பயனர் பேச்சு:Sivakosaran: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 463: வரிசை 463:
மேலதிக விபரங்களை [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்|இங்கே]] காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:04, 31 சூலை 2016 (UTC)
மேலதிக விபரங்களை [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்|இங்கே]] காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:04, 31 சூலை 2016 (UTC)
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091649 -->
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091649 -->
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Brilliant Idea Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த யோசனைக்கான பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | பஞ்சாப் மாதம் தொடர்பான யோசனையை முன்வைத்து செயற்படுத்தியதன் மூலம் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் பலவற்றிலும் சேர்த்து 3,000 கட்டுரைகளுக்கும் மேல் உருவாக உதவியுள்ளீர்கள். தொடர்ந்து இது போல் சிறப்பாக செயற்பட வேண்டி இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:34, 15 ஆகத்து 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#39|பதிகை]])</small>
|}

06:34, 15 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள், Sivakosaran!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

-- Sundar \பேச்சு 07:40, 13 ஜூன் 2007 (UTC)

காப்புரிமம்

நீங்கள் பதிவேற்றிய சில படங்கள் காப்புரிமம் பெற்ற்வை. விக்கிபீடியாவில் இணையத்தில் கிடைக்கும் காப்புரிமம் பெற்ற படங்களை பதிவேற்ற முடியாது. எனவே அவற்றை நீக்குகிறேன்.--சோடாபாட்டில் 09:15, 22 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஆராய்ந்து பார்த்ததில், ஆங்கில விக்கியில் இருந்து தான் எடுத்துள்ளீர்கள் என்று கண்டேன். இது சரியானதே. ஆனால் மூல படத்துக்கான இணைப்பையும் கொடுத்து விடுங்கள்--சோடாபாட்டில் 09:17, 22 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி. இனிவரும் பதிவேற்றங்களில் மூலத்தைக் குறிப்பிடுகிறேன். --சிவகோசரன் 17:06, 22 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கியில் பதிவேற்றியவரே ESPN வலை தளத்திலிருந்து எடுத்துள்ளார் என்று கண்டுபிடித்து அங்கு இந்த படத்தை நீக்கி விட்டார்கள். எனவே இங்கும் நீக்கி விட்டேன்.--சோடாபாட்டில் 17:10, 24 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

எல்லா மொழி விக்கிப்பீடியா கட்டுரைகள்

நீங்கள் விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் பக்கத்தில் திருத்தங்கள் செய்து வருகிறீர்கள். இந்தப் பக்கத்தை இற்றைப்படுத்த வேண்டாம் என தலைப்பில் குறிப்புள்ளதே ! மாற்றாக பின்வரும் பக்கங்களைத் திருத்தினால்/ இற்றைப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்:

--மணியன் 03:13, 8 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நன்றி மணியன். குறிப்பு தடித்த எழுத்தில் இருந்தும் ஏனோ முதலில் கவனிக்கத்தவறிவிட்டேன்! பின்னர் புரிந்துகொண்டேன். --சிவகோசரன் 10:32, 8 சனவரி 2011 (UTC)[பதிலளி]

ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் கட்டுரை

சிவகோசரன், உங்களுடைய பங்களிப்பு கண்டு மகிழ்ச்சி. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் கட்டுரையில் sorting மற்றும் கொடியுடன் நாடுகள் பட்டியலை கருவி கொண்டு உருவாக்கியிருக்கிறேன். உங்களுடைய திருத்தங்கள் இதில் விடுபட்டிருக்கலாம். தயவுசெய்து மீண்டும் திருத்தி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- மாஹிர் 11:02, 13 சனவரி 2011 (UTC)[பதிலளி]

