பயனர் பேச்சு:Shriheeran: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎Address Collection: புதிய பகுதி
அடையாளம்: MassMessage delivery
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 621: வரிசை 621:
Best, [[:m:User:AddisWang|Addis Wang]]; Sent by [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 08:04, 3 திசம்பர் 2016 (UTC)
Best, [[:m:User:AddisWang|Addis Wang]]; Sent by [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 08:04, 3 திசம்பர் 2016 (UTC)
<!-- Message sent by User:AddisWang@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Wikipedia_Asian_Month/2016_Organizers&oldid=16068000 -->
<!-- Message sent by User:AddisWang@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Wikipedia_Asian_Month/2016_Organizers&oldid=16068000 -->
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Peace Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | செயல்நயம் மிக்கவர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | ஆசிய மாதம், விக்கிக்கோப்பை என்று அடுத்தடுத்து பெரும் பொறுப்புகளை முன்னுவந்து எடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் அனைவரையும் உற்சாகப்படுத்தி கலந்து கொள்ளச் செய்வது சிறப்பு. இது போன்றபணிகளைச் செய்வோர் மிகச் சிலரே. ஆனால், இது மிகவும் இன்றியமையாத பணி. என் உளமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:43, 8 திசம்பர் 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#60|பதிகை]])</small>
|}

10:43, 8 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பயனர் பக்கம் உரையாடல் பங்களிப்புக்கள் மின்னஞ்சல் பதக்கங்கள் மணல்தொட்டி
உருவாக்கியவை:- கட்டுரைகள் வார்ப்புருக்கள் படிமங்கள் கருவிகள் மேலதிகமானவை

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்






உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு


முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு


விக்கித்தரவு

நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். கட்டுரைகளை, பகுப்புகளை விக்கித் தரவில் இணைப்பது என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. 1503 கட்டுரையை முழுமையாக்குங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:19, 16 செப்டம்பர் 2015 (UTC)

Kanags அவர்களே, தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:45, 16 செப்டம்பர் 2015 (UTC)

ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்கும் போது நீங்கள் செயரத்தினாவின் கருவி பயன்படுத்துகிறீர்களா? இல்லாவிட்டால், உடனடியாக அதனை நிறுவுங்கள். மிகவும் பயனுடையது. --Kanags \உரையாடுக 10:58, 16 செப்டம்பர் 2015 (UTC)
Kanags அவர்களே, தங்கள் அறிவுரைக்கு நன்றி நீங்கள் குறிப்பட்டிய அப்பயனுள்ள கருவியினை நான் பல நாட்களாகப் பயன்படுத்துகின்றேன், நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:32, 17 செப்டம்பர் 2015 (UTC)

சுற்றுக்காவல்

சுற்றுக்காவல் செய்வதற்கு நன்றி. இது தொடர்புபட்ட சில குறிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எ.கா: புரி ஜோத்பூர் விரைவு ரயில் கட்டுரையினை சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறித்திருக்கிறீர்கள். சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிக்கு முன் பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ளுங்கள்:

  • பதிப்புரிமை மீறல் விடயங்கள் உள்ளதா?
  • கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருக்கிறதா?
  • தகுந்த ஆதாரம் இணைக்கப்பட்டிருக்கிறதா?
  • மூன்று வரிக்கு முறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரையா?
  • சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருக்கிறதா?
  • விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருக்கிறதா?

இல்லையெனின், தகுந்த வார்ப்புருக்களை இணைத்துவிடுங்கள் அல்லது தேவையான திருத்தத்தைச் செய்துவிடுங்கள். நன்றி. --AntanO 15:14, 24 செப்டம்பர் 2015 (UTC)

AntanO அவர்களே தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:24, 25 செப்டம்பர் 2015 (UTC)

விக்கித்தரவு

மீண்டும் நினைவூட்டல். நீங்கள் உருவாக்கிய பகுப்பு:பசிபிக் சூறாவளிப் பருவகாலங்கள் பகுப்புக்கு விக்கித்தரவு இணைப்பை இட்டுள்ளேன். நன்றி..--Kanags \உரையாடுக 13:03, 26 செப்டம்பர் 2015 (UTC)

கவனிக்க

இந்தத் திருத்தம் மீளமைக்கப்பட வேண்டியது. பல தேவையான உள்ளடக்கங்களைக் கொண்ட பகுதியை கவனிக்காமல் ஏனோதானோ என்று நீக்கியது போல் தெரிகின்றது. கவனித்து உரிய திருத்தங்களை செய்துவிடவும். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:33, 30 செப்டம்பர் 2015 (UTC)

பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
ஸ்ரீஹீரன் அவர்களுக்கு, உங்களின் இளம் வயதிலேயே நீங்கள் ஆற்றும் களைப்பறியா, எண்ணற்ற விக்கிபீடியா சேவைகளுக்கு (தொகுப்புக்கள், புதிய கட்டுரைகள் உருவாக்கியது, பங்களிப்புகள்) மிகவும் நன்றி. இப்படிக்கு, 2know4power (பேச்சு) 23:08, 10 அக்டோபர் 2015 (UTC).[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 00:25, 11 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 11 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 04:37, 11 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 05:37, 11 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 05:42, 11 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 06:47, 11 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 16:51, 11 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

2know4power உட்பட வாழ்துதுக்கள் தெரிவித்த அனிவருக்கும் நன்றி...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:11, 12 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம். வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 14:44, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி கலையரசி அவர்களே!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:02, 18 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

Wikipedia Asian Month Updates

Hi L.Shriheeran

Thanks you for joining the organizing team of Wikipedia Asian Month, here are a few updates.

