பயனர் பேச்சு:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 250: வரிசை 250:


{{விக்கித் திட்டம் சைவம்/பயனர் அழைப்பு}} --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 17:44, 2 பெப்ரவரி 2016 (UTC)
{{விக்கித் திட்டம் சைவம்/பயனர் அழைப்பு}} --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 17:44, 2 பெப்ரவரி 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Working Man's Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தாங்கள் உருவாக்கிய ஊராட்சி ஒன்றியக் கட்டுரைகளைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் விக்கிப்பீடியாவின் தரத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதுபோன்ற பங்களிப்பு விக்கியின் தரக் கட்டுப்பாட்டிலும், கட்டுரை உள்ளடக்கத்திலும் நன்நிலைக்கு கொண்டு செல்லும். தொடர்ந்து செயல்படுங்கள். --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 04:00, 5 பெப்ரவரி 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#21|பதிகை]])</small>
|}

04:00, 5 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1

வேண்டுகோள்

வணக்கம்! சென்னை புத்தகக் காட்சி 2015 என்பது போன்று மதுரை புத்தகத் திருவிழா 2015 எனும் தலைப்பில் தனிக்கட்டுரையை எழுத வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:45, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பாராட்டுகள்...

மணல்தொட்டியை முறையாகப் பயன்படுத்தும் வெகுசிலரில் தாங்களும் ஒருவர்; பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:09, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மணல்தொட்டியை முழுமையாகப் பயன்படுத்துவதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு: கட்டுரையாக்கத்தில் உங்கள் பங்களிப்புகள் (தொகுப்புகளின் எண்ணிக்கை) மறைக்கப்படுகின்றன. @Selvasivagurunathan m:--Kanags \உரையாடுக 21:44, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Kanags: எனக்குப் புரியவில்லை; கூடுதல் விளக்கம் தர இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:49, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

உதாரணமாக, மதுரை புத்தகத் திருவிழா 2015 கட்டுரையாக்கத்தில் அவரது முழுமையான பங்களிப்பு அவரது மணல்தொட்டியில் தான் உள்ளது. இந்த மூன்று தொகுப்புகளும் முதன்மைக் கட்டுரைப் பங்களிப்பில் காட்டப்பட மாட்டாது.--Kanags \உரையாடுக 21:58, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Kanags: நீங்கள் சொல்வதை இப்போது புரிந்துகொண்டேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:09, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
மதுரை புத்தகக் காட்சியில் அன்றாடம் கலந்து கொள்கிறேன் என்று வாக்கு நல்கி அவ்வாறே செயல்பட்டு வரும் உங்கள் விக்கியுணர்வு கண்டு மகிழ்கிறேன். உள்ளூர்க்காரர் ஒருவர் அங்கிருப்பது போன்ற தெம்பை வேறெதுவும் தராது. மிக்க நன்றி. இரவி (பேச்சு) 10:12, 1 செப்டம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 10:12, 1 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:18, 1 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:48, 1 செப்டம்பர் 2015 (UTC)

--வார்ப்புரு:இந்திய உணவு வகைகள் தொகுக்க இயலவில்லை. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 6 செப்டம்பர் 2015 (UTC)

இப்பக்கத்தினை முயற்சி செய்யவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:05, 6 செப்டம்பர் 2015 (UTC)

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
சிறந்த வரலாற்றுக் கட்டுரைகளை விக்கிப்படுத்தலுக்கு நன்றி குறிஞ்சி (பேச்சு) 15:03, 20 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:22, 20 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
விருப்பம்.--Booradleyp1 (பேச்சு) 05:54, 22 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
:👍 விருப்பம்!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:09, 22 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

வணக்கங்க. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 09:50, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

சேர்த்து விட்டேன் நண்பரே. நன்றி.--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 13:45, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
அறிமுகத்துக்கு நன்றி. விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்துள்ளோம். சனவரி 2016இல் உங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறும்.--இரவி (பேச்சு) 07:31, 26 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தட்சகன்

இங்குள்ள மாற்றங்களை சரிபார்த்து உதவுங்கள். ஒரு பயனர் தகவலை மாற்ற முனைகிறார். --AntanO 10:11, 5 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - விதிகள்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்:

  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.

நன்றி --AntanO 06:29, 6 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

---

----- இந்த வார்ப்புருவை தொகுக்க இயலவில்லை--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 07 நவம்பர் 2015 (UTC)

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்

இலக்கணப்பிழையாய் இருந்ததால், நீங்கள் உருவாக்கிய பௌத்தநாத் என்னும் கட்டுரையின் தலைப்பைப் பௌத்தநாத்து என்னும் தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். உள்ளேயும் திருத்தியுள்ளேன். உங்களுக்கு மறுப்பு இருக்காது என நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 00:18, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

உதவி

சுவாட் பள்ளத்தாக்கு, சுவாட் பள்ளத்தாக்கு இரு கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே உள்ளடக்கங்கள் கொண்டுள்ளன. இரண்டும் ஒன்றிணைக்கப்பட வேண்டியவையா இல்லை வெவ்வேறனவையாக இருக்கலாமா எனக் கூற முடியுமா?--Booradleyp1 (பேச்சு) 16:41, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

