பயனர் பேச்சு:Srithern: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 249: வரிசை 249:


உங்களின் கவனத்திற்கு: [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30]]. நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 08:08, 30 சூன் 2017 (UTC)
உங்களின் கவனத்திற்கு: [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30]]. நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 08:08, 30 சூன் 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Compass Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்கு பெரும் ஆர்வத்துடனும் மலர்ச்சியுடனும் மூன்று நாட்களும் தாங்கள் பயிற்சி அளித்தமையைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:01, 8 சூலை 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#117|பதிகை]])</small>
|}

06:01, 8 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 , 2
மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.

-

பதக்கம்

விடாமுயற்சியாளர் பதக்கம்
சொந்தப் பணிகளுக்கு மத்தியில், தினந்தோறும் நேரம் ஒதுக்கி, தமிழ் விக்கியில் பங்களிப்புத் தரும் உங்களின் செயலுக்கு நன்றி தெரிவித்து இப்பதக்கம் தரப்படுகிறது. நட்புடன் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:35, 30 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:46, 30 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
நடப்பு நிகழ்வுகள் பதக்கம்
செய்தி இதழ்களில் நாள்தோறும் வெளியாகும் முக்கியத் தகவல்களை இங்கு கட்டுரைகளில் நன்கு இற்றைப்படுத்தும் உங்களின் பணியினைப் பாராட்டும் விதத்தில் இப்பதக்கம் அளிக்கப்படுகிறது. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:38, 24 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி --ஸ்ரீதர் (பேச்சு) 04:53, 24 ஏப்ரல் 2013 (UTC)

உங்களுக்கு தெரியுமா திட்டம்









முதற்பக்கக் கட்டுரை











பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:03, 18 செப்டம்பர் 2013 (UTC)

சென்னை வரவு

27 அன்று எத்தனை மணிக்குச் சென்னை வருகிறீர்கள்? உங்கள் தொலைப்பேசி எண்ணை 99431 68304க்கு அனுப்பி வையுங்கள்.--இரவி (பேச்சு) 03:22, 25 செப்டம்பர் 2013 (UTC)

பருத்தி அறவை ஆலை

வணக்கம். பருத்தி அறவை ஆலை-இதிலுள்ள அறவை என்ற சொல் ’அறுத்தல்’ என்பதிலிருந்து வரும்சொல்லா?--Booradleyp1 (பேச்சு) 05:03, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கம் பேச்சு:பருத்தி அறவை ஆலை பக்கத்தில் உள்ளது--ஸ்ரீதர் (பேச்சு) 05:10, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றியுரைத்தல்

நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:47, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:18, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

--நந்தகுமார் (பேச்சு) 08:15, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எங்கே? சொல்லுங்கள்

அன்புள்ள அய்யா! முக்குளம் கட்டுரையில் இருந்த மருது சகோதரர்கள் குறித்த தகவல்கள் எங்கே? உள்ளது அதை மீளமை செய்யமுடியுமா? தயவு செய்து தெரிவியுங்கள்.--யோகிசிவம் (பேச்சு) 05:06, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

முக்குளம் கிராமத்தில் தான் மருது சகோதரர்கள் பிறந்தார்கள் அவர்கள் குறித்த தகவல்கள் முக்குளம் கட்டுரையில் தொகுத்திருந்தேன். தங்களின் திருத்தத்திற்குப் பிறகு அந்த தகவல்கள் நீக்கப்பட்டிருந்தது. அதை சிவகங்கைச் சீமையில் இணைப்பதற்காகவே தங்களிடம் வந்தது எனது வினா???... கண்டுபிடித்து இணைத்துவிட்டேன். முயற்சிக்க வேண்டாம் நன்றி--யோகிசிவம் (பேச்சு) 15:52, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:05, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

குழுவில் பங்களித்த முன்வந்தமைக்கு மிக்க நன்றிகள். உங்களின் உரையாடல்களைக் கவனித்ததில் மிக நடுநிலையாக அணுகக் கூடியவர் என்றே நான் கருதுகிறேன். இந்தக் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நீங்கள் குழுவில் இடம்பெறுவது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார். perception of bias தவிர்ப்பதற்கா உங்கள் பெயரை பின்வாங்குகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:50, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 14:11, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி

அன்பு ஸ்ரீதர்! நானும் தினமணி செய்திகளைப் பார்த்தேன் கட்டுரையில் இணைக்க முடியவில்லை-இல்லை, இல்லை எனக்குத் தெரியவில்லை.நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 10:12, 16 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

பாருங்கள்

அன்பு ஸ்ரீதர்! மேலாண்மறைநாடு கட்டுரையை கொஞ்சம் பார்க்கமுடியுமா? அன்புடன்--Yokishivam (பேச்சு) 17:45, 21 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நாடாளுமன்றத் தேர்தல், 2014...

வணக்கம்!

Wikimedians Speak

      

An initiative to bring the voices of Indian Wikimedians to the world
Hi Srithern,

I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.

Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:39, 9 ஏப்ரல் 2014 (UTC)

நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவி தேவை

வணக்கங்க, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில குறுங்கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா? பல தரப்பட்ட தலைப்புகள் குறித்து ஆர்வமும் பங்களிப்பு முனைப்பும் உடையோர் தமிழ் விக்கிப்பீடியாவில் வெகு சிலரே. எனவே, கட்டுரைகளைத் துவக்கியோரே மெனக்கட்டால் ஒழிய பல்வேறு தலைப்புகள் முன்னேற்றம் காண்பதில்லை. தற்போது இவ்வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில கட்டுரைகளில் தங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு, மணமகள். எனவே, இவற்றை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம் என்று கருதி இத்தகவலை இடுகிறேன். மற்றபடி, வழமை போல் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் குறிப்பிடத்தக்கமையும் போதிய உள்ளடக்கமும் உள்ள தரமான குறுங்கட்டுரைகளை உருவாக்குவத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:12, 12 மே 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:11, 13 மே 2014 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்...!

வணக்கம்! இந்தியத் தேர்தல் குறித்த உங்களின் இற்றைகள் வழக்கம்போல நன்று! கீழ்க்காணும் கட்டுரைகளில் அட்டவணைகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. முடிவுகள் வெளியாகும்போதும், அதற்குப் பிறகும்... உங்களுக்கு ஆர்வமும், நேரமும் இருப்பின்... இற்றை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:43, 15 மே 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 13:25, 15 மே 2014 (UTC)[பதிலளி]

நீக்கம்

இந்தியக் குடியரசின் அமைச்சரவையிலிருந்து கோபிநாத் முண்டேயின் பெயரை உடனடியாக நீக்கியதற்கு நன்றி. இருப்பினும் அமைச்சகத்துடன் அந்த வரிசையையே நீக்கியதற்கு பதிலாக அவரது பெயரையும் படத்தையும் மட்டும் நீக்கியிருக்கலாம். பின்னால் வேறொருவர் அதே அமைச்சரவையில் பதவியேற்கும்போது placeholderபோல இருந்திருக்கும். உங்களுக்கும் வரிசை எண்களை சீர்படுத்த வேண்டியிருக்காது. இது ஒரு ஆலோசனை மட்டுமே..--மணியன் (பேச்சு) 06:54, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் - இப்பதவியில் மீண்டும் ஒருவரை நியமிக்கும் போது அல்லது இப்பதவியை பிற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கும்போது தகுந்த மாற்றம் செய்ய வேண்டும் --ஸ்ரீதர் (பேச்சு) 07:09, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]

பொறுத்தருள்க

தாங்கள் தொகுத்துக் கொண்டிருந்த, ”ஆளுநர்” என்ற வார்ப்புருவில் திருத்தம் செய்துவிட்டேன். நீங்கள் ஆவணப்படுத்தி இருந்த முறை வேறு மாதிரி இருந்ததால் குழம்பிவிட்டேன். பொறுத்தருள்க. வேறு மாதிரி மாற்றிவிட்டேன். தவறிருப்பின் திருத்தி உதவுக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:55, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Srithern!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:21, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 08:48, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தம்பியும் இணைந்து பங்களித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 14:27, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 16:15, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:48, 7 மே 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:11, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:33, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
மதுரை புத்தகக் காட்சியில் 10 நாட்களும் இருந்து கவனித்துக் கொள்வதற்கு என்றே திருச்சியில் இருந்து கிளம்பி வந்துள்ள உங்கள் விக்கியுணர்வு கண்டு நெகிழ்கிறேன். நீங்கள் ஒருவர் அங்கிருக்கும் தெம்பில் தான் மற்ற உறுதுணையான பணிகளைக் கவனித்து வருகிறோம். மிக்க நன்றி. இரவி (பேச்சு) 10:07, 1 செப்டம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 10:11, 1 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:20, 1 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:49, 1 செப்டம்பர் 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:13, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]

சுற்றுக்காவல்

வணக்கம், சிறீதரன். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:24, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 05:57, 6 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 12:48, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 16 மார்ச் 2017 (UTC)

துப்புரவுப் பணியில் உதவி தேவை

வணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:16, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]

சுற்றுக்காவல் பணியில் உதவி தேவை

வணக்கம்.

குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.

அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம். தூத்துக்குடி மாவட்டத்தில் நீங்கள் பயிற்சி அளித்து வருவதாக அறிகிறேன். ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளை என்னால் இயன்றளவு முன்னேற்றி வருகிறேன். தலைப்பினை நகர்த்தினால், கீழ்காணும் செயலைச் செய்வேன். இந்தத் தகவலை பயிற்சி பெறுவோரிடம் தெரிவிக்கவும்; நன்றி!

ஸ்ரீவில்லிப்புத்துர் இரயில் நிலையம் என எழுதப்பட்டிருந்ததை ஸ்ரீவில்லிப்புத்தூர் தொடருந்து நிலையம் என நகர்த்தினேன். அதன்பிறகு இந்த அறிவிப்பினை பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தேன். இப்படித் தெரிவித்தால் அவர், தான் எழுதிய கட்டுரையைத் தேடவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:54, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு: விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:08, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்கு பெரும் ஆர்வத்துடனும் மலர்ச்சியுடனும் மூன்று நாட்களும் தாங்கள் பயிற்சி அளித்தமையைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:01, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Srithern&oldid=2356008" இலிருந்து மீள்விக்கப்பட்டது