பயனர் பேச்சு:Kanags: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 595: வரிசை 595:


இந்தப் பக்கம் இன்னும் நிறைய தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். இப்போது இதை தொகுத்தால் மீண்டும் இது சிறிதாகி விடுமா? நான் புதியவன்.முன்னோடிகள் உதவ வேண்டுகிறேன்! --[[பயனர்:Srini94|Srini94]] ([[பயனர் பேச்சு:Srini94|பேச்சு]]) 23:25, 11 பெப்ரவரி 2017 (UTC)
இந்தப் பக்கம் இன்னும் நிறைய தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். இப்போது இதை தொகுத்தால் மீண்டும் இது சிறிதாகி விடுமா? நான் புதியவன்.முன்னோடிகள் உதவ வேண்டுகிறேன்! --[[பயனர்:Srini94|Srini94]] ([[பயனர் பேச்சு:Srini94|பேச்சு]]) 23:25, 11 பெப்ரவரி 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Editors Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | விக்கிப்புயல் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | திரு கனகரத்தினம் சிறீதரன் (பயனர்:Kanags) அவர்களுக்கு, உங்கள் உடைய விக்கிபீடியா பங்களிப்புக்கள் அனைத்துக்கும் மிகவும் நன்றி. அன்புடன், பயனர் --[[பயனர்:2know4power|2know4power]] ([[பயனர் பேச்சு:2know4power|பேச்சு]]) 23:33, 12 பெப்ரவரி 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#65|பதிகை]])</small>
|}

23:33, 12 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்


முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புத் திட்டம்

மூவாயிரவர் பதக்கம்

மூவாயிரவர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்று ஆயிரம் (3,000+) கட்டுரைகளைப் உருவாக்கியதற்காக இந்த சிறப்புச் சான்றும் பாராட்டுக்களும்! இன்னும் பல ஆயிரங்கள் உருவாக்க வாழ்த்துக்கள்! 50,000, 60,000+ தொகுப்புக்களைக் கடந்த முதல் தமிழ் விக்கிப்பீடியரும் தாங்களே!! --AntanO 10:12, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]

3000 கட்டுரைகளை எழுதுவதற்குப் 10 ஆண்டுகள் (சனவரி 17, 2016) பிடித்துள்ளன. வலைப்பதிவுகளில் எழுதியதை விட எனக்கு மனநிறைவு தந்தது விக்கிப்பீடியா பங்களிப்புகளே. உங்கள் பதக்கத்திற்கு நன்றி.--Kanags \உரையாடுக 10:21, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 10:20, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:38, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:04, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மணியன் (பேச்சு) 16:11, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:23, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 03:18, 26 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பத்தாண்டு பங்களிப்புப் பதக்கம்

10 ஆண்டுகள் பங்களிப்பு பதக்கம்
2006 சனவரி 17இல் பங்களிக்கத் தொடங்கி இன்று 2016 சனவரி 17 வரையான பத்து ஆண்டுகள் தங்களின் இடைவிடா சிறப்புப் பங்களிப்பினை விக்கிக்கு தந்தமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் சிறந்த பங்களிப்பு மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள் சிறீதரன் !.-- மாதவன்  ( பேச்சு ) 11:13, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
நன்றி மாதவன்.--Kanags \உரையாடுக 11:36, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:37, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 14:45, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:56, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:03, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--கி.மூர்த்தி 15:41, 25 சனவரி 2016 (UTC)
👍 விருப்பம் பத்தாண்டுகளும் தமது முனைப்பு சற்றும் குறையாது தொடர்ந்து பங்களித்து வந்திருக்கும் கனகு சிறீதரனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !! இவரது அயராத பங்களிப்பும் உதவிகளும் பலருக்கும் இங்கு பங்களிக்க தூண்டுதலாக இருந்துள்ளது. விக்கி செய்திகளை தனியொருவராக முன் நடத்தியவர். மயூரநாதனுக்குப் பிறகு விக்கி பிதாமகராக விளங்குபவர். எனது சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் !! --மணியன் (பேச்சு) 16:09, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! எனது ஆரம்பகால விக்கித் தொகுப்புகளில் இயல்பான முறையில் தாங்கள் செய்த திருத்தங்கள் மூலம் கற்றுக்கொண்டு நான் தொடர்ந்து எழுதினேன். இப்போதும் இங்கு தாங்களே எனது ஆசிரியர். 2016ஆம் ஆண்டில் நான் செய்யும் தொகுப்புகளை உங்களுக்கு உரித்தாக்குவதில் பெருமையடைகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:20, 25 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 03:18, 26 சனவரி 2016 (UTC)[பதிலளி]
2016ஆம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில், நான் செய்த தொகுப்புகளில் ஆக்கபூர்வமாக அமைந்தவற்றை தங்களுக்கு உரித்தாக்கியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:18, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

உதவி

"மௌனகுரு அருளம்பல சுவாமிகள்" கட்டுரை திருத்தம் ெசய்யப்பட்டுள்ளது. தயவு ெசய்து தங்களால் வழங்கப்பட்ட கருத்துப் ெபட்டிகள நீக்கவும்...

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


மீட்டமைக்க உதவி

@Kanags: வார்ப்புரு:நாட்டுத் தகவல் Commonwealth of Independent States மற்றும் வார்ப்புரு:நாட்டுத் தகவல் ROC ஆகியவற்றை மீட்டமைக்கவேண்டும். உதவுங்கள். --சத்தியராஜ் (பேச்சு) 12:01, 11 பெப்ரவரி 2016 (UTC)

உதவி

"மௌனகுரு அருளம்பல சுவாமிகள்" என்ற தலைப்பிலுள்ள எனது கட்டுரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து தங்களின் கருத்துப்பெட்டிகளை நீக்கி உதவவும்.

உதவி

"மௌனகுரு அருளம்பல சுவாமிகள்" என்ற தலைப்பிலுள்ள எனது கட்டுரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து தங்களின் கருத்துப்பெட்டிகளை நீக்கி உதவவும்.

விக்கிசெய்தி

விக்கிசெய்தியில், தங்களின் பேச்சுப் பக்கத்தில் உதவிக்கான வேண்டுகோள் ஒன்றினை இட்டுள்ளேன். கவனித்து, உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:08, 26 பெப்ரவரி 2016 (UTC)

ஐயம்

இலித்தியம் ஐதராக்சைடு என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை நேற்று உருவாக்கினேன். ஆனால் இன்று வரை தொடங்கிய கட்டுரைகள் பட்டியலில் அத்தலைப்பு இடம்பெறாமல் உள்ளது. கவனிக்கவும்--கி.மூர்த்தி 07:38, 29 பெப்ரவரி 2016 (UTC)

கருவி இற்றைப்படுத்தப்படவில்லை. என்னுடைய பதிவையும் காணவில்லை. ஆனால் இங்கு தெரிகிறது.--Kanags \உரையாடுக 07:56, 29 பெப்ரவரி 2016 (UTC)
தற்பொழுது சரிசெய்யப்பட்டுள்ளது --கி.மூர்த்தி 10:11, 29 பெப்ரவரி 2016 (UTC)

உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் கட்டுரையை ஒன்றிணைத்து விடுங்கள். விக்கித்தரவில் இணைக்கப்படாமல் இருந்த காரணத்தால் இரண்டு கட்டுரைகளாகி விட்டது.--கி.மூர்த்தி 01:03, 19 மார்ச் 2016 (UTC)

நன்றி. பனாமா நகரத்தில் இந்தியத் தூதரகம் கட்டுரையில் படம் பதிவேற்ற வேண்டும்.--கி.மூர்த்தி 01:41, 19 மார்ச் 2016 (UTC)

ஐயம்

You deleted my article "ஜோஸ்ட்_கிப்பர்ட்" yesterday. What's the problem with the image on that page?

He has given the reason that why it is deleted. I am afraid that how did you manage to write a Tamil article since you do not communicate in Tamil? --AntanO 15:27, 1 ஏப்ரல் 2016 (UTC)
Ok, thanks for the answer. I published it on behalf of a friend who wanted to write the article but didn't know how to publish it well. So, I will tell him to do it on his own. I still don't understand the reason of deletion, though.