புதிய அமைப்பு நன்றாக உள்ளது. ஆனால் பல நாடுகளின் இணைப்புக்கள் மீள் திருத்த வேண்டியுள்ளது. உங்கள் கருவியை மேலும் சற்று மேம்படுத்தி, இவ்வாறான பட்டியல்களை உருவாக்கலாமா? நீங்கள் உருவாக்கிய தூதரகங்களின் பட்டியல்களிலும் இவ்வழுக்கள் உள்ளன. சிலவற்றை திருத்தியுள்ளேன். உங்கள் பக்கத்திலிருந்த நாடுகள் பட்டியலையும் திருத்தியுள்ளேன். உங்கள் கருவியை மேம்படுத்த ஏதாவது வகையில் உதவலாமா? --சிவகோசரன் 11:16, 13 சனவரி 2011 (UTC)[பதிலளி]
நன்றி, உங்களுடைய உதவி அவசியம் தேவை. அது தொடர்பாக கோப்பை பதிவேற்றி உங்களுக்கு அறியத் தருகிறேன். -- மாஹிர் 11:58, 13 சனவரி 2011 (UTC)[பதிலளி]
சிவகோசரன், பயனர்:Sivakosaran/vector.js பக்கத்தில் importScript('User:Mahir78/translation_helper.js'); இந்த வரியை சேர்த்து translation helper என்கிற தொடுப்பை பயன்படுத்தி நாடுகள் தொடர்பான கட்டுரைகளை தமிழாக்கம் செய்யலாம். நாடுகளின் பெயர்கள் சேர்க்க, திருத்தங்கள் இருந்தால் பயனர்:Mahir78/Array_enta.js இந்தப் பக்கத்தில் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கவும். நன்றி -- மாஹிர் 06:25, 28 சனவரி 2011 (UTC)[பதிலளி]
சீரமைக்கும் பயனர் பதக்கம்
சிவகோசரன்,

வார்ப்புருக்கள், பகுப்புகள், வழிமாற்றுகள் போன்ற விக்கி சீரமைப்பு வேலைகளில் தங்களது அரும்பணிக்கு நன்றி கூறி இந்த பதக்கத்தை வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:43, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி, சோடாபாட்டில். --சிவகோசரன் 05:47, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

சிவகோசரன், கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகளில் உள்ள பகுப்புகளை உருவாக்குவதில் கவனம் தேவை. அவை நேரடியாக ஆங்கிலக் கட்டுரைகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலானவை தமிழில் தேவையற்றவை. மேலும் சில பகுப்புகள் ஏற்கனவே தமிழில் வேறு பெயர்களில் இருக்கலாம். அவற்றையும் கவனிக்க வேண்டும். உ+ம்: 2000 நாவல்கள் என்ற பகுப்பு குறித்து. நாவல் என்பது தமிழில் புதினம் எனவே அழைக்கப்படுகிறது. அவ்வாறே பகுப்புகளை உருவாக்குங்கள்.--Kanags \உரையாடுக 09:07, 27 பெப்ரவரி 2011 (UTC)
அனேகமான பகுப்புகளை ஆராய்ந்தே உருவக்குகிறேன். நாவல்கள் என சில பகுப்புகள் உள்ளன. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இனிமேல் கட்டுரைகளை புதினங்கள் பகுப்புக்கு நகர்த்துகிறேன் --சிவகோசரன் 09:19, 27 பெப்ரவரி 2011 (UTC)

யெரெவான்

இக்கட்டுரையை உங்கள் பயனர்வெளியுள் பயனர்:Sivakosaran/யெரெவான் நகர்த்தியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 01:27, 6 மார்ச் 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில். எனது பயனர்வெளி இணைப்பை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பயனர்வெளி என எண்ணியே Sivakosaran/யெரெவான் தலைப்பில் தொகுத்துக்கொண்டிருந்தேன். --சிவகோசரன் 03:29, 6 மார்ச் 2011 (UTC)

சிவகோசரன், உங்கள் பயனர் வெளியில் நீங்கள் தொகுக்கும் கட்டுரை எழுதி முடிக்கப்பட்டவுடன், அதனைத் தனிப்பக்கத்துக்கு நகர்த்துங்கள். புதிதாக உருவாக்கத் தேவையில்லை. அத்துடன் நகர்த்தப்பட்டவுடன் நிருவாகிகள் யாராவது உங்கள் பயனர்வெளி வழிமாற்றை நீக்குவார்கள்.--Kanags \உரையாடுக 07:31, 6 மார்ச் 2011 (UTC)

