பயனர் பேச்சு:Rsmn: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 632: வரிசை 632:
:{{விருப்பம்}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 31 சூலை 2016 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 31 சூலை 2016 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 08:51, 11 ஆகத்து 2016 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 08:51, 11 ஆகத்து 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Map of Punjab.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |வணக்கம்,

[[விக்கிப்பீடியா:பஞ்சாப் மாதம் 2016|பஞ்சாப் மாதத்தில்]] சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் [[User:Sivakosaran|சிவகோசரனின்]] முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:15, 15 ஆகத்து 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#46|பதிகை]])</small>
|}

07:15, 15 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

பெட்டகம்


1 2 3
மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.

முதற்பக்கக் கட்டுரை

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்

117.207.74.151 ip யின் தொகுப்புகள் தொடர்பாக / சுய விளம்பரம்  ?

வணக்கம் . தங்கள் கவனத்திற்கு .

எனது கணிப்பு( தவறாகக் கூட இருக்கலாம் ) - அந்த i.p மதுரையில் இருப்பதாலும் , சுய விளம்பரம் போல தோன்றுவதாலும் , வெளியிணைப்புகளை நீக்களாமா ? --Commons sibi (பேச்சு) 12:02, 19 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

இவை வெவ்வேறு இதழ்களில் ஒரே நபரால் எழுதப்பட்டக் கட்டுரைகள்..இவை கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமானவையாகவேத் தோன்றுகின்றன. இருப்பினும் இது கோபிசங்கருக்கான விளம்பரமோ என்ற ஐயம் எழாமலில்லை. இது குறித்து இரவி, அன்டன் கவனிக்கவும்.--மணியன் (பேச்சு) 14:14, 19 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
வெளியிணைப்புகள் தொடர்பாக ஆங்கில விக்கிப்பீடியா கொள்கை தெளிவாக உள்ளது. குறித்த கட்டுரையின் பொருள் தொடர்பாக விரிவான, ஆழமான, தனித்துவமான இணைப்புகளுக்கு முன்னுரிமை தருதல் நன்று. ஒரே ஆசிரியர் எழுதிய பல வெளியிணைப்புகளை, அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளில் இணைப்பது தேவையற்றது. இந்த இணைப்புகளை நீக்கலாம். Commons sibi, இது போன்ற தொகுப்புகளைக் கவனித்து நடவடிக்கை எடுப்பதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 06:59, 20 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
நன்றி இரவி, Commons sibi. இணைப்புகள் நீக்கப்பட்டன.--மணியன் (பேச்சு) 09:21, 20 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

உதவி தேவை...

வணக்கம்! The Living Legend award - இதனை எப்படி தமிழ்ப்படுத்துவது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:19, 5 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

செல்வகுருநாதன், இதனை வாழும் மாமேதை விருது அல்லது வாழும் பெருங்கலைஞர் விருது என மொழிபெயர்க்கலாமா ? --மணியன் (பேச்சு) 04:08, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

குறிப்பிட்டக் கட்டுரை, ஒரு இசைக் கலைஞர் பற்றியது என்பதனால் வாழும் பெருங்கலைஞர் விருது என அக்கட்டுரையில் தற்போது எழுதியுள்ளேன்; தமிழ் விக்சனரியிலும் கேட்கவுள்ளேன். உடனடியான உதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:54, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

தகவலுக்காக... விக்சனரியில் தகவலுழவன் அவர்களின் பதில்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:46, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

சிகரம்:பிலிப்பீன்சு

சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:10, 28 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

மணியன் அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையை உரைதிருத்தி உதவியமைக்கு நன்றி. அத்துடன் பிலிப்பைன்ஸ் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி உதவியமைக்கும் நன்றி. கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இங்குள்ள தகவல்களை வாசித்து ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:25, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Rsmn!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:26, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வணக்கம் மணியன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:53, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

Happy New Year

Happy New Year - 2015
Wish you happy and prosperous new year. -- L Manju (பேச்சு) 19:52, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

விளக்கம்...