விக்கிமேற்கோள்

விக்கிமேற்கோளில் பக்கங்கள் உருவாக்கப்பட்டும் 186 என்றே காட்டுகிறது.-- மாதவன்  ( பேச்சு ) 11:26, 26 மார்ச் 2016 (UTC)

உதவி

"மௌனகுரு அருளம்பல சுவாமிகள்" என்ற தலைப்பிலுள்ள எனது கட்டுரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து தங்களின் கருத்துப்பெட்டிகளை நீக்கி உதவவும்.

விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:10, 3 ஏப்ரல் 2016 (UTC)

பயனர் பக்க நீக்கல் ஐயம்

//பயனர்:122.178.123.192/மணல்தொட்டி பக்கத்தை Kanags நீக்கினார் (இருந்த உள்ளடக்கம்: 'படிமம்:அம்பாசமுத்திரம் சட்டமன்ற...' (தவிர, 'Sakthi2791' மட்டுமே பங்களித்திருந்தார்))//
பயனர் பக்கங்களை நீக்குவதற்கான நெறிமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவுங்கள்! - ʋɐɾɯɳபேச்சு 18:37, 3 ஏப்ரல் 2016 (UTC)

அப்பயனர் தனது பயனர் பெயரில் உள்ள மணல்தொட்டியில் எழுதியிருக்க வேண்டும். அப்படி இல்லாவிடின், பொது மணல்தொட்டியில் எழுத வேண்டும். மேலும், அப்பக்கத்தில் எழுதியவற்றை அவர் கட்டுரை ஒன்றை எழுதப் பயன்படுத்தப் போகிறாரா? அவை கட்டுரைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. வேண்டுமானால் அவற்றை அவரது பயனர் வெளிக்கு மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 20:59, 3 ஏப்ரல் 2016 (UTC)
சற்று விளக்கமாகவே கேட்கின்றேன்.
  1. மணல்தொட்டி பயிற்சிக்கானது எனினும் ஒருவர் விளம்பர / பரப்புரை நோக்கில் தன் பயனர்பக்கத்தைப் பயன்படுத்துதல், காழ்ப்புணர்ச்சி / வெறுப்பை வெளிப்படுத்துவதற்கான வழியாக பக்கத்தைப் பயன்படுத்துதல் பொன்றவை எவ்வாறு கையாளப்படுகின்றன?
  2. பல நீக்கல் பதிவுகளில் // தவிர, 'XYZ' மட்டுமே பங்களித்திருந்தார்// என்றுள்ளது. ஒருவர் மட்டுமே பங்களிப்பது நீக்கலுக்கான காரணங்களில் ஒன்றா? உண்மையில் பக்கங்களை நீக்குவதற்கான தகுதிகள் தெளிவில்லாமல் உள்ளன. (காட்டாக //குப்பை!//. உள்ளோருக்கு பணமும் குப்பை, இல்லாருக்கு குப்பையும் பணம்! விக்கிப்பீடியா உள்ளோர் குழாமா இல்லை இல்லார் குழாமா?)
  3. //அப்பயனர் தனது பயனர் பெயரில் உள்ள மணல்தொட்டியில் எழுதியிருக்க வேண்டும். அப்படி இல்லாவிடின், பொது மணல்தொட்டியில் எழுத வேண்டும். // ஒருவேளை அது அவருடைய IP யாகவும் இருக்கலாமல்லவா? சில வேளைகளில் எனக்கும் குழப்பமேற்படுகின்றது. ஆங்கில விக்கிப்பீடியாவில் login செய்தால் எல்லா திட்டங்களுக்கும் பொதுவாக ஒரே நுழைவு போதுமாயுள்ளது. சில நாட்களுக்கு முன்புவரை (உள்நுழை புகுபதிகையாக இருந்த வேளையில் ;-) <புகுபதிகை உள்நுழை என்று மாறினாலும் இன்னும் "புகுபதிகை செய்யப்படவில்லை" என்றுதானுள்ளது> தமிழ் விக்கியிலும் அவ்வாறே இருந்தது, ஆனால் இப்போது ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியே புகுபதிகை செய்யவேண்டியுள்ளது. பெரும்பாலும் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் பதிகை மாறாமலிருந்தது ஆனால் சிலவேளைகளில் தானாகவே பயனர் பதிகையிலிருந்து IPக்கு மாறுகின்றது.

தெளிவடைவதே என் நோக்கமன்றி பக்கத்தை நீக்குவதோ / மீட்பதோ / நகர்த்துவதோ அல்ல. புரிதலுக்கு நன்றிகள்! - ʋɐɾɯɳபேச்சு 19:00, 8 ஏப்ரல் 2016 (UTC)

முதலாவது: உள்ளடக்கத்தைப் பொறுத்து உள்ளது. முழுமையாக விளம்பர நோக்கிலோ அல்லது நீங்கள் குறிப்பிட்ட வேறு நோக்கிலோ இருந்தால் அவை நீக்கப்படலாம்.
இரண்டாவது, ஒருவர் மட்டுமே பங்களிப்பதால் அக்கட்டுரை அழிக்கப்பட மாட்டாது. உள்ளடக்கத்தையும் கவனிக்க வேண்டும். ஒருவர் xyz என மட்டும் எழுதி ஒரு கட்டுரை எழுதுகிறார் என வைப்போம். நீக்கல் பதிவில் இவ்வாறிருக்கும்: இருந்த உள்ளடக்கம்: xyz (தவிர XYZ மட்டுமே பங்களித்திருந்தார்). இதற்கு வேறு விளக்கம் தேவையா?
மூன்றாவது, IP முகவரியில் மணல்தொட்டி ஆரம்பித்திருந்தால், உடனடியாக இல்லாவிட்டாலும், அவை காலப்போக்கில் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படுகின்றன. அதனை ஆரம்பித்தவர் அம்மணல்தொட்டியை பின்னர் எப்போதாவது பயன்படுத்தப் போவதில்லை. அவை விக்கியை நிரப்பும் குப்பைத்தொட்டிகளே.--Kanags \உரையாடுக 22:50, 8 ஏப்ரல் 2016 (UTC)
//அவை நீக்கப்படலாம்// நீக்கப்படலாமா இல்லை நீக்கப்படுமா?
இப்பயனர் பக்கங்கள் எவ்வாறு அணுகப்படுகின்றன என்று அறியவிழைகிறேன். பயனர்:அக்ரி கா பசுமைவளவன், பயனர்:Abraham lincoln director, பயனர்:Muralimdm.
நன்றி! - ʋɐɾɯɳபேச்சு 16:06, 10 ஏப்ரல் 2016 (UTC)
நீங்கள் பயனர் பக்கங்களையும், பயனர் மணல்தொட்டிகளையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். தம்மைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் தருவற்கே பயனர் பக்கம். பயனர்வெளிகளில் மணல்தொட்டி என்பது எழுதிப் பழகுவதற்கு. எனவே நீங்கள் குறிப்பிட்ட பக்கங்கள் நீக்கப்படமாட்டா.--Kanags \உரையாடுக 21:00, 10 ஏப்ரல் 2016 (UTC)
அருணுக்கு: விக்கிப்பீடியாவின் கொள்கைகள் விக்கியில் பங்கேற்கும் அனைத்துப் பயனர்களடங்கிய குமுகாயத்தால் எடுக்கப்படுகின்றன. இவற்றை தகுந்த மாற்றுக்கருத்தோ தீர்வோ இருந்தால் உரையாடி மாற்றலாம். நிர்வாகிகளும் மற்றவர்களும் ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட கொள்கைகளுக்கேற்ப செயலாற்றுகின்றனர். வழிகாட்டுதலாக ஆங்கில விக்கிப்பீடியாவில் எடுக்கப்பட்ட தீர்வுகள் உதவுகின்றன. பயனர் பக்கங்கள் பொதுவாக நீக்கப்படுவதில்லை எனினும் தீநோக்கு கொண்ட, பழிச்சொற்களடங்கிய உள்ளடக்கத்தை வெளியிடவும் நடுநிலையற்ற பரப்புரையாற்றவும் அதனை பயன்படுத்தினால் அவையும் நீக்கப்படலாம்.--மணியன் (பேச்சு) 04:10, 11 ஏப்ரல் 2016 (UTC)

உதவி

வணக்கம்!புலனுணர்வு ஏற்பிகள் என்று ஒரு பகுப்பை உருவாக்கவும்.--கி.மூர்த்தி 02:23, 6 ஏப்ரல் 2016 (UTC)

உதவி

"மௌனகுரு அருளம்பல சுவாமிகள்" என்ற தலைப்பிலுள்ள எனது கட்டுரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து தங்களின் கருத்துப்பெட்டிகளை நீக்கி உதவவும்.