இது குறித்து எனக்கு சிறு குழப்பம் உள்ளது. எவ்வாறு நகர்த்துவது என்று தெரியவில்லை. தயவுசெய்து மேலதிக விளக்கம் தரவும். அத்துடன் 'உலக புத்தகத் தலைநகரம்' எனும் தலைப்பில் புதிய பக்கம் உருவாக்கியுள்ளேன். இதனை 'உலகப் புத்தகத் தலைநகரம்' எனும் தலைப்பிற்கு மாற்ற வேண்டும். இதனை சாதாரண பயனர்களும் செய்யலாமா? உதவி தேவை --சிவகோசரன் 07:48, 6 மார்ச் 2011 (UTC)
தலைப்பை மாற்றுவது யாரும் செயற்படுத்தலாம். ஆனால் ஒரு தலைப்பை நீக்குவது மட்டுமே நிருவாகிகள் செய்ய வேண்டும். நான் ஏற்கனவே உலகப் புத்தகத் தலைநகரம் தலைப்பிற்கு மாற்றிவிட்டேன். அடுத்த தடவை நீங்களே மாற்றுங்கள். மேலேயுள்ள menu வில் நகர்த்தவும் ஐச் சொடுக்குங்கள்.--Kanags \உரையாடுக 07:55, 6 மார்ச் 2011 (UTC)
நன்றி. 'நகர்த்தவும்' என்பது மெனுவில் ஒளிந்திருந்தது. கண்டுபிடித்துவிட்டேன். :) --சிவகோசரன் 08:01, 6 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம்

சிவகோசரன்,

முதற்பக்க விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் பொருட்டு தங்கள் புகைப்படம் மற்றும் விக்கிப்பீடியா பங்களிப்புகளை முக்கியப்படுத்தி அதற்கான குறிப்புகளை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிவகோசரன் பக்கத்தில் தர வேண்டிக் கொள்கிறேன். (பிற பயனர் குறிப்புகளின் மாதிரிகளுக்கு விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பாருங்கள்)--சோடாபாட்டில்உரையாடுக 04:07, 10 மார்ச் 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில். விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் அளவுக்கு போதிய பங்களிப்பைச் செய்திருக்கின்றேனா? செய்வதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளன. இதற்குத் தகுதியுடையவனா என ஏனைய பயனர்களுடனும் உரையாடிய பின்னர் அறிமுகம் செய்யுங்கள். எனது குறிப்புகளை மேற்படி பக்கத்தில் இடுகிறேன். ஒரு வார கால அவகாசம் தேவை. --சிவகோசரன் 04:50, 10 மார்ச் 2011 (UTC)
>>விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் அளவுக்கு போதிய பங்களிப்பைச் செய்திருக்கின்றேனா
என்னைப் பொறுத்தவரை ஆம் செய்திருக்கிறீர்கள் :-). விக்கிப்பீடியாவுக்கு content creation என்பது மட்டும் அவசியமல்ல, கலைக்களஞ்சிய பராமரிப்பும் மிக அவசியம். அப்பராமரிப்பு பணிகளான பகுப்பு/வார்ப்புரு/வழிமாற்று/ஒன்றிணைப்பு ஆகியவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர் அருஞ்செயலாற்றுபவர் (குறிப்பாக பலர் இப்பக்கம் வருவதற்கு தயங்குவதால்). மெதுவாக உங்கள் வசதிக்கேற்ப அறிமுகம் தயார் செய்யுங்கள். ஒன்றும் அவரசமில்லை. ஒரு மாதம் கூட எடுத்துக் கொள்ளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 04:55, 10 மார்ச் 2011 (UTC)
நன்றி. பராமரிப்புப் பணி தொடரும். --சிவகோசரன் 05:01, 10 மார்ச் 2011 (UTC)
முதல் பக்கத்தில் உங்கள் அறிமுகத்தை சேர்த்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:48, 16 மார்ச் 2011 (UTC)
நன்றி. எனது புகைப்படத்தையும் இணைத்துவிட்டு, உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் கட்டுரையை சற்று மேம்படுத்திவிட்டுக் கூறலாம் என்றிருந்தேன். புகைப்படத்தை இனி இணைக்கலாமா? கட்டுரையைத் தொடர்ந்து மேம்படுத்துகிறேன். --சிவகோசரன் 06:02, 16 மார்ச் 2011 (UTC)
புகைப்படத்தை இணைத்தமைக்கு நன்றி. --சிவகோசரன் 06:25, 16 மார்ச் 2011 (UTC)

