பயனர் பேச்சு:Tnse josephinedeepa cbe: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:
==ஆங்கில இணைப்பு==
==ஆங்கில இணைப்பு==
வணக்கம், நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு ஆங்கிலக் கட்டுரைக்கான இணைப்பைத் தாருங்கள். அல்லது குறைந்தது ஆங்கிலப் பெயரை முதல் வரியில் குறிப்பிடுங்கள். பன்றி வளையங்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல் என்ன? அல்லது அக்கட்டுரையை எந்த ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து மொழிபெயர்த்தீர்கள்.?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 01:27, 8 சூலை 2017 (UTC)
வணக்கம், நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு ஆங்கிலக் கட்டுரைக்கான இணைப்பைத் தாருங்கள். அல்லது குறைந்தது ஆங்கிலப் பெயரை முதல் வரியில் குறிப்பிடுங்கள். பன்றி வளையங்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல் என்ன? அல்லது அக்கட்டுரையை எந்த ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து மொழிபெயர்த்தீர்கள்.?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 01:27, 8 சூலை 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தங்கள் பங்களிப்பு என்னை வியப்பூட்டுகின்றது. தங்கள் கட்டுரைகள் அருமையாக உள்ளன. எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்தும் விக்கியில் பங்களிக்க வாழ்த்துக்கள்!!! :) --[[பயனர்:Maathavan|மாதவன்]] ([[பயனர் பேச்சு:Maathavan|பேச்சு]]) 08:11, 11 ஆகத்து 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#137|பதிகை]])</small>
|}

08:11, 11 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Tnse josephinedeepa cbe, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவக்குமார் (பேச்சு) 17:54, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஆங்கில இணைப்பு

வணக்கம், நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு ஆங்கிலக் கட்டுரைக்கான இணைப்பைத் தாருங்கள். அல்லது குறைந்தது ஆங்கிலப் பெயரை முதல் வரியில் குறிப்பிடுங்கள். பன்றி வளையங்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல் என்ன? அல்லது அக்கட்டுரையை எந்த ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து மொழிபெயர்த்தீர்கள்.?--Kanags \உரையாடுக 01:27, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்கள் பங்களிப்பு என்னை வியப்பூட்டுகின்றது. தங்கள் கட்டுரைகள் அருமையாக உள்ளன. எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்தும் விக்கியில் பங்களிக்க வாழ்த்துக்கள்!!! :) --மாதவன் (பேச்சு) 08:11, 11 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tnse_josephinedeepa_cbe&oldid=2399570" இலிருந்து மீள்விக்கப்பட்டது