பயனர் பேச்சு:ஜுபைர் அக்மல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 133: வரிசை 133:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#73|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#73|பதிகை]])</small>
|}
|}
:வாழ்த்துகள். {{விருப்பம்}} --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 09:31, 4 மார்ச் 2017 (UTC)

09:31, 4 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள் எனும் தலைப்பில் புதிய கட்டுரையைத் துவக்கியுள்ளேன். முக்கியக் கட்டுரையிலிருந்து இக்கட்டுரைக்கு உள்ளிணைப்பு உள்ளது; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:05, 25 மார்ச் 2016 (UTC)

வணக்கம்! புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 எனும் தலைப்பில் புதிய கட்டுரையைத் துவக்கியுள்ளேன். ஆர்வமிருந்தால், இற்றை செய்யலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:39, 29 மார்ச் 2016 (UTC)

முக்கியக் கட்டுரையில் இந்தப் புதிய பகுதி துவக்கப்பட்டுள்ளது. இதனை இற்றை செய்ய, இங்குள்ள அட்டவணையில் தொகுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடுகின்றன என்பதனைக் காட்டுதலே இந்த அட்டவணையின் நோக்கம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:26, 31 மார்ச் 2016 (UTC)

April 2016

திண்டுக்கல்

தகவற் படவுரு வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 07:12, 8 ஏப்ரல் 2016 (UTC)

ஐயா, Antan வணக்கம் நான் அதை நீக்கவில்லை வேறு தலைப்பில் இன்னும் தகவல் சேர்த்து அமைத்துள்ளேன்.நன்றி. Akmalzubair 1:00,8 ஏப்ரல் 2016 (UTC)

Akmalzubair அவ்வாறு செய்யும் போது தலைப்பை நகரத்திவிட்டு செய்யுங்கள்.-- மாதவன்  ( பேச்சு ) 03:14, 13 ஏப்ரல் 2016 (UTC)

உலகில் அழிந்து போன நகரங்கள்

உலகில் அழிந்து போன நகரங்கள் என்ற கட்டுரையை en:Lost city என்பதற்கு ஏற்ப எழுதுங்கள். எல்லா நகரங்களின் பட்டியலும் அதில் இருப்பது அவசியம். ஒவ்வொரு நகருக்கும் பந்தி அமைக்காது பட்டியலாக எழுதுங்கள். --AntanO 00:58, 18 ஏப்ரல் 2016 (UTC)

ஐயா, Antan அவ்வாறு செய்ய விழைகிறேன்.நன்றி.-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 05:40, 18 ஏப்ரல் 2016 (UTC)

ஐயா, Antan ,உலகில் அழிந்து போன நகரங்கள் என்ற கட்டுரையை ஆங்கில விக்கிக்கு ஏற்ப மாற்றியுள்ளேன் பார்க்கவும்.நன்றி.-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 12:46 , 22 ஏப்ரல் 2016 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்கள் பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. மேலும் முனைப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு ) 14:10, 18 ஏப்ரல் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:53, 30 ஏப்ரல் 2016 (UTC)

நன்றி

ஆர்வமூட்டும் ஐயா  மாதவன்  அவர்களுக்கும் ஐயா மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கும் நன்றிகள்-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 17:16 , 30 ஏப்ரல் 2016 (UTC)

தங்களைப் பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தில் தந்தமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:22, 30 ஏப்ரல் 2016 (UTC)

Sahih_Muslim

வணக்கம், Sahih_Muslim பக்கத்தை நீக்கியுள்ளேன், தவறுதலாக மொழி பெயர்த்து முடிக்கும் முன்னரே வெளியிட்டு விட்டீர்களா? --சண்முகம்ப7 (பேச்சு) 18:18, 3 மே 2016 (UTC)[பதிலளி]

நன்றி சண்முகம்ப7 (பேச்சு) .நான் மொழி பெயர்த்து முடிக்கும் முன்பே இக்கட்டுரை தவறுதலாக பதிவேறி விட்டது.தவறுக்கு வருந்துகிறேன்.- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 18:30 , 3 மே 2016 (UTC)

ஐயா சண்முகம்ப7 ஆங்கில விக்கியின் Sahih_Muslim தமிழ் மொழி பெயர்ப்பு கட்டுரை ஸஹீஹ் முஸ்லிம் (நூல்) என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன்.நன்றி.-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 06:07 , 4 மே 2016 (UTC)

பயனர் பக்கம்

வணக்கம், பயனர் கணக்கிலேயே உங்கள் பயனர் பக்கத்தை வைத்திருக்கலாம். வேறு பெயர்களில் பயனர் பக்கம் வைத்திருக்க முடியாது. வேண்டுமானால் உங்கள் பயனர் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்.--Kanags \உரையாடுக 08:27, 5 மே 2016 (UTC)[பதிலளி]