  1. If you or your colleagues haven't set up a local page for Wikipedia Asian Month yet, here is a sample page for you to translate it to your local Wikipedia without worrying designing. Make sure you also localize this template and this subpage.
  2. If you already made the page, great job! Here are some changes on the sample page that you may also want to moderate your local page.
  3. Please make sure you make a clear statement that article about which county will not count on the local event. Usually are the countries primarily speak this language. For example, Hindu Wikipedia shall not count articles about India. Local organizers have the final say on this issue.
  4. Ask some Wikipedians to organize this event, and sign up to receive further updates at here.

Contact me on meta or facebook if you have any question! Thank you! Sent by User:AddisWang.

9 Days Count

Hi L.Shriheeran

It is coming! Thanks you for joining the organizing team of Wikipedia Asian Month, there are only 10 days left before it starts, here are some actioned needed from you to make this event successful! It will only cost you from 5-15 minutes. (listed by priority)

  1. Set up a local page for Wikipedia Asian Month, check out this sample page, and translate it to your home Wikipedia. Make sure you localize these two pages as well. The template and the subpage. (10 Minutes) (Please set up the page by Oct.25, the CentralNotice will activate on that day)
  2. If you already set up the page, check out the sample page, there are some updates made, update those changes in your local event page. (2 Minutes)
  3. Help to translate three central notice (banner) message in your language. Leave message if the CentralNotice may raise controversial in your community. (2 Minutes)
  4. (Optional) Checkout our grant proposal about this event for cost of postcards, and endorse it. (1 minute)

Contact me on meta or facebook if you have any question! Thank you! Sent by User:AddisWang.

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக உதவ வேண்டுகிறேன்

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து உதவ வேண்டுகிறேன். திட்டத்துக்கு ஏற்ற தலைப்புகளை இனங்காணல், அவற்றில் பங்களிக்குமாறு ஆர்வமுள்ள பங்களிப்பாளர்களைத் தூண்டுதல், விதிகளுக்கு ஏற்ப கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணித்து முடிவுகளை அறிவித்தல் ஆகிய பணிகளில் உதவி தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 08:57, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

Wikipedia Asian Month update

Hi L.Shriheeran

After nearly three months of preparation, Wikipedia Asian Month will start in a few days. Here are some changes and action items that need to be done in the next few days before the event starts:

  • As we discussed on meta, if the article is a list, it will not count. However, on the English Wikipedia, the rules have been changed so that a list that is promoted to a Featured List will be counted. Other Wikipedias that also have Featured Lists (BN, BA, FA, KO, HI, ID, JA, RU, UK, UR and ZH) are invited to consider and add this rule.
  • There will be two CentralNotice banners used during the event. Please translate these into your language. It should take a maximum of 3 minutes. One is for Ongoing, another is for ending. It will generate huge impact!
    If you have any question regarding the banner in your language Wikipedia, free feel to leave a message on meta.
  • Any Asian topic will be counted. Topics do not have to be about geopgraphy. You can make a clear statement so that participants understand this.
  • For smaller communities, it is okay to reduce the standard from 3500 bytes and 300 words. I will suggest no lower than 2500 Bytes and 200 words. Please report this change on meta.
  • I will make a short video demo about how to use the judging tool. This should be done no later than November 10. I would recommend organizers not start judging articles before that if you plan to use the judging tool.
  • Ask some Wikipedians in your community to assist you if you are the only organizer. Tell them most work has already been done. There is only a little work for being an organizer from this point forward.
  • For any questions or thought about Wikipedia Asian Month, you can leave a message here. I'm monitoring this page 12 hours everyday.

Thank you! Sent by User:AddisWang.

Please Subscribe or unsubscribe this message here.
MediaWiki message delivery (பேச்சு) 22:01, 29 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம்! 2015 ரக்பி உலகக்கிண்ணம் எனும் கட்டுரையினை கொஞ்சம் கவனியுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:01, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Demo video for judging tool

Hi, here is the demo video that you can see how the tool works and how to judge the articles during the Wikipedia Asian Month. The template we use is here en:Template:WAM user. -- m:User:AddisWang

MediaWiki message delivery (பேச்சு) 20:04, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

1st week of WAM

Hi

I'm very excited that Wikipedia Asian Month has many great articles already in the first ten days. To better help us understand how we are we doing on Wikipedia Asian Month, here are some small tasks:

  1. Please update the data of your Wikipedia at m:Wikipedia Asian Month/Data, it does not need to be accurate.
  2. A few Wikipedia has join the WAM, you can update it on the local page. Azerbaijani Wikipedia, Bulgarian Wikipedia, Cantonese Wikipedia, French Wikipedia, Latvian Wikipedia, Sindhi Wikipedia, Spanish Wikipedia and Vietnamese Wikipedia.
  3. Try to get some media coverage on your local medias. Report the media coverage and find resources at here.
  4. There is a user box that you can encourage participants to put on their user page. m:Template:User Asian Month‎

Addis Wang via MediaWiki message delivery (பேச்சு) 17:11, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

One Week Left!

