பயனர் பேச்சு:Balu1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தகவலுக்காக...: புதிய பகுதி
சி →‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 17: வரிசை 17:


[[கவிதா (1962 திரைப்படம்)]] எனும் கட்டுரையை இன்னொரு புதுப் பயனர் ஏற்கனவே எழுதியிருக்கிறார். எனவே உங்களின் கட்டுரை அக்கட்டுரையுடன் இணைக்கப்படும். நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 03:53, 21 சனவரி 2019 (UTC)
[[கவிதா (1962 திரைப்படம்)]] எனும் கட்டுரையை இன்னொரு புதுப் பயனர் ஏற்கனவே எழுதியிருக்கிறார். எனவே உங்களின் கட்டுரை அக்கட்டுரையுடன் இணைக்கப்படும். நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 03:53, 21 சனவரி 2019 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 03:26, 22 சனவரி 2019 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#149|பதிகை]])</small>
|}

03:26, 22 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Balu1967, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


ஐயா, புதுப் பயனர் கட்டுரைப் போட்டியில் ஒரு புதுப்பயனர் எழுதிய கட்டுரைகளை பிற புதுப் பயனர் அறிய இயலவில்லை. உதாரணம் நான் எழுதிய நிர்மலாதேஷ்பாண்டே என்ற கட்டுரையை நான் சேமிப்புப் பக்கத்தில் சேமிக்க செல்லும் போது தான் வருகிறது. இதற்கு மாற்று வழி ஏதேனும் இருந்தால் உதவுங்கள். புது பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.

தங்களின் கோரிக்கையை பரிந்துரை செய்கிறேன். இதற்கான வழியை நாளைக்கு சொல்லுகிறேன். நீங்கள் அடுத்த கட்டுரையை எழுதுவதற்கான பணியைப் பாருங்கள். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:45, 12 சனவரி 2019 (UTC)[பதிலளி]
வணக்கம் @Balu1967: உங்களுக்கு முன்னெரே அக்கட்டுரை வந்ததால் உங்கள் கட்டுரையை நடுவர் குழு ஏற்காது என நினைக்கிறேன். உங்கள் கேள்விக்கான பதிலை இங்கே கொடுத்துள்ளேன் மேலும் சந்தேகமிருந்தால் அங்கே கேட்கவும். அன்புடன் - நீச்சல்காரன் (பேச்சு) 19:40, 12 சனவரி 2019 (UTC)[பதிலளி]

காட்டு ரோஜா

வணக்கம். காட்டு ரோஜா எனும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே இருக்கிறது. எனவே அக்கட்டுரையை நீங்கள் விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை விரிவுபடுத்தினாலும் அதுவும் போட்டியில் கணக்கில் கொள்ளப்படும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:44, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம், பெயர்களை முதலெழுத்துகளுடன் எழுதும் போது, ஒவ்வொரு முதலெழுத்துகளின் இடையிலும் ஒரு இடைவெளி கட்டாயம் வரவேண்டும். உ+ம்: ஆர்.எஸ்.மனோகர் என எழுதுவது தவறு. அது ஆர். எஸ். மனோகர் என எழுத வேண்டும். பொதுவாகவே அனைத்து மொழிகளிலும் இரு சொற்களுக்கிடையே இடைவெளி வரவேண்டும். பத்மினி(நடிகை) என எழுதுவது தவறு. பத்மினி (நடிகை) என எழுதவேண்டும்.--Kanags (பேச்சு) 21:57, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தவறினை சுட்டியமைக்கு நன்றி இனி எழுதும் கட்டுரையில் இதை கடைபிடிக்கிறேன்.

தகவலுக்காக...

கவிதா (1962 திரைப்படம்) எனும் கட்டுரையை இன்னொரு புதுப் பயனர் ஏற்கனவே எழுதியிருக்கிறார். எனவே உங்களின் கட்டுரை அக்கட்டுரையுடன் இணைக்கப்படும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:53, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balu1967&oldid=2637681" இலிருந்து மீள்விக்கப்பட்டது