வாழ்த்துகள்

சிவகோசரன், உங்களை முதற்பக்க அறிமுகத்தில் கண்டு மகிழ்ச்சி. யாழ்ப்பாணத்தில் இருந்து பங்களிக்கும் ஒரே ஒருவர் என்ற வகையில் மேலும் சிறப்புப் பெறுகிறீர்கள். மேலும் சிறப்பாகப் பங்களிக்க எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 07:33, 16 மார்ச் 2011 (UTC)
நன்றி Kanags அவர்களே. பங்களிப்புகளைத் தொடர்வதுடன் புதிய பயனர்களை ஈர்க்கும் செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து வருகிறேன். உங்கள் கருத்துக்கள் எப்போதும் ஊக்கமளிக்கும். --சிவகோசரன் 08:06, 16 மார்ச் 2011 (UTC)
  • முதற்பக்க அறிமுகத்தில் உங்களை கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். தங்கள் பணி மேலும் சிறப்புற வளரவேண்டும். எனது வாழ்த்துகள் சிவகோசரன்--P.M.Puniyameen 09:33, 16 மார்ச் 2011 (UTC)
  • விக்கிப்பீடியா பராமரிப்பு வேலைகளில் நீங்கள் காட்டி வரும் ஆர்வம் வியக்க வைக்கிறது. தங்கள் விக்கிப்பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்!--பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 09:45, 16 மார்ச் 2011 (UTC)
நன்றி புன்னியாமீன். நன்றி கார்த்திகேயன். உங்கள் வாழ்த்துக்கள் விக்கியில் மேலும் பங்களிக்க ஊக்கமளிக்கின்றன. இயன்றளவில் பங்களிப்புகள் தொடரும்.--சிவகோசரன் 10:01, 16 மார்ச் 2011 (UTC)
சிவகோசரன் உங்களை முதற் பக்கத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.--Terrance \பேச்சு 09:34, 22 மார்ச் 2011 (UTC)
நன்றி Terrance. எனது பலகலைக்கழக வகுப்புத் தோழனாகிய(batch-mate) நீங்கள் த.வி.யில் ஒரு நிர்வாகியாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். --சிவகோசரன் 09:57, 22 மார்ச் 2011 (UTC)

நாட்டுத்தகவல்கள்

சிவகோசரன், நாட்டுத்தகவல்கள் வார்ப்புரு ஒரு நாட்டுக்கு ஒரு வார்ப்புருவை மட்டும் முதன்மைப் படுத்தி ஏனையவற்றை அதற்கு வழிமாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 10:52, 23 மார்ச் 2011 (UTC)

வேண்டிய வார்ப்புருக்கள் பட்டியலிலிருந்து பெரும்பாலும் வழிமாற்றுகளை மட்டுமே அமைத்து வருகின்றேன். சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வார்ப்புருக்கள் ஏற்கனவே உள்ளன. இவற்றில் எதை நீக்குவது(வழிமாற்றுவது) என்பது அவ்வப்பக்கத்தில் உரையாடல்கள் மூலம் கலந்துரையாடியே செய்ய வேண்டும் என நினைக்கின்றேன். உரையாடல் பக்கங்களில் எனது கருத்தை சேர்க்கிறேன். ஏனையவர்களின் கருத்துக்களின் படி பக்க உள்ளடக்கத்தை நீக்கி வழிமாற்றிகளை இட்டு விடலாம். --சிவகோசரன் 11:01, 23 மார்ச் 2011 (UTC)
சிவகோசரன், வழிமாற்றுகள் உருவாக்கும்போது 'சிறு தொகுப்பு' என்று தேர்ந்தெடுத்தால் அணைமைய மாற்றங்கள் பக்கத்தில் வேறு பல தலைப்புகளும் காண உதவியாயிருக்கும். நன்றி -- மாகிர் 18:11, 23 மார்ச் 2011 (UTC)
நன்றி மாகிர். முயற்சிக்கிறேன். இது எனக்குத் தெரிந்திருந்தும் செய்யாதிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. சிறு தொகுப்புகளின் பின் பக்கத்தை சேமிக்க Alt-S பயன்படுகிறது. இது ஒரு சிறு தொகுப்பு என்று தேர்ந்தெடுக்க குறுக்கு வழி ஏதாவது இருக்கின்றதா? Scroll செய்து Click செய்ய வேண்டியிருப்பதால் அதிகம் பயன்படுத்துவதில்லை. --சிவகோசரன் 04:05, 24 மார்ச் 2011 (UTC)
இது ஒரு சிறு தொகுப்பின் மேல் கொண்டு சென்றால் alt-shift-i காட்டுகிறது. நானும் இப்போது தான் கவனித்தேன். -- மாகிர் 05:55, 24 மார்ச் 2011 (UTC)
ஆமாம். கவனிக்கவில்லை. வேலை செய்கின்றது:) --சிவகோசரன் 07:07, 24 மார்ச் 2011 (UTC)