வணக்கம். எழுதியவரே திருத்தட்டுமென சிவகுரு நினைக்கிறார் என்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களோ என நான் பயப்படுகிறேன். எனவேதான் கீழ்க்காணும் விளக்கம்:

எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கும் விசயங்களில் மட்டுமே நான் திருத்தங்களை மேற்கொள்கிறேன். நன்கு தெரிந்த எழுத்துப்பிழை, சொற்பிழை, இலக்கணப் பிழைகளை திருத்துகிறேன். சில நேரங்களில் தகவலை சரிபார்க்க உரிய நேரம் கிடைப்பதில்லை. அப்போது சுட்டிக்காட்ட மட்டுமே முடிகிறது. உதாரணமாக அன்புள்ள கமல் (திரைப்படம்) எனும் கட்டுரையை சரிபார்க்க உரிய சூழல் இல்லை (அலுவலகம்). எனவே பேச்சு:அன்புள்ள கமல் (திரைப்படம்) பக்கத்தில் குறிப்பிட்டேன்.

அதே போன்ற வேறொரு சூழலே சப்பானியப் பேரரசு கட்டுரையிலும் எனக்கு ஏற்பட்டது. தங்களால்தான் உரிய திருத்தம் செய்ய இயலும் என்றும் தோன்றியது; எனவே சுட்டிக்காட்டினேன். தமிழ் விக்கியில் எனது தொகுப்பு ஒன்றினால் பிழை வந்துவிடக் கூடாது என்பதுவே எனது எச்சரிக்கை உணர்வுக்குக் காரணம்!

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:18, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]

உங்கள் விளக்கத்திற்கு நன்றி ! எழுதியவரே திருத்தட்டுமென இல்லை; திருத்த சிவகுரு தயங்குகிறார் என்பதாகவே நான் எண்ணினேன். சிறு பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் திருத்திட எழுதியவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கக் தேவையில்லை; நெடுநாள் பயனர்கள் தங்கள் கட்டுரைகளில் திருத்தப்படும் பிழைகளை கவனிப்பு பட்டியல் மூலம் கண்காணித்துக் கொண்டிருப்பதால் பிழையை அறிந்து பின்வரும் தொகுப்புகளில் திருத்திக் கொள்வர். தவிரவும் தவறுள்ள கட்டுரை ஆக்குநர் மீண்டும் புகுபதிகை செய்யும்வரை காத்திருக்க வேண்டாமே ! மற்றபடி உங்கள் உள்ளுணர்வுப்படி நீங்கள் செயல்படுவதே சரி !. நான் தாய் கட்டுரைகளில் சிவப்பிணைப்புகளை நீக்க சேய் கட்டுரைகளை குறுங்கட்டுரைகளாக ஆக்குகையில் இவ்வாறான பிழைகள் நேர்கின்றன. நீங்கள் சுட்டுக்காட்டுவது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது.
நன்றி! --மணியன் (பேச்சு) 09:14, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]

புரிதலுக்கு மிக்க நன்றி; இப்போது என்னால் நிம்மதியாக எனது சொந்த வேலையைத் தொடர இயலும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]

மைதானம்

மைதானம் என்பதற்குப் பதிலாக அரங்கு அல்லது அரங்கம் என்பதைப் பயன்படுத்தலாமா?--Kanags \உரையாடுக 07:26, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இலங்கை வழக்கில் விளையாட்டு மைதானம் எனவே அழைக்கின்றனர். எழுதுகின்றனர்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:38, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]

மைதானம் என்பது தமிழ்ச் சொல்லாகத் தெரியவில்லை:)--Kanags \உரையாடுக 07:52, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]
கனகு, பொதுவாக நான் புதிதாக எழுதும் கட்டுரைகளுக்கு மைதானம் என்பதற்கு திடல் என்றும் stadium என்பதற்கு விளையாட்டரங்கம் என்றும் பெயரிடுகிறேன். இங்கு கட்டுரையில் ஏற்கெனவே இடப்பட்டிருந்த சொல்லை மாற்றவில்லை. இதேபோல வெல்லிங்டன் பிராந்திய கூட வெல்லிங்டன் வட்டார என எழுத விரும்புவேன். ஆனால் மற்றவர்கள் முதலில் ஆக்கிய சொற்களை நான் பொதுவாக மாற்றுவதில்லை. ;)--மணியன் (பேச்சு) 10:50, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]
மைதானம் என்பது தமிழ்ச் சொல்லாகத் தெரியவில்லை -- பல தமிழ் விக்கி கட்டுரைகளும் பகுப்புகளும் இச்சொல்லைக் கையாண்டுள்ளன :)--மணியன் (பேச்சு) 11:10, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]

