பயனர் பேச்சு:Aswn: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 48: வரிசை 48:
:பக்கங்களை நகர்த்தும்போது பயனர் பக்கத்தில் குறிப்பிடுங்கள். பயனர் மீளவும் புதியகட்டுரை தொடங்க வாய்ப்புள்ளதாலும், பயிற்சியின்போது திருத்துவதற்கு உதவியாகவும் இருக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 07:10, 10 மே 2017 (UTC)
:பக்கங்களை நகர்த்தும்போது பயனர் பக்கத்தில் குறிப்பிடுங்கள். பயனர் மீளவும் புதியகட்டுரை தொடங்க வாய்ப்புள்ளதாலும், பயிற்சியின்போது திருத்துவதற்கு உதவியாகவும் இருக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 07:10, 10 மே 2017 (UTC)
::அவ்வாறே செய்கிறேன். நன்றி --[[பயனர்:Aswn|அஸ்வின்]] ([[பயனர் பேச்சு:Aswn|பேச்சு]]) 07:11, 10 மே 2017 (UTC)
::அவ்வாறே செய்கிறேன். நன்றி --[[பயனர்:Aswn|அஸ்வின்]] ([[பயனர் பேச்சு:Aswn|பேச்சு]]) 07:11, 10 மே 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#122317;border:1px solid#00FF00;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Barnstar - technical works.svg|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;color:#00FF00;" | நுட்பப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#00FF00;color:#00FF00;" | நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான தரவுகள், புள்ளிவிவரங்களைத் தொகுத்துத் தருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். இவற்றை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்தினால், இன்னும் பல தமிழ் விக்கிப்பீடியர் நுட்பத் திறன்கள் பெற்று மிளிர முடியும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 04:15, 16 மே 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|<span style="color:#DEF740;">விக்கியன்பு</span>]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#84|<span style="color:#DEF740;">பதிகை</span>]])</small>
|}

04:15, 16 மே 2017 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


தொகுப்பு 1
தொகுப்பு 2

விக்கித்தரவில் இணைப்பு

நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். கட்டுரைகளை, பகுப்புகளை விக்கித் தரவில் இணைப்பது என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.--Kanags \உரையாடுக 08:24, 19 மார்ச் 2017 (UTC)

பகுப்பு:பாரமவுண்ட் பிக்சர்ஸ் இல் இணைக்க கால தாமதம் ஆகிவிட்டது. எனினும் பார்க்க. நன்றி --அஸ்வின் (பேச்சு) 09:02, 19 மார்ச் 2017 (UTC)

மகிழ்ச்சி

மீண்டும் உங்கள் பங்களிப்புகள் தென்படுவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள். --இரவி (பேச்சு) 09:31, 21 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 30 ஏப்ரல் 2017 (UTC)

அஸ்வின், மிகவும் தேவையானதை (விக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம் ) உருவாக்கியுள்ளீர்கள். நன்றி. அட்டவணையில் குறுங்கட்டுரை, கட்டுரை...என்பன பைட்டுகள் என எழுதப்பட்டுள்ளது. நானும் முதலில் அவ்வாறே நினைத்தேன். விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#படிமுறை என்பதன் மேலே இதைப்பற்றிய உரையாடல் நடந்தது. இது weighted size in characters ஆகும். தற்போதைக்கு "மொழி வரியுருக்கள் அளவு " என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சரியான மொழிபெயர்ப்பு இருந்தால் தாருங்கள். --சி.செந்தி (உரையாடுக) 18:57, 7 மே 2017 (UTC)[பதிலளி]
@Drsrisenthil: 'ஈடிட்ட வரியுருக்களின் அளவு' அல்லது 'எடையிட்ட வரியுருக்களின் அளவு' என்பது சரி என்று எண்ணுகிறேன். --அஸ்வின் (பேச்சு) 19:09, 7 மே 2017 (UTC)[பதிலளி]
நன்றி, அட்டவணையில் இருக்கும் "பைட்டுகள்" (e.g. > 30000 பைட்டுகள்) என்பதை மாற்றிவிடமுடியுமா? 'ஈடிட்ட வரியுருக்களின் அளவு' என்பது நன்றாக அமைகின்றது. அதனையே இதற்கு வைக்கலாம்.--சி.செந்தி (உரையாடுக) 19:18, 7 மே 2017 (UTC)[பதிலளி]

சந்தேகம்

இச்சிறுமாற்றம் தானியங்கித் தரவேற்றத்தை குழப்பாது தானே. 10,000 கட்டுரைப் புள்ளிகளின் விபரம் தேவையில்லை. அதை நீக்குவதே சிறப்பெனக் கருதுகின்ரேன். 10,000 கட்டுரைகளின் அடிப்படையில் எங்கும் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கணிப்பது இல்லை. அதை நீக்கிவிடுங்கள். ஆயிரம் கட்டுரைப்புள்ளிகள் மட்டும் இருக்கட்டும். உதவிக்கி ஏராளமான நன்றிகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 8 மே 2017 (UTC)[பதிலளி]

@Shriheeran: கட்டுரைகளின் அளவு பைட்டுகளில் குறியிடப்படுகின்றது. அதன் ஈடிட்ட வரியுருக்களின் அளவும் பைட்டுகளே அல்லவா? விரிவாக்கப்பட்ட முக்கிய கட்டுரைகளும் அவசியமே. பார்க்க. மேலும் அதன் குறுங்கட்டுரைகள் மற்றும் கட்டுரைகள் அப்பக்கத்தில் பட்டியலிடப்படவில்லை. வெறும் புள்ளிவிவரம் மட்டுமே. நன்றி. --அஸ்வின் (பேச்சு) 14:58, 9 மே 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

பக்கங்களை நகர்த்தும்போது பயனர் பக்கத்தில் குறிப்பிடுங்கள். பயனர் மீளவும் புதியகட்டுரை தொடங்க வாய்ப்புள்ளதாலும், பயிற்சியின்போது திருத்துவதற்கு உதவியாகவும் இருக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. --AntanO 07:10, 10 மே 2017 (UTC)[பதிலளி]
அவ்வாறே செய்கிறேன். நன்றி --அஸ்வின் (பேச்சு) 07:11, 10 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

நுட்பப் பதக்கம்
நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான தரவுகள், புள்ளிவிவரங்களைத் தொகுத்துத் தருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். இவற்றை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்தினால், இன்னும் பல தமிழ் விக்கிப்பீடியர் நுட்பத் திறன்கள் பெற்று மிளிர முடியும். --இரவி (பேச்சு) 04:15, 16 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aswn&oldid=2289209" இலிருந்து மீள்விக்கப்பட்டது