பயனர் பேச்சு:Maathavan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 293: வரிசை 293:


வணக்கம்! தங்களின் கட்டுரைகளில் '''நிலதினாலேயே''' என்பது நில'''த்'''தினாலேயே எனத் திருத்தப்படல் வேண்டும். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 13:37, 17 சனவரி 2016 (UTC)
வணக்கம்! தங்களின் கட்டுரைகளில் '''நிலதினாலேயே''' என்பது நில'''த்'''தினாலேயே எனத் திருத்தப்படல் வேண்டும். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 13:37, 17 சனவரி 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Megaphone Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | ஊக்குவிப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | புதிய பயனர்களுக்கு பதக்கங்கள் அளித்து ஊக்குவிப்பதற்காக இப்பதக்கம் மாதவா!... --[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:53, 18 சனவரி 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#17|பதிகை]])</small>
|}

08:53, 18 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

என் பேச்சு பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்
இங்கே உங்கள் சந்தேகங்களைக் கேக்கலாம்


தமிழ் விக்கிப்பீடியா
பேச்சு பக்கம்


பயனர் பக்கம்
   
பேச்சு
   
பங்களிப்புக்கள்
   
பதக்கங்கள்
   
எனது படங்கள்
   
தொடங்கிய கட்டுரைகள்
   
மணல்தொட்டி
   
மின்னஞ்சல்
 
பயனர் பக்கம்
   
பேச்சு
   
பங்களிப்புக்கள்
   
பதக்கங்கள்
   
எனது படங்கள்
   
தொடங்கிய கட்டுரைகள்
   
மணல்தொட்டி
   
மின்னஞ்சல்


தொகுப்பு

தொகுப்புகள்


1

கட்டுரைப் போட்டி - மார்ச்சு 2014

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
மார்ச் 2014 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --இரவி (பேச்சு) 13:42, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:41, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]


புதிய கட்டுரைகளில் தர மேம்பாட்டு வார்ப்புருக்களை உடனே இட வேண்டாம்

மாதவன், விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#வார்ப்புரு இடும் பயனர்களுக்கு பாருங்கள். புதிய கட்டுரைகளில் உடனுக்கு உடன் தர மேம்பாட்டு வார்ப்புருக்களை இட வேண்டாம் என்று ஒரு புரிந்துணர்வு இருக்கிறது. இயங்கு இணைகள் கட்டுரை உருவாகி மூன்று நிமிடங்களில் வார்ப்புரு இட்டு விட்டீர்கள் :) இது பங்களிப்பாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தலாம் என்பதால் ஒரு வார காலம் பொறுத்திருந்து வார்ப்புருக்களை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:54, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]

தவறுக்கு மன்னிக்கவும் நீக்கிவிடுகிறேன்-- நி.மாதவன்  ( பேச்சு  ) 07:56, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எல்லாம் ஒன்றும் இல்லீங்க :) உங்கள் துறுதுறுப்பான தொகுப்புகளை இரசித்து சிரிப்புக் குறி போட்டு தானே தகவல் சொன்னேன்? எல்லாரும் எல்லா நடைமுறைகளையும் கவனித்துச் செயற்பட வாய்ப்பில்லை என்பதால் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 07:59, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]

உங்கள் கவனத்திற்கு

வணக்கம் மாதவன், நீங்கள் உருவாக்கும் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளில் பகுப்பினை இணைக்கும்படியும், ஏனையமொழிக் கட்டுரைகளுடனான இணைப்பைத் தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:07, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]

சரி Booradleyp1-- நி.மாதவன்  ( பேச்சு  ) 15:09, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]

கவனத்திற்கு

தம்பி, நீங்கள் புதிய வலைவாசல்கள் உருவாக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. ஏனினும் வலைவாசல் என்பது தமிழ் விக்கியில் பெருகி வரும் கட்டுரைகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முகமாகவே. ஆகவே கண்டி போன்ற சிறிய கட்டுரைகளையே பகுப்பில் கொண்டிருப்பவைக்கு தற்போது வலைவாசல்கள் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். மேலும் நபர்கள், சமூகம் போன்ற முக்கிய தலைப்புக்களில் வலைவாசல்கள் இல்லை. ஆகவே தமிழ் விக்கியின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு சிறந்த வலைவாசல்களை உருவாக்க வாழ்த்துக்கள்....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:44, 19 சூன் 2014 (UTC) [பதிலளி]

2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்

வணக்கம், மாதவன். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

  • உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, வங்கிக் கிளையை அடையாளம் காண்பதற்கான குறியீட்டு எண் (இந்தியாவில் இதனை IFSC எண் என்று கூறுவோம்)

மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு

  • வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
  • சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.

இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி. --இரவி (பேச்சு) 19:37, 30 சூன் 2014 (UTC)[பதிலளி]

இந்த விவரங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தால் தெரியப்படுத்துங்கள். இல்லை எனில், உடன் அனுப்பி வைத்து விட்டு இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 14:45, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]

தம்பிக்கும் சேர்த்து அனுப்பியதாக கொள்க....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:25, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]
இரவி அவர்களே, எனக்கு அனுப்ப வேண்டிய பரிசுத்தொகையை எனது அண்ணா இடும் கணக்கிலே அனுப்பவும் நன்றி. -- மாதவன்  ( பேச்சு  ) 15:51, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]

நன்றி, அண்ணன் தம்பிகளே :) இலங்கையில் இருந்து இரண்டு அண்ணன் தம்பிகள் வென்றுள்ளீர்கள் :)--இரவி (பேச்சு) 15:56, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 02:21, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]


விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Maathavan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:17, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வணக்கம் மாதவன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:55, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:39, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

கவனிக்கவும்

மாதவன், உங்கள் கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றத்தைக் கவனியுங்கள். தமிழ் மொழிபெயர்ப்புகளில் பழைய தேர்தல் தொகுதிகளுக்கே MP வார்ப்புரு பொருந்தும். தற்போதைய தேர்தல் மாவட்ட தொகுதிகளுக்கு நான் மேற்குறிப்பிட்டவாறு எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:49, 11 செப்டம்பர் 2015 (UTC)

பாராட்டுக்கள்

கட்டுரைகளைப் பதிவேற்றியுள்ள பாங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்தி மகிழ்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 06:58, 15 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி Sengai Podhuvan-- மாதவன்  ( பேச்சு  ) 09:39, 15 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்புக் கட்டுரை

வணக்கம், கட்டுரை ஒன்றை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து எழுத ஆரம்பிக்கும் போது அது (உதாரணத்திற்கு) பின்வருமாறு அமைய வேண்டும்:

Nouméa (பிரெஞ்சு உச்சரிப்பு: ​[numeˈa]) is the capital city of the French special collectivity of New Caledonia.

என்பது பின்வருமாறு எழுதப்பட வேண்டும்:

நூமியா (Nouméa, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[numeˈa]) என்பது நியூ கலிடோனியாவின் தலைநகரம் ஆகும்.

நீங்கள் அந்த முக்கியமான Nouméa என்பதை எழுதத் தவற விடுகிறீர்கள். கட்டுரைகள் எழுதும் போது தலைப்பின் ஆங்கிலச் சொல்லும், உள்ளூர் மொழிச் சொல் தெரிந்தால் அதனையும் கட்டாயமாகத் தர வேண்டும்.--Kanags \உரையாடுக 08:04, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக உதவ வேண்டுகிறேன்

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து உதவ வேண்டுகிறேன். திட்டத்துக்கு ஏற்ற தலைப்புகளை இனங்காணல், அவற்றில் பங்களிக்குமாறு ஆர்வமுள்ள பங்களிப்பாளர்களைத் தூண்டுதல், விதிகளுக்கு ஏற்ப கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணித்து முடிவுகளை அறிவித்தல் ஆகிய பணிகளில் உதவி தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 08:58, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

துப்பரவு

மாதவன், துப்பரவுப் பணிகளில் ஈடுபடும் போது கட்டுரையின் வரலாற்றையும் கவனிக்க வேண்டும். பார்க்க: தேவர்.--Kanags \உரையாடுக 21:47, 30 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

உதவி

நான் இப் பக்கத்தில் புதிதாக இணைந்துள்ளமையால் தயவு செய்து சிறப்பாக எழுத துணை புரியுங்கள். நான் எழுதிய கட்டுரைகளை நானே நீக்கிக் கொள்வது எப்படி என தெளிவுபடுத்துவீர்களா? Kavithayini Thusa (பேச்சு) 15:03, 5 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பயனர்:Kavithayini Thusa நீங்கள் தவறுதலாகத் தொடங்கப்பட்டிருந்தால் {{delete}} என்ற வார்ப்புருவை கட்டுரையின் மேலே இணைத்து விடுங்கள். நிர்வாகிகாளால் மட்டுமே கட்டுரையை நீக்க முடியும், ஆதலால் நிர்வாகி ஒருவர் அக்கட்டுரையை நீக்குவார். வேறு உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள்.நன்றி -- மாதவன்  ( பேச்சு  ) 16:22, 5 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஐயம்: பெயர் மாற்றம்