Hi there!

Thank you for volunteering to organize Wikipedia Asian Month - we are doing something amazing! We are expecting to have 1,000 participants improving over 1,500 articles, possibly making Wikipedia Asian Month the largest long-term edit-a-thon ever. Here are a few tasks that need to be completed at the end of the event, as well as some tips you can take to achieve greater success.
Requirements:

  1. Check all submitted articles before 15th December, 2015, and send me a data set that includes: total number of submitted articles, number of qualified articles, total number of participants, and articles selected for DYK. For the few Wikipedias that allow article expansions, please also send me the number of new articles vs. improved articles. Use this page to submit results.
  2. List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
  3. List all qualified editors who can receive a postcard on here at meta. Also, please determine the Wikipedia Asian Ambassador of this year. For some Wikipedias, we are also honoring the second greatest contributor as an ambassador, as long as they have created at least 30 articles. Please talk with me about these potential additional Ambassadors. Due 25th December, 2015. Use this page to submit Ambassadors.
  4. Create a local results page. A sample page will be provided soon. Due 30th December, 2015.

Tips and Extras:

  1. Place {{WAM talk 2015}} on talk pages of qualified articles to record that it was created as a part of Wikipedia Asian Month. If your Wikipedia does not have an equivalent template, make one! See this talk page example to see the template in action.
  2. Translate the message at this page. This message will be sent to all participants on your local Wikipedia to encourage their participation. Let me know when you finish the translation. For some Wikipedias that have fewer editors, you can send it by yourself.
  3. If you haven't started to check articles, try to give at least one result to each participant to let them know their contribution are qualified, or why they do not qualify.
  4. If you find out that some editors on your local Wikipedia are editing Asian Content but haven't sign up yet, send them a short invitation to ask them join. All edits made in November will be counted regardless of when the editor signed up.

Rules Clarification:

  • Since it is hard for organizers to keep the checking process very quickly, and may cause some editors who submit five articles being told one of their article does not qualified after the end November. We will still send postcards to those who submit five articles but one of those does not qualified with a minor problem. Minor problems include:
    1. Needs a few words to reach 300 words.
    2. Has a less-important issue tag.
    3. Needs to count one or two edits in the end of October or beginning of December to be qualified.

Best Wishes,
Addis Wang

MediaWiki message delivery (பேச்சு) 04:22, 25 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Wrap-up

Hi there!

We made it! The first edition of Wikipedia Asian Month has successfully ended! While your efforts are still needed since the wrap up stage is another big challenge for us. I understand everyone is busy in December, I will trying to cover everything we need in this message, hopefully can make this easier.
Guideline

  1. Check all submitted articles before 15th December, 2015.
    1. When you do so, please make a category that includes all articles of WAM. My approach is using the {{WAM talk 2015}} on the talk page of all articles, and generate a category for talk page.
    2. If you already submitted result on this page, please take a look that I add another column for articles selected for DYK. It could take a while for DYK process, you can fill that column later.
    3. You don't need to provide bytes column since I'm looking for a easy way to not brother us too much.
    4. When you checking articles, if you ever find an article submitted about Bashkortostan, Russia, please list them out. Bashkortostan community would like to send a postcard to whoever create that article.
  2. List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
  3. As you submit the qualified participants on this page, please also use P, O and A to mark them so I can know how many postcards should they receive. P(Participant), O(Organizers), A(Ambassadors). Please review the page if you submitted already. This is due 25th December, 2015 as previously mentioned.
  4. We will make a barnstar for whoever contribute to Wikipedia Asian Month, a user box for whoever accomplish the mission, and a ribbon bar for Ambassadors. It will be distribute after we have all qualified editors.
  5. You can find me on Facebook as Addis Wang, easiest way to talk with me for any questions or need my assistance. Leaving a message on meta is another option.