நன்றிகள்

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:18, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
இன்றியமையாப் பணியானப் பகுப்பாக்கம் என்பதைக் கையில் எடுத்து மிகவும் வேகமாகவும் திறம்படவும் செயல்படவும் உங்களுக்கு இந்தச் சிறப்புப் பதக்கம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சிவகோசரன். :) சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:12, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி சூரியப்பிரகாசு அவர்களே! அதிகரித்த வேலைப்பழு காரணமாக சிறிது தடைப்பட்டிருந்த விக்கி துப்புரவாக்கல் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடர உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்திற்கு நன்றிகள் பல. --சிவகோசரன் 10:17, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் - நன்றி

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:46, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011


Hi Sivakosaran,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

பாமினி சோதனை

Translate wiki தளத்தில் சோதனைக்காக பாமினி நிறுவப்பட்டுள்ளது. அங்கு கணக்கு உருவாக்கி விட்டு, my preferences > internationalation language ”தமிழ்” என்று தேர்வு செய்தால் தட்டச்சுக் கருவி தோன்றும். அதைப்பயன்படுத்தி பார்த்து. தேவைப்படும் மாற்றங்களை ஆலமரத்தடியில் பட்டியிலிட்டுத் தரும்படி வேண்டுகிறேன். தேவைப்படும் மாற்றங்களைத் தொகுத்து பின் வழு பதிவு செய்ய வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 07:56, 14 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

பின்வரும் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன:

asterisk (shift+8) - ழூ
i - சங்கிலிக்கொம்பு - கை, சை...இல் வருவது
n - ஒற்றைக்கொம்பு - கெ, செ... இல் வருவது
N - இரட்டைக்கொம்பு - கே, சே... இல் வருவது
_ (underscore) - வடமொழி ஊ - ஜூ, ஸூ... இல் வருவது
= - ஸ்ரீ
{ - வடமொழி உ - ஜு, ஸு... இல் வருவது
} - பகுதி அரவு - நூ, தூ... இல் வருவது (நு க்குப் பின் இதனை பயன்படுத்தி நூ ஆக்கப்படும்)

--சிவகோசரன் 16:36, 14 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

சிறு பரிந்துரை

வணக்கம் சிவகோசரன்.. பகுப்பின் தாய்ப்பகுப்புகளை நீக்குவதன் மூலம் பகுப்பு நீக்கப்பட்டு விடாது.. {{delete}} வர்ர்ப்புருவை சேர்த்து விட்டால் நிர்வாகிகள் நீக்கி விடுவார்கள்..அப்பகுப்பில் சேர்த்துள்ளேன்.. நன்றி--shanmugam (பேச்சு) 16:05, 21 மார்ச் 2012 (UTC)

நன்றி சண்முகம். நான் இதுவரை {{delete}} வார்ப்புருவைப் பயன்படுத்தவில்லை. இப்போது புரிகின்றது. --சிவகோசரன் (பேச்சு) 04:46, 22 மார்ச் 2012 (UTC)

நன்றி

நிர்வாகி அணுக்க தேர்வில் எனக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:27, 30 மே 2012 (UTC)[பதிலளி]