மைதானம் என்பதைத் 'திடல்' என்று சொல்வதே சரி.~~செம்மல்50

திடல் (விளையாட்டுத் திடல்) என்பதே பொருத்தம். இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.--Kanags \உரையாடுக 11:26, 29 சனவரி 2015 (UTC)[பதிலளி]
இனி மைதானம் என்பதற்கு திடல் என்றும் stadium என்பதற்கு விளையாட்டரங்கம் என்றும் பெயரிடுகிறேன். --மணியன் (பேச்சு) 14:02, 29 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! பேச்சு:வயிற்றரை உட்காண் அறுவை சிகிச்சை காணவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:47, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]

வணக்கம்! இந்த நகரம் குறித்த கட்டுரையை விரிவாக்கித் தர கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 4 பெப்ரவரி 2015 (UTC)

தங்கள் சித்தம் எங்கள் ஆணை !--மணியன் (பேச்சு) 05:21, 4 பெப்ரவரி 2015 (UTC)

தங்களிடம் கேட்டுப்பெற எங்களுக்கு உரிமையிருக்கிறது என்பதனை உறுதிபடுத்தியமைக்கு நன்றி! உலகக் கோப்பைக் கிரிக்கெட் கட்டுரையை காலையில் பார்த்தபோது, மெல்பேர்ண் கட்டுரை குறுங்கட்டுரையாக இருப்பதை அறிந்தேன்; எனவே தங்களிடம் வேண்டுகோள் வைத்தேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:17, 4 பெப்ரவரி 2015 (UTC)

பதக்கம்

விக்கிப்பயனர்கள் அனைவருமே மிகவும் மரியாதை மிக்கவர்கள் தான் !! எனவே இத்தகைய பதக்கங்கள் வேண்டாமே !--மணியன் (பேச்சு) 08:19, 5 பெப்ரவரி 2015 (UTC)

நீங்கள் சொல்லும் கருத்து, சரியானது; எனவே வழங்கிய இந்தப் பதக்கத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 5 பெப்ரவரி 2015 (UTC)

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:59, 5 பெப்ரவரி 2015 (UTC)

Article request: German school in Chennai

Hi! Are you interested in starting a Tamil article on the en:German International School Chennai ?

Thanks WhisperToMe (பேச்சு) 10:34, 24 மார்ச் 2015 (UTC)

Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 11:16, 24 மார்ச் 2015 (UTC)
Thank you :) WhisperToMe (பேச்சு) 19:23, 25 மார்ச் 2015 (UTC)

உதவி

வணக்கம். "தமிழ்த் தேசியர்கள்" என்பது யாரைக் குறிக்கிறது என்று எனக்குப் புரியவில்லை, அவ்வாறு குறிப்பிடப்படும் நபர்களுக்கான பொதுப்பண்பு என்ன என்பதை எனக்கு விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:40, 28 மார்ச் 2015 (UTC)

ஙே !!--மணியன் (பேச்சு) 08:32, 28 மார்ச் 2015 (UTC)
Booradleyp1, இக்கட்டுரை பல்வேறு சிக்கல்களைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசியம் பற்றிய அடிப்படையை விளக்கக்கூடியது. இக்கொள்கையை ஏற்போர், அதற்காக உழைப்போரைத் தமிழ்த் தேசியர்கள் எனலாம்.--இரவி (பேச்சு) 09:18, 28 மார்ச் 2015 (UTC)