வணக்கம் பயனர்:கனக்சு சார், நதியா மாவட்டத்தின் ஐந்து நகரங்களுக்கு ஆங்கிலக் கட்டுரையில் ஒரே ஆள்கூறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறு உறுதிப் படுத்துவது?--கி.மூர்த்தி 04:14, 16 ஏப்ரல் 2016 (UTC)

உதவி

நைத்திரேட்டுகள் வார்ப்புரு பக்க அளவைக் காட்டிலும் பெரியதாக உள்ளது. இதை மாற்ற உதவவும். காட்டு/மறை செயலியும் இவ்வார்ப்புருவில் வேலை செய்யவில்லை. உதவவும். நன்றிǃ--நந்தகுமார் (பேச்சு) 21:16, 17 ஏப்ரல் 2016 (UTC)

நைட்ரேட்டுகள், நைத்திரேட்டுகள் என்ற இரண்டு சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. கவனிக்கவும்--கி.மூர்த்தி 08:56, 18 ஏப்ரல் 2016 (UTC)
வணக்கம் மூர்த்தி. இரண்டு சொற்களுமே கட்டுரைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. தமிழக/ஈழ வழக்குகள். --நந்தகுமார் (பேச்சு) 09:36, 18 ஏப்ரல் 2016 (UTC)
@Nan and கி.மூர்த்தி: அனைத்தையும் தமிழ் வழக்கான நைத்திரேட்டு என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 09:51, 18 ஏப்ரல் 2016 (UTC)
தமிழகத்தில் வேதியியல் பாடநூல்கள் அனைத்திலும் நைட்ரேட்டுகள் என்றே பயன்படுத்தப்படுகிறது.--கி.மூர்த்தி 10:57, 18 ஏப்ரல் 2016 (UTC)
தமிழ் முறைபடி நைத்திரேட்டுகள் என்பதே சரியானதாக இருக்கும் (இதுவே ஈழ வழக்காகவும் உள்ளது). தமிழக வழக்கப்படி இவை நைட்ரேட்டுகள் என அழைக்கப்படுகிறது. தற்பொழுது உள்ளது போலவே இரண்டும் இருக்கட்டும். புழக்கத்தில் இரு சொற்களும் உள்ளதால் தற்பொழுது இரு சொற்களையும் உபயோகப்படுத்தி வருவோம். பின்னர், தமிழ் முறைபடி நைத்திரேட்டுகள் என அனைத்து இடங்களிலும் மாற்ற வேண்டுமா என்பதை விரிவாக பலருடைய கருத்தினையும் அறிந்து எதிர்காலத்தில் (தேவையெனில்) மாற்றலாம்.--நந்தகுமார் (பேச்சு) 11:27, 18 ஏப்ரல் 2016 (UTC)

பெயர்கள்

இங்கு உள்ள ஆங்கிலப் பெயர்களை தமிழுக்கு மாற்றி உதவுங்கள். Jaffna Kachcheri என்பதை எவ்வாறு அழைப்பது? அங்குள்ள இடச்சுக் கால கட்டடம் யாழ் கச்சேரியாகவா இருந்தது? --AntanO 15:16, 22 ஏப்ரல் 2016 (UTC)

உதவி

வணக்கம். தெற்கு 24 பர்கனா மாவட்டம் என்ற பெயரில் ஒரு பகுப்பை உருவாக்கவும். அன்புடன் --கி.மூர்த்தி 14:22, 29 ஏப்ரல் 2016 (UTC)

சரிபார்க்கவும்

வசுகோசினி விண்வெளி ஏவுதளம் என்ற கட்டுரை உருவாக்கத்தில் Vostochny என்பதை வசுகோசினி என்று எழுதியுள்ளேன் சரியா என்று தெரியவில்லை. சரிபார்க்கவும் --குறும்பன் (பேச்சு) 22:31, 30 ஏப்ரல் 2016 (UTC)

வசுத்தோச்சினி என இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:54, 30 ஏப்ரல் 2016 (UTC)

விசமம் வேண்டாம்

இலங்கையில் உத்தியோகபூர்வமாக இருக்கும் பெயர்களை நீங்கள் வேண்டுமென்றே திரித்துத் தலைப்பிடுவதை நான் விசமத்தனமான செயலாகவே பார்க்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 11:15, 6 மே 2016 (UTC)[பதிலளி]

அப்படியா, பயங்கரவாதி என முறைப்பாடு செய்யுங்கள்.--Kanags \உரையாடுக 11:16, 6 மே 2016 (UTC)[பதிலளி]

நீங்களே ஒத்துக்கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?--பாஹிம் (பேச்சு) 11:17, 6 மே 2016 (UTC)[பதிலளி]

Kanags வணக்கம். மீத்தைல் எசுத்தர்கள் என்ற பகுப்பை மெத்தில் எசுத்தர்கள் என்று திருத்தினால் நன்றாக இருக்கும். --கி.மூர்த்தி 08:57, 7 மே 2016 (UTC)[பதிலளி]

Participate in the Ibero-American Culture Challenge!

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 13:52, 10 மே 2016 (UTC)[பதிலளி]

ஐயம்

வணக்கம். தொடர் பங்களிப்பாளர்களின் பட்டியலில் என்பெயர் இடம்பெறவில்லையே? ஏன்? கடந்த 30 நாட்களில் பங்களித்தோர் பட்டியலில் தேடியபொழுது காணவில்லை. --கி.மூர்த்தி 06:29, 14 மே 2016 (UTC)

உங்கள் பெயர் இருக்கிறது.--Kanags \உரையாடுக 06:37, 14 மே 2016 (UTC)[பதிலளி]
இப்பொழுது தெரிகிறது. Participate in the Ibero-American Culture Challenge! இல் தற்பொழுது பதிவு செய்து கலந்துகொள்ளலாமா?--கி.மூர்த்தி 06:41, 14 மே 2016 (UTC)
நிச்சயமாக. பட்டியலில் இல்லாதோரும் பங்குபற்றலாம்.--Kanags \உரையாடுக 06:43, 14 மே 2016 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம்! முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - இதனையொத்த தமிழீழம் தொடர்பான நினைவிடங்கள் வேறு ஏதும் உள்ளதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:38, 18 மே 2016 (UTC)[பதிலளி]

உண்டு, அண்மையில் இங்கிலாந்தில் திறந்துள்ளார்கள். விபரம் பின்னால் தருகிறேன்.--Kanags \உரையாடுக 20:59, 18 மே 2016 (UTC)[பதிலளி]

2,5 ஐதராக்சிசின்னமிக் அமிலம் என்ற கட்டுரையை தவறுதலாக ஐதராக்சிசின்னமிக் அமிலம் என்ற ஆங்கிலக் கட்டுரையுடன் விக்கித்தரவில் இணைத்துவிட்டேன், சரிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி --கி.மூர்த்தி 06:17, 21 மே 2016 (UTC)

Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 07:16, 21 மே 2016 (UTC)[பதிலளி]

பேராசிரியர் ஆர். வி. கனகரத்தினம்

வணக்கம்! இவர் குறித்த கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:28, 30 மே 2016 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: உள்ளது.--Kanags \உரையாடுக 07:08, 30 மே 2016 (UTC)[பதிலளி]

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:11, 30 மே 2016 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்-விக்கிமூலத்தில் பகுப்பிடல் ஆலோசனை

https://ta.wikisource.org/s/4l2 என்பதில், ஆசிரியர் அடிப்படையில் நூல்களுள்ளன. அதன் துணைக் கொண்டு , எழுத்துணரி அட்டவணைகளைப் (https://ta.wikisource.org/s/2m28) பகுப்புகளிட்டு மேம்படுத்த உதவுக.---- உழவன் (உரை)   08:41, 2 சூன் 2016 (UTC)[பதிலளி]

உங்கள் பார்வைக்கு

வணக்கம். , என ஒரே விடயத்திற்கு இரு பகுப்புகள் உள்ளன. இதனை கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:19, 5 சூன் 2016 (UTC) ‎:Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 18:12, 5 சூன் 2016 (UTC)[பதிலளி]

நன்றி நந்தகுமார். --Booradleyp1 (பேச்சு) 06:00, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]

உதவி...

