பயனர் பேச்சு:Kalaiarasy: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 342: வரிசை 342:
கலை அவர்களுக்கு நான் தொகுத்த திரு தூதர பவுல் எனது வார்ருப்பு நீக்கப்பட்டது இப்பொது நான் மீண்டும் முன்பதிவு செய்முடியுமா?--[[பயனர்:Anishikunew|Anishikunew]] ([[பயனர் பேச்சு:Anishikunew|பேச்சு]]) 07:50, 30 சூன் 2017 (UTC)
கலை அவர்களுக்கு நான் தொகுத்த திரு தூதர பவுல் எனது வார்ருப்பு நீக்கப்பட்டது இப்பொது நான் மீண்டும் முன்பதிவு செய்முடியுமா?--[[பயனர்:Anishikunew|Anishikunew]] ([[பயனர் பேச்சு:Anishikunew|பேச்சு]]) 07:50, 30 சூன் 2017 (UTC)
:[[பயனர்:Anishikunew|Anishikunew]]! அந்தக் கட்டுரை 26000 பைட்டுக்களை நிறைவு செய்து, போட்டிக்காக உங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இனி முற்பதிவு தேவையில்லை. நீங்களோ, வேறு எவருமோ அந்தக் கட்டுரையை விரிவாக்கவோ அல்லது திருத்தவோ முடியும். எனவே நீங்கள் விரும்பினால் மேலும் விரிவாக்கலாம். --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 10:41, 30 சூன் 2017 (UTC)
:[[பயனர்:Anishikunew|Anishikunew]]! அந்தக் கட்டுரை 26000 பைட்டுக்களை நிறைவு செய்து, போட்டிக்காக உங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இனி முற்பதிவு தேவையில்லை. நீங்களோ, வேறு எவருமோ அந்தக் கட்டுரையை விரிவாக்கவோ அல்லது திருத்தவோ முடியும். எனவே நீங்கள் விரும்பினால் மேலும் விரிவாக்கலாம். --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 10:41, 30 சூன் 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Working Man's Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | செய்தால் செம்மையாக செய்வேன் எனக் கூறி சிறப்பாக நடுவர் பணிகளை களைப்பின்றி, அலுப்பின்றி செய்துவருவதற்கு சிறியோனின் பாராட்டுக்கள். நீங்கள் செய்யும் பணி எனது வேலைச் சுமையைக் குறைத்துள்ளது. மிக்க நன்றி! அதற்கு ஈடான பதக்கத்தை வழங்கி மகிழ்கின்றேன். மீண்டும் நன்றிகள்! --[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 09:27, 4 சூலை 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#104|பதிகை]])</small>
|}

09:27, 4 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பயனர்:Kalaiarasy
   
பயனர் பேச்சு:Kalaiarasy
   
Special:Emailuser/Kalaiarasy
   
பயனர்:Kalaiarasy/தொடங்கிய கட்டுரைகள்
   
பயனர்:Kalaiarasy/படிமம்
   
பயனர்:Kalaiarasy/பதக்கம்
   
பயனர்:Kalaiarasy/திட்டம்
   
பயனர்:Kalaiarasy/நூல்கள்/
   
பயனர்:Kalaiarasy/மணல்தொட்டி
   
முகப்பு
   
பேச்சு
   
மின்னஞ்சல்
   
கட்டுரைகள்
   
படிமம்
   
பதக்கம்
   
திட்டம்
   
சேமித்த நூல்கள்
   
மணல்தொட்டி
   
தொகுப்பு

பழைய உரையாடல்களின் தொகுப்பு


கீழே உள்ள கோட்டிற்குக் கீழாக உங்கள் தொகுப்புக்களைச் செய்யுங்கள்.


பதக்கம்

மருத்துவப் பங்களிப்பாளர் பதக்கம்
பல்வேறு மருத்துவக் கட்டுரைகளை, தமிழில் உருவாக்கிவரும் தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குவதில் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து பல மருத்துவக் கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:23, 25 மே 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:28, 25 மே 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:35, 25 மே 2014 (UTC)[பதிலளி]
எனது விக்கிப் பங்களிப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் இந்தப் பதக்கத்திற்குரிய தகுதி எனக்குண்டா எனத் தெரியவில்லை. இருப்பினும் எனக்கு பதக்கம் அளிக்கத் தோன்றியமைக்கும், அதற்கு விருப்பம் போடத் தோன்றியமைக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். (குறிப்பு: எனது பேச்சுப் பக்கத்தில் யாராவது எழுதும்போது எனக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கும்படி எனது விருப்பத் தேர்வுகளில் குறியிட்டுள்ளேன். இருப்பினும் இந்தத் தகவலுக்குரிய மின்னஞ்சல் எதுவும் எனக்கு வரவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை :( ) --கலை (பேச்சு) 08:35, 26 மே 2014 (UTC)[பதிலளி]
நீங்கள் குறைவாக பங்களித்துள்ளீர்களா ??? சுமார் 219 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிற்காக உருவாக்கியுள்ள தாங்கள் எனக்குத் தெரிந்தவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மனித உடலுறுப்புகள் பற்றியும், 100-க்கும் மேற்ப்பட்ட உயிரியல் குறித்த கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். இதுமட்டுமின்றி பல்வேறு குறுங்கட்டுரைகளையும் மேம்படுத்தியுள்ளீர்கள்.. சும்மா கொடுக்கல பதக்கம், நீங்க நிறையா எழுதனும்ங்கறதுக்காகத்தான் பதக்கம் கொடுத்து இருக்கேன் :D :D. நான் பதக்கம் கொடுக்கும் போது மின்னஞ்சல் வேண்டாம் என்பதை தேர்வு செய்திருந்தேன், அதனால் உங்களுக்கு மின்னஞ்சல் வரவில்லை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:05, 26 மே 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் வாழ்த்துக்கள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 16:22, 26 மே 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் வாழ்த்துக்கள் !! உங்களுக்கிருக்கும் பணிச்சுமையில் நீங்கள் இவ்வளவு கட்டுரைகளில் பங்கேற்றதே உங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறது. குடிப்பழக்கம் கூகிள் கட்டுரையைத் திருத்தியதற்கே பரிசு கொடுக்கலாம் !! இவ்வாறான அபத்த கட்டுரைகளை , உருவாக்கியவர் என்ன சொல்ல வந்தார் என்று புரிந்துகொண்டு, பொறுமையாக திருத்தி அமைத்துள்ளீர்கள். பல கலைச்சொல்லாக்க உரையாடல்களில் முனைப்புடன் பங்கேற்று சீரமைத்துள்ளீர்கள். உங்களுக்கு இந்த விருது மிகவும் பொருத்தமானது. தினேசுக்கு நன்றிகள் !!--மணியன் (பேச்சு) 04:56, 27 மே 2014 (UTC)👍 விருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:22, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]
//சும்மா கொடுக்கல பதக்கம், நீங்க நிறையா எழுதனும்ங்கறதுக்காகத்தான் பதக்கம் கொடுத்து இருக்கேன் :D :D.// அதுதானே பார்த்தேன் :). வேலையில் புதிய திட்டப்பணிகளில் ஈடுபட்டிருப்பதனாலும், வீட்டில் வீடு புதுப்பித்தல் வேலைகள் நடந்து கொண்டிருப்பதனாலும் தற்போதைக்கு நிறைய எழுதுவது என்பது கடினம். தினேஷ்குமார் பொன்னுசாமி, ஆதவன், யாழ்ஸ்ரீ நன்றிகள். மணியன்! தங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றிகள்.--கலை (பேச்சு) 11:18, 5 சூன் 2014 (UTC)👍 விருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:22, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:33, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர்

