பயனர் பேச்சு:Mohammed Ammar: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 77: வரிசை 77:


உங்களின் கவனத்திற்கு: [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30]]. நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 08:09, 30 சூன் 2017 (UTC)
உங்களின் கவனத்திற்கு: [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30]]. நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 08:09, 30 சூன் 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Compass Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைப் பணிகளுக்கு இடையிலும் மிகுந்த ஆர்வத்துடன் திண்டுக்கல், மதுரை ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:14, 8 சூலை 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#123|பதிகை]])</small>
|}

06:14, 8 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Mohammed Ammar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 17:26, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:14, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கடையநல்லூர்...

வணக்கம்! எனது தந்தையின் சொந்த ஊர். பள்ளி விடுமுறை நாட்களில் அப்போதெல்லாம் அங்குதான் வருவோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:28, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வணக்கம்! மிக்க மகிழ்ச்சி. கடையநல்லூரில் 2010 வரை இருந்தேன்--முஹம்மது அம்மார் (பேச்சு) 16:30, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Mohammed Ammar!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 14:50, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கட்டுரையை கட்டாயமாக நீக்க வேண்டுமா? அல்லது விக்கிப்படுத்தலாமா?

வணக்கம்! Mohammed Ammar கோவையின் வரலாற்று ரயில்பாதை கட்டுரையை கட்டாயமாக நீக்க வேண்டுமா? அல்லது விக்கிப்படுத்தலாமா?--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 11:19, 10 மார்ச் 2015 (UTC)

வழிமாற்றுக்கள்

அம்மார், நீங்கள் பல்வேறு கட்டுரைகளுக்கும் வழிமாற்றுக்களை ஏற்படுத்துவதைக் காண முடிகிறது. அவ்வாறு வழிமாற்றுக்களை ஏற்படுத்தும் போது தமிழ் முறைக்கு ஒவ்வாத தலைப்புக்களை நோக்கி தமிழ் முறைக்கு அமைவான தலைப்புக்களை வழிமாற்றாமல், தமிழ் முறைக்கு ஒவ்வாத தலைப்புக்களை தமிழ் முறைக்கு அமைவான தலைப்புக்களை நோக்கி வழிமாற்றினால் மக்கள் சரியான சொற்களை நோக்கிச் செல்ல முடிவதுடன் தமிழின் சீர்மை கெடாமல் பாதுகாக்கவும் முடியும்.--பாஹிம் (பேச்சு) 15:59, 12 மார்ச் 2015 (UTC)

பாஹிம் எடுத்துக்காட்டுகள் தரமுடியுமா? உரோம் கட்டுரையைக் கூறுகிறீர்களா? -- Mohammed Ammar (பேச்சு) 16:08, 12 மார்ச் 2015 (UTC)

உரோம், தொழிற்றுறை.--பாஹிம் (பேச்சு) 16:10, 12 மார்ச் 2015 (UTC)

ஏற்கனவே அந்தத் தலைப்புகளில் கட்டுரைகள் இருந்ததால், கட்டுரைத் தலைப்பை நகர்த்தினால் அதனுடன் தொடர்புடைய இணைப்புகள் உடைந்து விடலாம். அதனால் தான் அதற்கு வழிமாற்று கொடுத்தேன். -- Mohammed Ammar (பேச்சு) 16:18, 12 மார்ச் 2015 (UTC)

அவ்வாறு நகர்த்தினால் இணைப்புக்கள் உடைந்து விடுவதில்லை, அம்மார்.--பாஹிம் (பேச்சு) 00:24, 14 மார்ச் 2015 (UTC)

Request for corrections

Dear Mr. Mohammed Ammar,

I have noticed that you changed the title of the article "த இடாக் நைற்று இறிற்றேண்சு" to "த டார்க் நைட் ரிட்டன்சு". Please be aware that Tamil words/ words that are converted to Tamil cannot have letters like "Da" "Ra" "La" (ட, ர, ற,ல) and ஃ an etc., or any similar sounding letters in front. Similarly most of the consonants cannot be used in the ending of a Tamil word with some exceptions like ன், ண், ல், ள், ழ் and ர். Also the word "Dark: is pronounced like "Dahk" with a partially silent "r" . I see that you are avoiding ஸ், ஷ் and ஜ் sounding words in Tamil articles since they do not belong to Tamil, and I am happy about that. I hope you understand and help us in the future to eliminate the wrong use of words and letters in our language.

Regards, Chenkodan

P.S. Please forgive me if i messed up your page. I am new to editing pages. −முன்நிற்கும் கருத்து Chenkodan Sabalingam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தங்கள் வழிகாட்டல்களுக்கு நன்றி. dark என்பது /dahk/ என உச்சரிக்கப்படுவதில்லை. /da:rk/ or /daark/ என உச்சரிக்கப்படுகிறது. தலைப்பை மாற்றிவிடுங்கள். - Mohammed Ammar (பேச்சு) 08:53, 11 சூன் 2015 (UTC)[பதிலளி]

இடார்க் என்று எழுதினால், அதிலுள்ள டா dam என்பதிலுள்ள டா போன்றே ஒலிக்கும். இடாக்கு என்னும்போது சரியான ஒலிப்பு வருகின்றது. தமிழ் இலக்கண விதிகளை மீறாது ஒலிப்பைத் துல்லியமாகக் காட்டக்கூடிய இடங்களில் காட்டுவதில் தவறில்லை. இலங்கையில் கார்பன் என்று எழுதாமல் காபன் என்று எழுதுவதற்கு இதுவும் காரணம் ஆகும். இந்த ஒலிக்கோப்பைக் கேளுங்கள். http://www.oxforddictionaries.com/definition/english/dark --மதனாகரன் (பேச்சு) 09:03, 11 சூன் 2015 (UTC)[பதிலளி]

@Chenkodan Sabalingam: தாங்கள் பேச்சுப்பக்கங்களில் கையெழுத்திடுவதற்கு, எழுதுகோல் போலுள்ள விசையை அழுத்தலாம். அல்லது --~~~~ என்று தட்டச்சிடலாம். தமிழார்வம் உள்ள பயனரைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இலங்கையைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்(மொழிநடை சொல்கின்றது.). அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 08:42, 11 சூன் 2015 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்

ஆங்கில நூல்களுடனான மேற்கோள்களைத் தரும் போது நூல்களின் தலைப்புகளை மொழிபெயர்க்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 21:56, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 18:48, 26 மார்ச் 2016 (UTC)

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:22, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:43, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம். மதுரை மாவட்டத்தில் நீங்கள் பயிற்சி அளித்து வருவதாக அறிகிறேன். ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளை என்னால் இயன்றளவு முன்னேற்றி வருகிறேன். தலைப்பினை நகர்த்தினால், கீழ்காணும் செயலைச் செய்வேன். இந்தத் தகவலை பயிற்சி பெறுவோரிடம் தெரிவிக்கவும்; நன்றி!

ஸ்ரீவில்லிப்புத்துர் இரயில் நிலையம் என எழுதப்பட்டிருந்ததை ஸ்ரீவில்லிப்புத்தூர் தொடருந்து நிலையம் என நகர்த்தினேன். அதன்பிறகு இந்த அறிவிப்பினை பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தேன். இப்படித் தெரிவித்தால் அவர், தான் எழுதிய கட்டுரையைத் தேடவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:59, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு: விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:09, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைப் பணிகளுக்கு இடையிலும் மிகுந்த ஆர்வத்துடன் திண்டுக்கல், மதுரை ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 06:14, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mohammed_Ammar&oldid=2356102" இலிருந்து மீள்விக்கப்பட்டது