பயனர் பேச்சு:Balurbala: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 111: வரிசை 111:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#119|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#119|பதிகை]])</small>
|}
|}

:நன்றி இரவி. இன்னும் சிறப்பாகச் செயல்பட உங்களின் இப்பதக்கம் உத்வேகமளிக்கிறது.--<font style="white-space:nowrap;text-shadow:#ff8000 0.1em 0.1em 1.5em,#ff8000 -0.1em -0.1em 1.5em;color:#000000">[[User:Balurbala|<font color="#ffe67300"><b>இரா. பாலா</b></font>]][[User talk:Balurbala|<font color="#8000"><sup>பேச்சு</sup></font>]]</font> 16:25, 9 சூலை 2017 (UTC)

16:25, 9 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1

நன்றி

நிருவாக அணுக்கம் பெற்று உதவ இயலுமா?

வணக்கம், பாலா. தங்களுக்கு நிருவாக அணுக்கம் அளிக்குமாறு பரிந்துரைக்க விரும்புகிறேன். தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 07:31, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விருப்பம் இரவி. நன்றி. -இரா.பாலா (பேச்சு) 08:14, 6 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி. நிருவாக அணுக்கத் தேர்தல் தொடர்பான வரைமுறைகளைப் புதுப்பித்த பின், தங்கள் பெயரைப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:44, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
தற்போது, தங்களுக்கு முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 06:53, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
நன்றி இரவி. --இரா.பாலா (பேச்சு) 05:45, 18 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

முதற்பக்கச் செய்திகள்

முதற்பக்கச் செய்திகளில் சேர்க்கும் செய்திக்கு உள்ளிணைப்பு இல்லாவிட்டாலும், ஆகக் குறைந்தது, அச்செய்திக்கான மூலத்தை வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் அக்டோபர் 2016 போன்ற பக்கங்களில் தாருங்கள். இல்லையேல் நீக்கப்படலாம். பார்க்க: விக்கிப்பீடியா:செய்திகளில்.--Kanags \உரையாடுக 23:41, 22 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

புரிந்து கொண்டேன். -இரா.பாலா (பேச்சு) 15:52, 7 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2017

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:56, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

Share your experience and feedback as a Wikimedian in this global survey

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

(Sorry for writing in English)

  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

தாங்களும் பங்கபற்றலாமே!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:25, 5 மே 2017 (UTC)[பதிலளி]
நினைவுறுத்தலுக்கு நன்றி ஸ்ரீஹீரன். சில தனிப்பட்ட காரணங்களால் இம்மாதிரியான போட்டிகளில் இப்போது என்னால் முனைப்புடன் பங்களிக்க இயலாது. நன்றி.--இரா. பாலா (பேச்சு) 04:28, 6 மே 2017 (UTC)[பதிலளி]
முனைப்புடன் பங்களிக்காவிடினும் நேரம் கிடைக்கும் போது ஒரு சில கட்டுரைகளையாவது விரிவாக்கினால் நலம், போட்டிக்காக அன்றி, விக்கிக்காகப் பங்களிப்பீர்கள் என நம்புகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:54, 6 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)

பயிற்சிப்பட்டறை

பயிற்சிப்பட்டறைகளில் பயன்படுத்திய presentation ஏதேனும் இருப்பின், ppt File format இல், அல்லது இருக்கும் File format இல், எனது மின்னஞ்சலான shriheeran@gmail.com என்பதற்கு அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:20, 15 ஏப்ரல் 2017 (UTC)

இரவி எனக்கு அனுப்பிய ppt இருக்கிறது உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 14:22, 16 ஏப்ரல் 2017 (UTC)
மிகவும் நன்றி! தேவையான மாற்றங்களைச் செய்து புதிய வடிவம் ஒன்றை தங்களுக்கு விரைவில் அனுப்புவேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:54, 16 ஏப்ரல் 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:36, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--இரா. பாலாபேச்சு 15:24, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]
நன்றி! எந்தெந்த நாட்களில் கலந்து கொள்கிறீர்கள் என்பதையும் குறிப்பிட்டு விடுங்கள். அதனைப் பொருத்து கூடுதல் பயிற்சியாளர்கள் எந்தெந்த தேதிகளில் தேவைப்படுகிறார்கள் என்று அறிய இயலும். --இரவி (பேச்சு) 15:40, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--இரா. பாலாபேச்சு 15:46, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]

இரா. பாலா தங்களை விருதுநகர் மாவட்டத்திற்கு அன்புடன் அழைக்கிறேன். விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை ஸ்ரீ சௌடாம்பிகா பொறியியல் கல்லுாரியில் பயிற்சி நடைபெறுகிறது. இந்தக் கல்லுாரி மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அருப்புக்கோட்டையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. எனது தொலைபேசி எண் 9842585028. தாங்கள் வரும் நேரம் தொடர்பு கொண்டால் வழிகாட்ட உதவியாய் இருக்கும். 28.06.2017 அன்று உங்களை ஆவலுடன் எதிர்நோக்கும் விருதுநகர் விக்கி பயிற்சி குழு.--மகாலிங்கம் (பேச்சு) 04:26, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மகாலிங்கம், விரைவில் தங்களைத் தொடர்பு கொள்கிறேன். நன்றி.--இரா. பாலாபேச்சு 04:31, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! எருசலேம் தாக்குதல், ஜூன் 2017 எனும் கட்டுரையில் மேற்கோள் எதுவும் இல்லை; கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:21, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று. நன்றி :) --இரா. பாலாபேச்சு 08:30, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு: விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:07, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

விரைவில் எழுதுகிறேன். நன்றி.--இரா. பாலாபேச்சு 12:44, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

கூகுள் மொழிபெயர்ப்பு

வணக்கம் பாலா, பயனர்:TNSE BABYCHITRA KKM, கணித கருவி கட்டுரையில் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி மொழிபெயர்த்திருக்கிறார். பொருள் சில இடங்களில் அபத்தமாக உள்ளது. அதிக எண்ணிகையான நபர்களுக்கு பயிற்சியளிப்பது சிரமமான வேலைதான். உங்கள் வேலைப்பளு புரிகிறது. எனினும் கூடுமானவரை தானியிங்கி மொழிபெயர்ப்பைத் தவிர்க்குமாறு வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:03, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

நன்றி Booradleyp1 , அவர்களைத் தொடர்பு கொண்டு அறிவுறுத்துகிறேன்.--இரா. பாலாபேச்சு 05:34, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
பாலாவை எங்கள் மாவட்டத்துக்கு அனுப்புங்கள் என்று கேட்கும் அளவுக்குத் தாங்கள் பயிற்சிக்குச் சென்ற ஊர்களில் நல்ல மாற்றத்தை விதைத்துள்ளீர்கள். தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பயிற்சிகளுக்குச் செல்ல தங்களைப் போன்ற சிலர் இருக்கிறார்கள் என்பது நம் மிகப் பெரும் பலம். தொடர்ந்து இது போன்ற பங்களிப்புகளை எதிர்நோக்கி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். --இரவி (பேச்சு) 06:03, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி இரவி. இன்னும் சிறப்பாகச் செயல்பட உங்களின் இப்பதக்கம் உத்வேகமளிக்கிறது.--இரா. பாலாபேச்சு 16:25, 9 சூலை 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balurbala&oldid=2360377" இலிருந்து மீள்விக்கப்பட்டது