வணக்கம் , Kalaiarasy

தாங்கள் எழுதிய கட்டுரைகளைக் கண்டேன். மிகவும் அரிய கட்டுரையாக அவற்றைக் கருதுகிறேன். தங்களுடைய பணி சிறக்கவும், இதுபோல அரிய கட்டுரைகளை தொடர்ந்து இயற்றவும் வாழ்த்துகள்.-- mohamed ijazz(பேச்சு) 10:23, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:32, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]
நன்றி Mohamed ijazz, நந்தினிகந்தசாமி!--கலை (பேச்சு) 10:28, 15 சூலை 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 15:30, 15 சூலை 2014 (UTC)[பதிலளி]
கலைக்கு இந்தப் பதக்கம் வழங்கியதையிட்டு மிக்க மகிழ்ச்சி. கலையின் ஆர்வத்துறையில் தரமான கட்டுரைகளை எழுதுவதற்கு பயனர்கள் இல்லாதிருந்த காலத்தில் அத்துறையில், தரமான கட்டுரைகளை எழுதியவர். நீண்ட காலமாகத் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்காகத் பலவகைகளிலும் தளராமல் பங்களித்து வருபவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள். -- மயூரநாதன் (பேச்சு) 15:30, 15 சூலை 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:21, 16 சூலை 2014 (UTC)[பதிலளி]
நன்றி மயூரநாதன், செல்வசிவகுருநாதன்! தொடர்ந்த பங்களிப்புக்கு நேரம்தான் இடம்தர மறுக்கின்றது :).--கலை (பேச்சு) 08:22, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]

New sign-up page for the Medical Translation Project

Hey!

This is a friendly reminder that the sign-up page at the Medical Translation Project (previously Translation Task force) has been updated. This means everyone has to sign up again. Using the new page it will be easier for us to get into contact with you when there is work available. Please check out our progress pages now! There might be work there already for you.

We are also very proud to introduce new roles and guides which allows people to help who don't have medical knowledge too!

Here are ways you can help!
Community organization
We need involved Wikipedians to engage the community on the different Wikipedias, and to spread the word!
Assessing content
We need language knowledgeable Wikipedians (or not yet Wikipedians) who indicate on our progress tables which articles should and should not be translated!
Translating
We are always on the look-out for dedicated translators to work with our content, especially in smaller languages!
Integration
Translated articles need to be integrated into local Wikipedias. This process is done manually, and needs to take merge or replace older articles.
Template installation
For translations to be more useful templates and modules should be installed. We need people with the technical know-how who can help out!
Programming
Several of our processes are in need of simplification and many could occur automatically with bots.

Please use the sign up page, and thank you guys for all the work you've been doing. The translation project wouldn't be possible without you!


-- CFCF 🍌 (email) 13:09, 24 September 2014 (UTC)

பெண்ணியம் வலைவாசல்

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:25, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Kalaiarasy!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:19, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

மணியன் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார்

மணியன் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார். இங்கு பாருங்கள்.--இரவி (பேச்சு) 12:28, 22 சனவரி 2015 (UTC)[பதிலளி]

ஒளிப்படம்

பெண்கள் வரலாற்று மாதத்தை ஒட்டி பெண் பங்களிப்பாளர்களை முன்னிறுத்தி புதிய பங்களிப்புகளை வேண்டி வருகிறோம். இது தொடர்பாக உங்கள் அறிமுகத்தையும் இட விரும்புகிறோம். உங்கள் உயர் நுணுக்க முகப்படம் (high resolution profile picture) இருந்தால் தந்துதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:23, 13 மார்ச் 2015 (UTC)

தற்போது உயர் நுணுக்கத்துடன் கூடிய தனியான படம் இல்லை. விரைவில் எடுத்து அனுப்புகின்றேன். நன்றி. --கலை (பேச்சு) 20:17, 13 மார்ச் 2015 (UTC)
எனது ஒளிப்படம் இணைக்கப்பட்டுள்ளது. "படிமம்:User,Kalaiarasy's photo.jpeg" --கலை (பேச்சு) 08:25, 18 மார்ச் 2015 (UTC)
நன்றி. தற்போது உங்கள் அறிமுகப்படம் தள அறிவிப்பில் இடம்பெறுவதில் மகிழ்கிறோம். பார்க்க:
தொடரும் விக்கிப் பரப்புரைகளுக்கும் தங்களின் இப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ள விழைகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:04, 20 மார்ச் 2015 (UTC)

சிறப்பு முதற்பக்க அறிமுகம்

பெண்கள் வரலாற்று மாத சிறப்பு அறிமுகமாக உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருகிறோம். மீண்டும் உங்கள் பங்களிப்புகள் தொடர்வது கண்டு மகிழ்ச்சி.--இரவி (பேச்சு) 14:34, 26 மார்ச் 2015 (UTC)

வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:38, 27 மார்ச் 2015 (UTC)
வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:09, 27 மார்ச் 2015 (UTC)
வாழ்த்துகள், கலை! -- மயூரநாதன் (பேச்சு) 09:04, 27 மார்ச் 2015 (UTC)
புதிய பெண் பயனர்களை ஈர்க்கும் விதமாக, முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் கண்டே மிக்கி மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:08, 27 மார்ச் 2015 (UTC)
அனைவருக்கும் எனது நன்றிகள்.--கலை (பேச்சு) 15:51, 27 மார்ச் 2015 (UTC)
நான் எழுதிய கட்டுரைகள் என்று குறிப்பிடும்போது, என்னால் ஆரம்பிக்கப்பட்ட, அல்லது அதிக பங்களிப்பு வழங்கப்பட்ட கட்டுரைகளில் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சில கட்டுரைகளை இங்கே கொடுப்பது பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன். எனவே எனது அறிமுகப் பக்கத்தில் வேண்டிய மாற்றங்களைச் செய்துவிடுகின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 15:54, 27 மார்ச் 2015 (UTC)
முதற்பக்க அறிமுகத்தில் இடுவதற்கு இவை அதிகம் எனத் தோன்றினால், முக்கியமான கட்டுரையாக இருக்கும் எனக் கருதுபவற்றை மட்டும் அங்கே விட்டுவிட்டு, ஏனையவற்றை நீக்கிவிடுங்கள்.--கலை (பேச்சு) 16:12, 27 மார்ச் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:33, 7 மே 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:46, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:34, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