நன்றி இரவி. தமிழ்நேயன் என்ற கட்டுரை "தமிழ்த் தேசியர்கள்" என்ற பகுப்பில் இணைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோதுதான் எனக்கு இந்தக் குழப்பம் நேர்ந்தது. தமிழ்த் தேசியம் கட்டுரையைப் படித்த பின்னும் எனக்குத் தமிழ்த் தேசியம் குறித்து தெளிவான ஒரு கருத்துக் கிட்டவில்லை. (காரணம் கட்டுரையா அல்லது எனது விளங்குதிறனா என்று தெரியவில்லை!) பொதுவாக தமிழ் மொழியால் இணைபடுதல் என்று நானே விளக்கிக் கொண்டுள்ளேன். கட்டுரை கலைக்களஞ்சிய நடையில் இல்லாமலும் தலைப்பைப் பற்றிய தகவலைத் தெளிவாகக் தராமலும் உள்ளது போல எனக்குத் தோன்றுகிறது. --Booradleyp1 (பேச்சு) 07:53, 30 மார்ச் 2015 (UTC)

மணியன், மன்னிக்கவும். என் குழப்பத்தைத் தெளிவிக்க உங்கள் உதவியை நாடி, உங்களையும் குழப்பி விட்டேன் என நினைக்கிறேன். "பகுப்பு:தமிழ்த் தேசியர்கள்" என்பதை உள்ளிணைப்புக்குறியுடன் தவறுதலாக தந்து விட்டதால் இங்கு பகுப்பு என்ற வார்த்தை தோன்றாமல், அதற்குப் பதிலாக உங்கள் பேச்சுப் பக்கம் அப்பகுப்புக்குள் இணைந்து விட்டது. இப்போது சரிசெய்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 07:53, 30 மார்ச் 2015 (UTC)

@பூங்கோதை அவர்களே பகுப்பு:தமிழ்த் தேசியர்கள் என்பதை [[:பகுப்பு:தமிழ்த் தேசியர்கள்]] என்று இட்டால் பகுப்பு:தமிழ்த் தேசியர்கள் என்று இணைப்பாகக் காட்சியளிக்கும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:02, 30 மார்ச் 2015 (UTC)
நன்றி, ஸ்ரீகர்சன், இனி இவ்வாறு பயன்படுத்துகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 08:10, 30 மார்ச் 2015 (UTC)
Booradleyp1, குறிப்பிட்ட கட்டுரையில் வேறு சில சிக்கல்கள் இருப்பதாக பராமரிப்பு வார்ப்புருக்கள் இட்டிருக்கிறார்கள். அதனைச் சரி செய்த பிறகு உரிய பகுப்பில் இடலாம். அது வரை இதே பகுப்பில் இருக்கட்டும். தமிழ்த் தேசியம் தொடர்பான கட்டுரைகளை விரிவாகவும் தெளிவாகவும் எழுத முனைவோம்.--இரவி (பேச்சு) 08:22, 30 மார்ச் 2015 (UTC)

புதிய நிருவாகிகள் பரிந்துரை

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:35, 28 மார்ச் 2015 (UTC)

பரிந்துரைக்கிறேன் இரவி !--மணியன் (பேச்சு) 08:34, 28 மார்ச் 2015 (UTC)

பெண்கள் வரலாற்று மாதப் பதக்கம்

2015 பெண்கள் வரலாற்று மாதப் பதக்கம்
2015 பெண்கள் வரலாற்று மாதக் கட்டுரைகளில் சிறப்பான பங்களித்தமைக்காக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். தொடர்ந்து பெண்கள் சார்பான கட்டுரைகளில் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:16, 1 ஏப்ரல் 2015 (UTC)
👍 விருப்பம்--AntonTalk 12:35, 1 ஏப்ரல் 2015 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:45, 1 ஏப்ரல் 2015 (UTC)
இப்பகுப்பின் பெரும்பான்மையான கட்டுரைகளை உருவாக்கியதற்கு எனது சிறப்பு வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 17:22, 1 ஏப்ரல் 2015 (UTC)
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:46, 2 ஏப்ரல் 2015 (UTC)
பதக்கம் வழங்கி பாராட்டிய இரவிக்கும் வாழ்த்துக் கூறிய நல்லிதயங்களுக்கும் மிக்க நன்றி !!--மணியன் (பேச்சு) 17:19, 2 ஏப்ரல் 2015 (UTC)

Article request: Ministry of Civil Aviation (Sri Lanka)

Are you interested in making a Tamil article of en:Ministry of Civil Aviation (Sri Lanka)? The Tamil site of the ministry is http://www.aviationmin.gov.lk/ta/index.html.