Further Actions

  1. You are welcome to submit an blog post draft for Wikimedia Blog at here about Wikipedia Asian Month in your local community, a specific story is more welcomed. I will help on that, and maybe integrate stories from different communities together to make a enough length articles. So don't hesitate to submit a short paragraph.
    1. A specific story about WAM. Like how some volunteers contribute in the event makes them special.
    2. A one sentence statement from you or participants about how you feel about Wikipedia Asian Month; why you like the event; what do you think we need to improve next year
    3. A short introduction about your community if it has not been introduced yet on Wikimedia Blog. Goals, current problems, why your community special etc.
  2. Sorry for the rough pages on meta. I will make a more beautiful page for all organizers and Ambassadors to honor their great contribution for Wikipedia.
  3. Next year: Many communities show their interest to hold this event again next year. We want to plan it in advance. If you represent a Wikimedia affiliate in Asia, please considering to include around 100 U.S. dollars in your annual grant application or similar. So Wikipedians around world can have a taste on your country or region next year! A mail list will be set up and inform you in next update. We will definitely make this event easier to participant next year, and improve our tool to give a better experience for both organizers and participants.

My Best Wishes and appreciation,
Addis Wang

MediaWiki message delivery (பேச்சு) 01:01, 2 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

வழு - இரண்டாம்கட்டத் தலைப்புப் தொகுப்பான்

வணக்கம் தம்பி :) விடுமுறை நன்றாகக் கழிகிறது என நம்புகிறேன். :) மேலும் தங்கள் தமிழ் விக்கிக்கு கொண்டுவந்த பயனுள்ள கருவியான இரண்டாம்கட்டத் தலைப்புப் தொகுப்பான் சில காலமாக எனக்கு வேலை செய்வதில் பிரச்சினை செய்கிறது. சிறப்பாக தலைப்பை மாற்றி உள்ளிட்டபின்பும் :) undefined எனப் பொய்த் தலைப்பை இட்டு சேமிக்கிறது. :( வழுவை களைந்தீர்கள் என்றால் மீண்டும் பயனடைவேன். :) நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:22, 24 திசம்பர் 2015 (UTC) [பதிலளி]

வெளியிணைப்பு / உசாத்துணை

நீங்கள் அண்மையில் உருவாக்கிய கட்டுரைகள் சில உசாத்துணைகள் அற்று வெளியிணைப்புக்களுடன் மட்டுமே உள்ளன. வெளியிணைப்பு உசாத்துணையாகாது. எனவே, அவற்றுக்கு உசாத்துணை சேர்த்து உதவுங்கள். எ.கா: இரண்டாம் தாதோப திச்சன். மேலும், கட்டுரைகளை உருவாக்கியதும் உடனடியாக தக்க விக்கியிணைப்பில் இணைப்பது நல்ல தொகுத்தல் முறையாக இருக்கும். சிலவற்றுக்கு சேர்த்துள்ளேன். ஆனால் சில அப்படியே உள்ளன. எ.கா: முல்கிரிகல அருங்காட்சியகம், இந்தியச் சிறுத்தை --AntanO 03:19, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

தங்கள் தகவலுக்கு நன்றி அன்ரன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:20, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

மீளமைத்தல் எங்கு செய்யலாம் என்ற வழிகாட்டல் ஆ.வி.யில் உள்ளது. அதன்படி, Reverting is mostly appropriate for vandalism. --AntanO 03:30, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

தங்கள் ஆலோசனைக்கும் தாங்கள் தந்த தகவலுக்கும் மிக்க நன்றி அன்ரன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:31, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

இரவிபேரூர் கட்டுரையில் தகவல் பெட்டி இணைக்கவும் --கி.மூர்த்தி 14:48, 6 சனவரி 2016 (UTC)

ஏற்கனவே இணைத்துவிட்டேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:49, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]

சிவப்பு இணைப்புகள்

உங்கள் கட்டுரைகளில் தேவையற்ற சிவப்பு இணைப்புகள் காணப்படுகின்றன. செயரத்தினாவின் கருவி, அல்லது வேறு ஏதேனும் தகுந்த கருவி பயன்படுத்துவதில்லையா? கட்டுரை உருவாக்கியவுடனேயே விக்கித்தரவில் இணைத்து விடுங்கள். அல்லாவிடில் இணைப்பதற்கு பின்னர் மறந்து விடுவீர்கள்.--Kanags \உரையாடுக 08:54, 8 சனவரி 2016 (UTC)[பதிலளி]

அறிவுரைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:59, 8 சனவரி 2016 (UTC)[பதிலளி]

காற்பந்து

வணக்கம்! அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கை அளிக்கும் முன் கட்டுரையில் என்ன குறை என்பதை தெரிவிக்க வேண்டும். தம்பி, மேலும் விக்கிபீடியாவில் எதை தரலாம் தரக்கூடாது என்பதை முதலில் சரியாக படித்து அறிந்துகொள்க. சரியான மேற்கோள்களுடன் கட்டுரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே காரணம் இல்லாமல் revert செய்வதை தவிர்க்குமாறு கேட்டுகொள்கிறேன். பிரச்சனை இருந்தால் நிர்வாகத்துக்கு செல்ல முற்படலாம்.Magentic Manifestations (பேச்சு) 06:29, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]

அது ஒரு பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம். எனவே அதனை கட்டுரையாக்கத் தேவை இல்லை. --AntanO 06:49, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]
தொகுத்தல் சுருக்கத்துடன் மீளமைக்கும்போது மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். --AntanO 06:56, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Final Stage

Happy New Year!