விக்கிசெய்தி தளத்தில், முதற்பக்கத்தில் தெரியும் அண்மைச் செய்திகள் பிரிவை இற்றை செய்து உதவவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:49, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]

கவனித்து, உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:17, 7 சூன் 2016 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: ஜூன் - சூன் , ஜூலை - சூலை பிரச்சினை உள்ளது. GrondinBot இன் தானியங்கி ஜூன் ஜூலை எனவே பகுப்பை அமைக்கிறது. இவ்வாண்டில் யாரோ மொழிபெயர்ப்புவிக்கியில் (metawiki) ஜூனை சூன் என மாற்றியுள்ளார்கள் போல் தெரிகிறது. கவனிக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:35, 7 சூன் 2016 (UTC)[பதிலளி]

வார்ப்புரு நாட்டுத் தகவல் உதவி

கோபா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டி கட்டுரை தகவற்பெட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் கொடியும் பெயரும் இருக்க வேண்டிய இடத்தில் காட்டும் பிழையை கண்டறிய முடியவில்லை. சாதாரணமாக {{flag|ஐக்கிய அமெரிக்கா}} என்றிட்டால்  ஐக்கிய அமெரிக்கா எனச் சரியாக வருகின்றது; ஆனால் தகவற்பெட்டியில் பிழை காட்டுகின்றது. உதவ முடியுமா ?--மணியன் (பேச்சு) 02:53, 8 சூன் 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று. தகவல்பெட்டி வார்ப்புருவிலேயே flag சேர்க்கப்பட்டுள்ளது. மீண்டும் தகவல்பெட்டியில் சேர்க்கத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 03:00, 8 சூன் 2016 (UTC)[பதிலளி]
நன்றி !!--மணியன் (பேச்சு) 11:14, 8 சூன் 2016 (UTC)[பதிலளி]

உதவி

புற்றுப்பாறை கட்டுரையில் பகுப்பை உருவாக்க வேண்டுகிறேன். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 02:34, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]

ஓரிரு வரிக் கட்டுரைகள் உடனடியாக நீக்கப்படும்

ஆனால் அதே கட்டுரை ஆங்கில விக்கிபீடியாவில், ஓரிரு வரியில் உள்ளதே! எப்படி ஆங்கில விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்கிபீடியா மாறுபட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்க முடியும்? --M.K.Dan (பேச்சு) 11:36, 12 சூன் 2016 (UTC)[பதிலளி]

@M.K.Dan: தமிழ்விக்கிப்பீடியாவில் எமக்கெனத் தனியே விதிமுறைகள் உண்டு. கட்டாயம் ஏனைய விக்கிகளின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென அவசியம் இல்லை.--Kanags \உரையாடுக 11:43, 12 சூன் 2016 (UTC)[பதிலளி]

நன்றி

கோப்பா அமெரிக்கா, கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டி கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செய்தமைக்கு மிக்க நன்றி ! கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் கட்டுரையில் போட்டி விவரங்கள் எளிதாக இருக்கட்டுமே என simple wiki formatஐ பயன்படுத்தியிருந்தேன். அதனை முழுமையான விவரங்களுடன் மேம்படுத்தியதற்கு சிறப்பு நன்றிகள் !! --மணியன் (பேச்சு) 15:11, 12 சூன் 2016 (UTC)[பதிலளி]

முக்கிய/பிரபலமான விலங்குகளின் பட்டியல் தமிழ் விக்கிபீடியாவில் இல்லை

ஆங்கிலத்தில் crocodile மற்றும் alligator ஆகியவை இரு வெவ்வேறு இனங்கள் ஆகும். ஆனால் தமிழில் இரண்டும் முதலை என அழைக்கப்படுகின்றன. தமிழ் விக்கிபீடியாவில் crocodileக்கு பக்கம் உள்ளது ஆனால் alligatorக்கு பக்கம் இல்லை.

இதே பிரச்சினை rabbit மற்றும் hare போன்ற விளங்குகளுக்கும் உள்ளது. பிரபலமான விலங்குகள் - chimpanzee, geese, ..... போன்றவை தமிழ் விக்கிபீடியாவில் இல்லை. --M.K.Dan (பேச்சு) 14:34, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]

Please help to create Arwi Wikipedia

Please help to create Wikipedia for Arwi language. --M.K.Dan (பேச்சு) 15:31, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம். கால்சியம் கனிமங்கள், கால்சியக் கனிமங்கள் என்ற ஒரே பொருள் குறித்த இரண்டு பகுப்புகள் உள்ளன. ஒன்றிணைக்கவும். நன்றி--கி.மூர்த்தி (பேச்சு) 00:46, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று. @கி.மூர்த்தி: இந்தத் திருத்தத்தையும் கவனியுங்கள். செயரத்தினாவின் கருவியை நீங்கல் இப்போதும் பயன்படுத்துவதில்லை எனத் தெரிகிறது. அதனைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன தடை ஏற்படுகிறது?--Kanags \உரையாடுக 01:48, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]
Kanags சார் வணக்கம், என்னுடைய user analysis பக்கத்தில் This useris not opted in. As a result, monthly counts are not available, top pages edited are not available. என்று இருக்கிறது. எனக்கு வழிகாட்டவும். --கி.மூர்த்தி (பேச்சு) 12:25, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--Kanags \உரையாடுக 12:35, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

ஐயம்...

வணக்கம்! தலைப்பினை சரிபார்க்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:07, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

இலந்தனைடு , லாந்த்தனைடு என்ற இரு சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கவனிக்கவும். தாங்கள் அளித்த பகுப்பு சார்ந்த குறிப்பைப் புரிந்துகொண்டேன்.நன்றி--கி.மூர்த்தி (பேச்சு) 03:16, 1 சூலை 2016 (UTC)[பதிலளி]
Nuclear physics என்ற பகுப்பு அணுக்கருவியல் என்ற பகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. சரியா என்பதை சரிபார்க்கவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 08:35, 9 சூலை 2016 (UTC)[பதிலளி]
அணுக்கருவியல் என்பது Nuclear physics.--Kanags \உரையாடுக 08:38, 9 சூலை 2016 (UTC)[பதிலளி]
நான் அணுக்கரு இயற்பியல் என்று ஒரு பகுப்பை உருவாக்கியுள்ளேன். அணுக்கரு வேதியியல் என்ற தலைப்பிலும் பகுப்பு தேவைப்படலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 08:43, 9 சூலை 2016 (UTC)[பதிலளி]
ஏறுவரிசை புள்ளி விவரங்கள் 10.july 2016 இற்றையாகாமல் சிவப்பிலேயே உள்ளது கவனித்தீர்களா?--கி.மூர்த்தி (பேச்சு) 11:21, 15 சூலை 2016 (UTC)[பதிலளி]
ஆம் கவனித்தேன். நீச்சல்காரரின் தானியங்கி அந்நேரத்தில் இயங்கவில்லைப் போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 11:26, 15 சூலை 2016 (UTC)[பதிலளி]
கி.மூர்த்தி கவனித்ததற்கு நன்றி. இற்றை செய்யப்பட்டுள்ளது-நீச்சல்காரன் (பேச்சு) 03:40, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]

சர் இராமசாமி முதலியார் மேனிலைப்பள்ளி -- தகவல்கள் நீக்கம்

மேற்கூறிய பள்ளியைப் பற்றிய தகவல்கள் (மேற்கோளுடன் அளிக்கப்பட்டவை) ஏன் நீக்கப்பட்டன என்று அறிந்து கொள்ளலாமா? --PARITHIMATHI (பேச்சு) 05:19, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]