திதிகள்

வணக்கம் சிவகோசரன், நீங்கள் தொடங்கிய திதிகள் குறித்த கட்டுரைகள் ஒரு வரியிலேயே இருக்கின்றது. விரைந்து அவற்றை விரிவுபடுத்துங்கள் இல்லையென்றால், அனைத்து திகதிகளையும் ஒன்றினைத்து, ஒரே கட்டுரையாக்கி விடுங்கள். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:30, 4 சூன் 2012 (UTC)[பதிலளி]

கொழும்பு

இவ்வார கூட்டு முயற்சியான கொழும்பு கட்டுரையை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 08:27, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு



நன்றி

நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:15, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:32, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:57, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:39, 13 மார்ச் 2013 (UTC)

நினைவூட்டலுக்கு நன்றி சிவகுமார். விக்கிப்பீடியர் சந்திப்பில் கலந்துகொள்ள ஆர்வமிருப்பினும் இத்திகதிகளில் கொழும்புக்கு வருவது சற்று சிரமமாக இருக்கும் என எண்ணுகின்றேன். --சிவகோசரன் (பேச்சு) 09:35, 25 மார்ச் 2013 (UTC)
தொடர்புக்கு நன்றி சிவகோசரன். யாழ்ப்பாணத்தில்/வவுனியாவில் மற்றொரு அறிமுகப்பட்டறையை நடாத்தும் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம். கொழும்பு பட்டறையை 26ந் திகதி மாலையில் ஒழுங்கு படுத்துவதும் யாழ் பட்டறையை ஏப்ரல் 29ந் திகதி நடத்துவதும் குறித்தும் (27,28ந் திகதிகலில் நூலக நிறுவனத்தின் ஆவண மாநாடு இருப்பதால்) சிந்தித்து வருகின்றோம். வசதிப்படும் இடத்தில் பங்குபெறுவதும் உங்களால் ஏற்பாடுகளில் உதவமுடியுமெனினும் எதிர்பார்க்கின்றோம். ஆர்வத்துக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:19, 25 மார்ச் 2013 (UT)
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்பில் கலந்துகொள்ள முடியும் என எண்ணுகின்றேன். ஏப்ரல் 29 திங்கட்கிழமையாக அமைவதால் மாலை வேளை நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். அலுவலகப் பணிகள்/ தனிப்பட்ட வேலைகள் சற்று அதிகமாக இருப்பதால் எந்தளவிற்கு ஏற்பாடுகளில் உதவ முடியும் என்று கூற முடியவில்லை. சில காலமாகவே விக்கிப்பீடியா தொகுத்தலில் ஈடுபட முடியாமலுள்ளது. விரைவில் தொகுத்தலில் ஈடுபட முயன்று வருகின்றேன். யாழ்ப்பாணத்தில் உங்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 10:39, 25 மார்ச் 2013 (UTC)

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Sivakosaran!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

தாங்கள் ஆன்ம தத்துவம் போன்ற அரிய சைவக்கட்டுரைகளை தமிழுக்கு தந்தமைக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுடைய வழிகாட்டல்களை விக்கித்திட்டம் சைவத்திற்கு தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:34, 6 மே 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

மெய்வாழ்வுப் பதக்கம்
போட்டிக்குட்பட்ட கட்டுரைகளில் வெற்றிக் கோடான 15360 பைட்டுகளைத் தாண்டியும் கட்டுரைகளைச் சீராக்க முனைவதைக் கண்டு மகிழ்கிறேன். இந்த மெய்யான விக்கிப் பண்பு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயற்பாடு ஆகும் இரவி (பேச்சு) 13:21, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி இரவி! --சிவகோசரன் (பேச்சு) 06:33, 12 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:04, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013

தேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:15, 5 சூலை 2013 (UTC)[பதிலளி]

பத்தாண்டுக்கொண்டாட்டம் யாழ் பட்டறை

யாழ்பாணத்து ஒருவரைக்கானும்போது மகிழ்ச்சி. இங்கே உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. கவனிக்கவும்.மாணவர் கட்டுரைப்போட்டி தலைப்பின் கீழ் பட்டறை பற்றி உண்டு.உங்கள் கருத்துக்களை வழங்கவும்.நன்றி -- :) நிஆதவன் ( உரையாட ) 09:09, 17 சூலை 2013 (UTC)--ஆதவன் (பேச்சு) 16:20, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