Thank you WhisperToMe (பேச்சு) 17:15, 21 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help

Hello Rsmn, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

Article request: École Franco-Indienne Sishya

Hi! I found that en:École Franco-Indienne Sishya is a French school in Chennai. Are you interested in starting a Tamil article on it? Thanks WhisperToMe (பேச்சு) 19:45, 27 ஏப்ரல் 2015 (UTC)

Does not have significant content..Does not meet Notability in our wiki.--மணியன் (பேச்சு) 12:57, 20 மே 2015 (UTC)[பதிலளி]
Ok. If I do find additional information at a later time I'll ask if it meets the requirements. WhisperToMe (பேச்சு) 02:24, 1 சூலை 2015 (UTC)[பதிலளி]

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)[பதிலளி]

கருத்து தேவை...

வணக்கம்! இங்கு தங்களின் கருத்து தேவைப்படுகிறது. (நீங்க எப்ப வருவீங்கன்னு காத்துக்கிட்டு இருந்தேன்...!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:24, 17 மே 2015 (UTC)[பதிலளி]

Singapore General Hospital article request

Is the en:Singapore General Hospital eligible for an article in the Tamil Wikipedia? Thanks, WhisperToMe (பேச்சு) 02:24, 1 சூலை 2015 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 13:02, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
Thank you :) WhisperToMe (பேச்சு) 16:31, 11 சூலை 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 18:05, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:25, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

எனது தனிப்பட்ட பிரச்சினைகளால் இணையத்தில் பங்களிப்பது அரிதாகவுள்ளது. எனவே என்னால் இயன்றளவில், முனைப்பை ஊக்குவிக்க, பங்கேற்கிறேன்.--மணியன் (பேச்சு) 04:12, 10 சூலை 2015 (UTC)[பதிலளி]

நன்றி; தங்களைப் போன்றோரின் புகுபதிகை, அளவற்ற ஊக்கத்தினை எங்களுக்குத் தரும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:45, 10 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:14, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 13:04, 29 சூலை 2015 (UTC)[பதிலளி]

Kuala Lumpur transit requests

Are you interested in starting articles on Kuala Lumpur rail stations?

Also I found en:Petaling Jaya doesn't yet have a Tamil article. பெடாலிங் ஜெயா Y ஆயிற்று

Thank you, WhisperToMe (பேச்சு) 21:53, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@WhisperToMe: your requests have been completed..--மணியன் (பேச்சு) 05:05, 22 செப்டம்பர் 2015 (UTC)
Thank you :) WhisperToMe (பேச்சு) 05:03, 18 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பகுப்பின் பெயரில் ஒற்றுமை

நான் இப்பொழுது இந்திய விருதுகள் குறித்த வார்ப்புருக்களை மேம்படுத்துகிறேன். அப்பொழுது பகுப்பு பேச்சு:பத்ம பூசண் விருது பெற்றோர் என்பதனைக் கண்டேன். சில பகுப்புகள் பெற்றவர்கள் என்றே முடிகிறது. அங்ஙனமே மேற்கூறிய பகுப்பினையும் மாற்ற எண்ணுகிறேன்.உங்களின் எண்ணத்தையும் அங்கு வெளிப்படுத்தக் கோருகிறேன். வணக்கம்--உழவன் (உரை) 09:11, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

கட்டுரைக்கான வேண்டுகோள்...

Myanmar general election, 2015 - ஒரு சுருக்கமான கட்டுரையைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:24, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 16:41, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:04, 25 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Tamil name of this Malaysia school?

Do you know how to find the Tamil name of en:SMK Vivekananda, Brickfields? I would like to know the possibility of having an article in Tamil about this school?