நன்றி ஐயா Kanags பயனர் பெயரை மாற்ற எவ்வாறு விண்ணப்பிப்பது? என்று தெரிய வில்லை.--சுபைர் அக்மல் 09:15, 5 மே 2016 (UTC)[பதிலளி]
@Shanmugamp7: உதவமுடியுமா?.--Kanags \உரையாடுக 10:42, 5 மே 2016 (UTC)[பதிலளி]
சிறப்பு:GlobalRenameRequest இப்படிவத்தை பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 11:04, 5 மே 2016 (UTC)[பதிலளி]
நன்றி ஐயா சண்முகம்ப7 பயனர் பெயரை மாற்ற அவ்வாறே விண்ணப்பிப்பத்துள்ளேன்.--சுபைர் அக்மல் 11:22, 5 மே 2016 (UTC)[பதிலளி]

மேற்கோள் இல்லாத பக்கங்கள்

வணக்கம்! நான் உருவாக்கி வரும் பக்கங்களில் ஒன்றினை தாங்கள் மேற்கோள்கள் இல்லாத பக்கமென்று தாங்கள் 26 சூலை அன்று குறித்துள்ளீர்கள். அவை தேவையான அளவில் நிரப்பப்பட்டு விட்டன. இருந்தும் மேற்கோள்கள் இல்லாத பகுப்பிலேயே உள்ளது. ஏன் என்பதை அறியத் தரவும் அல்லது அப்பகுப்பிலிருந்து நீக்கவும். நன்றி! --Jayreborn (பேச்சு) 15:53, 28 சூலை 2016 (UTC) பக்கம் - லூர்து நகர்[பதிலளி]

@ Jayreborn தாங்கள் கூறியபடி அப்பக்கத்தில் நீக்கிவிட்டேன்.நன்றி. --ஜுபைர் அக்மல் 16:00, 28 சூலை 2016 (UTC)[பதிலளி]

தொடர் பங்களிப்புக்கு நன்றி

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், ஜுபைர் அக்மல்!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 06:25, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தங்களின் ஊக்கத்திற்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

--ஜுபைர் அக்மல், 06:37, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
வணக்கம்,

பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:15, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)[பதிலளி]

Rio Olympics Edit-a-thon

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)[பதிலளி]

முன்னேற்றக் குறிப்புகள்...

வணக்கம்! இந்த மாற்றங்களைக் கவனியுங்கள். ஒரு வாக்கியம் முடிந்து முற்றுப் புள்ளி வைக்கிறோம். அடுத்து ஒரு இடைவெளி (single space) விட்டு, பின்னர் அடுத்த வாக்கியத்தைத் தொடர்ந்தால், படிப்பவர்களுக்கு எளிதாக (better readability) இருக்கும் என்பது எனது கருத்து; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:58, 11 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

@ மா. செல்வசிவகுருநாதன் மிக்க நன்றி ஐயா! தங்கள் கூற்று சரியானதே.-- ஜுபைர் அக்மல் 03:16, 12 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:17, 22 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:17, 22 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

முன்னேற்றக் குறிப்புகள்...

வணக்கம்! தங்களின் தொடர்பங்களிப்பிற்கு பாராட்டுகளும், நன்றிகளும்!

  • தினம் என்பதைவிட நாள் என்பது தனித்தமிழாகக் கருதப்படுவதால், இந்திய இராணுவ நாள் என நகர்த்தியிருக்கிறேன். இந்திய இராணுவ தினம் எனும் தலைப்பும் இருக்கும்; எவரேனும் தேடினால் கிடைக்கவேண்டும் என்பதற்காக.
  • இந்த மாற்றங்களைக் கவனியுங்கள். ஒரு வாக்கியம் முடிந்து முற்றுப் புள்ளி வைக்கிறோம். அடுத்து ஒரு இடைவெளி (single space) விட்டு, பின்னர் அடுத்த வாக்கியத்தைத் தொடர்ந்தால், படிப்பவர்களுக்கு எளிதாக (better readability) இருக்கும்; நன்றி!