வணக்கம் செல்வசிவகுருநாதன்! எனக்கும் இந்த விக்கிமாரத்தானில் பங்கேற்க விருப்பமுண்டு. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் (19 ஜூலை) பயணத்தில் இருப்பேன். அதனால் அன்றைக்குப் பங்கேற்க முடியாமைக்கு வருந்துகின்றேன். ஜூலை, ஆகஸ்ட்டில் பயணங்கள் அதிகமிருப்பதனால், சரியாகப் பங்களிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் முன்புபோல் பங்களிக்க முயல்வேன். நன்றி.--கலை (பேச்சு) 20:45, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

மலாவியில் ஒராண்டு வாழ்க்கை

நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கும், மலாவியில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குமிடையில் இருக்கும் ஒரு திட்டத்தில் ஓராண்டுக்கு அங்கே போய் வேலை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. குடும்பத்தினரையும் அழைத்துப் போகலாம். எனவே மலாவிப் பயணத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. ஆகஸ்ட்டில் அங்கே போகப் போகின்றோம். சில காலமாக வேலையில் சில பணிகளைச் செய்து முடிக்க வேண்டியிருந்ததால், விக்கிப் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. அடுத்த இரு மாதங்களுக்கு இலங்கைப் பயணம், அதன் பின்னர் மலாவிப் பயணம் என ஓடப் போகின்றது. மலாவி போய் ஓரளவு சூழலுக்குப் பழகிய பின்னர், விக்கிப் பங்களிப்பைக் கூட்டலாம் என நினைக்கின்றேன். இணையவசதிதான் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. பார்க்கலாம். ஆப்பிரிக்காவில் இருந்து தமிழ் விக்கிக்கு பங்களிக்கப் போகும் முதற் பயனர் நான்தானோ? அனேகமாக எனது வலைப் பதிவில் மலாவி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன் என நினைக்கின்றேன். :) --கலை (பேச்சு) 21:41, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

  • மகிழ்ச்சி.பொதுவகத்தில் குறைந்த நேரத்தில் சிறக்கப் பங்களிக்கலாம். ஒரு கோப்புரைக்குள் படங்களை இட்டு, உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல்லை இட்டால் அது தானாகவே பதிவேறி விடும். இணைய இணைப்பு சரியாக இருப்பின் கூறவும். ஒரு திரைநிகழ்பட வழிகாட்டியை செய்து அனுப்புகிறேன். அல்லது அவ்வப்போது படங்களை, ஒரு கோப்புரைக்குள் கோர்த்து வாருங்கள். வாய்ப்பு கிடைக்கும் போது, ஒட்டுமொத்தமாக நீங்கள் பதிவேற்றிவிடலாம். பயணத்தின் போது, நீங்கள் கண்டு மிகழ்ந்ததை, யாவரும் அடைய இதுவே வழி. வாய்ப்புவரின் தொடர்வோம். வணக்கம்]]-- தகவலுழவன் (உரை) 02:36, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
நிச்சயமாகப் படங்களைப் பதிவேற்றுகின்றேன். இணைய வசதிதான் எப்படி இருக்குமென்பது தெரியவில்லை.--கலை (பேச்சு) 20:31, 10 சூலை 2015 (UTC)[பதிலளி]
தங்கள் மலாவி பணிவாய்ப்பு சிறப்பாக அமைய வாழ்த்துகள் ! சொந்த ஊர்ப்பயணமும் இனிதாக அமைந்திட வாழ்த்துகள் !! --மணியன் (பேச்சு) 05:34, 11 சூலை 2015 (UTC)[பதிலளி]
நன்றி மணியன். சொந்த ஊர்ப்பயணம் ஆரம்பித்து விட்டது :). ஊரில் விக்கிப்பீடியர்களை சந்திக்க ஆர்வமுண்டு. குறிப்பாக குட்டி விக்கிப்பீடியர்களைச் சந்திக்க விருப்பம் உண்டு. ஆனால் அவர்களுக்கு இது பரீட்சை நேரமானதால் சந்திப்பை ஏற்பாடு செய்வது கடினம் என நினைக்கிறேன். --கலை (பேச்சு) 09:52, 11 சூலை 2015 (UTC)[பதிலளி]

வணக்கம் த.உழவன்! "பொதுவகத்தில் குறைந்த நேரத்தில் சிறக்கப் பங்களிக்கலாம். ஒரு கோப்புரைக்குள் இட்டு, உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல்லை இட்டால் அது தானாகவே பதிவேறி விடும். இணைய இணைப்பு சரியாக இருப்பின் கூறவும். ஒரு திரைநிகழ்பட வழிகாட்டியை செய்து அனுப்புகிறேன்." என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை அனுப்பி வைத்தால், ஆப்பிரிக்காவில் எடுத்த படங்களைப் பதிவேற்றம் செய்ய உதவியாக இருக்கும். நன்றி. --கலை (பேச்சு) 19:00, 4 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

நீங்கள் எந்த இயக்குதளத்தை பயன்படுத்துகிறீர்கள்? உபுண்டு போன்ற இயக்குதளங்களில் இயக்க, மிக எளிமையான நிரல் உள்ளது. ஆன்ட்ராய்டு அலைப்பேசிக்கும், வின்டோசு இயக்குதளத்திற்கும் எளிமையான நடைமுறைகள் பொதுவகத்தில் உள்ளன. உங்களின் இணைய வேகத்தைப் பொறுத்து தேர்ந்தெடுக்கலாம். முதலில் இதுபோல ஒரு பகுப்பினை, உங்கள் பெயரில் பொதுவகத்தில் உருவாக்கவும். பிறகு நேரம் இருக்கும் போது, கோப்புக்கு ஏற்றவாறு பகுப்புகளை சேர்க்கலாம்.--உழவன் (உரை) 01:21, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
நன்றி த.உழவன்! விண்டோசு இயங்குதளத்தையே பயன்படுத்துவேன். தற்போது நோர்வே திரும்பிவிட்டதால், இணைய இணைப்பு மிகவும் நன்றாகவே உள்ளது :). இருக்கும் படங்கள் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்த பின்னர் பதிவேற்றம் செய்ய முயல்கின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 22:14, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:33, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]

