பயனர் பேச்சு:ஜுபைர் அக்மல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 68: வரிசை 68:
:தங்களின் ஊக்கத்திற்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
:தங்களின் ஊக்கத்திற்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
--[[பயனர்:ஜுபைர் அக்மல்|ஜுபைர் அக்மல்]], 06:37, 15 ஆகத்து 2016 (UTC)
--[[பயனர்:ஜுபைர் அக்மல்|ஜுபைர் அக்மல்]], 06:37, 15 ஆகத்து 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Map of Punjab.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |வணக்கம்,

[[விக்கிப்பீடியா:பஞ்சாப் மாதம் 2016|பஞ்சாப் மாதத்தில்]] சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் [[User:Sivakosaran|சிவகோசரனின்]] முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:15, 15 ஆகத்து 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#45|பதிகை]])</small>
|}

07:15, 15 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், ஜுபைர் அக்மல், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவகோசரன் (பேச்சு) 05:56, 20 மார்ச் 2016 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், ஜுபைர் அக்மல்!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:01, 21 மார்ச் 2016 (UTC)

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள் எனும் தலைப்பில் புதிய கட்டுரையைத் துவக்கியுள்ளேன். முக்கியக் கட்டுரையிலிருந்து இக்கட்டுரைக்கு உள்ளிணைப்பு உள்ளது; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:05, 25 மார்ச் 2016 (UTC)

வணக்கம்! புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 எனும் தலைப்பில் புதிய கட்டுரையைத் துவக்கியுள்ளேன். ஆர்வமிருந்தால், இற்றை செய்யலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:39, 29 மார்ச் 2016 (UTC)

முக்கியக் கட்டுரையில் இந்தப் புதிய பகுதி துவக்கப்பட்டுள்ளது. இதனை இற்றை செய்ய, இங்குள்ள அட்டவணையில் தொகுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடுகின்றன என்பதனைக் காட்டுதலே இந்த அட்டவணையின் நோக்கம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:26, 31 மார்ச் 2016 (UTC)

April 2016

திண்டுக்கல்

தகவற் படவுரு வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 07:12, 8 ஏப்ரல் 2016 (UTC)

ஐயா, Antan வணக்கம் நான் அதை நீக்கவில்லை வேறு தலைப்பில் இன்னும் தகவல் சேர்த்து அமைத்துள்ளேன்.நன்றி. Akmalzubair 1:00,8 ஏப்ரல் 2016 (UTC)

Akmalzubair அவ்வாறு செய்யும் போது தலைப்பை நகரத்திவிட்டு செய்யுங்கள்.-- மாதவன்  ( பேச்சு ) 03:14, 13 ஏப்ரல் 2016 (UTC)

உலகில் அழிந்து போன நகரங்கள்

உலகில் அழிந்து போன நகரங்கள் என்ற கட்டுரையை en:Lost city என்பதற்கு ஏற்ப எழுதுங்கள். எல்லா நகரங்களின் பட்டியலும் அதில் இருப்பது அவசியம். ஒவ்வொரு நகருக்கும் பந்தி அமைக்காது பட்டியலாக எழுதுங்கள். --AntanO 00:58, 18 ஏப்ரல் 2016 (UTC)

ஐயா, Antan அவ்வாறு செய்ய விழைகிறேன்.நன்றி.-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 05:40, 18 ஏப்ரல் 2016 (UTC)

ஐயா, Antan ,உலகில் அழிந்து போன நகரங்கள் என்ற கட்டுரையை ஆங்கில விக்கிக்கு ஏற்ப மாற்றியுள்ளேன் பார்க்கவும்.நன்றி.-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 12:46 , 22 ஏப்ரல் 2016 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்கள் பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. மேலும் முனைப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு ) 14:10, 18 ஏப்ரல் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:53, 30 ஏப்ரல் 2016 (UTC)