@Maathavan, Arulghsr, Kanags, and மதனாஹரன்: முர்மான்ஸ்க் ஒப்லாஸ்து-ஐ முர்மான்சுக் ஒப்லாஸ்துக்கு நகர்த்தியதன் பொருளை அறிந்துகொள்ள விழைகின்றேன். கிரந்தம் தவிற்கவெனில் ஒப்லாஸ்து (ருசியத்தில் ஓப்லஸ்த்) என்பதை எவ்வாறு எழுதுவது? மொழிபெயர்த்தா அல்லது எழுத்துப்பெயர்த்தா? மேலும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தும் நெறிகள் என்ன? காட்டாக ஹ், ஷ் எனத்தொடங்கும் பெயர்கள். நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 11:33, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

@Wwarunn: பார்க்க விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு, இங்கு குறிப்பிட்டுள்ள படி என்ற எழுத்து இடையே வந்தால் கிரந்தம் தவிர்க்கும் பொழுது சி அல்லது சு என மாறுகிறது. அதனாலேயே முர்மான்ஸ்க் ஒப்லாஸ்துவை முர்மான்சுக் ஒப்லாஸ்து என மாற்றினேன். மற்றும் ஒப்லாஸ்து என்பதன் சரியான வடிவம் ஒப்லாசுத்து. நன்றி! -- மாதவன்  ( பேச்சு  ) 15:57, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
@Wwarunn: இலக்கணப்படி, முருமான்சுக்கு ஒபுலாத்து அல்லது முருமான்சுக்கு ஒபுலாசுத்து எனலாம். Oblast என்பது Provinceஐக் குறிப்பதால் முருமான்சுக்கு மாகாணம் என எழுதுவது பொருத்தமாக இருக்கும். ஒலிபெயர்த்த சொற்களைத் தமிழிலக்கணத்திற்கேற்ப எழுதுவதே சாலச் சிறந்தது. எழுத்துப்பெயர்ப்பானது தவிர்க்கப்படவேண்டியது (கங்குல் என்பதை kangul என எழுதுவது ஒலிபெயர்ப்பு. kangkul என எழுதுவது எழுத்துப்பெயர்ப்பு.). --மதனாகரன் (பேச்சு) 16:58, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

மனமகிழ்ந்து நன்றிகள்

அடியேன் ஆனந்த வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன், விக்கியின் பயணத்தில் இதுவே எனது முதல் பதக்கம் விக்கியன்பு மூலம் வழங்கிய இப்பதக்கத்தை என் வாழ்நாளில் கிடைத்த பொக்கிஷமாக போற்றி மகிழ்கிறேன், ஆக்கங்கள் தரும் ஊக்கமாக என்னி களிக்கின்றேன். விக்கிக்கும் இதை விதைத்த தாங்களுக்கும் அகமகிழ்ந்து நன்றி கூறுகிறேன். அன்புமுனுசாமி (பேச்சு) 21:18, 09 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்

மாதவன், கூகுள் தானியங்கி மொழிபெயர்ப்பியை மாற்றம் எதுவுமின்றிப் பயன்படுத்தாதீர்கள். இந்தோனேசிய நகரங்களின் பட்டியல் கட்டுரையில் மொழிபெயர்ப்பியைப் பயன்படுத்தினீர்களா?--Kanags \உரையாடுக 07:55, 10 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

@Kanags: தாங்கள் மொழிபெயர்பி என்று google translateஐயா அல்லது input toolஐயா குறிபிடுகிறீர்கள். நான் google translateஐ பயன்படுத்தவில்லை. நன்றி-- மாதவன்  ( பேச்சு  ) 08:06, 10 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
சரி:).--Kanags \உரையாடுக 08:09, 10 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