We are now at the final stage of the Wikipedia Asian Month, which means, we are collecting the address and ready to send postcards. There are basically three things left.

  1. The survey of address collecting is ready, please consider to translate the survey at this page if you are not sure all qualified participants have capability to finish this English survey.
  2. After you translate it, or not, please distribute the survey link with, or without, the page of tranlsation to qualifeid particpants on your Wikipedia. Please make sure the list are also in this page so we can know who is the qualified participants who are organizers. Please update this page once you finish the distribution.
  3. We have a barnstar for whoever submit one article in the event. Please consider to distribute this on your Wikipedia if it haven't done yet. And please update this page as well.

Sorry for all the delays and thank you for being part of it. Please subscribe the mail list for future collaboration in Asia, and for Wikipedia Asian Month in 2016.

Best Wishes,

Addis Wang

Sent byMediaWiki message delivery (பேச்சு) 08:01, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா?

பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய ஆலகால விடம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கின்றனர். இத்தகவல் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், சோம சூக்தப் பிரதட்சணம் எனப்படுகின்றது என்று திசம்பர் 4, 2013 அன்று முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் திரும்பவும் ஜனவரி 13, 2016 இல் இட்டிருக்கின்றீர்கள். கவனிக்க ஸ்ரீ.-- மாதவன்  ( பேச்சு  ) 14:46, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உதவி

ஸ்ரீஹீரன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! காகனா, கார் நிகோபார் கட்டுரையை விக்கித் தரவில் இணைக்க உதவவும்.--கி.மூர்த்தி 07:04, 15 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஒரு பயனர் குறித்த ஒருவிடயம் பற்றி தொடரான கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கையில், அவ்விடயத்தில் குறித்த பயனர்களுடன் கலந்த செயற்படுவது, ஒரே தலைப்பில் இரு கட்டுரைகள் உருவாகுவதைத் தவிர்க்க முடியும். அல்லது வேறு விடயம் தொடர்பான கட்டுரைகள் எழுதலாம். நன்றி. --AntanO 08:54, 15 சனவரி 2016 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன், தொடர்ந்து அத்தலைப்புகளை எழுதி முடியுங்கள். நான் வேறு தலைப்பிற்குச் செல்கிறேன்.--கி.மூர்த்தி 09:01, 15 சனவரி 2016 (UTC)[பதிலளி]

தங்கள் சித்தம் என் பாக்கியம் ஐயா!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:44, 15 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உங்களுக்கு மின்னஞ்சல் கிடைத்துள்ளது!

வணக்கம். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது - உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பார்க்கவும்!
Message added 06:43, 17 சனவரி 2016 (UTC). நீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!



💖🌺💐 மாதவன் 💐🌺💖 ( பேச்சு ) 06:43, 17 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விளக்கம்

மோர்ய கோசவி என்ற தலைப்பில் மோர்ய கோசவி (Morya Gosavi) என்பவர் இந்து மதத்தின் பிரிவுகளுள் ஒன்றான கணாபத்திய சமயத்தைச் சேர்ந்த விநாயக பக்தர் ஆவார். கணாபத்தியத்தின் தலைமை, ஆன்மீக மூலகர்த்தா எனக் கருதப்படுகின்றார். என்றெல்லாம் கூறியபின் விநாயகரின் மிகவும் பிரபலமான பக்தராகவும் இவர் குறிப்பிடப்படுகின்றார், என்ற வரி தேவையில்லை என நான் நினைத்தேன். ஆனால் நீங்கள் மீண்டும் சேர்த்து உள்ளீர்கள். இது சரியா?--Muthuppandy pandian (பேச்சு) 06:19, 18 சனவரி 2016 (UTC) Muthuppandy pandian அவர்களே ஆ.விக்கிக்கட்டுரையில் "and has been described as the "most famous devotee" of Ganesha." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதை மொழிபெயர்த்தேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:50, 18 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பயனர் பேச்சு:Shriheeran அவர்களே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது அதில் குறிப்பிடப்பட்ட பதத்திற்க்கான அர்த்தம் மேலே நீங்கள் குடுத்துள்ள இரண்டு வார்த்தைகளிலேயே (விநாயக பக்தர், கணாபத்தியத்தின் தலைமை, ஆன்மீக மூலகர்த்தா, அடங்கிவிட்டதை கவனியுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 09:01, 18 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஏனப்பா?

என்னோட வந்து செருகிரதுல அவ்வளுவு ஆனந்தமா??-- மாதவன்  ( பேச்சு ) 11:38, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஆமாம் நண்பா!..--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:42, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]

அத இவ்வளவு ஆச்சரியமாத்தான் சொல்லனுமா?-- மாதவன்  ( பேச்சு ) 11:44, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]

தாங்கள் உருவாக்கிய கட்டுரைகளை அவ்வப்போதே விக்கித்தரவில் இணைத்துவிடுங்கள். பின்னர் இணைக்காததை தேடுவது கடினம்.:)-- மாதவன்  ( பேச்சு ) 11:49, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]
ஏனப்பா வேறு தலைப்பு எடுக்கக்கூடாதா? வேறொரு நாட்டை தெரிவு செய்யுங்களேன். -- மாதவன்  ( பேச்சு ) 12:15, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]

முயற்சிக்கின்றேன் மாதவா!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:16, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உங்களுக்கு மின்னஞ்சல் கிடைத்துள்ளது!