It will be விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி, பிரிக்பீல்ட்சு --Will attempt in one of these days !--மணியன் (பேச்சு) 06:43, 30 நவம்பர் 2015 (UTC) Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 05:25, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

Also, what is the Tamil text in File:JayawinCurryHouseKL.jpg? It is transliteration in Tamil script of Jayawin Curry House = ஜெயவின் கறி ஹவுஸ்--மணியன் (பேச்சு) 06:43, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Thanks! WhisperToMe (பேச்சு) 06:33, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

As they say in Malaysia, terima kasih (thank you!) WhisperToMe (பேச்சு) 11:37, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

If you want to try another school article, I found en:Troy School District (Michigan) in the USA has a handbook in Tamil: http://cos.troy.k12.mi.us/Documents/ESL/Code%20of%20Conduct/August%202011%20without%20revisions%20FINAL_TAMIL.doc (from http://cos.troy.k12.mi.us/ESL.htm ) - Apparently they get a lot of students from India WhisperToMe (பேச்சு) 03:41, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:03, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! விக்கிக்கோப்பை ஒருங்கிணைப்புக்கு முன்வந்தமைக்கு நன்றி. போதிய நேரம் இல்லாது இருப்பதால் நிரல்கள் இல்லாமல்தான் போட்டியைக் கணிக்க வேண்டும். விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி போன்றுதான் செயற்பட வேண்டும். ஆகவே, சில சிக்கல்கள் இருந்தாலும் நிரல் பற்றிய கவலை இல்லை. மேலும், நீங்களும் பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்பை நாங்கள் மதிப்பீடு செய்வோம். அதனால் நலமுரண் ஏற்படாது. --AntanO 03:55, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நன்றி அன்டன். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !! நானும் பங்கேற்கிறேன் :) சனவரி 4 வரை வெளியூர் செல்வதால் எனது பங்களிப்பு தடைபட்டிருக்கலாம்.--மணியன் (பேச்சு) 10:29, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --AntanO 13:43, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - நிறைவு

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 14:39, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


உதவி...

வணக்கம்! இங்கு இருக்கும் அட்டவணையில் Row 62 - Row 69 வரைக்கும் பிரச்சனை உள்ளது. காரணம் தெரியவில்லை; திருத்தி உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:45, 26 சனவரி 2016 (UTC)[பதிலளி]

கண்டறிந்து திருத்தியுள்ளேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:50, 26 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் Rsmn அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~

-- மாதவன்  ( பேச்சு ) 06:13, 4 பெப்ரவரி 2016 (UTC)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! --AntanO 06:16, 4 பெப்ரவரி 2016 (UTC)
மிக்க நன்றி மாதவன்,அன்டன் !--மணியன் (பேச்சு) 07:34, 4 பெப்ரவரி 2016 (UTC)

Ideas for Malaysia articles

Hi! Are you interested in starting some Tamil articles about these topics from Malaysia?

Thanks, WhisperToMe (பேச்சு) 08:53, 23 பெப்ரவரி 2016 (UTC)

Thank you for letting me know! I'll go ahead and post the remainder of my list :) - Also thank you for doing these articles! WhisperToMe (பேச்சு) 23:48, 8 மார்ச் 2016 (UTC)

மூவாயிரவர் பதக்கம்

மூவாயிரவர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் தாங்கள் செய்துவரும் அனைத்துப் பணிகளும் உன்னதமானவை; தங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:44, 6 ஏப்ரல் 2016 (UTC)
நன்றி செல்வசிவகுரு !!--மணியன் (பேச்சு) 09:40, 6 ஏப்ரல் 2016 (UTC)
வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 11:15, 6 ஏப்ரல் 2016 (UTC)
வாழ்த்துகள்--நந்தகுமார் (பேச்சு) 11:38, 6 ஏப்ரல் 2016 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள்! --AntanO 13:30, 6 ஏப்ரல் 2016 (UTC)
பலருக்கும் முன்மாதிரியான, முழுமையான பங்களிப்பு. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 14:52, 6 ஏப்ரல் 2016 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள் --குறும்பன் (பேச்சு) 01:50, 7 ஏப்ரல் 2016 (UTC)
வாழ்த்துகள்--Booradleyp1 (பேச்சு) 06:15, 7 ஏப்ரல் 2016 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள்--கி.மூர்த்தி
வாழ்த்துரைத்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றிகள் !! --மணியன் (பேச்சு) 02:24, 8 ஏப்ரல் 2016 (UTC)

Participate in the Ibero-American Culture Challenge!