நன்றி

ஆர்வமூட்டும் ஐயா  மாதவன்  அவர்களுக்கும் ஐயா மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கும் நன்றிகள்-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 17:16 , 30 ஏப்ரல் 2016 (UTC)

தங்களைப் பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தில் தந்தமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:22, 30 ஏப்ரல் 2016 (UTC)

Sahih_Muslim

வணக்கம், Sahih_Muslim பக்கத்தை நீக்கியுள்ளேன், தவறுதலாக மொழி பெயர்த்து முடிக்கும் முன்னரே வெளியிட்டு விட்டீர்களா? --சண்முகம்ப7 (பேச்சு) 18:18, 3 மே 2016 (UTC)[பதிலளி]

நன்றி சண்முகம்ப7 (பேச்சு) .நான் மொழி பெயர்த்து முடிக்கும் முன்பே இக்கட்டுரை தவறுதலாக பதிவேறி விட்டது.தவறுக்கு வருந்துகிறேன்.- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 18:30 , 3 மே 2016 (UTC)

ஐயா சண்முகம்ப7 ஆங்கில விக்கியின் Sahih_Muslim தமிழ் மொழி பெயர்ப்பு கட்டுரை ஸஹீஹ் முஸ்லிம் (நூல்) என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன்.நன்றி.-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 06:07 , 4 மே 2016 (UTC)

பயனர் பக்கம்

வணக்கம், பயனர் கணக்கிலேயே உங்கள் பயனர் பக்கத்தை வைத்திருக்கலாம். வேறு பெயர்களில் பயனர் பக்கம் வைத்திருக்க முடியாது. வேண்டுமானால் உங்கள் பயனர் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்.--Kanags \உரையாடுக 08:27, 5 மே 2016 (UTC)[பதிலளி]

நன்றி ஐயா Kanags பயனர் பெயரை மாற்ற எவ்வாறு விண்ணப்பிப்பது? என்று தெரிய வில்லை.--சுபைர் அக்மல் 09:15, 5 மே 2016 (UTC)[பதிலளி]
@Shanmugamp7: உதவமுடியுமா?.--Kanags \உரையாடுக 10:42, 5 மே 2016 (UTC)[பதிலளி]
சிறப்பு:GlobalRenameRequest இப்படிவத்தை பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 11:04, 5 மே 2016 (UTC)[பதிலளி]
நன்றி ஐயா சண்முகம்ப7 பயனர் பெயரை மாற்ற அவ்வாறே விண்ணப்பிப்பத்துள்ளேன்.--சுபைர் அக்மல் 11:22, 5 மே 2016 (UTC)[பதிலளி]

மேற்கோள் இல்லாத பக்கங்கள்

வணக்கம்! நான் உருவாக்கி வரும் பக்கங்களில் ஒன்றினை தாங்கள் மேற்கோள்கள் இல்லாத பக்கமென்று தாங்கள் 26 சூலை அன்று குறித்துள்ளீர்கள். அவை தேவையான அளவில் நிரப்பப்பட்டு விட்டன. இருந்தும் மேற்கோள்கள் இல்லாத பகுப்பிலேயே உள்ளது. ஏன் என்பதை அறியத் தரவும் அல்லது அப்பகுப்பிலிருந்து நீக்கவும். நன்றி! --Jayreborn (பேச்சு) 15:53, 28 சூலை 2016 (UTC) பக்கம் - லூர்து நகர்[பதிலளி]

@ Jayreborn தாங்கள் கூறியபடி அப்பக்கத்தில் நீக்கிவிட்டேன்.நன்றி. --ஜுபைர் அக்மல் 16:00, 28 சூலை 2016 (UTC)[பதிலளி]

தொடர் பங்களிப்புக்கு நன்றி

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், ஜுபைர் அக்மல்!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 06:25, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தங்களின் ஊக்கத்திற்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

--ஜுபைர் அக்மல், 06:37, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
வணக்கம்,

பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:15, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)[பதிலளி]