அனுகோள் அனல் மின் நிலையம் கட்டுரையை தவறுதலாக விக்கித்தரவில் இணைத்துள்ளேன். சரிசெய்யவும். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 01:28, 17 சூலை 2016 (UTC)[பதிலளி]
கரிமநைட்ரசன் சேர்மங்கள், கரிம நைதரசன் சேர்மங்கள் என்று இரண்டு பகுப்புகள் உள்ளன. இரண்டாவதை நீக்கிவிடவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 07:24, 18 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா மாரத்தான் 2016

வணக்கம்! தமிழ் விக்கியில் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்! எனினும் மாரத்தான் என்பது சிறப்பு என்பதால், தங்களின் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களின் பதிவு, எங்கள் அனைவருக்கும் ஊக்கத்தினை அளிக்கும் என நம்புகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:01, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

ஒண்டாரியோ

Almost all of Ontario'sborder with the United States follows inland waterways: from the west at Lake of the Woods, eastward along the major rivers and lakes of the Great Lakes/Saint Lawrence River drainage system. These are the Rainy River, the Pigeon River, Lake Superior, the St. Marys River, Lake Huron, the St. Clair River, Lake St. Clair, the Detroit River, Lake Erie, the Niagara River, Lake Ontario and along the St. Lawrence River from Kingston, Ontario, to the Quebec boundary just east of Cornwall, Ontario. There is only about 1 km (0.6 mi) of land border made up of portages including Height of Land Portage on the Minnesota border. - இப்பத்தியை மொழி பெயர்த்து உதவவும்.

கி.மூர்த்தி Kanags, இது உதவுமா எனக் காண்க:

ஐக்கிய அமெரிக்காவுடனான ஒண்டாரியோவின் 2,700 கிமீ (1,678 மை) தொலைவுள்ள எல்லை பெரும்பாலும் உள்நில நீர்நிலைகளாலானது: மேற்கில் காடுகளின் ஏரி எனப்படும் லேக் ஆப் உட்சும், கிழக்கில் முதன்மையான ஆறுகளும் அமெரிக்கப் பேரேரிகள்/செயின்ட் லாரன்சு ஆற்று வடிநீர் அமைப்பும் அமைந்துள்ளன. இந்த முதன்மை ஆறுகள் இரைய்னி ஆறு, பிஜியன் ஆறு, சுப்பீரியர் ஏரி, செயின்ட் மேரீசு ஆறு, ஊரான் ஏரி, செயின்ட் கிளையர் ஆறு, செயின்ட் கிளையர் ஏரி, டெட்ரோயிட் ஆறு, ஈரீ ஏரி, நயாகரா ஆறு, ஒண்டாரியோ ஏரி ஆகியனவாகும்; ஒண்டாரியோவின் கிங்சுட்டன் முதல் கார்ன்வாலுக்கு சிறிதே கிழக்கில் கியூபெக் எல்லை வரை செயின் லாரன்சு ஆற்றோடு எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையின் நிலப்பகுதி 1 km (0.6 mi) மட்டுமே ஆகும்; இவை மின்னசோட்டா எல்லையில் உள்ள ஐய்ட்டு ஆப் போர்ட்டேச் உள்ளிட்ட நாவாய் செல் நிலப்பகுதிகளை அடக்கியவை.

@Rsmn: மணியன், நல்ல மொழிபெயர்ப்பு. நீங்களே கட்டுரையில் சேர்த்து விடுங்களேன்.--Kanags \உரையாடுக 22:44, 2 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
ஐதராக்சிபென்சால்டிகைடு பகுப்பில் கூடுதலாக ஒரு 4 வந்துள்ளது நீக்கவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 13:11, 2 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

Rio Olympics Edit-a-thon

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)[பதிலளி]

உதவி

வணக்கம்! ரேணுகா யாதவ் கட்டுரையை கவனித்து உதவ வேண்டுகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 07:23, 28 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

இங்குள்ள அட்டவணையில் அய்யாசாமி தருண் மற்றும் . முகம்மது அனாசு இருவரும் ஒரு கட்டம் இடம் மாறி இருக்கிறார்கள். சரிசெய்யவும்.

புளிமூட்டை ராமசாமி

வணக்கம். இவர் குறித்த தகவல்கள் தங்களிடமுள்ள இதழ்கள் எவற்றிலாவது இருந்தால், இங்கு இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:47, 4 செப்டம்பர் 2016 (UTC)

பார்க்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 22:52, 4 செப்டம்பர் 2016 (UTC)

கட்டுரையை சிறப்பான முறையில் வளர்த்தெடுத்தமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:44, 5 செப்டம்பர் 2016 (UTC)

பகுப்புகளை விக்கித்தரவில் நகர்த்தல்

பகுப்புகளை எப்படி தரவுக்கு நகர்த்த வேண்டும்? உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:43, 5 செப்டம்பர் 2016 (UTC)

உலோ.செந்தமிழ்க்கோதை, கட்டுரைகளை எவ்வாறு விக்கித்தரவில் இணைக்கிறீர்களோ, அவ்வாறே நீங்கள் உருவாக்கும் பகுப்புகளையும் இணைக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் பகுப்புக்கு இணையான ஆங்கில விக்கிப் பகுப்பு இருந்தால் மட்டுமே இணையுங்கள். (உ+ம்: பகுப்பு:இந்தியப் பெண் வட்டெறி வீரர்கள் -> Category:Indian female discus throwers) இணையான பகுப்புகள் இல்லாவிட்டால் தேவையில்லை. மேலும், ஒரே தலைப்பில் இரண்டு பகுப்புகளை உருவாக்க வேண்டாம். உ+ம்: பத்மசிறீ விருது பெற்றவர்கள், பத்ம சிறீ விருது பெற்றவர்கள். --Kanags \உரையாடுக 22:31, 5 செப்டம்பர் 2016 (UTC)

வி. என். ஞானகி!

வணக்கம்! இங்கு கவனியுங்கள். வி. என். ஜானகி எனும் பழம்பெரும் நடிகை, வி. என். ஞானகி என இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறார். தமிழ் விக்கியில் பல கட்டுரைகளில் வி. என். ஞானகி என்பதனைக் காண்கிறேன். அவரின் பெயரை தனித்தமிழில் எழுத எண்ணி, இப்படி எழுதியிருக்கிறார்களா? ஞானகி எனக் குறிப்பிடுவதை என்னால் ஏற்க இயலவில்லை. (ஜனக மன்னன் என்பதனை சனக மன்னன் என எழுதிப் பார்த்திருக்கிறேன். ஜனகனின் மகள் என்பதால்தான் புராண கால சீதை, ஜானகி என அழைக்கப்படுகிறார்.)

வி. என். ஞானகி என்பதனை வி. என். ஜானகி என நான் திருத்தலாமா? ஆலோசனை தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:28, 9 செப்டம்பர் 2016 (UTC)

ஜானகி என்பதை ஞானகி என எழுத முடியாது. அது எழுத்துப் பிழை.--Kanags \உரையாடுக 09:28, 9 செப்டம்பர் 2016 (UTC)

நீங்களே அனைத்து இடங்களிலும் சரிசெய்துள்ளீர்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:50, 9 செப்டம்பர் 2016 (UTC)

உதவி...

குன்னகுடி வெங்கட்ராம ஐயர் எனும் கட்டுரையை நீக்கி உதவ வேண்டுகிறேன். தகவல்கள் கிடைத்தபிறகு மீண்டும் எழுதிக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:47, 9 செப்டம்பர் 2016 (UTC)

தங்களின் முடிவு, வேறாக இருக்கிறது; எனினும் கவனித்ததற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:51, 9 செப்டம்பர் 2016 (UTC)

பரிந்துரை தேவை...