கோயில்களில் படமெடுத்தல்

வணக்கம் சிவகோசரன். நீங்கள் கோயில்களில் படமெடுப்பது பற்றி ஆலமரத்தடியில் குறிப்பிட்டு இருந்தீர்கள். உங்களுக்கு நான் கூறப்போவது தெரியுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் கூற வேண்டியது என் கடமை. கோயிலில் சன்னதிக்குள் இருக்கும் தெய்வச் சிலைகளை அதுவும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதன் காரணம் அதை வரையும் ஓவியர்கள் சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கபடுவார்கள் என்பது தான். அதாவது இதைப் போன்று எடுப்பது அனுமதிக்கப்பட்டவை. உள்ளே இருக்கும் ஜோதியை படமெடுக்கக் கூடாது என்பது நம்பிக்கை. நீங்கள் கட்டிடக்கலை ஆர்வம் சார்ந்து இதைக் கூறியிருந்தீர்கள் என்றால் சிக்கலில்லை. ஏனெனில் அவை வெளியில் தெரிபவை. நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:28, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

வணக்கம், சிவகோசரன். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:25, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி இரவி! தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். தற்போதைய சூழ்நிலையில் எனது பணிகளுக்கு நிர்வாக அணுக்கம் தேவைப்படுவதாகத் தோன்றவில்லை. விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு மேலும் உழைப்பு தேவை என்பதை உணர்கிறேன். சாதாரண பயனராகவே இருந்து முடிந்தளவில் பங்களிக்கிறேன். நிர்வாக அணுக்கம் தேவைப்படும் போது பார்க்கலாம். அழைப்புக்கு மீண்டும் நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 08:50, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சரி, சிவகோசரன். எப்போது நீங்கள் தயாரோ அப்போது நானும் பரிந்துரைக்கத் தயார் :)--இரவி (பேச்சு) 19:05, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இரவி, தற்போது நிர்வாக அணுக்கத்தைப் பெறத் தயாராக உள்ளேன். சில பணிகளுக்கு நிர்வாக அணுக்கம் தேவை என நினைக்கிறேன். அடுத்தகட்ட நிர்வாகிகள் தெரிவில் எனது பெயரையும் பரிந்துரைக்கலாம். நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 07:24, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]
நல்லது, விரைவில் நிருவாகத் தேர்தல் பணிகளைத் துவங்குவோம். --இரவி (பேச்சு) 22:59, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]
நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 02:17, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:34, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றியுரைத்தல்

நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:00, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:04, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:38, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

--நந்தகுமார் (பேச்சு) 08:31, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:57, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், Sivakosaran!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:26, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:34, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி இரவி, நந்தினி. இந்த மாதம் பெரும்பாலும் 250 தொகுப்புக்களைத் தாண்டுவது உறுதி! மேலும் அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் பயனுள்ள 100 தொகுப்புக்களாவது செய்ய முயற்சிப்பேன். --சிவகோசரன் (பேச்சு) 13:39, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் :)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:46, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

மருத்துவக் கட்டுரைகள் மொழிபெயர்ப்புத் திட்டம்

வணக்கம் சிவகோசரன்! நீங்கள் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு திட்டத்தில் இஐந்திருப்பதுடன், அந்தப் பக்க உருவாக்கத்திலும் பங்கெடுத்துள்ளீர்கள். தற்போது ஆங்கில விக்கித்திட்டத்தின் (எமது திட்டப் பக்கத்தில் ஏற்கனவே இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன) மூலமாக தமிழ்விக்கிப் பயனரல்லாதவர்களால் சில கட்டுரைகள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வருவதை அறிவீர்கள்தானே. கவனித்திராவிட்டால், பேச்சுப்பக்கத்தில் அது தொடர்பான விபரங்களைப் பார்க்கலாம். மேலும் ஆங்கிலத் திட்டத்தில், இதனை முன்னின்று செயற்படுத்தும், James Heilman, MD யின் பயனர் பேச்சுப் பக்கத்திலும் மேலதிக விபரங்களைப் பார்க்கலாம். நீங்களும் இதில் இணைந்து செயற்படுவீர்கள் என நம்புகின்றேன். தயவு செய்து அறியத் தருவீர்களா?--கலை (பேச்சு) 19:58, 20 சனவரி 2014 (UTC)[பதிலளி]