==இரண்டையும் ஒன்றினைக்கப்பட வேண்டியவையே---கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 17:00. 30 நவம்பர் 2015 (UTC)

பகுப்பு

துணை பகுப்பு இருக்கும் கட்டுரைகளை அப்பகுப்பின் தாய்ப்பகுப்பிற்கு இணைக்கத் தேவையில்லை. --AntanO 11:38, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

சிறு தொகுப்புகள்

பல பக்கங்களில் ஒரே பகுப்பு அல்லது இணைப்பது போன்ற பணிகளைச் சிறு தொகுப்புகள் என்று குறிக்க வேண்டுகிறேன். இவற்றைத் தானியங்கி கொண்டும் சேர்க்க முடியும். உதவ வேண்டுகிறேன் - @Kalaiarasy, Kanags, Info-farmer, and Neechalkaran:--இரவி (பேச்சு) 12:12, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தானியங்கி மூலம் செய்யக் கூடிய பணிகளை அடையாளம் காண முடிந்தால் உதவ முடியும். ஆனால் எப்படி அவற்றை அடையாளம் காண்பது என்பது புரியவில்லை. நீண்ட காலமாக மிகக் குறைவாகவே பங்களித்து வருவதனால், பல விடயங்கள் மறந்தும் போய் விட்டேன் போலுள்ளது. @Kanags: இன்று KalaiBOT தானியங்கி மூலம் செய்த பணிகள்போன்று, வேறும் பணிகள் இருந்தால் கூறினீர்களென்றால் உதவ முடியும்.--கலை (பேச்சு) 19:01, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:07, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

வணக்கம்! தாங்கள் விக்கிகோப்பைப் போட்டியில் பங்குபற்றிவருவதில் மகிழ்ச்சி... தாங்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து உருவாக்கிய ஊராட்சி ஒன்றியங்கள் பற்றிய கட்டுரைகளை இங்கிருந்து வெட்டி ஒட்டியுள்ளீர்கள் என நினைக்கின்றேன். இவ்வாறு செய்வது Madurai kittu போன்ற பயனர்களின் மனதைப் புண்படுத்துவதாக அமையும். அவர்கள் உருவாக்க நினைத்த கட்டுரைகளை தாங்கள் முந்திக்கொண்டு உருவாக்குவது நன்றன்றென்று என்பது தங்களுக்கே தெரிந்தது. தயவுசெய்து மீண்டும் இது போன்ற செயல்களைச் செய்யமாட்டீர்கள் என நம்புகின்றேன். இது இச்சிறியேனின் வேண்டுகோள் மட்டுமே!. நான் இங்கு குறிப்பிட்டவை உங்கள் மனதைப் புண்படுதுவதாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நிற்கும் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:26, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

--Madurai kittu மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய பயனர் இருவரும் ஒருவரே--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 11:26, 5 சனவரி 2016 (UTC). எனது பயனர் கணக்கில் கிருஷ்ணமூர்த்தி விக்கி தமிழ் எழுத்துப்பெயர்ப்பு வேலை செய்ய மறுப்பதால், Madurai kittu என்ற பயனர் புது பயனர் கணக்கு தொடங்கி அதன் வாயிலாக தமிழ் எழுத்துப்பெயர்ப்பு செய்து, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி என்ற எனது பயனர் கணக்கில் கட்டுரைகள் எழுதுகிறேன்.[பதிலளி]


எனவே கிருஷ்ணமூர்த்தி கணக்கிற்கு தமிழ் எழுத்துப்பெயர்ப்பு இயக்க வைத்தால், இது போன்ற ஐயங்கள் எழாது என நினைக்கிறேன்.கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 11:26, 5 சனவரி 2016 (UTC).[பதிலளி]

அறியாமல் கூறியதற்கு மன்னிக்கவும். தாங்கள் தங்கள் பெயரை ஆங்கிலத்திலேயே மாற்றிவிடலாமே. இங்கு சென்று உங்கள் பெயரை மாற்றுவதற்கான வேண்டுகோளை விடுங்கள். நானும் கூட நேற்றைய தினமே எனது பயனர் பெயரை இங்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் மாற்றினேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:18, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஒரு பயனர் இரண்டு கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ் பயனர் பெயர் கொண்டவர்கள் தமிழ் எழுத்துக் கருவியைப் பயனபடுத்த முடியாதா?--Kanags \உரையாடுக 06:59, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Kanags அவர்களே, எஸ்.பியின் கணக்கில் எழுத்துப்பெயர்ப்பு வேலை செய்ய மறுப்பதாக மேலே கூறியுள்ளார். அவருடைய கணக்கில் ஏதாவது நுட்பப் பிழைகள் இருக்கின்றனவோ தெரியவில்லை. எனினும் அவர் எனக்கு மேலே பதில் தந்த போது தமிழிலேயே தட்டச்சு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:10, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

