பயனர் பேச்சு:Vasantha Lakshmi V: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
No edit summary
வரிசை 25: வரிசை 25:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#151|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#151|பதிகை]])</small>
|}
|}
எங்களைப் போல புதுப் பயனர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. [[பயனர் Vasantha Lakshmi V]]

08:46, 24 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Vasantha Lakshmi V, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கி.மூர்த்தி (பேச்சு) 06:20, 28 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

வணக்கம் வசந்தலட்சுமி. தொடர்ந்து பங்களியுங்கள்.. நீஙகள் மணல் தொட்டியில் உருவாக்கிய வெற்று என்ற கட்டுரையின் ஆங்கிலப்பக்கம் இது en:Null (mathematics) தொடர்ந்து விரிவாக்குங்கள் உங்கள் தொகுத்தல் தொடர்பான ஐயங்களை இங்கு பதிவு செய்யுங்கள். பிற பயனர்களின் உதவியும் கிடைக்கும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:10, 29 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் போட்டி

தங்கள் சுமிதா பட்டீல்கட்டுரையில் செய்துள்ள [1] மாற்றங்களைக் கவனிக்கவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 10:11, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Parvathisri:,@Neechalkaran:,@ஞா. ஸ்ரீதர்:, வணக்கம் வசந்தலட்சுமி. பிறர் எழுதியக் கட்டுரைக்கு (பூஜா பேடி - Balu1967) நீங்கள் உரிமை கோருவது தவறு. கவனியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 15:03, 12 சனவரி 2019 (UTC)[பதிலளி]
சரிசெய்துள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:06, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அம்மா வந்தாள் (நாவல்)

அம்மா வந்தாள் (நாவல்) எனும் கட்டுரையை அம்மா வந்தாள் (புதினம்) எனும் தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். நாவல் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக 'புதினம்' இருப்பதால் இவ்வாறு செய்துள்ளேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:19, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மோகமுள் (புதினம்) என்பது ஒரு உதாரணம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:20, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
ஆர்வத்துடன் கட்டுரைகளை எழுதிவருவதற்காக இந்தப் பதக்கத்தை தங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்கவும். வாழ்க வளமுடன். --SRIDHAR G (பேச்சு) 07:44, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

எங்களைப் போல புதுப் பயனர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. பயனர் Vasantha Lakshmi V

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vasantha_Lakshmi_V&oldid=2639425" இலிருந்து மீள்விக்கப்பட்டது