வணக்கம். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது - உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பார்க்கவும்!
Message added 12:17, 20 சனவரி 2016 (UTC). நீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!



 மாதவன்  ( பேச்சு ) 12:17, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]

திருத்தம்

தங்களது கட்டுரைகளில் பேர்ஜேன் -> பேர்கென் என்று வரவேண்டும்.-- மாதவன்  ( பேச்சு ) 12:14, 22 சனவரி 2016 (UTC)[பதிலளி]

மாற்றிவிடுகிறேன் நினைவூட்டியமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:16, 22 சனவரி 2016 (UTC)[பதிலளி]

அமெரிக்க நகரங்கள்

அமெரிக்க நகரங்கள் குறித்த கட்டுரைகளில் எதற்காக தகவல்சட்டங்களை இணைக்கவில்லை. இனி எழுதும் கட்டுரைகளில் அவற்றையும் கட்டாயம் இணையுங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 21:20, 22 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உதவி

ஆதித்யனா கட்டுரையை நீக்கிவிடவும். ஏற்கனவே அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.--கி.மூர்த்தி 05:52, 24 சனவரி 2016 (UTC)

வார்ப்புருவை இணைத்துள்ளேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:54, 24 சனவரி 2016 (UTC)[பதிலளி]

வார்ப்புரு அவசியமில்லை. நீக்கிவிடலாம் --கி.மூர்த்தி 06:01, 24 சனவரி 2016 (UTC)

நிர்வாகிகள் போன்றோராலேயே நீக்கமுடியும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:03, 24 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நகல்

சூரியச் சுழற்சி 1 தொடர் கட்டுரைகளை தொடர்ச்சியாக ஒரு பயனர் உருவாக்கிக் கொண்டிருக்க நீங்களும் அவ்வாறான கட்டுரைகளை (சூரியச் சுழற்சி 7) உருவாக்குவதைத் தவிர்க்கலாம். இதனால், தொகுப்பு வீணாவதையும், நகலான கட்டுரை உருவாக்கத்தையும் தவிர்க்கலாம். பலமுறை அவதானத்தின் பின்பே இதனைத் தெரிவிக்கிறேன். --AntanO 10:23, 27 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Antan அவர்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:26, 27 சனவரி 2016 (UTC)[பதிலளி]

சிறீகீரன், நீங்கள் எழுதும் சூரியச் சுழற்சிக் கட்டுரை (உ+ம்: சூரியச் சுழற்சி 10) முழுமையாக மொழிபெயர்த்து விட்டீர்களா? அல்லது இன்னும் எழுதுவீர்களா? ஆங்கிலக் கட்டுரையில் மேலும் பல தகவல்கள் உள்ளன.--Kanags \உரையாடுக 10:54, 27 சனவரி 2016 (UTC)[பதிலளி]
@Kanags சேர்க்க முடியுமானவற்றைச் சேர்த்துளேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:16, 27 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Organizer feedback for WAM

Hi WAM organizers!

Please help us improve our judging tool of the Wikipedia Asian Month, and make it better to use in 2016 Edition. It may take around 5 minutes to Fill The Survey, and you will get an additional postcard if you submit your mailing address already. BTW, if you receive question regarding the postcard questions, here is a small updating page for your reference.

Best Wishes,
Addis Wang

MediaWiki message delivery (பேச்சு) 23:20, 2 மார்ச் 2016 (UTC)

உங்களுக்கு மின்னஞ்சல் கிடைத்துள்ளது!

வணக்கம். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது - உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பார்க்கவும்!
Message added 09:44, 20 மார்ச் 2016 (UTC). நீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!



 மாதவன்  ( பேச்சு ) 09:44, 20 மார்ச் 2016 (UTC)

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC)

விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:43, 3 ஏப்ரல் 2016 (UTC)

Invitation from WAM 2016

Hi WAM organizers!

Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2016 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.

  1. We will launch a pre-event, which is new-user exclusive training event, that will help new users get involved in the Wikipedia community and contribute more in the Asian Month.
  2. We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
  3. We will largely improve the tool, that participants can directly report their contribution on the tool, and will be easier for judges to use.
  4. We will try to send Ambassador certificate physically this year, as well as awarding second and third participants with a WAM button.
  5. We will pre-made all postcards and souvenirs, so we can send them all immediately after the event.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

As always, reach me at meta talk page if you have any questions.

Best Wishes,
Addis Wang

12:54, 22 சூன் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016
MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

One Week Notice[edit | edit source]

Hi WAM organizers!