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 13:54, 10 மே 2016 (UTC)[பதிலளி]

பகுப்புகளை விக்கித்தரவில் சேர்த்தல்

வணக்கம் மணியன், கட்டுரைகளை விக்கித்தரவில் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே பகுப்புகளையும் விக்கித்தரவில் சேர்ப்பது மிகவும் முக்கியமானது. இதனால் பல நன்மைகள் உள்ளன. நன்றி.--Kanags \உரையாடுக 01:00, 8 சூன் 2016 (UTC)[பதிலளி]

அவ்வாறே செய்கிறேன் கனக்சு. கோபா அமெரிக்கா நூறாண்டுகள் கட்டுரையில் நீங்கள் மேம்படுத்திய தொகுப்புகளுக்கு நன்றி ! --மணியன் (பேச்சு) 02:02, 8 சூன் 2016 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம்! பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி எனும் கட்டுரையை கவனிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:21, 10 சூன் 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 14:51, 10 சூன் 2016 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:13, 10 சூன் 2016 (UTC)[பதிலளி]

நன்றிகள்!

வணக்கம்! வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான புதிய கட்டுரையாக்கம், கட்டுரை விரிவாக்கம் ஆகியவற்றில் தங்களின் முனைப்பான பங்களிப்புகளுக்கு எமது நன்றி! (ஒலிம்பிக் பூங்கா எனும் முக்கியமான கட்டுரை தமிழைத் தவிர 12 மொழிகளில் மட்டுமே உள்ளது என்பது, தமிழ் விக்கியின் சிறப்புக்கு ஒரு சான்றாக நான் கருதுகிறேன்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:11, 23 சூன் 2016 (UTC)[பதிலளி]

வணக்கம்!

நன்றி மணியன் அவர்களே எமக்காக தங்கள் நேரத்தை ஒத்துகியதற்கு. நான் ஒரு அரசு பதிவுபெற்ற சித்த மருத்துவன் மேலும் ஸ்காட்லாந்தில் Masters in Medical Science clinical pharmacology பயின்றேன். இப்போது சென்னையில் சித்த மருத்துவம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் உள்ளேன். நான் விக்கிக்கு புதியவன் சரிவர படிகாமல் பொதுவான பக்கத்தில் மாற்றம் செயத்தது தவறு தான் மன்னிக்கவும் மேலும் இதை எமக்கு எடுத்துறைத்தமைக்கு நன்றி. நான் சித்த மருத்துவத்தில் பயின்றவரை இதை காளாஞ்சகப்படை என்றே படித்துள்ளேன். மேலும் டிவிஎஸ் சாம்பசிவம் பிள்ளை தமிழ் மருத்துவ அகராதியில் இதை காளாஞ்சகப்படை என்றே குறிப்பிட்டுள்ளார். அதனாலேயே இந்த மாற்றத்தை செய்தேன் மேலும் தடிப்பு தோல் அழற்சி என்பதற்கு மேற்கோள் ஏதும் இல்லாததாலும் இம்மாற்றத்ததை செய்தேன் தவறு இருப்பின் தெரிவிக்கவும் திருத்திகாள்கிறேன்Dr.satiz (பேச்சு) 17:29, 27 சூன் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--அன்புமுனுசாமி பேச்சு 16:39, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் அன்போடு வாழ்த்தும் அன்புமுனுசாமி 18:07, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 13:54, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:47, 22 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016
MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நீங்கள் பஞ்சாப் மாதத்தின் பகுதியாக தொடர்ந்து பல கட்டுரைகளை விரிவாகவும் நேர்த்தியாகவும் உருவாக்குவது கண்டு மகிழ்கிறேன். தொடர்க உங்கள் அரும்பணி. --இரவி (பேச்சு) 04:56, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

