத் தவிர்ப்பது நமக்கு இன்றியமையாதது என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:02, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் பங்களித்து வருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:52, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:உமாநாத்&oldid=2640609" இலிருந்து மீள்விக்கப்பட்டது