@ மா. செல்வசிவகுருநாதன் மிக்க நன்றி ஐயா! தங்கள் கூற்று சரியானதே தற்போது புரிந்து கொண்டேன்.-- ஜுபைர் அக்மல் 19:51, 15 சனவரி 2017 (UTC)[பதிலளி]

விக்கித்தரவில் இணைப்பு

நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். கட்டுரைகளை, பகுப்புகளை விக்கித் தரவில் இணைப்பது என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.--Kanags \உரையாடுக 08:20, 17 சனவரி 2017 (UTC)[பதிலளி]

@ Kanags நன்றி ஐயா! நான் முடிந்த அளவு விக்கித் தரவில் இணைத்து வருகிறேன்.சில நேரங்களில் இணைப்பு எளிமையாக இல்லாமல் மொழித் தேர்வில் பிரச்சனை வருகிறது.-- ஜுபைர் அக்மல் 09:10, 17 சனவரி 2017 (UTC)[பதிலளி]

தற்காவல்

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --AntanO 03:18, 22 சனவரி 2017 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 03:27, 22 சனவரி 2017 (UTC)[பதிலளி]
@ ஐயா AntanO மற்றும் ஐயா Kanags ஆகியிருக்கு நன்றி. என் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டதை அறிந்தேன். தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல்களுடன் விக்கியில் எனது பங்களிப்பினைத் தொடர்வேன். அதில் என்னென்ன பணிகளைச் செய்யவேண்டும் என அறிய விரும்புகிறேன்.--ஜுபைர் அக்மல் 06:07, 22 சனவரி 2017 (UTC)[பதிலளி]
காண்க:- விக்கிப்பீடியா:சுற்றுக்காவல் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:22, 22 சனவரி 2017 (UTC)[பதிலளி]
நீங்கள் உருவாக்கும் கட்டுரையை இன்னொரு அனுபவம்மிக்க பயனர் கவனித்து, தேவைப்படும் மாற்றங்களை செய்யவேண்டும் என்பது அவசியம் இல்லை அதாவது - விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலை நீங்கள் கொண்டிருப்பதை, தங்களின் பங்களிப்பு வெளிப்படுத்தியிருப்பதாக விக்கி சமூகம் கருதுகிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:25, 22 சனவரி 2017 (UTC)[பதிலளி]
@ ஐயா மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு நன்றி.தற்போது புரிந்து கொண்டேன்.ஜுபைர் அக்மல் , 06:34, 22 சனவரி 2017 (UTC)[பதிலளி]

தகவலுக்காக...

வணக்கம். தியாகிகள் நாள் எனும் பக்க நெறிப்படுத்தல் பக்கத்தினை உருவாக்கியுள்ளேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:20, 24 சனவரி 2017 (UTC)[பதிலளி]

  • ஜெ. தீபா என்றே ஒரு இடைவெளி விட்டு பெயர்களை விக்கியில் எழுதுகிறோம். எடுத்துக்காட்டு: எஸ். ராமகிருஷ்ணன்.
    • அண்மைக்கால ஆண்டுகளை எழுதும்போது, கி.பி. என விக்கியில் குறிப்பிடுவதில்லை. 439 ஆம் ஆண்டு எனக் குறிப்பிடும்போது, கி.பி.யா அல்லது கி. மு.வா என்பதனை தெளிவாகக் குறிப்பிடலாம்.
    • முதலாவதாக எழுதப்படும்போது விக்கி உள்ளிணைப்பு தரப்பட்டால் போதுமானது. ஒவ்வொரு முறையும் தரும்போது உங்களுக்கும் வேலைப்பளு; வாசகருக்கும் எவ்வித பலனும் இல்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:17, 4 பெப்ரவரி 2017 (UTC)

@ மா. செல்வசிவகுருநாதன் தங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி ஐயா! -- ஜுபைர் அக்மல் 09:30, 4 பெப்ரவரி 2017 (UTC)

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:56, 25 சனவரி 2017 (UTC)[பதிலளி]

நீங்கள் போட்டிக்காக சான்றிணக்கும் கட்டுரைகளில் சான்றை இணைத்த பின்னர், சான்றில்லை எனும் வார்ப்புருவை நீக்கிவிடுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:27, 1 பெப்ரவரி 2017 (UTC)

பதக்கம்

பாராட்டுகள்
விக்கிக்கோப்பையில் முனைப்புடன் பங்குபற்றியதுடன் ,மட்டுமல்லாது இரண்டாம் பாகத்திலும் வெகுவாகப் பங்கார்றியிருந்தமைக்கு இப்பத்தக்கத்தை விட வேறு எதுவும் தங்களுக்கு ஈடாகாது. குறிப்பாக இசுலாம்வா பற்றிய கட்டுரைகளை உருவாக்கியமை மிகச்சிறப்பு! தங்கள் பணி தொடர வாழ்த்துகள்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:40, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

வாழ்த்துகள். 👍 விருப்பம் --AntanO 09:31, 4 மார்ச் 2017 (UTC)