மிக 👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:28, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 06:10, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்
👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 10:29, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]
நன்றி இரவி ! வாழ்த்துரைத்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி !
பஞ்சாப் மாத கட்டுரையாக்கத்தில் பல பயனர்கள் துடிப்பாக இயங்கி வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு நேரத்தில் ஒன்றிரண்டு பேர்தான் பங்களிப்பார்கள் என்றிருந்த நிலை மாறி இன்றைய தமிழ் விக்கிச் சமூகம் கூட்டாக பங்களிப்பது உற்சாகத்தைத் தூண்டுகின்றது. தேர் பெரியதாக இருக்கலாம்; ஊர் கூடும்போது நகர்த்துவது பெரிதல்ல. ஊர் கூடியதுதான் எனக்கு மிகுந்த உவப்பளிக்கின்றது. பங்கேற்கும் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் !!--மணியன் (பேச்சு) 20:53, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

பஞ்சாபி கிஸ்ஸே - குறித்தது

மணியன் அவர்களுக்கு வணக்கம்!

தாங்கள் 'Punjabi Qisse'-வின் மொழி பெயர்ப்பாக பஞ்சாபி கதைகள் பக்கத்தை இயற்றியிருப்பதை இப்போதுதான் கவனித்தேன். இதன் மொழிபெயர்ப்பாக நானும் ஒரு கட்டுரையை பஞ்சாபி கிஸ்ஸா என்ற தலைப்பில் இயற்றியுள்ளேன். இரண்டனையும் இணைத்து ஒரு கட்டுரையாக ஆக்குவதற்குத் தங்கள் உதவி தேவை.

எனது யோசனை - இரண்டின் பொருளையும் ஒரு கட்டுரையில் இணைத்து, மற்ற தலைப்பை அதன் மறுஊட்டமாக மாற்றலாம். அல்லது நான் செய்ய வேண்டியது ஏதேனும் உண்டென்றாலும் கூறுமாறு வேண்டுகிறேன்.

--கலைவாணன் (பேச்சு) 12:26, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

கலைவாணன், உங்கள் கட்டுரை நல்லத் தரத்தில் உள்ளது. பாராட்டுக்கள் !! இவை இரண்டையும் இணைக்க வார்ப்புரு இட்டுள்ளேன். --மணியன் (பேச்சு) 12:49, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]
நன்றி!! --கலைவாணன் (பேச்சு) 06:07, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]

உதவி

லாகூர் குறித்தகட்டுரைகளை பஞ்சாப் மாதத் திட்டத்தில் சேர்க்கலாமா என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:03, 29 சூலை 2016 (UTC)[பதிலளி]

@Booradleyp1, பஞ்சாப் மாதத் திட்டத்தை நான் ஒருங்கிணைக்கவில்லை :) இருப்பினும் பஞ்சாப் தொடர்புள்ளத் தலைப்புகள் இந்தியாவில் இருந்தாலும் பாக்கித்தானில் இருந்தாலும் சேர்க்கலாம் என்பதே எனது துணிபு. பரிந்துரைத்துள்ள கட்டுரைப் பட்டியலில் பாக்கித்தானில் சீக்கியம் போன்ற கட்டுரைகளைக் காண்க. எனவே இலாகூர் பஞ்சாப் பகுதியின் அங்கம் என்பதால் சேர்க்கலாம்.--மணியன் (பேச்சு) 15:16, 29 சூலை 2016 (UTC)[பதிலளி]
Booradleyp1, மணியனின் கருத்து சரி. தமிழர் மாதம் என்றால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு எல்லாம் சேர்த்து தான் :)--இரவி (பேச்சு) 15:31, 29 சூலை 2016 (UTC)[பதிலளி]

மணியன், இரவி தெளிவுபடுத்தியதற்கு மிகவும் நன்றி. இலாகூரிலுள்ள கோவில்களின் பட்டியல் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் வார்ப்புருவை இணைத்து விடுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:36, 29 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

விக்கிக்கோப்பை வெற்றியாளர்
தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இம்முயற்சியின் ஊடாக 169 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருப்பது மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 10:01, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் --AntanO 10:05, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:37, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:26, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:51, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
வணக்கம்,

பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:15, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rsmn&oldid=2105465" இலிருந்து மீள்விக்கப்பட்டது