Thanks again for organizing Wikipedia Asian Month. There are only 7 days before it starts. Here are some notices and guidelines for organizing.

Page Set up

  • Our Sample page with the new logo is ready to be translated. There are only a few adjust if you had this page for 2015 already.
    • Article Requirement is 4
    • Article criteria is 3k bytes and 300 words. NO 2k bytes for smaller Wikipedia.
    • According to the tool's limit, IP users can not participate. Please encourage them register an account.

Localization

  • Please localize this template and used on sign up page. I will update the template once the tool is ready to be used.
  • You can also localize this template and use as an invitation letter. en:Template:WAM Welcome
  • You may localize this Q&A page, but you can also just put a link towards the meta page. m:Wikipedia Asian Month/QA

Stragety

  • You may want to invite some of your Wikipedia friends or active Wikipedians from your home WIKI to help you organize.
  • You may want to send some invitation to last year participants, active Wikipedians, and Wikipedians who has a special interest.
  • Central Notice will be used but the effect could be limited due to the active Wikimedia Fundraising Campaign. You may use the Site Notice if you don't see the CN is deployed.

Reward

  • We will keep sending postcards (new design) this year, and as an organizer you will receive an additional postcard as well.
  • We will send the Ambassador a regular paper copy of the certificate through the basic mail.

Question

Please feel free to contact me on my meta talk page, send me an email by Email this User or chat with me on facebook.

Best Wishes,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 15:12, 24 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Central Notice of Wikipedia Asian Month

Only four days left before we enter November, the Wikipedia Asian Month!
We are going to set up the Central Notice, which will help you achieve more sucess in upcoming WAM event and attract more people join your home Wikipedia.

  1. Step 1, make sure your event page is fully set up and translated. Link to the Sample page (You need to localize This template)
  2. Step 2, translate the banner at here, make sure tranlsate the link to the event page of your home wiki.
  3. Step 3, when you finish the two steps, update this page. When both "Main Page" and "CN"(tranlsation) marked as done, I will enbale the CN in your language all the way to the end of November.
  • You can find me on facebook by searching Addis Wang, and feel free to add me as well as chat with me for any question. Feel free to contact me with other language, I will try to understand it by google translate.

Best Wishes,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 19:32, 26 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Hi Shriheeran, thanks for translating the page. Could you translate this message so we can activate CN on Tamil Wikipedia. Thank you!--AddisWang (பேச்சு) 15:26, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

வணக்கம் ஸ்ரீஹீரன், ஆசிய மாதத்திற்காக நான் உருவாக்குகிய சக்ரோசு மலைத்தொடர் இக்கருவியில் அப்போதே பதிவு செய்துள்ளேன், மற்றும் தியான் சான் என்ற கட்டுரையையும் இக்கருவியில் அப்போதே பதிவு செய்துள்ளேன்.

பதிவு விவரம்

1 சக்ரோசு மலைத்தொடர்

  • The article was created at 11/02/2016 6:27 PM
    11,092 bytes, 341 words
    Is in the main namespace
    Created by: Anbumunusamy

2 தியான் சான்

  • The article was created at 11/05/2016 10:40 AM
    11,882 bytes, 317 words
    Is in the main namespace
    Created by: Anbumunusamy

தகவலுக்கு நன்றிகள்!அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 17:00, 05 நவம்பர் 2016 (UTC) [பதிலளி]

WAM Organizers Update (Nov.5)

Hi WAM Organizer! Hopefully everything works just fine so far! Need Help Button, post in any language is fine

  • Here are some recent updates for you, and as always, let me know if you have any idea, thought or question.
    • IMPORTANT: Asian Language Wikipedia will exclude the language speaking country from the Asian Month so we can encourage editors write something about other part of Asia. E.g., Chinese Wikipedia will exclude Mainland China, Taiwan, Hong Kong, and Macau. Indian language Wikipedia will exclude India. If you have problems with that, please let me know.
    • I've posted the tool instruction and newest postcard rules on each Wiki' event page. Make sure you translate it. In short: 4 articles get one card, 15 get another one (Special one), and the Ambassador gets another one.
    • We will still allow two Ambassadors if top and second contributors have more than 30 accepted articles, just like last year. Please send this information to high-quantity participant to encourage them.
    • Please create this talk page template and linked in Wikidata. Judging tool will add this template to submitted articles automatically.
    • The judging tool should work fine. If not, talk to me.
    • You may put this template on your user page if you like it. en:Template:User WAM organizer
    • Optional: Judging Tool Interface may not available in your language. If you feel needed, you can translate the interface at here.
    • Invite some active contributors from your wiki to participate. And please encourage editors who can speak more than one language participate to other WAM edition.
    • Indic Community: CIS-A2K will provide fund if you would like to organize an offline event of Wikipedia Asian Month. Apply at here.