என்று தொடங்கி, என்பது வரை மொத்தமாக 36 பகுதிகளாக, எம். ஜி. ஆர் மற்றும் அவரின் திரைப்படங்கள் குறித்தான தகவல்கள் உள்ளன. தகவல்கள் மிகுந்த பயனுள்ளதாக உள்ளன. இந்த இணையத்தளம் நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதனை பரிசோதித்து, பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் விக்கியில் மேற்கோளாக குறிப்பிடலாமா என்பதனையும் உறுதி செய்யவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:39, 9 செப்டம்பர் 2016 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், சச்சி சிறீகாந்தா என்பவர் பற்றி ஆங்கில விக்கியில் கட்டுரை உள்ளது. அத்துடன் sangam.org என்பது ஈழப்போர்க்காலத்தில் ஒரு பிரபலமான இணையம். நடுநிலையான பல ஆவணங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே இது மேற்கோளாகக் காட்டப்படலாம்.--Kanags \உரையாடுக 23:54, 9 செப்டம்பர் 2016 (UTC)

அருமையான களஞ்சியம்! முழுமையாக பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்!! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:09, 10 செப்டம்பர் 2016 (UTC)

உதவி...

ஏ. கருணாநிதி எனும் கட்டுரையில் கூடுதல் தகவல்கள் சேர்த்து உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:01, 12 செப்டம்பர் 2016 (UTC)

இந்த வேண்டுகோளை கொஞ்சம் கவனிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:11, 22 செப்டம்பர் 2016 (UTC)

--செல்வா, ஏ. கருணாநிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். இவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் என்னிடமுள்ள ஆவணங்களில் இல்லை. ஆனாலும், வேறு இடங்களில் தேடிப் பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 02:24, 23 செப்டம்பர் 2016 (UTC)

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:34, 23 செப்டம்பர் 2016 (UTC)

தகவலுக்காக: விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:44, 27 செப்டம்பர் 2016 (UTC)

வாய்ப்புக் கிடைக்கும்போது எஸ். டி. சுப்பையா எனும் கட்டுரையினையும் கவனியுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:01, 28 செப்டம்பர் 2016 (UTC)

ஆழ்கடல் இருட்பகுதி

ஆழ்கடல் இருட்பகுதி என்ற கட்டுரை aphotic zone என்ற கட்டுரையுடன் விக்கித்தரவில் இணைக்கப்படவேண்டும். தவறுதலாக photic zone என்ற கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சரிசெய்யவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 06:58, 18 செப்டம்பர் 2016 (UTC)
கி.மூர்த்தி, சரியாகத் தானே இணைத்திருக்கிறீர்கள்? வேறு என்ன பிரச்சினை என்று விளங்கவில்லை.--Kanags \உரையாடுக 08:16, 18 செப்டம்பர் 2016 (UTC)
ஆம்! இப்போதுதான் கவனித்தேன். பிரச்சினை ஏதுமில்லை.--கி.மூர்த்தி (பேச்சு) 08:20, 18 செப்டம்பர் 2016 (UTC)

பதில் விளக்கம்

சிதறல் பார்வை கட்டுரை நீக்கம் தொடர்பான தங்கள் செய்திக்கு நன்றி. என்னுடைய மற்ற கட்டுரைகள் தானியங்கி தமிழாக்கம் உதிவி இல்லாமல் தான் உருவாக்கப்பட்டுள்ளது ஆகவே பிற கட்டுரைகளை தயவுசெய்து நீக்காதீர்கள். மேலும் சிதறல் பார்வை கட்டுரை மீண்டும் தொடங்க உள்ளளேன். நன்றி!

கந்தசாலா

கந்தசாலா அல்லது கண்டசாலா... எது சரி? உதவி தேவை; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:23, 3 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

நீங்கள் பாடகரைக் குறித்துக் கேட்கிறீர்கள் என்றால், அவரது பெயர் கண்டசால வெங்கடேஸ்வர ராவ். (தெலுங்கு ఘంటసాల వెంకటేశ్వరరావు) கண்டசால எனத் தமிழிலே குறில் எழுத்தில் சொற்கள் முடியக்கூடாதென்பதால் கண்டசாலா எனச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.- Uksharma3 03:11, 7 அக்டோபர் 2016 (UTC)

விளையாட்டுக்கு தமிழ் பெயர் உதவி

Team Pursuit, Team Sprint ( இரண்டும் மிதிவண்டி விளையாட்டு) air rifle, air pistol, Rifle Prone, Rifle 3 Positions, (துப்பாக்கி சுடுதல்) Clean & Jerk, Snatch, Total, (பளு தூக்குதல்) pentathlon போன்றவற்றுக்கு பெயர் என்ன? ஒலிம்பிக் சாதனைகள் கட்டுரை எழுத முயன்ற போது இவ்வயங்கள் தோன்றின.---குறும்பன் (பேச்சு) 05:42, 4 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

இரும்புத்திரை

மேற்கோளுக்காக இந்தப் பக்கம் எங்காவது கிடைக்குமா? http://syndication.screenindia.com/fullstory.php?content_id=1966&pg=-1 ((2003-02-21)) - Uksharma3 03:16, 7 அக்டோபர் 2016 (UTC)

@Uksharma3: archive.org இல் 2012 இல் தான் இது சேமிக்கப்பட்டுள்ளது. 2003 இல் உருவாக்கப்பட்ட பக்கம் 2012 இற்கு முன்னரேயே நீக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது. இதனால் கண்டுபிடிக்க முடியவில்லை.--Kanags \உரையாடுக 08:00, 7 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி, Kanags. - --Uksharma3 08:52, 7 அக்டோபர் 2016 (UTC)

ஒருங்குறி

டிவிட்டா்: இத்தலைப்பு ஒருங்குறியில் இல்லை. ஏற்கனவே டிவிட்டர் என்பது வழிமாற்றாக உள்ளது. எனவே, நீக்கியுள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 13:11, 7 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

ஓ, நன்றி, நன்றி:).--Kanags \உரையாடுக 21:52, 7 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பகுப்பு மாற்றம்

நம் கணியை அனைத்தாலும், தொடர்ந்து பகுப்பு மாற்றத்தைச் செய்யவல்ல, ஒரு (பைத்தான் 3) நிரலாக்கத்தை, PAWS (Jupyter) என்ற இணையக் கருவிக்காக எழுதியுள்ளேன். சோதனைகள் செய்ய வேண்டும். அதற்கான பகுப்புமாற்றப் பட்டியலைத் தருக. இதன் மூலம் மின்தடை, இணைய இணைப்புத் தடை போன்றவைகளால் இடர்படும் பங்களிப்பாளர்களுக்கு, இது கை கொடுக்கும். தொழினுட்பப் பயிற்சி குறித்த சென்னைச் சந்திப்பில், மாதவனிடம் பேசிய பொழுது, அவர்கள் வாழிடச் சூழ்நிலையை அறிந்தேன். அப்பொழுது இதன் தேவையை உணர்ந்தேன். மேலும், இரண்டாவது விக்கி மாநாட்டில் இந்தியாவின் பல பகுதிகளில் இந்த தடைகள் இருப்பதை உணர்ந்தேன். அதனால் ஒரு சிறு முயற்சி. இதுபோல முயற்சிகளை சிறக்க செய்ய, சீனியும், அவரது நண்பர்களும் உதவ உள்ளனர். அதற்குமுன், எனக்கு அனுபவம் தேவை. தொகுப்பில் முதல் இடத்தில் இருக்கும் நீங்கள் எனக்கு உதவ எண்ணுகிறேன். --உழவன் (உரை) 01:36, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

@Info-farmer: இப்போதைக்கு கொலொம்பியாவை கொலம்பியா என மாற்றலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இது குறித்துக் கருத்து இருந்தால் அப்பக்கத்தின் உரையாடல் பகுதியில் தெரிவியுங்கள். மாற்றுக் கருத்து இல்லாவிட்டால் பகுப்புகளை மாற்றலாம். வேறு சிலவற்றையும் தேடுகிறேன்.--Kanags \உரையாடுக 07:44, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

குன்னக்குடி வெங்கடராம ஐயர்

@Kanags: @Selvasivagurunathan m:இந்தப் பக்கத்தை குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் என்பதிலிருந்து குன்னக்குடி வெங்கடராம ஐயர் என நகர்த்தியிருப்பதாகக் கண்டேன். வெங்கட்ராமன் என எழுதுவது தவறு. அது ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதுவதாகும். வெங்கடராமன் என்றே பலரும் எழுதுகிறார்கள். அது கூட தவறு. வேங்கடராமன் என்றே தமிழில் எழுதவேண்டும். திருவேங்கடம் என்ற சொல்லைக் கவனிக்கவும். வேங்கடராமன் என்று எழுதவேண்டிய பெயரை வெங்கடராமன் ... (http://www.yarl.com/forum3/profile/7453-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/content/?type=forums_topic_post&page=2) - Uksharma3 06:56, 8 அக்டோபர் 2016 (UTC)

கட்டுரையின் உரையாடல் பக்கத்துக்கு மாற்றியிருக்கிறேன். அங்கு உரையாடலாம். நன்றி.--Kanags \உரையாடுக 07:22, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம்! தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்), தமிழ்த் தாய் (திரைப்படம்) இரு கட்டுரைகள் இருக்கின்றன. கொஞ்சம் கவனித்து, உரியன செய்யவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:14, 9 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 07:51, 9 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

இன்றைய நாளில்...