இணைய இணைப்பு வசதி கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழல். பங்களிப்புச் செய்ய முடியவில்லை. அழைப்புக்கு நன்றி மா. செல்வசிவகுருநாதன்

இந்தியா

இந்தியா கட்டுரையில் அனாமதேயப் பயனர்கள் இருவர் செய்த விசமத் தொகுப்புகளை நீக்கும் முயற்சியில் நீங்கள் சரியாகக் கட்டுரையை மீள்விக்கவில்லை போல் தெரிகிறது. இதனாலேயே நீங்கள் செய்த மாற்றங்களையும் சேர்த்து நீக்கி கட்டுரையை சரியான தொகுப்புக்கு முன்னிலைப்படுத்தியிருக்கிறேன். //கடைசியாக மூன்று அனாமதேயர்களும் செய்த தொகுப்புகள் விசமத்தனமானவை. இவற்றை கிருஷ்ணமூர்த்தியின் தொகுப்புக்கு மீள்விக்க வேண்டும். இதற்கு நல்ல வழி: கிருஷ்ணமூர்த்தியின் கடைசித் தொகுப்பைத் தெரிவு செய்து "தொகு"வைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது பின்வரும் எச்சரிக்கை வரும்: எச்சரிக்கை: நீங்கள் தொகுத்துக்கொண்டிருப்பது இப்பக்கத்தின் பழைய திருத்தமொன்றையாகும். இதை நீங்கள் சேமித்தால், மேற்படி திருத்தத்தின் பின்னர் செய்யப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இழக்கப்படும்.. இப்போது இதனை சேமித்தீர்கள் ஆனால் அந்த மூன்று தொகுப்புகளையும் ஒரே நேரத்தில் அகற்றலாம்.// நீங்கள் இதனை மணல்தொட்டியிலும் சோதித்துப் பார்க்கலாம்.--Kanags \உரையாடுக 10:02, 7 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

நன்றி Kanags!

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:55, 29 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

ஒரு நினைவூட்டல். ஏற்கனவே இந்தக் கருத்தெடுப்பில் கலந்து கொண்டீர்கள் என்றால் இந்த நினைவூட்டலைப் புறக்கணிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 10:41, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

வேண்டுகோள்

தங்களால் தொடர்பங்களிப்பாளர் போட்டியின் நடுவராக செயற்பட முடியுமா? விரும்பின் தாராளமாகத் தெரிவிக்கவும். பங்குபற்றுவதுடன் நடுவராகவும் செயலாற்றலாம். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:53, 11 மார்ச் 2017 (UTC)

தற்போது இதுபற்றி கூற முடியாமல் உள்ளது. காரணம் நேரக் குறைபாடு. ஆனால் நடுவராக என்னவிதமான பணியைச் செய்யவேண்டும் என்பது தெரிந்தால் என்னால் நேரம் ஒதுக்க முடியுமா என்று பார்க்கிறேன். நன்றி.
இங்கு போட்டிக்காலத்தில் Judge என்பதை அழுத்தும் போது பயனர்கள் சமர்ப்பித்த கட்டுரைகள் வரும். தாங்கள் அக்கட்டுரைகளின் வரலாற்றில் சென்று குறித்த கட்டுரை எப்போது, யாரால், எவ்வளவு விரிவாக்கப்பட்டது எனப் பார்த்து விதிகளுக்கு அமைய இருப்பின் அங்கு Yes என இருக்கும் பொத்தானையும் இல்லையெனில் No எனும் பொத்தானையும் அழுத்தலாம். இது மிகவும் இலகுவானது. மேலும் போட்டிக்காலத்தில் விரும்பின் தீக்குறும்புகளையும் தடுத்து உதவலாம். எனினும் தாங்கள் ஓர் பெண் பயனர் என்பதால் தங்களுக்கு முன்னுரிமை அளித்து நடுவராக ஆக்குவதற்கு சிறியேன் யான் விரும்புகின்றேன். தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:04, 11 மார்ச் 2017 (UTC)
நன்றி ஸ்ரீஹீரன்! இலகுவானதாக இருப்பின் நடுவர் பணியை ஏற்கலாம்தான். ஆனாலும் செய்கின்றேன் என்று கூறிவிட்டு, பின்னர் நேரக் குறைபாட்டால் செய்ய முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது என்றுதான் யோசிக்கிறேன். மேலும் போட்டிக் காலத்தில் சிலவேளை எனக்குச் சில பயணங்கள் செய்ய வேண்டியும் ஏற்படலாம். அவ்வாறாயின் என்னால் சரியான முறையில் பங்களிக்க முடியாமல் போகலாம். அதுதான் யோசனை.--கலை (பேச்சு) 22:33, 11 மார்ச் 2017 (UTC)
யோசனை வேண்டாம்.போட்டியின் நடுவர் வேலையில் யான் அதிகமாகக் கவனம் செலுத்துவேன் என்பதனால் தாங்கள் அதற்கு உதவியாக இருந்தால் மட்டும் போதும். தங்கள் நேரத்தை செலவிடுவதற்கு அங்கு அதிக சந்தர்ப்பம் இருக்காது என எண்ணுவதனால் தங்களையும் நடுவர் குழுவில் இணைக்கின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:32, 12 மார்ச் 2017 (UTC)
நன்றி ஸ்ரீஹீரன். என்னால் முடிந்தளவுக்கு உதவி செய்கின்றேன்.--கலை (பேச்சு) 12:45, 12 மார்ச் 2017 (UTC)
அப்படியே ஆகட்டும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:47, 12 மார்ச் 2017 (UTC)

நடுவர் பணிகள்

தொடர்பங்களிப்பாளர் போட்டியின் நடுவராக தாங்கள் செய்ய வேண்டியவை பற்றி...

நிச்சயம் செய்யவேண்டியவை
  • இங்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று Judge பொத்தானை அழுத்தி நடுவர்ப்பணியை மேற்கொள்ளல்.
  • அங்கு, குறிந்த பயனர் தானா விரிவாக்கியுள்ளார் என்பதை 'வரலாற்றைக் காட்டவும்' பக்கத்திற்கு சென்று பார்த்தல்.
  • அவரால் குறித்த கட்டுரையில் இடம்பெற்ற மாற்றங்களை கூர்ந்து அவதானித்தல்
  • அவரால் சமர்ப்பிக்கப் பட்ட கட்டுரை இப்பட்டியலில் உள்ளதா எனவும், விதிகளுக்கு உட்படுகின்றதா எனவும் பரிசீலினை செய்தல்
  • விரிவாக்கப்பட்ட கட்டுரை போட்டிக்கு ஏற்புடையதாயின் இப்பட்டியலில் இருந்து அக்குறித்த கட்டுரையை நீக்குதல் அல்லது வெட்டுதல்'
செய்யக்கூடியவை
  • போட்டியாளர்களுக்கு ஆலோசனைகளை அவர்கள் கேட்காமலேயே வழங்குதல்

