பயனர் பேச்சு:Arularasan. G: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 25: வரிசை 25:


{{எங்கே செல்லும் இந்தப் பேச்சுப் பக்கம்}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:57, 13 அக்டோபர் 2016 (UTC)
{{எங்கே செல்லும் இந்தப் பேச்சுப் பக்கம்}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:57, 13 அக்டோபர் 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Real life Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | மெய்வாழ்வுப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:58, 17 அக்டோபர் 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#55|பதிகை]])</small>
|}

07:58, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1

பக்க இணைப்பு

பக்கங்களை இணைக்க விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் என்பதன்படி இணையுங்கள். தேவையென்றால் அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள் --AntanO 06:14, 12 செப்டம்பர் 2015 (UTC)

விளக்கம்

Antan தாங்கள் எதைக்குறித்து எழுதி இருக்கிறீர்கள் என விளங்கவில்லை பக்க இணைப்புகள் குறித்து பேச்சுப்பக்கத்தில் தான் தெரிவித்து வருகிறேன் எந்த பக்கத்தையும் நான் இதுவரை இணைத்ததில்லைarulghsrArulghsr (பேச்சு) 09:02, 12 செப்டம்பர் 2015 (UTC)

உதாரணம்: தமிழ் எனும் கட்டுரையை தமிழர் எனும் கட்டுரையுடன் இணைக்க விரும்பினால் 'தமிழ்' என்னும் பக்கதை தொகுத்து {{mergeto|தமிழர்}} என்று வார்ப்புரு இடவும். இணைக்கும் வேளையை நிருவாகி ஒருவார் செய்துவிடுவார். பேச்சுப்பக்கத்தில் தெரிவித்தால் இணைப்புக் கோரிக்கை கவனிக்காது விடப்படலாம். --AntanO 09:12, 12 செப்டம்பர் 2015 (UTC)

Antan இனி தாங்கள் கூறியபடியே இணைக்கவேண்டிய கட்டுரையில் வாற்புருவை இடுகிறேன் நன்றி arulghsrArulghsr (பேச்சு) 10:02, 12 செப்டம்பர் 2015 (UTC)

சுற்றுக்காவல்

வணக்கம், அருளரசன். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.

அன்பு இரவி தாங்கள் கேட்டபடி சுற்றுக்காவலை ஏற்றுக்கொள்கிறேன் நன்றி arulghsrArulghsr (பேச்சு) 07:32, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 12:50, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல்

வணக்கம், Arularasan. G! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.--இரவி (பேச்சு) 12:57, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

மெய்வாழ்வுப் பதக்கம்
ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 07:58, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arularasan._G&oldid=2131293" இலிருந்து மீள்விக்கப்பட்டது