இன்றைய நாளில்... பகுதியில் 3 வரிகள் இருக்கின்றன. இதனை 4 அல்லது 5 ஆக உயர்த்தலாமா? அவ்வாறு செய்தால் முதற்பக்கம் இடைவெளியற்றுக் காட்சியளிக்கும். முடியும்போது என்னாலும் பங்களிக்க முடியும். --AntanO 08:22, 10 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

@AntanO: இப்போதைக்கு நான்கிற்கு (அல்லது அளவைப் பொறுத்து ஐந்தாகவும்) உயர்த்தலாம். இப்போதுள்ளவை தொடக்க காலத்தில் முதற்பக்கத் தேவைக்காக அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது. நீண்ட காலமாக மேம்படுத்தப்படவில்லை. உங்களால் இற்றைப்படுத்த முடியுமானால் இற்றைப்படுத்துங்கள். திருத்தங்களை நான் செய்ய முடியும். உள்ளிணைப்புக் கட்டுரைகள் இருந்தால் சிறப்பாக இருக்கும். புதிய தகவல்களை அந்தந்த நாளின் பக்கங்களிலும் சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:45, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 08:50, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உதவி...

ரத்னகுமார் எனும் கட்டுரையோடு ரத்தினகுமார் எனும் கட்டுரையை முறைப்படி இணைக்க வேண்டும். உரியன செய்யவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:07, 18 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரையோடு, புதிதாக எழுதப்பட்ட கட்டுரையை முறையாக இணைப்பது குறித்து நந்தகுமார் அவர்களுக்கு முன்பு வழிகாட்டினீர்கள். அந்த வழிகாட்டல் பக்கம் எங்கு உள்ளது? கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:02, 19 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

வழிகாட்டலுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:49, 22 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பண்டைக்கால இந்துக் கோவில் - இலங்கை

{{Hindu temples in Sri Lanka}} இந்த வார்ப்புருவில் விடுபட்டுள்ள (ஆங்கில இணைப்புள்ள) பக்கங்களுக்கு இங்கு இணைப்பு இருந்தால் இணைத்துவிடுங்கள். கட்டுரை இல்லாவிட்டாலும் உருவாக்கினால் நன்று. நன்றி. --AntanO 09:37, 21 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

நன்றி--AntanO 02:54, 13 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

கே எஸ் ராதாகிருஷ்ணன்

நான் கே எஸ் ராதாகிருஷ்ணன் என்னும் கட்டுரையை உருவாக்கியிருந்தேன்.. ஆனால், அது பதிப்புரிமை மீறல் என நீக்கப்பட்டுள்ளது.. தாங்கள் தான் நீக்கி உள்ளீர்கள்.. அவரது வலைத்தளம் CC-By-SA 4.0 உரிமத்தில் தான் இருக்கிறது. பதிப்புரிமை மீறல் இல்லாமல் அவருக்கு பக்கத்தை உருவாக்க என்ன செய்திட வேண்டும் என்று வழிகாட்டும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி.--பயனர்:nadanas (பேச்சு)

@Nadanas: CC-By-SA 4.0 உரிமத்தில் உள்ளதால் வரிக்கு வரி பிரதி பண்ணி வெளியிடுவதல்ல விக்கிப்பீடியா. சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பைத் தர வேண்டும். அத்துடன் நடுநிலையான மூன்றாம் நிலைத் தரவுகளில் இருந்து மேற்கோள்கள் தரப்பட வேண்டும். அவரது வலைப்பதிவையே மேற்கோளாகத் தரமுடியாது. வெளி இணைப்பாகத் தரலாம். பார்க்க: விக்கிப்பீடியா:வாழ்க்கை வரலாறு எழுதுதல் கையேடு --Kanags \உரையாடுக 10:58, 24 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
@Kanags: நன்றி.. ஆனால், இது பதிப்புரிமை மீறல் இல்லை தானே?
உண்மை. ஆனாலும் நீங்கள் அந்த இணைப்பில் இருந்து தகவல்களை தருவதை விடுத்து, வேறு மேற்கோள்களுடன் கட்டுரையை எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:08, 24 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உதவி

@Kanags: வணக்கம். நைட்ரைல்கள் என்றொரு பகுப்பு உள்ளதால் நைட்ரில் என்ற பகுப்பை நீக்கி விடவும். நன்றி. அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 02:49, 26 அக்டோபர் 2016 (UTC) //:நைட்ரைல்கள் என்றொரு பகுப்பு உள்ளதால் நைட்ரில்// ஒரு பகுப்பு தானே உள்ளது--உழவன் (உரை) 05:17, 26 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உழவன், வேதி வினைக்குழுக்கள் பகுப்பில் காணவும். நைட்ரைல் , நைட்ரில் என இரண்டு பகுப்புகள் உள்ளன.

ஐயம்

ஆல்கைலேற்றம், ஆல்க்கைலேற்றம் என்ற இரண்டு சொற்களும் விக்கியில் உபயோகத்தில் உள்ளன. ஆல்கைலேற்றம் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தினால் நன்று என நினைக்கிறேன். --கி.மூர்த்தி (பேச்சு) 10:43, 2 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

பயனர் பக்க விதிமுறைகள் இல்லையா?

வணக்கம், பயனர் பக்கத்தில் எதுவேண்டுமானாலும் இடலாமா? இது குறித்து ஏதும் விதிமுறைகள் தமிழ் விக்கியில் உள்ளதா? இப்பக்கம் ஏன் நீக்கப்படவில்லை. ஆங்கில விக்கியில் இருந்து எடுத்ததுபோல் உள்ளது. சோதனை முயற்சியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:31, 4 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

ஒரு பயனர் தன்னைப் பற்றி தனது பயனர் பக்கத்தில் எழுதுவதில் என்ன தவறு? இந்தப் பயனர் அந்த நடிகர் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 06:47, 4 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
தினேஷ்குமார், நீங்கள் கருதுவது சரியாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. தரப்பட்டுள்ள இணைப்புகளும் சரியான தகவல்களைத் தரவில்லை. நீக்கி விடலாம் என நினைக்கிறேன். வேண்டுமானால் இப்பயனர் தனது தனது தகவல்களை மீண்டும் தரட்டும். நன்றி.--Kanags \உரையாடுக 09:27, 4 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

கோப்பைப் பதிவேற்றத் தெரியவில்லை. முறையைச் சுட்டவும்

மதுராப்புர அல்லது மதுராபுரி எனும் தலைப்புக்குப் பொருத்தமான கிராம சேவகர் எல்லைப் படமொன்றுள்ளது. அதனைப் பதிவேற்றுவது எங்ஙனமெனத் தெரியவில்லை. தயவுசெய்து அதனைப் பதிவேற்றும் வகையினைச் சுட்டவும். படம் இதோ.