Best Wishes,
Addis Wang
Sent by MediaWiki message delivery (பேச்சு) 18:55, 5 நவம்பர் 2016 (UTC) [பதிலளி]

WAM Organizers Update (Nov.12)

Hi WAM Organizer! Hopefully everything works just fine so far! Need Help Button, post in any language is fine

  • Here are some recent updates for you, and as always, let me know if you have any idea, thought or question.
    • Additional souvenirs (e.g. Stickers, bookmarks) will sent to Ambassadors and active organizers.
    • I'm doing some basic statistics at Result page every week, in case you are interested.
  • I've already sent noticfication to global top 20 users that WMF will give global top 3 contributors a free Wikimedia T-shirt. Here are the rules:
    • A participant's article count is combined on all language Wikipedias they have contributed to
    • Only Wikipedia Asian Month on Wikipedia projects will count (no WikiQuote, etc.)
    • The global top 3 article count will only be eligible on Wikipedias where the WAM article requirement is at least 3,000 Bytes and 300 words.
    • Please make sure enforce the rules, such as proper references, notability, and length.
    • International organizers will double check the top 3 users' accepted articles, so if your articles are not fulfilling the rules, you might be disqualified. We don't want it happened so please don't let us make such a decision.
    • Rest of Global top 10 users will also get some WAM souvenirs.

Best Wishes,
Addis Wang
Sent by MediaWiki message delivery (பேச்சு) 03:01, 13 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

WAM Tool Update

Hi WAM organizers, due to unexpected maintenance on wmfLabs, which host our judging tool, the tool is currently down and can not be used in around next 48 hours or less. Please inform local participants for such problem, and tell them they can submit their contribution after the maintenance. I will send another update when the tool comes back. If you have further questions regarding the tool, please feel free to reach me or the tool developer Le Loi. Best, Addis Wang/ sent by MediaWiki message delivery (பேச்சு) 22:07, 14 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

Update (Nov. 16)

Hi WAM organizers! It's now half way! Good job! Here are some updates:

  • As many of you may notice, that the judging tool has came back to normal.
  • I've set up a result page with some numbers in it. It may not accurate, just as a reference at this time.
  • WAM should get more media coverage. If you can help (either locally or internationally), please let me know!
  • Please considering start judging articles if you have not yet. it's really important to give feedbacks to participants so they can improve articles or get motivated.
  • With your help, I may start the first round of address collection before WAM ends for who already have four accepted articles and organizers, as I promised to improve the postcard sending process this year.
  • Feel free to reach out to me for any question! At my meta talk page.

Best Wishes,
Adds Wang
sent by MediaWiki message delivery (பேச்சு) 05:31, 16 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

What's Next (WAM)

Congratulations! The Wikipedia Asian Month is almost ending and you've done amazing work of organizing. What we've got and what's next?

Here are some number I would like to share with you (by UTC Nov. 30 2am)
Total submitted: 7289; 669 unique users
Tool problem
If you can not submit articles via judging tool, use this meta page to do so. Please spread this message with local participants.
Here are what will come after the end of WAM
  • Make sure you judge all articles before December 5th, and participants who can improve their contribution (not submit) before December 10th.
  • Participates still can submit their contribution in November before December 2nd at this page. Please let your local wiki participates know. Once you finish the judging, please update this page after December 5th
  • There will be three round of address collection scheduled: December 2nd, December 7th, and December 20th.
  • Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants has more than 30 accepted articles, you will have two ambassadors.
  • I will announce the name of Wikipedians who will able to pick a Wikimedia T-shirt from Wikimedia Store for free after I re-check their contributions.
  • There will be a progress page for the postcards.
Some Questions
  • It could be a case that local organizer does not agree on an article if shall accept it or not. In this situation, the judging tool will highlight the conflict articles in the "article's list". Please review other's opinion, and resolve the conflict by changing your decision or discuss with other judges.
  • In case you wondering how can you use the WAM tool (Fountain) in your own contest, contact the developer Le Loi for more information.

Best Wishes,
Addis Wang; Sent by MediaWiki message delivery (பேச்சு) 14:19, 30 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

Address Collection

We are starting collecting address! Please fill this form to receive an additional postcard as being a WAM organizer. You may receive this message because you on the receipt list. You don't have to fill the form if you are not organizing this year. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards and other souvenirs are sent. Please help your local participants in case they have any problem understanding the survey. If you have any question, feel free contact me on my meta talk page. You can remove yourself from the list at this page.

  • Some deadline:
    Dec. 5th: Finish Judging
    Dec.10th: Last day to improve the content and change the judge

Best, Addis Wang; Sent by MediaWiki message delivery (பேச்சு) 08:04, 3 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
ஆசிய மாதம், விக்கிக்கோப்பை என்று அடுத்தடுத்து பெரும் பொறுப்புகளை முன்னுவந்து எடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் அனைவரையும் உற்சாகப்படுத்தி கலந்து கொள்ளச் செய்வது சிறப்பு. இது போன்றபணிகளைச் செய்வோர் மிகச் சிலரே. ஆனால், இது மிகவும் இன்றியமையாத பணி. என் உளமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும். --இரவி (பேச்சு) 10:43, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shriheeran&oldid=2152293" இலிருந்து மீள்விக்கப்பட்டது