பயனர் பேச்சு:TNSE MANI VNR: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 67: வரிசை 67:
வணக்கம்! [[ஆர். சாமி]] கட்டுரையில் முதல் மேற்கோள் வேலை செய்யவில்லை பாருங்கள். 14 ஆவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இணைப்பு [http://www.assembly.tn.gov.in/archive/14th_2011/members.htm இங்குள்ளது]. அதாவது 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த விவரங்களைக் கொண்ட இணைப்பு. எதாவது கட்டுரையில் மேற்கோள் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால், இந்த இணைப்பினை பயன்படுத்தவும்; நன்றி. --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 07:58, 22 சூலை 2017 (UTC)
வணக்கம்! [[ஆர். சாமி]] கட்டுரையில் முதல் மேற்கோள் வேலை செய்யவில்லை பாருங்கள். 14 ஆவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இணைப்பு [http://www.assembly.tn.gov.in/archive/14th_2011/members.htm இங்குள்ளது]. அதாவது 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த விவரங்களைக் கொண்ட இணைப்பு. எதாவது கட்டுரையில் மேற்கோள் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால், இந்த இணைப்பினை பயன்படுத்தவும்; நன்றி. --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 07:58, 22 சூலை 2017 (UTC)
[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] கட்டாயம் பயன்படுத்துகிறேன்..நன்றி--[[பயனர்:TNSE MANI VNR|மணிவண்ணன்]] ([[பயனர் பேச்சு:TNSE MANI VNR|பேச்சு]]) 08:04, 22 சூலை 2017 (UTC)
[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] கட்டாயம் பயன்படுத்துகிறேன்..நன்றி--[[பயனர்:TNSE MANI VNR|மணிவண்ணன்]] ([[பயனர் பேச்சு:TNSE MANI VNR|பேச்சு]]) 08:04, 22 சூலை 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தங்களின் கட்டுரைகள் அனைத்தும் அருமையாக உள்ளன :). தொடர்ந்தும் விக்கியில் பங்களிக்க வாழ்த்துக்கள். --[[பயனர்:Maathavan|மாதவன்]] ([[பயனர் பேச்சு:Maathavan|பேச்சு]]) 16:04, 21 ஆகத்து 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#140|பதிகை]])</small>
|}

16:04, 21 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், TNSE MANI VNR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மதனாகரன் (பேச்சு) 11:05, 30 ஏப்ரல் 2017 (UTC)

புகைப்பனி

வணக்கம், உங்கள் புகைப்பனி குறித்த கட்டுரைக்கு நன்றி. இக்கட்டுரையில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன், அவற்றை இங்கே பார்க்கலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள். நன்றி. --சண்முகம்ப7 (பேச்சு) 16:24, 9 மே 2017 (UTC) நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 09:02, 10 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மணிவண்ணன். புகைப்பணி குறித்த ஆங்கிலக் கட்டுரை [1] இதனைப்பார்த்தும் தங்கள் கட்டுரையை மேம்படுத்தலாம். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:40, 20 மே 2017 (UTC)[பதிலளி]

சகோதரி தங்கள் ஆலோசனைக்கு நன்றி....--மணிவண்ணன் (பேச்சு) 17:08, 20 மே 2017 (UTC)[பதிலளி]

நியூட்டனின் வளையங்கள்

வணக்கம் மணிவண்ணன், உங்களது நியூட்டனின் வளையங்கள் கட்டுரை மிகவும் நன்றாக அமைந்துள்ளது. எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். அத்துடன் உங்களது கட்டுரைகளில் செய்யப்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன். அது உங்களது அடுத்தடுத்த கட்டுரைகளை மென்மேலும் விக்கியின் நடைமுறைக்கு ஏற்றவாறு மேம்படுத்த உதவும். தொடர்ந்து பல இயற்பியல் கட்டுரைகளை தமிழ் விக்கிக்கு அளிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் உதவிகளை இங்கோ அல்லது எனது பேச்சுப் பக்கத்திலோ தயக்கமின்றிக் கேட்கவும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:16, 20 மே 2017 (UTC) மிக்க நன்றி நண்பரே...தொடர்ந்த வழி காட்டுங்கள்...இயற்பியல் பங்களிப்பைத் தொடர உதவுங்கள்...--மணிவண்ணன் (பேச்சு) 05:45, 20 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் மாற்றங்களை கவனிக்கிறேன்.விரைவில் கட்டுரையை என்னால் விக்கிப்படுத்த முயலும் என நம்புகிறேன்.ஆதரவுக்கு நன்றி..--மணிவண்ணன் (பேச்சு) 14:23, 20 மே 2017 (UTC)[பதிலளி]

உள்ளிணைப்புகளைப் பெற உதவும் ஒரு எளிய கருவி

மணிவண்ணன், ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது, இக்கருவியை நிறுவி அதனைப் பயன்படுத்துவது இலகுவாக இருக்கும்.

ஆவி கட்டுரை ஒன்றில் நீல இணைப்பாகக் காணப்படும் கட்டுரைகளுக்கு இணையான தமிழ் விக்கிக் கட்டுரைகளை இக்கருவி தேர்வு செய்து தந்துவிடும். நாம் உருவாக்கும் கட்டுரைகளில் அமையக்கூடிய சிவப்பு இணைப்புகளை இக்கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கலாம்.