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:34, 9 ஏப்ரல் 2017 (UTC)


என்னால் இயன்றளவுக்கு இதில் உதவுகின்றேன் ஸ்ரீஹீரன். சில விடயங்களை தெளிவாக்கிக்கொள்ளச் சில கேள்விகள்.
  • Judge என்ற பொத்தானைக் காணவில்லையே.
  • ஒருவர் போட்டியில் பங்குபற்ற விரும்பினாராயின், அவர் போட்டி ஆரம்பிக்கும் நாளுக்கு முன்னரே 50 தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும். சரிதானே. போட்டிக்குப் பதிவு செய்திருக்கும் நபர்களில் சிலர் 50 தொகுப்புக்களைச் செய்யாதவர்களும் அடங்குகின்றனர். அதனால்தான் கேட்கிறேன். ஒருவேளை போட்டிக்கு முன்னரான கால இடைவெளியில் அவர்கள் அதனை நிறைவேற்றக் கூடும். இருந்தாலும், போட்டி அண்மிக்கையில், அதிபற்றி ஒரு குறிப்பை அவர்களது பக்கத்தில் இடலாமோ?
  • ஒருவர் கட்டுரையை விரிவாக்கும்போது, அந்தக் கட்டுரை 26000 பைட்டைக் கடந்தும், குறிப்பிட்ட பயனரால் 6000 பைட்டுக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டும் இருந்தால் மட்டுமே இங்கும், இங்கும் இற்றைப்படுத்தப்படும். சரிதானா?
  • இங்கு குறிப்பிட்ட பயனரே இற்றை செய்யவாரா? விதிகளில் "விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்." என்று இருக்கிறதே?
  • விதிகளில் "நீங்கள் கட்டுரைகளை விரிவாக்கும் போதும் வெளி இணைப்புகள், மேலதிக வாசிப்பிற்கு, உசாத்துணைகள், நூற்பட்டியல் ஆகிய பகுதிகளை தவிர்த்து உரைகளின் பைட்டு அளவு மட்டுமே கணக்கிடப்படும்." என்றுள்ளது. இதனை எவ்வாறு கணக்கிடுவது என்று எனக்குத் தெரியவில்லையே. வரலாற்றில் பார்க்கையில், ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் கட்டுரை விரிவாக்கத்துடன், மேற்கோளிணைப்பும் சேர்ந்து வருகையில், அதில் எப்படி பைட் அளவைப் பிரித்தறிவது?
  • ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே கட்டுரையை விரிவாக்கம் செய்வதை முடிந்தளவு தவிர்ப்பதாயின், ஒருவரால் விரிவாக்கம் ஆரம்பிக்கப்பட்டதைக் குறித்து அந்தக் கட்டுரையில் ஏதாவது வார்ப்புரு இடப்படுமா? "இந்தப் பயனரால், இந்தப் போட்டிக்காக இந்தக் கட்டுரை விரிவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது" என்பதுபோல?
--கலை (பேச்சு) 11:02, 9 ஏப்ரல் 2017 (UTC)

இதோ தங்கள் கேள்விகள் ஒவ்வொன்றிற்குமான விளக்கங்கள்,

  • Judge பொத்தான் போட்டிக்காலத்திலும், போட்டி நிறைவுற்று சில நாட்களுக்கு மட்டுமே தோன்றும். இப்போது தோன்றாது.
  • ஆம், ஆனால் இதில் குறித்த பயனர் சிறப்பாகக் கட்டுரைகளை விரிவாக்கினாரே யானால், இறுக்கமாகக் கவனிக்க வேண்டியதில்லை.
  • ஆம், இங்கு கொடுக்கப்படவுள்ள ஆலோசனையின் கீழ் போட்டியாளர்கள் தமது கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். இது பற்றி குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை
  • ஆம், இற்றை செய்யவேண்டியது குறித்த பயனரே.
  • இங்கு குறித்த போட்டியாளர்கள் அக்கட்டுரையில் செய்த மாற்றங்களைப் பாருங்கள், அம்மாற்றங்களில் உரைப்பகுதியைப் பொதுவாக அல்லது அதிகமாக தட்டச்சு செய்தால் கவலை இல்லை. ஆனால், மாறாக, வெளி இணைப்புக்கள், மேற்கோள்கள், உசாத்துணைகளை அளவுக்கதிகமாகக் கண்டுகொண்டால், அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட உரைப்பகுதியை Copy செய்து உங்கள் மணல்தொட்டியில் Paste சேமியுங்கள். பின்னர், உங்கள் மணல்தொட்டியின் வரலாற்றைக்காட்டவும் பக்கத்தில் சென்று எத்தனை பைட்டுக்களை நீங்கள் சேர்த்திருக்கின்ரீர்களோ அதைத்தான் குறித்த கட்டுரையில் போட்டியாளரும் செய்துள்ளார். சரி தானே, இதனை விடவும், பைட்டு அளவை கணக்கிடுவதற்கான இவ்வாறான கருவிகளில் உரைப்பகுதியை Paste செய்து பாருங்கள்!
  • பொதுவாக பயனர்கள் தொகுக்கப்படுகிறது / வேலை நடந்துகொண்டிருக்கின்றது போன்ற வார்ப்புருக்களை இடுவது வழக்கம். ஆனால் இங்கு போட்டியே இடம்பெறுகிறது. ஆகையால் விதிகளில் தெளிவாக இருப்போம், "முற்பதிவு செய்திருப்பின் 26,000ஆவது பைட்டை சேர்ப்பவர் கணக்கில் அல்லாது முற்பதிவு செய்தவர் கணக்கில் சேர்க்கப்படும்". நீங்கள் அக்கட்டுரை யாரால் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் பார்த்துவிட்டு Judge செய்யுங்கள்!

இப்போட்டியில் நடுவராகப் பணியாற்றுவதில் தங்கலுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அழுத்தங்களைத் தவிர்த்துக்கொளவதற்கு உதவியாகவும், பக்கபலமாகவும், யான் போட்டிகாலம் முழுதும் கூட இருப்பேன். கவலையே வேண்டாம்! மேலும், தங்களும் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகின்ரேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:50, 9 ஏப்ரல் 2017 (UTC)

Judge பொத்தான்?