எழுத்துப்பெயர்ப்புக் கருவி ஒரு சில வேளைகளில் இயங்க மறுப்பது உண்மை. ஆங்கிலப் பயனர் பெயர் கொண்ட எனக்கும் அம்மாதிரி நிகழ்வதுண்டு. அதற்காக, இன்னும் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிப்பது சரியானதா?--Kanags \உரையாடுக 07:18, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Kanags இன்னும் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிப்பது சரியல்ல என்பதுவே எனது கருத்தும்... எனினும் ஒரு சில காரணங்களுக்காக மட்டும் இன்னொரு கணக்கு வைத்திருக்கலாம் பார்க்க, பார்க்க மற்றும் மாற்றீடான கணக்கு வைத்திருப்பின் அக்கணக்கின் பயனர் பக்கத்தில் இந்த வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:26, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

இவற்றையும் வார்ப்புருக்களாகப் பயன்படுத்தலாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:28, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உங்களுக்கு இப்போது உங்கள் தமிழ்ப்பெயர்க் கணக்கில் எழுத்துப் பெயர்ப்பு செய்ய முடிகிறதா? முடியும் என்றால் உங்கள் ஒரு கணக்கை முடக்கக் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 06:56, 7 சனவரி 2016 (UTC)[பதிலளி]

--இப்போது NHM Writer உதவியுடன் தமிழில் எழுதுகிறேன் நண்பரே. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் எனது கணக்கில், தமிழ் எழுத்து பெயர்ப்பு இன்னும் இயங்கவில்லை.

பயனர்:Madurai kittu என்ற எனது இரண்டாவது கணக்கை முடக்க கேட்டுக்கொள்கிறன். கிருஷ்ணமூர்த்தி (பேச்சு)

Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 11:00, 7 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஊராட்சி ஒன்றியங்கள்

ஊராட்சி ஒன்றியங்கள் பற்றிய கட்டுரை ஒன்றில் நான் செய்துள்ள இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 10:30, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஊராட்சி ஒன்றியங்கள் பற்றிய கட்டுரைகளில் மக்கள் வகைப்பாடு என்ற பகுதியில் வரும் தகவலுக்கு உரிய மேற்கோள்கள் தாருங்கள். இல்லையேல் ஊராட்சி கட்டுரைகள் அனைத்தும் நீக்கப்படும் அபாயம் உள்ளது. மேற்கோள்கள் தரப்படாமல் இனிமேல் எழுதப்படும் கட்டுரைகள் நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 10:43, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]
இவ்வாறான ஒரே மாதிரியான பெருந்தொகையான கட்டுரைகள் எழுதும் போது வேறு பயனர்களிடம் (ஆலமரத்தடியில்) ஆலோசனை கேட்டு ஒப்புதல் பெற்று எழுதுங்கள். இவ்வாறே ஊராட்சிகள் பற்றிய 10000 கட்டுரைகளை நீச்சல்காரன் எழுதினார்.--Kanags \உரையாடுக 10:50, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]
ஒரே மேற்கோள் ஒரு கட்டுரையில் பின்வருமாறு எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 10:53, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கட்டுரையில் தமிழக ஊராட்சி ஒன்றியங்கள் என்ற தாய்ப்பகுப்பை நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 20:06, 11 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஆயிரவர் பதக்கம்

ஆயிரவர் பதக்கம்

கிருஷ்ணமூர்த்தி, தங்களின் களைப்படையாத விக்கிப் பங்களிப்பினால் 1000 கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். தங்களின் சிறந்த பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. தங்களிற்கு ஆயிரவர் என்ற பதக்கத்தை தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தங்களின் முனைப்பான பங்களிப்பினால் ஈராயிரவர் ஆவீர்கள் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள் ! -- மாதவன்  ( பேச்சு  ) 13:56, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:11, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:41, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:54, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - நிறைவு

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

கவனியுங்கள்

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுரைகள் அனைத்திலும் இத்தவறுகள் இடம்பெற்றுள்ளன.--Kanags \உரையாடுக 08:16, 18 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Geographical Indications in India Edit-a-thon

​Hello,

Sorry for writing in English
CIS-A2K is going to organize an edit-a-thon between 25 and 31 January this year. The aim of this edit-a-thon is creating and improving List of Geographical Indications in India related articles.

We welcome all of you to join this edit-a-thon.
Please see the event and add your name as a participant: meta:CIS-A2K/Events/Geographical Indications in India Edit-a-thon

Feel free to ask if you have question(s).
Regards. --Titodutta (பேச்சு) 20:59, 22 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:44, 2 பெப்ரவரி 2016 (UTC)

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தாங்கள் உருவாக்கிய ஊராட்சி ஒன்றியக் கட்டுரைகளைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் விக்கிப்பீடியாவின் தரத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதுபோன்ற பங்களிப்பு விக்கியின் தரக் கட்டுப்பாட்டிலும், கட்டுரை உள்ளடக்கத்திலும் நன்நிலைக்கு கொண்டு செல்லும். தொடர்ந்து செயல்படுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:00, 5 பெப்ரவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)