படிமம்:Madurapura Grama Niladari Division copy.jpg
மதுராப்புர கிராம சேவகர் பிரிவுக்கான எல்லைப் படம்
நீங்களே பதிவேற்றிவிட்டீர்களே. மேலே நீங்களே இணைததவாறு இணைக்க வேண்டிய கட்டுரையில் இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 11:42, 12 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

தாந்தாமலை முருகன் ஆலயம்

தாந்தாமலை முருகன் ஆலயம் கட்டுரையை விரிவாக்க முடியுமா எனப் பாருங்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இதுவும் ஒன்று. இதனை ஒளிப்படம் எடுத்த நினைவு உள்ளது. கிடைத்தால் பதிவேற்றுகிறேன். --AntanO 02:54, 13 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

இந்த ஆலயம் பற்றிய நூல் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் பா. உ. அரியநேத்திரனால் வெளியிடப்பட்டதாக ஒரு தகவல் படித்திருக்கிறேன். அவரைத் தொடர்பு கொண்டால் அந்நூல் பெற முடியும் என நினைக்கிறேன்.--UKSharma3 06:31, 4 திசம்பர் 2016 (UTC)
@Uksharma3 and AntanO: நூலகத்தில் சில புத்தகங்கள் உள்ளன. கட்டுரை எழுதுவதற்கு அவையே போதுமானவை. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.--Kanags \உரையாடுக 08:16, 4 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம். 1975 ஆம் ஆண்டு வரை வெளியான தமிழ்த் திரைப்படங்கள் எவற்றிற்காவது கட்டுரை இல்லையெனில், இங்கு குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏதேனும் குறிப்பிடத்தக்க ஆதாரம் இருப்பின், அந்த இணைப்பினையும் தாருங்கள்; எழுதுவதற்கு உதவியாக இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:00, 19 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

@Kanags:வணக்கம். ஒரு வடிவமைப்பு திருத்தம் தேவைப்படுகிறது. cite web என்பதில் url உடன் archiveurl கொடுத்தால் "பரணிடப்பட்டது" எனத் தமிழில் வருகிறது. ஆனால் cite book என்பதில் archiveurl கொடுத்தால் Archived from the original on என ஆங்கிலத்திலேயே வருகிறது. இந்தக் கட்டுரையைப் பார்க்கவும். நன்றி. @Selvasivagurunathan m: - --UKSharma3 06:23, 4 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

cite book வார்ப்புருவில் மொழிபெயர்ப்புத் தேவைப்படுகிறது. ஆனாலும், குறிப்பிட்ட கட்டுரையில் cite web கொடுத்தாலே போதுமானது என நினைக்கிறேன். குறிப்பிட்ட இணையதளத்தில் நூல் பற்றிய விபரங்கள் தரப்படவில்லை.--Kanags \உரையாடுக 09:07, 4 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
வணக்கம். அயோடோ ஆல்க்கேன்கள், அயோடோ ஆல்கேன்கள் என்ற ஒரு பொருள் குறித்த இரண்டு பகுப்புகள் உள்ளன. ஒன்றை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 11:01, 7 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். இக்கருத்தெடுப்பில் கலந்து கொள்ள நீங்கள் குறிப்பிட்ட பயிற்சியில் பங்கு கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாறாக, நேரடியாக பங்கு கொள்ளாதவர்களுக்கும் இதன் பயன் புலப்படுகிறதா என்று அறிவதும் இக்கருத்தெடுப்பின் நோக்கமாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:11, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:23, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம். புதிய தலைமுறை ஆசிரியர் விருது எனும் கட்டுரையில் பங்களித்த இருவரும் இந்தக் கட்டுரையை நீக்குவதற்கு தமது ஒப்புதலை தெரிவித்துள்ளனர். ஒருமுறை பார்வையிட்டு உரியன செய்யவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:50, 24 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கவனிக்க

ஏன் இந்த அவசரம்

நேரு தந்த பொம்மை என்னும் நூல் குறித்த கட்டுரையை நான் தற்போது உருவாக்கி வருகின்றேன் ஏன் ஓரு நொடிக்குள் அதை ஏன் நீக்க வேண்டும். --Devasena Saravana (பேச்சு) 13:01, 7 சனவரி 2017 (UTC)[பதிலளி]

நான் நாட்டுடைமை ஆக்கப்பெற்ற நூல்கள் குறித்த கட்டுரைகளை எழுத உள்ளேன். ஒரு கட்டுரை உருவாக்கப்படும் போதே நீக்கப்படுவது மிகுந்த வருத்தத்திற்குரியது.--Devasena Saravana (பேச்சு) 13:04, 7 சனவரி 2017 (UTC)[பதிலளி]
மீள்வித்திருக்கிறேன். நூலைப் பற்றி எழுதும் போது, குறிப்பிடத்தக்கமையாக மேற்கோள்களுடன் எழுதுங்கள். நாட்டுடமை ஆக்கப்பட்ட அனைத்து நூல்களும் குறிப்பிடத்தக்கவை என எடுக்கக்கூடாது.--Kanags \உரையாடுக 13:09, 7 சனவரி 2017 (UTC)[பதிலளி]

கருத்துக்கோரல்

ஆலமரத்தடியில் தமிழ் விக்கியின் வளர்ச்சி கருது முன்னெடுக்கவுள்ள போட்டி தொடர்பான கருத்துகளை அறிய ஆவல். தாங்கள் தவறாது அங்கு உங்கள் கருத்துக்களை இடுவீர்கள் என நம்புகின்றேன்...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:04, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

மீண்டும் இவ்வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:46, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

கட்டுரையை தொடர அனுமதியுங்கள்

திருமலை திருவேங்கடன் சேவை முறை பற்றி எழுதுகிறேன். தமிழில் திருமலை சேவை பற்றிய விளக்கம் இல்லை. இது பக்தர்களூக்கு உதவும். thiagupillai \உரையாடுக 14:20, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]

User:thiagupillai, உங்கள் விளக்கத்தை கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:43, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம். ஆய்வுக்கூடம் என்றே பள்ளியில் படித்ததாக நினைவிலிருக்கிறது; கவனிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:35, 26 சனவரி 2017 (UTC)[பதிலளி]

ஆய்வுகூடம் என்றே நாம் படித்தோம். ஆனாலும், பள்ளிக்கூடம் போன்று ஆய்வுக்கூடம் என்பதே சரியாக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 11:03, 26 சனவரி 2017 (UTC)[பதிலளி]

Kaatru Veliyidai

Why did you deleted "Kaatru Veliyidai"? --சிங்கம் (பேச்சு) 12:44, 8 பெப்ரவரி 2017 (UTC)

தமிழில் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 21:01, 8 பெப்ரவரி 2017 (UTC)

மணல்தொட்டி

எனது மணல்தொட்டியை மீட்டமைத்துத் தரவும்.-- மாதவன்  ( பேச்சு ) 10:11, 10 பெப்ரவரி 2017 (UTC)

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 10:23, 10 பெப்ரவரி 2017 (UTC)
நன்றி. Kanags-- மாதவன்  ( பேச்சு ) 10:24, 10 பெப்ரவரி 2017 (UTC)

தஸ்தயேவ்ஸ்கி- உதவி

கேள்வி: பியோதர் தஸ்தயெவ்ஸ்கி தமிழ் - பக்கத்தினை தொகுக்க விரும்பினேன். எழுத ஆரம்பிக்குமுன் இது வரையிலான கட்டுரை 'வரலாற்றை' எடுத்து பார்த்தேன். நூறுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் நடந்திருக்கிறது. ஆனால் கட்டுரை அளவில் மிகச் சிறியதாகவும், ஒரே ஒரு மேற்கோளுடன் மட்டும் இருக்கிறது. பெரும்பாலும் "bot"களாக தெரிகின்றன. என்னால் இந்த bot கொள்கையை சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்தப் பக்கம் இன்னும் நிறைய தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். இப்போது இதை தொகுத்தால் மீண்டும் இது சிறிதாகி விடுமா? நான் புதியவன்.முன்னோடிகள் உதவ வேண்டுகிறேன்! --Srini94 (பேச்சு) 23:25, 11 பெப்ரவரி 2017 (UTC)

பதக்கம்

விக்கிப்புயல் பதக்கம்
திரு கனகரத்தினம் சிறீதரன் (பயனர்:Kanags) அவர்களுக்கு, உங்கள் உடைய விக்கிபீடியா பங்களிப்புக்கள் அனைத்துக்கும் மிகவும் நன்றி. அன்புடன், பயனர் --2know4power (பேச்சு) 23:33, 12 பெப்ரவரி 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kanags&oldid=2186219" இலிருந்து மீள்விக்கப்பட்டது