கருவியின் பக்கத்திற்குச் சென்று அங்குள்ள வழிகாட்டலைப் பின்பற்றி நீங்களாக அதனை நிறுவ முயற்சி செய்யலாம் அல்லது இதனை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து உங்கள் விக்கிப் பயிற்சியாளரிடம் கேட்டு அறியலாம். தவறாது நிறுவிக் கொள்ளுங்கள், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:11, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

தங்களின் ஆலோசனைக்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 05:25, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்புகள் கருவியைப் (content translation) பற்றி

வணக்கம் ஐயா, தங்கள் கவனத்திற்கு. தாங்கள் தற்போது கட்டுரைகளை உருவாக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் (content translation) பயன்படுத்தி வருகிறீர்கள். மொழிபெயர்ப்புக் கருவியை முதல் முறை புதிய கட்டுரையை உருவாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்த இயலும். ஒருமுறை நீங்கள் கட்டுரையைப் பதிப்பித்து விட்டால், அதனைத் வழமையான விக்கிப் பக்கங்கள் போன்ற திருத்தவும் விரிவாக்கவும் வேண்டும். மீண்டும் அதே கட்டுரையை விரிவாக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தக் கூடாது. பார்க்க: ரூதர்போர்டு சிதறல். தங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. Mohammed Ammar (பேச்சு) 11:40, 5 சூன் 2017 (UTC) நன்றி ஐயா...நீங்கள் கூறியதை மிகவும் தாமதமாகவே உணர்ந்தேன்..இனி இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.ஊக்கப்படுத்தியற்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 15:11, 5 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். இது தொடர்பாக On duty விடுப்பு தேவை எனில், கல்வித் துறையில் உரிய ஒப்புதல் பெற முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 07:37, 20 சூன் 2017 (UTC

இரவி துறை சார்ந்த சில காரணங்களால்,தங்கள் அழைப்பை ஏற்க இயலவில்லை.அழைத்தமைக்கு மிக்க நன்றி --மணிவண்ணன் (பேச்சு) 13:05, 21 சூன் 2017 (UTC)[பதிலளி]
ஓ, சரி. அடுத்த முறை இயன்றால் கலந்து கொள்ள வேண்டுகிறேன். உங்கள் மாவட்ட வாட்சாப்புக் குழுவில் தேவைப்படும் உதவிகளை நல்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:59, 21 சூன் 2017 (UTC)[பதிலளி]

இரவிகட்டாயம் கலந்து கொள்கிறேன்.வாட்சாப்பிலும் உதவிகளைச் செய்கிறேன்.தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 01:52, 22 சூன் 2017 (UTC)[பதிலளி]


எஎறனெதெ--இரவி (பேச்சு) 07:31, 22 சூன் 2017 (UTC)[பதிலளி]

உதவிக் குறிப்புகள்...

வணக்கம்! ஆர்.நடேசன் என்பதனை ஆர். நடேசன் என நகர்த்துங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:19, 18 சூலை 2017 (UTC) மா. செல்வசிவகுருநாதன் சரி அவ்வாறே செய்கிறேன்.நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 02:25, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்: பக்கம் நகர்த்தல்

நீங்கள் தொடர்ந்து விக்கியில் பங்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழிமாற்று இன்றி ஒரு புள்ளியுள்ள தலைப்பை நகர்த்த தங்களுக்கு இயலாது என்பதால், இனி அதனை செய்ய வேண்டாம். அனைத்து தமிழக ஆசிரியரின் கட்டுரைகளின் தலைப்பையும் விக்கி விதிகளுக்கு ஏற்ப நான் நகர்த்த உள்ளேன். எனவே, நீங்கள் மற்ற பங்களிப்புகளில் கவனம் செலுத்த வேண்டிக் கொள்கிறேன். வணக்கம் --உழவன் (உரை) 02:26, 18 சூலை 2017 (UTC) உழவன்அனுபவக் குறைவால் நிகழ்ந்த தவறு.இனி நடவாது பார்த்துக் கொள்கிறேன்...நன்றி..மணிவண்ணன்--மணிவண்ணன் (பேச்சு) 05:09, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம். இந்த திருத்தத்தை கவனியுங்கள். இலக்கணப் பிழையால் ஏற்பட்டிருந்த பொருள் பிழையையும் தங்களால் உணர இயலும். இலக்கணப் பிழைகளைத் திருத்துவதும் துப்புரவுப் பணியின் ஒரு அங்கம் என்பதனை கருத்திற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:20, 19 சூலை 2017 (UTC) மா. செல்வசிவகுருநாதன் மாற்றங்களைப் புரிந்து கொண்டேன்.நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 05:46, 19 சூலை 2017 (UTC)[பதிலளி]

வணக்கம். இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். துறைசார்ந்த ஒரு பகுப்பாவது குறைந்தபட்சம் சேர்ப்பது முக்கியம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:10, 21 சூலை 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் மாற்றங்களை கவனித்தேன்..நன்றி..--மணிவண்ணன் (பேச்சு) 06:24, 21 சூலை 2017 (UTC)[பதிலளி]

உதவிக் குறிப்பு...

வணக்கம்! ஆர். சாமி கட்டுரையில் முதல் மேற்கோள் வேலை செய்யவில்லை பாருங்கள். 14 ஆவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இணைப்பு இங்குள்ளது. அதாவது 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த விவரங்களைக் கொண்ட இணைப்பு. எதாவது கட்டுரையில் மேற்கோள் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால், இந்த இணைப்பினை பயன்படுத்தவும்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:58, 22 சூலை 2017 (UTC) மா. செல்வசிவகுருநாதன் கட்டாயம் பயன்படுத்துகிறேன்..நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 08:04, 22 சூலை 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களின் கட்டுரைகள் அனைத்தும் அருமையாக உள்ளன :). தொடர்ந்தும் விக்கியில் பங்களிக்க வாழ்த்துக்கள். --மாதவன் (பேச்சு) 16:04, 21 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_MANI_VNR&oldid=2405832" இலிருந்து மீள்விக்கப்பட்டது