ஸ்ரீஹீரன்! எனக்கு அந்த Judge பொத்தான் இன்னமும் தெரியவில்லையே. அதனால் எப்படி நடுவர்பணியைச் செய்வது என்று தெரியவில்லை. இன்னொரு விடயம், நீங்கள் எழுதும் கட்டுரைக்கு நீங்களே நடுவர்பணியை மேற்கொள்ளாமல், இன்னொருவரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தல் நல்லது எனத் தோன்றுகிறது. நீங்கள் செய்வது சரியாகவே இருந்தாலும், இன்னொருவரால் அது குறிப்பிடப்படுவது நல்லது எனத் தோன்றுகிறது. நன்றி. கலை

நீங்கள் நடுவர்பணி செய்வீர்கல் என எதிர்பார்த்தும் இல்லாததால் எனது கட்டுரையைஉ நானே இடவேண்டியதாயிற்று. உங்களின் கணக்கில் பல பிரச்சினைகள் இருப்பதை அறிவேன். உங்கள் கணக்கு மூலம் Judge செய்யாவிடினும் பரவாயில்லை. என்னுடையதை பின்னர் கவனிக்கலாம். நீங்களும் பங்குபற்றாம் தானே. அத்துடன் உரிய பயனர்கள் விட்டுள்ள பிழைகள், அவர்களுக்கான வழிகாட்டுதல்களைக் கொடுங்கள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:38, 1 மே 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன்! நான் ஒன்றைச் செய்வதாகக் கூறினால், அதனை எப்படியும் செய்யவே முயல்வேன். போட்டியில் பங்குபற்ற நேரம் கிடைக்குமோ என்று தெரியாததால்தான் அதில் பங்குபற்றவில்லை . தற்போது தொகுத்தல் பிரச்சனைகள் வேறு சேர்ந்துகொண்டது. என்னுடைய தொகுத்தல் பிரச்சனைகளுக்கும் Judge பொத்தானுக்கும் தொடர்பு இருக்குமா? இந்தப் பிரச்சனைகள் இருப்பதால் தொகுத்தலே சிக்கலாக உள்ளது .
அறிவியல்கட்டுரைகளை விரிவாக்கிப் பங்குபெறலாம் தானே, அத்துடன் தொகுத்தல் பிரச்சினைகள் இருப்பின் வேறு கணனிகள் மூலம் முயற்சித்தீர்களா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:06, 1 மே 2017 (UTC)[பதிலளி]
பங்குபெறாவிடினும், அருள்கூர்ந்து பயனர்கள் இங்கு சமர்ப்பித்த கட்டுரைகள் 26,000 / 27,000 பைட் என மட்டுமட்டாக இருப்பின் அவற்றை விரிவாக்கு 30,000 பைட் வரைக்கும் கொண்டுசென்று விடுங்கள். அபோதுதான் மேல்விக்கிப்பிஅட்டியலில் நம் விக்கி இலகுவில் உயரமுடியும். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09
43, 1 மே 2017 (UTC)
@Shriheeran: ஸ்ரீஹீரன்! சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளை ஒரு நடுவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டால், அதில் மாற்றுக் கருத்தில்லையெனில், அடுத்த நடுவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிடுவது அவசியம்தானா? ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போதாதா? ஏன் கேட்கிறேன் என்றால், மனித இரையகக் குடற்பாதை கட்டுரைக்கு நான் ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட பின்னர், நீங்களும் போட்டுள்ளீர்கள். சிறுகோள் கட்டுரையில் நீங்கள் போட்டது ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால். ஆனால் ஒருவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட பின்னர், அதனையே இன்னொருவரும் குறிப்பிடுவது அவசியமில்லை என நினைக்கிறேன். நன்றி.--கலை (பேச்சு) 19:21, 3 மே 2017 (UTC)[பதிலளி]
சரி அப்படியே செய்வோம், யாராவது ஒருவர் ஏற்றுக்கொண்டால் மற்றவர் எதுவும் இடாது தவிர்க்கலாம், இதனைப் பின்பற்றுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:29, 4 மே 2017 (UTC)[பதிலளி]

போட்டி

போட்டிக்கான கட்டுரைகளில், இணைக்கப்படாத சான்றுகளை இப்போதே இணைத்து விரிவாக்குவோமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:58, 10 ஏப்ரல் 2017 (UTC)

எல்லாக் கட்டுரைகளுக்கும் இதனை நாம் மட்டுமே செய்தல் சாத்தியமா தெரியவில்லை. ஆனால், பலரும் இணைந்தால் செய்யலாம். நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் (நரம்புத் தொகுதி) இன்று இதனைச் செய்தேன். கவனித்தீர்களா தெரியவில்லை. இந்தக் கிழமை வேலையிலிருந்து விடுப்பு எடுத்திருப்பதால், விக்கியிலும் கொஞ்சம் பங்களிக்க முடியும் :) --கலை (பேச்சு) 10:06, 10 ஏப்ரல் 2017 (UTC)
ஆம், கவனித்தேன், அவ்வாறான தொகுப்புக்களைத் தான் செய்வோமா? பலர் இணைந்தால் போட்ட்டியின் உத்வேகம் குறைந்துவிடும். நாம் நடுவர்கள். அதன்படி, நீங்கள் கட்டுரைப்பட்டியலின் மேலிருந்து ஒவ்வொரு கட்டுரையாகக் க்வனித்து வாருங்கள். நான் கீழிருந்து வருகின்றேன். எம்மால் முடிந்த அளவு கட்டுரைகளை போட்டியின் முன்பதாகவே சான்றிணைத்து மேம்படுத்துவோம். எனக்கும் பாடசாலை விடுமுறைதான். இருவம் இணைந்து இன்றிலிருந்தே இவ்வேலையை ஆரம்பிக்க வேண்டுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:52, 10 ஏப்ரல் 2017 (UTC)
முடிந்தளவு செய்கிறேன். நான் அறிவியல் கட்டுரைகளில் ஆரம்பிக்கிறேன். அது எனக்கு ஓரளவு இலகுவாக இருக்கும். --கலை (பேச்சு) 11:00, 10 ஏப்ரல் 2017 (UTC)
மிக்க மகிழ்ச்சி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:09, 10 ஏப்ரல் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:30, 10 ஏப்ரல் 2017 (UTC)

இக்கட்டுரை 26,000 பைட்டத் தாண்ட வில்லை, பார்க்க நாமும் சேர்ந்து அக்கட்டுரையை விரிவாக்கு உதவுவோம், நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:30, 2 மே 2017 (UTC)[பதிலளி]

தவறு என்னுடையதுதான். 6000 பட்டிக்கு மேல் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்துவிட்டு, எனது பக்கம் வேலை செய்கிறதா என்பதைப் பார்க்கும் அவசரத்தில் செய்துவிட்டேன். இனிமேல் கவனமாக இருப்பேன். அறியத் தந்தமைக்கு நன்றி. கலை
பரவாயில்லை அக்கட்டுரையை விரிவாக்குங்களேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:56, 2 மே 2017 (UTC)[பதிலளி]
இப்பொழுதுதான் வேலைவிட்டு வந்திருக்கிறேன். வீட்டில் செய்ய வேண்டிய பல வேலைகளும் உள்ளன. தவிர இந்தத் தொகுத்தல் பிரச்சனை வேறு தீரவில்லை. அதனால், இப்போ உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் எப்படியும் செய்து முடிப்பேன்.கலை
மிக்க மகிழ்ச்சி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:07, 2 மே 2017 (UTC)[பதிலளி]
நான் செய்த தவற்றை நான்தானே திருத்த வேண்டும். :) கலை