காற்பந்துப் பதக்கம்

காற்பந்துப் பதக்கம்

வணக்கம் , Sivakosaran 2014 உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையை இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:31, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி மொஹம்மத் இஜாஸ்!--சிவகோசரன் (பேச்சு) 03:57, 15 சூலை 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:34, 15 சூலை 2014 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரைகள்

சிவகோசரன், கடுவெல கட்டுரையில் இரண்டு வரிகளே உள்ளன. மேலும் சில தகவல்களைச் சேர்த்து ஒரு குறுங்கட்டுரை ஆக்குங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:30, 27 சூலை 2014 (UTC)[பதிலளி]

ஆம் கனக்ஸ், சில நாட்களில் அதனை மேம்படுத்துகிறேன். வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது வார்ப்புருவை இட்டுள்ளேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 03:58, 29 சூலை 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Sivakosaran!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:35, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
அழைப்புக்கு நன்றி ஆதவன். 2015 சனவரியில் 100 தொகுப்புக்கள் நிச்சயம்! முதல் நாளில் முடியாது :( --சிவகோசரன் (பேச்சு) 10:20, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
நன்றி நன்றி சிவகோசரன் அண்ணா :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:27, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வணக்கங்க, பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:22, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:47, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நிச்சயமாக! நினைவூட்டலுக்கு நன்றி. இன்னும் 24 மணி நேரத்தில் இலக்கை எட்டுவதே இலக்கு! --சிவகோசரன் (பேச்சு) 13:44, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நன்றிங்க. இங்கு பாருங்கள். கொசுறையும் சேர்த்து இன்னும் ஒரு 15 தொகுப்புகள் செய்தால் இலக்கு தொட்டு விடும் தொலைவு தான் :) இலக்குக் காலம் முடிய 10 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது :)--இரவி (பேச்சு) 13:21, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]
மொத்தமாக 100 தொகுப்புகள் ஆயிற்றே! எனது பெயர் இங்கே சேர்க்கப்பட்டுள்ளது. :) --சிவகோசரன் (பேச்சு) 15:44, 1 பெப்ரவரி 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)[பதிலளி]

விக்கித் தரவில் இணைப்பு

ஜா-எல கட்டுரையை விக்கித் தரவில் புதிய தரவாக இணைத்திருக்கிறீர்கள். ஆனால் அது ஆங்கில விக்கி கட்டுரைக்கு இணைக்கப்படவில்லை. ஆங்கில விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அக்கட்டுரை இணைக்கப்படுள்ள விக்கித்தரவு எண்ணுக்கே தமிழ்க் கட்டுரையும் இணைக்கப்பட வேண்டும். விக்கித் தரவில் திருத்தியுள்ளேன்.--Kanags \உரையாடுக 04:07, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]

நன்றி. ஆங்கில இணைப்பை ஏற்படுத்த முயன்றேன். முடியவில்லை. இது புதிதாக உள்ளது. சற்றுப் பழக வேண்டும். --சிவகோசரன் (பேச்சு) 04:57, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
ஜா-எல கட்டுரையில், இடப்பக்கத்தில் உள்ள சுட்டுகளில் Add links என்பதைச் சொடுக்குங்கள். அடுத்துவரும் பெட்டியில் Language என்பதில் "EN" எனவும் Page என்பதில் Ja-Ela என்பதை உள்ளிட்டு, "Link with page" என்பதை அழுத்தவும்.--Kanags \உரையாடுக 05:34, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 05:36, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:08, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 14:25, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - நிறைவு

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:46, 3 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த யோசனைக்கான பதக்கம்
பஞ்சாப் மாதம் தொடர்பான யோசனையை முன்வைத்து செயற்படுத்தியதன் மூலம் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் பலவற்றிலும் சேர்த்து 3,000 கட்டுரைகளுக்கும் மேல் உருவாக உதவியுள்ளீர்கள். தொடர்ந்து இது போல் சிறப்பாக செயற்பட வேண்டி இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். --இரவி (பேச்சு) 06:34, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivakosaran&oldid=2105428" இலிருந்து மீள்விக்கப்பட்டது