மீண்டும் நினைவு படுத்துகிறேன்

முன்னரும் நினைவு படுத்தியிருந்தேன் என நினைக்கிறேன். நீங்கள் உருவாக்கும் புதிய பகுப்புகளுக்கு உரிய ஆங்கில விக்கிப் பகுப்பு இருந்தால் அப்பகுப்புக்கு விக்கித்தரவின் ஊடாக பகுப்பை உருவாக்கிய உடனேயே இணைப்புக் கொடுங்கள். இவ்வாறு பகுப்பை உருவாக்கியவரே இணைப்புக் கொடுப்பது மிக எளிது. ஏனென்றால், நீங்கள் பொதுவாக ஆங்கில விக்கிப் பகுப்பைக் கொண்டே தமிழிலும் உருவாக்கியிருப்பீர்கள். இதனால், உங்களுக்கு இணைப்புக் கொடுப்பது மிக எளிது. ஏனையவர்கள் இணைப்புக் கொடுக்கும் போது அதற்கான ஆங்கிலப் பகுப்புகளை இனக்காண்பது மிகச் சிரமம். பகுப்பை ஆங்கில விக்கித் தரவில் இணைப்பதால் உள்ள முக்கிய அனுகூலம். அடுத்த முறை அப்பகுப்பில் உள்ள ஒரு கட்டுரையை உருவாக்கும் போது, செயரத்தினாவின் கருவி நீங்கள் பயன்படுத்தினால் அது தானியங்கியாகப் அப்பகுப்பையும் இணைத்து விடும். நீங்கள் தேடிக் கொண்டிருக்க வேண்டிய சிரமமிருக்காது. புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 10:25, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பகுப்பு:ஹாரி பாட்டர் நபர்கள் என்ற பகுப்பை இப்போது நீங்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் Hotcat கொண்டு இணைத்து வருகிறீர்கள். விக்கித் தரவில் இணைத்திருந்தால் செயரத்தினாவின் கருவி தானியங்கியாக இணைத்திருக்கும்.--Kanags \உரையாடுக 10:28, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
@Kanags: மன்னிக்கவும், நான் ஆங்கில விக்கியை பார்த்து உருவாக்கவில்லை. இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். -- மாதவன்  ( பேச்சு  ) 10:32, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
@Kanags: பகுப்பு மற்றும் துணைபகுப்புகள் உருவாக்கம் / தொகுப்பு / சரிசெய்தல் எவ்வாறென அறிந்துகொள்ள உதவுங்கள் - ʋɐɾɯnபேச்சு 10:37, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பயனர் பக்கம்

தலைப்பொன்றைப் பயனர் பக்கத்துக்கு மாற்றும் போது அப்பக்கத்தில் பயனரின் தகவல் ஏதும் தரப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள். பயனர் தகவல் ஏதும் இருந்தால் மட்டுமே வழிமாற்றுங்கள். வெறும் விசமத் தொகுப்பு என்றால் நீக்கல் வார்ப்புரு இடுங்கள். மேலும், பயனர் பக்கத்துக்கு மாற்றும் போது அப்பயனர் பெயரில் அப்பயனர் பதிவு செய்துள்ளாரா என்பதையும் கவனியுங்கள். Pandimurugan என்ற பெயரில் பயனர் பெயர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.--Kanags \உரையாடுக 11:31, 23 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும் @Kanags:, நான் தவறுதலாக நகர்த்தி விட்டேன். தங்களின் அறிவுரைக்கு நன்றி, இனி மேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் . -- மாதவன்  ( பேச்சு  ) 11:35, 23 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல்

வணக்கம், Maathavan!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


தாங்கள் உருவாக்கிய அய்யாவடி பிரத்யங்கரா தேவி கோயில் கட்டுரையின் அனேka உள்ளடக்கம் இங்கிருந்து வெட்டி ஒட்டப்பட்டிருக்கின்றது. கவனிக்கவும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:29, 24 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

@L.Shriheeran:, அக்கட்டுரை அய்யாவடி என்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கங்கள் கொண்டு உருவாக்கினேன். இங்கு காண்க. -- மாதவன்  ( பேச்சு  ) 12:37, 24 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரைகள்

முதற்பக்கக் கட்டுரைத் தகுதிகள்:

  • காட்சிப்படுத்தும் முன்னர் தேவையான உரை திருத்தங்களை செய்வது நன்று.
  • நடுவு நிலைமை மீறல் அறிவிப்பு போன்ற விடயங்கள் (எ.கா: ஆதாரம் தேவை) உள்ள கட்டுரைகளை காட்சிப்படுத்த வேண்டாம்.
  • கட்டுரைகள் ஒரே மூலத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கக் கூடாது, குறைந்தது 5 மூலங்கள் வேண்டும்.
என்பவற்றைக் கருத்திக் கொள்ளுங்கள். திசம்பர் 27, 2015 முதற்பக்கக் கட்டுரைகள் சிக்கல்கள் உள்ளன. எனவே அப்பக்கத்தை நீக்குகிறேன். இங்கு பரிந்துரைந்து இருவாரங்களாவது காத்திருந்த பின் காட்சிப்படுத்துங்கள். --AntanO 15:07, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
பரதநாட்டியம் கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தைப் பாருங்கள். சில பதிப்புரிமை மீறல்களை நீக்கியுள்ளேன். --AntanO 15:35, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி

தங்களின் பதக்கத்திற்கு நன்றி கூறுவ தில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படிக்கு  ராகுல் ஜஸ்வின் மாதவன்  ( பேச்சு  )

பகுப்பு மாற்றம்

ஏராளமான பக்கங்களுக்கு ஒரே பகுப்பு மாற்றம் செய்வதற்கு தானியங்கிகளின் உதவியை நாடுங்கள்.--Kanags \உரையாடுக 09:40, 2 சனவரி 2016 (UTC)[பதிலளி]

@Kanags: நான் பகுப்பு மாற்றத்திற்கு விக்கித்தானுலாவியை பயன்படுத்துகின்றேன். -- மாதவன்  ( பேச்சு  ) 09:42, 2 சனவரி 2016 (UTC)[பதிலளி]
நான் தானியங்கி என்று குறிப்பிடுவது வேறு. இவ்வாறான பெருமளவு கட்டுரைகளில் ஒரே மாற்றங்களைச் செய்வதற்குத் தானியங்கி அணுக்கம் தேவை.--Kanags \உரையாடுக 09:46, 2 சனவரி 2016 (UTC)[பதிலளி]
@Kanags: விளங்கவில்லையே, தாங்கள் விக்கிப்பீடியா பேச்சு:விக்கிதானுலவி பக்கத்தில் தெரிவிக்கும் படி சொல்கிறீர்களா? அல்லது தானியங்கி இயக்குனர் ஒருவரின் உதவியை நாட சொல்கிறீர்களா?-- மாதவன்  ( பேச்சு  ) 10:00, 2 சனவரி 2016 (UTC)[பதிலளி]
மாதவன் தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி அணுக்கம் இல்லாதோர் AWB இனைப் பயன்படுத்துவது வரவேற்கப்படுவதில்லை. இவ்வாறான தொகுப்புகளை மேற்கொள்ள தானியங்கி இயக்குனர் ஒருவரின் உதவியை நாடலாம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:26, 2 சனவரி 2016 (UTC)[பதிலளி]
தங்களின் கருத்திற்கு நன்றி ஸ்ரீகர்சன் அண்ணா.-- மாதவன்  ( பேச்சு  ) 10:30, 2 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விலங்கு

விலங்குக்கான உள்வரும் இணைப்புகளைச் சில பக்கங்களிலிருந்து நீக்கியமைக்கான காரணத்தை அறிந்துகொள்ள விரும்புகின்றேன். சோதனை எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆயினும், அவை அவ்வாறே உள்ளன. --மதனாகரன் (பேச்சு) 10:57, 8 சனவரி 2016 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும் அண்ணா மின்னல் கருவியின் உள் என்ற பகுதி எவ்வாறு வேலை செய்யும் என பார்த்தேன். திருத்தி விடுகிறேன்-- மாதவன்  ( பேச்சு  ) 10:59, 8 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - நிறைவு

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

வரவேற்பு

புதிய பயனர்களை வரவேற்பதற்கு வார்ப்புருக்களைப் பயன்படுத்தலாமே?--Kanags \உரையாடுக 01:31, 16 சனவரி 2016 (UTC)[பதிலளி]

மின்னல் கருவி தான் வார்ப்புரு அல்லாமல் அவ்வாறு உள்ளிடுகிறது.--💫✨💥 மாதவன் 💥✨💫 ( பேச்சு ) 01:35, 16 சனவரி 2016 (UTC)[பதிலளி]
அப்படியானால் மின்னல் கருவியில் வார்ப்புருவை உள்ளிட வேண்டும். மின்னல் கருவியைத் திருத்திய பின்னர் பயன்படுத்துங்கள். அதுவரையில் வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 01:59, 16 சனவரி 2016 (UTC)[பதிலளி]
@Kanags: மீடியாவிக்கி:Gadget-friendlywelcome.js உள்ள subst: என்பதையெல்லாம் நீக்கினால் சரியாகிவிடும்.--💫✨💥 மாதவன் 💥✨💫 ( பேச்சு ) 02:15, 16 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கிமூலத்திற்கு வருக!

https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்களின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன்.--உழவன் (உரை) 04:25, 17 சனவரி 2016 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! தங்களின் கட்டுரைகளில் நிலதினாலேயே என்பது நிலத்தினாலேயே எனத் திருத்தப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:37, 17 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

ஊக்குவிப்பாளர் பதக்கம்
புதிய பயனர்களுக்கு பதக்கங்கள் அளித்து ஊக்குவிப்பதற்காக இப்பதக்கம் மாதவா!... --ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:53, 18 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Maathavan&oldid=2006304" இலிருந்து மீள்விக்கப்பட்டது