தவறைத் திருத்தல்

என் பேச்சுப்பக்கத்தில் கேட்டதற்கான பதில். அங்கே நீஇங்கள் தவறாகக் குறித்த கட்டுரையை Judge செய்ய, Judge பொத்தானை சொடுக்கி மேலே தோன்றும் > எனும் குறியை சொடுக்கினால் அது அனைத்துக் கட்டுரைகளையும் காட்டும். அதில் தவறாக Judge செய்த கட்டுரையைத் தேடித் தெரிவுசெய்து பின் No என்பதை சொடுக்கி சேமியுங்கள். அவ்வளவு தான்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:51, 9 மே 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

மூச்சுத் தொகுதி

இக்கட்டுரையின் அளவு 9181.8, விரிவாக்கி அருள முடியுமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:28, 13 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன்! இது நான் ஏற்கனவே கவனித்து விரிவாக்க நினைத்ததுதான். எனக்குக் கிடைக்கும் நேரம், எந்தக் கட்டுரையில் எனது கவனம் போகிறது, எனது சூழலைப் பொறுத்து எனது விரிவாக்கங்கள் அமையும். நீங்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக் கேட்கும்போது கடினமாக உள்ளது. :(.--கலை (பேச்சு) 15:42, 13 மே 2017 (UTC)[பதிலளி]

கவலை வேண்டாம். முடிந்தால் நான்ந்ந் விரிவாக்குகின்ரேன். வேண்டுகோள் தானே கட்டளை இல்லையே, நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 13 மே 2017 (UTC)[பதிலளி]

மீளமை

தாங்கள் செய்த மாற்றம் (குறிஞ்சியின் பேச்சுப்பக்கம்) ஒன்று தவறுதலாக மீளமைக்கப்பட்டுவிட்டது, மீண்டும் தாங்கள் தொகுத்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டேன்.--சி.செந்தி (உரையாடுக) 19:20, 13 மே 2017 (UTC)[பதிலளி]

பிரச்சனையில்லை செந்தி. கைத்தொலைபேசியில் பார்க்கும்போது எனக்கும் இப்படி நடப்பதுண்டு.--கலை (பேச்சு) 20:26, 13 மே 2017 (UTC)[பதிலளி]

ஆயிற்று > சரி

இங்கு உடனுக்குடன் வார்ப்புரு இடுவதர்கு நன்றி! ஆனாலும், ஆயிற்று என்பதை விட சரி எனும் வார்ர்புருவைப் பயன்படுதுதுங்கள். நம்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:55, 21 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன்! தொகுப்புப் பெட்டியிலுள்ள சரி அடையாளத்தைத்தான் அழுத்துகிறேன். அது சரி அடையாளமிட்டு, ஆயிற்று என்றும் குறிப்பிடுகிறது.--கலை (பேச்சு) 16:46, 21 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன்! இரு கேள்விகள்:
  • புரதம் கட்டுரை போட்டி ஆரம்பிக்க முன்னரே 27000 க்கு மேற்பட்ட பைட்டுக்களைக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதே? ஆனாலும், Thiyagu Ganesh 8000 பைட்டுக்களுக்கு மேல் விரிவாக்கம் செய்துள்ளதால் ஏற்றுக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.
  • கட்டுரைகள் சமர்ப்பிக்கும் பக்கத்தில் அன்புமுனுசாமி, மற்றும், TNSE P.RAMESH KPM ஆகியோரின் பெயர்களைக் காணவில்லையே? ஏன்?
--கலை (பேச்சு) 16:34, 22 மே 2017 (UTC)[பதிலளி]
ஏற்றுக்கொள்ளவேண்டும் எனத் தோன்றியது. அன்புமுனுசாமி, மற்றும், TNSE P.RAMESH KPM ஆகிய இருவரும் சமர்ப்பித்த கட்டுரைகளைப் போட்டியிலிருந்து விலக்குமாறு கருவி உரிமையாளரிடம் கேட்டேன், அவரே விலக்கிவிட்டார். ஆகையால்த்தான். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:37, 22 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
கலை, நீங்கள் தொடர் பங்களிப்பாளர் போட்டியாளர்களுக்குத் தக்க வழி காட்டி ஊக்குவிப்பதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். அத்துடன் போட்டிக் கட்டுரைகளைத் திருத்திச் செம்மையாக்குவதும் சிறப்பு. நன்றி. --இரவி (பேச்சு) 15:22, 25 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

போட்டி முடிந்தபின் கலை செய்யும் பணிகளுக்காக நான் வழங்கவிருந்த பதக்கம், முந்திவிட்டீர்களே இரவி! வாழ்த்துக்கள் கலை, என் பணிச்சுமையையக் குறைப்பதற்கு உதவினீர்கள்! மிக்க நன்றி கலை! வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:34, 25 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:54, 25 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:22, 25 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 21:30, 25 மே 2017 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் நன்றி. --கலை (பேச்சு) 18:15, 26 மே 2017 (UTC)[பதிலளி]

திருத்தம்

தொடர் பங்களிப்பாளர் போட்டியில் விரிவாக்க வேண்டிய கட்டுரைகளில் அறிவியல் பகுதியில் பூனை கட்டுரை 79,82 ஆகிய இரு இடங்களில் இடம்பெற்றுள்ளது. - ஹிபாயத்துல்லா

அறியத் தந்தமைக்கு நன்றி ஹிபாயத்துல்லா! நீங்களும் ஒரு விக்கிப் பயனரே. எனவே நீங்களேகூட அதனை நீக்கலாம். . --கலை (பேச்சு) 18:14, 26 மே 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களுக்கு நான் விரிவாக்கிய புறாஎன்ற கட்டுரை ஸ்ரீஹீரன அவர்களுக்கு தாங்கள் முற்பதிவு செய்துள்ளீர்கள் ஹிபாயத்துல்லா

ஸ்ரீஹீரன மற்றும் கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன்.நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் நீக்கிவிடவும் நன்றி TNSE P.RAMESH KPM 08.15, 28 மே 2017

கலை அவர்களுக்கு நான் விரிவாக்கிய பாலூட்டி என்ற கட்டுரை தொடர்பங்களிப்பாளர் போட்டிக்கான பட்டியலில் இருக்கிறது. அறிவியல் உட்பிரிவில் 79 ஆவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. கவனிக்கவும் நன்றி--- ThIyAGU 19:44, 30 மே 2017 (UTC)

