பயனர் பேச்சு:கி.மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 20: வரிசை 20:
வணக்கம் மூர்த்தி, புதுப்பயனர் வரவேற்பு பயனர் பக்கங்களில் தரக்கூடாது. பயனர்களின் உரையாடல் பக்கங்களிலேயே வரவேற்க வேண்டும். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:12, 16 அக்டோபர் 2016 (UTC)
வணக்கம் மூர்த்தி, புதுப்பயனர் வரவேற்பு பயனர் பக்கங்களில் தரக்கூடாது. பயனர்களின் உரையாடல் பக்கங்களிலேயே வரவேற்க வேண்டும். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:12, 16 அக்டோபர் 2016 (UTC)
:கடந்த பல மாதங்களாக, புதுப்பயனர் வரவேற்பு தானியக்கமாக இடப்படுகிறது. தற்போது, [[மீடியாவிக்கி:Newusermessage-signatures|வரவேற்புக் குழுவில்]] உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன். தானாகவே, ஒரு சில பயனர் பேச்சுப் பக்கங்களில் உங்கள் பெயரில் வரவேற்பு தோன்றும்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:56, 16 அக்டோபர் 2016 (UTC)
:கடந்த பல மாதங்களாக, புதுப்பயனர் வரவேற்பு தானியக்கமாக இடப்படுகிறது. தற்போது, [[மீடியாவிக்கி:Newusermessage-signatures|வரவேற்புக் குழுவில்]] உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன். தானாகவே, ஒரு சில பயனர் பேச்சுப் பக்கங்களில் உங்கள் பெயரில் வரவேற்பு தோன்றும்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:56, 16 அக்டோபர் 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Real life Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | மெய்வாழ்வுப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 08:51, 17 அக்டோபர் 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#57|பதிகை]])</small>
|}

08:51, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2

சுற்றுக்காவல்

வணக்கம், மூர்த்தி. தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:19, 5 அக்டோபர் 2016 (UTC

இரவி சார் வணக்கம். பதிப்புரிமை தொடர்பான நடவடிக்கைகளில் எனக்கு உரிய பயிற்சியேதுமில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் நான் என்றும் மறுப்பேதும் சொல்வதில்லை. தேவையான தகுதி எனக்கு இருப்பதாக நீங்கள் கருதினால் அணுக்கத்தைச் செயற்படுத்துங்கள். நன்றி.--கி.மூர்த்தி (பேச்சு) 08:03, 5 அக்டோபர் 2016 (UTC).[பதிலளி]
உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். தவறு செய்து விடுவோமோ என்ற கவலை வேண்டாம். இதனையே கூட பதிப்புரிமை பற்றியும் பிற விக்கிப்பீடியா வழமைகள் பற்றியும் மேலும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் பயிற்சியாகவும் கருதல்லாம். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 12:53, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல்

வணக்கம், கி.மூர்த்தி! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.--இரவி (பேச்சு) 12:55, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் வரவேற்பு

வணக்கம் மூர்த்தி, புதுப்பயனர் வரவேற்பு பயனர் பக்கங்களில் தரக்கூடாது. பயனர்களின் உரையாடல் பக்கங்களிலேயே வரவேற்க வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 11:12, 16 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

கடந்த பல மாதங்களாக, புதுப்பயனர் வரவேற்பு தானியக்கமாக இடப்படுகிறது. தற்போது, வரவேற்புக் குழுவில் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன். தானாகவே, ஒரு சில பயனர் பேச்சுப் பக்கங்களில் உங்கள் பெயரில் வரவேற்பு தோன்றும்.--இரவி (பேச்சு) 15:56, 16 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

மெய்வாழ்வுப் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 08:51, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கி.மூர்த்தி&oldid=2131323" இலிருந்து மீள்விக்கப்பட்டது