ஆம். இருக்கிறது. தேடியபோது காட்டவில்லை. ஏனென்று தெரியவில்லை. மன்னியுங்கள்.--கலை (பேச்சு) 19:48, 30 மே 2017 (UTC)[பதிலளி]

மதிப்பிற்குரிய கலை அவர்களுக்கு, நாகரிகம் என்னும் கட்டுரை என்னால் விரிவாக்கம் செய்யப்பட்டு போட்டிக்கும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.இந்நிலையில் வேறு ஒருவர் இக்கட்டுரையினை விரிவுபடுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தகவல் தரவும்.நன்றி!மணி.கணேசன்

மணி.கணேசன்! அறியத் தந்தமைக்கு நன்றி. தவறுதலாகச் சேர்க்கப்பட்டுவிட்டது. மாற்றியுள்ளேன்.--கலை (பேச்சு) 08:14, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களே நடத்தை கட்டுரையினை தாங்கள் குறிப்பிட்டது போல் மீண்டும் மாற்றம் செய்து உள்ளேன் . அதை தங்கள் பார்த்தீர்களா என்று தெரிய வில்லை.ஆனால் அதற்குள் ஸ்ரீஹீரன் அவர்கள் அந்த கட்டுரையை ஏற்க மறுத்துள்ளார் . ஏனென்று தெரியவில்லை . என்ன குறை கண்டார் கட்டுரையை முழுவது மாக படித்தாரா என்று தெரியவில்லை . விக்கியில் கட்டுரை எழுத நான் புதியவன் எனக்கு வேண்டியது வழிகாட்டல் தான் . போட்டியில வெற்றி பெறுவதற்காகவோ அல்லது தங்கள் வழங்குகின்ற பதக்கங்களை பெறுவதெற்கவோ கட்டுரை எழுத முனையவில்லை . ஸ்ரீ ஹீரன் அவர்களே புதியவர்களை முதலில் அங்கீகாரம் செய்து பிறகு குறைகளை சுட்டி காட்டி சரிசெய்யுங்கள் . எடுத்த எடுப்பிலே அவர்கள் எழுத முனையும் கட்டுரைகளை நீங்குவது என்பது,அவர்கள் தொடர்ந்து கட்டுரை எழுத ஆர்வம் இல்லாமல் போகலாம் நன்றி ..நன்றி .. நன்றி TNSE P.RAMESH KPM 9.27 3 சூன் 2017 (UTC)

வணக்கம் ரமேஷ்! நீங்கள் எனது பக்கத்தில் வந்து பார்ப்பீர்களா என்பது தெரியாமையால், உங்கள் பக்கத்திலேயே பதில் இட்டிருக்கிறேன். பாருங்கள். நன்றி. --கலை (பேச்சு) 00:16, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
கலை  அவர்களுக்கு முதலில்  என் நன்றியை  தெரிவித்து கொள்கிறேன். மிகவும் பொறுமையாக   என்னுடைய   சந்தேகங்களுக்கு  விடையளித்து . என்னை போன்றோருக்கு  நல்ல வழிகாட்டியாகவும் உற்சாகப்படுத்தி  திறம்பட  செயல்படுகிறீர்கள் .  நடத்தை  கட்டுரையை  என்னால் முடிந்தவரை சரி செய்துவிட்டேன் . நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 12:26, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களே என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும் . இனிமேல் மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபடமாட்டேன் . நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 13:09, 7 சூன் 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களே,தங்களின் வழிகாட்டலின் படி நல்ல தரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன் . நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 08:01, 8 சூன் 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களே , கோணம் தற்பொழுது கட்டுரை 6000 பைட்டுகள் சேர்க்கப்பட்டு உள்ளன . நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 15:03, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களே , கோணம் கட்டுரையை விக்கி நடைக்கு திருத்தம் செய்து உள்ளேன். நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 14:26, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களே , கோணம் கட்டுரையில் பதிப்புரிமை மீறல் உள்ள பகுதியை நீக்கி சரி செய்து உள்ளேன். நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 12:55, 12 சூன் 2017 (UTC)[பதிலளி]

நன்றி, கலை அவர்களே தாங்கள் குறிப்பிட்டபடி முற்றுப்புள்ளி , கமா, ஆகியவற்றுக்கு இடையில் இடைவெளி விட்டு எழுதுகிறேன் . --TNSE P.RAMESH KPM (பேச்சு) 03:16, 14 சூன் 2017 (UTC)[பதிலளி]

காரைக்கால் ஏன் ஏற்றுக்கொள்ளப்படாது

தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக கடினப்பட்டு விரிவாக்கிய எனது ஊரான காரைக்கால் பற்றிய கட்டுரையை நடுவர் பயனர்:ஸ்ரீஹீரன் காரணம் கூறாமல் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இதற்கு காரணம் மற்றும் கடினப்பட்டு விரிவாக்கிய கட்டுரைக்கு மதிப்பென்னும் வழங்கவும்.--wiki tamil 100 (பேச்சு) 07:09, 6 சூன் 2017 (UTC)[பதிலளி]

எனது பேச்சுப்பக்கத்தில் பதில் அளித்தாயிற்று--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:49, 6 சூன் 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

பயனர்:Anishikunew

மீண்டும் முன்பதிவு கலை அவர்களுக்கு நான் தொகுத்த திரு தூதர பவுல் எனது வார்ருப்பு நீக்கப்பட்டது இப்பொது நான் மீண்டும் முன்பதிவு செய்முடியுமா?--Anishikunew (பேச்சு) 07:50, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

Anishikunew! அந்தக் கட்டுரை 26000 பைட்டுக்களை நிறைவு செய்து, போட்டிக்காக உங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இனி முற்பதிவு தேவையில்லை. நீங்களோ, வேறு எவருமோ அந்தக் கட்டுரையை விரிவாக்கவோ அல்லது திருத்தவோ முடியும். எனவே நீங்கள் விரும்பினால் மேலும் விரிவாக்கலாம். --கலை (பேச்சு) 10:41, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
செய்தால் செம்மையாக செய்வேன் எனக் கூறி சிறப்பாக நடுவர் பணிகளை களைப்பின்றி, அலுப்பின்றி செய்துவருவதற்கு சிறியோனின் பாராட்டுக்கள். நீங்கள் செய்யும் பணி எனது வேலைச் சுமையைக் குறைத்துள்ளது. மிக்க நன்றி! அதற்கு ஈடான பதக்கத்தை வழங்கி மகிழ்கின்றேன். மீண்டும் நன்றிகள்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:27, 4 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kalaiarasy&oldid=2335150" இலிருந்து மீள்விக்கப்பட்டது