பயனர் பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 317: வரிசை 317:
:{{விருப்பம்}}--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 14:40, 1 சனவரி 2016 (UTC)
:{{விருப்பம்}}--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 14:40, 1 சனவரி 2016 (UTC)
: முதற்பக்க அறிமுகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 15:10, 9 சனவரி 2016 (UTC)
: முதற்பக்க அறிமுகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 15:10, 9 சனவரி 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Special Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறப்புப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தங்களின் சிறந்த விக்கிப் பங்களிப்புக்காக. மேலும் தங்களின் விக்கிப்பணி தொடர வாழ்த்துக்கள். --[[User:maathavan|<span style="color:#00008B;text-shadow:#3FFF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''Μ₳Ά₮Ή₳\/Ά₦'''&nbsp;</font></span>]] ([[User talk:maathavan|<span style="color:#DC143C;text-shadow:#00008B 0.2em 0.2em 0.3em">&nbsp;'''''பேச்சு'''''&nbsp; </font></span>]]) 15:16, 11 சனவரி 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#12|பதிகை]])</small>
|}

15:16, 11 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், உலோ.செந்தமிழ்க்கோதை, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--இரா.பாலா (பேச்சு) 09:50, 27 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், உலோ.செந்தமிழ்க்கோதை!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 16:30, 16 மார்ச் 2015 (UTC)


வணக்கம் ஐயா, 'அறிவியல் ஒளி' இதழ் மூலம் தங்களைப் பற்றி அறிவேன். தமிழ் விக்கிப் பீடியாவுக்குத் தங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன். தங்களைப் போன்ற அறிவியல் அறிஞர்கள் விக்கிப்பீடியாவில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி தமிழ் விக்கியில் புதிய அறிவியல் கட்டுரைகளை படைத்திடவும் ஏற்கனவே உள்ள அறிவியல் கட்டுரைகளை பிழை திருத்தி உதவி செம்மைப் படுத்திடவும் தங்களின் வருகை பயனளிக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:19, 2 ஏப்ரல் 2015 (UTC)

தரவு அமைத்து தாருங்கள்

தோழமைக்கு அடியேனின் வணக்கம்விக்கிபீடியாவின் ஆசிய மாதம் போட்டியில், அடியேன் எழுதிய, "ஹெரத்" அல்லது "ஹேரத் நகரம்" என்ற தலைப்பின் கட்டுரைக்கு விக்கித்தரவு அமைத்து தரும்படி தாழ்மையுடன் கோறுகிறேன்.அன்புமுனுசாமி (பேச்சு) 10:15, 3 செப்டம்பர் 2015 (UTC)

நபர்கள் பற்றிய கட்டுரைகள்

நபர்கள் பற்றிய கட்டுரைகளுக்கு அந்நபர்களின் பொதுவான பெயர்களையே தலைப்பாக வைக்கலாம். அபெட்டி,ஜார்ஜியொ (பிறப்பு:1882) எனத் தலைப்பிடுவது தவறு. முதல் பெயர் முதலும், இறுதிப் பெயர் கடைசியிலும் வர வேண்டும். ஜார்ஜியோ அபெட்டி எனத் தலைப்பிடுவதே முறை. ஐத்கென், இராபர்ட் கிரேண்ட் (1864-1951) என்ற தலைப்பு இராபர்ட் கிராண்ட் ஐத்கென் என்றவாறு இருக்க வேண்டும். இராபர்ட் ஐத்கென் என்று வேறு நபர்களும் உள்ளதால் இங்கு இரண்டாவது பெயரும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 22:37, 24 ஏப்ரல் 2015 (UTC)

நன்றிகள்!````பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை13:18;24 ஏப்பிரல் 2015 (UTC)
மீண்டும் ஜான் கவுச் ஆடம்சு (1819-1892) என்று தானே தலைப்பிட்டுள்ளீர்கள்:).--Kanags \உரையாடுக 09:01, 25 ஏப்ரல் 2015 (UTC)
ஆடம்சு, ஜான் கவுச் என்பது ஜான் கவுச் ஆடம்சு எனச் சரியாகத் தானே தலைப்பிட்டுள்ளேன். பயனர்;உலோ.செந்தமிழ்க்கோதை 15:07, 24, ஏப்பிரல், 2015 (UTC)

ஒருவர் பெயர் மட்டுமே தலைப்பாக இருக்க வேண்டும் அவர் வாழ்ந்த வருடங்கள் தலைப்பில் வரக்கூடாது. -- Mohammed Ammar (பேச்சு) 09:48, 25 ஏப்ரல் 2015 (UTC)

பசுமை வளர்ச்சி

இதற்கு இணையான ஆங்கிலக் கலைச்சொல் என்ன?--Kanags \உரையாடுக 09:20, 1 மே 2015 (UTC)[பதிலளி]

De-etiolation (Greening) - பசுமை வளர்ச்சி, பசுமையுறல்உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:59, 1 மே 2015 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம்! முடிக்கு-முடி கொள்கை எனும் தலைப்பு சரிவரப் பொருந்தவில்லை; உரிய கலைச்சொல்லினை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:41, 1 மே 2015 (UTC)[பதிலளி]

principle-நெறிமுறை; End to End என்ற சொற்றொடரை முடிவுடன் முடிவிணை எனலாம். எனவே தங்கள் தலைப்பை முடிவுடன் முடிவிணை நெறிமுறை எனலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:30, 2 மே 2015 (UTC)[பதிலளி]

Theory-கோட்பாடு எனவும் Policy-கொள்கை எனவும் நான் பயன்படுத்துகிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:34, 2 மே 2015 (UTC)[பதிலளி]

ஐயா, வணக்கம். 'மிலிதெசு அனாக்சிமாண்டர்' என்னும் தலைப்பிட்ட கட்டுரையைப் படித்தேன். இவ்வறிஞரின் பெயர் அனாக்சிமாண்டர் என்பது என்று அறிகிறேன். அவர் சார்ந்த ஊர் பெயர் 'மிலிதெசு' எனப் புரிந்து கொள்கிறேன். என் ஊகம் சரிதானா?--Semmal50 (பேச்சு) 01:24, 3 மே 2015 (UTC)[பதிலளி]


தங்கள் புரிதல் சரிதான். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:08, 5 மே 2015 (UTC)[பதிலளி]

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:06, 7 மே 2015 (UTC)[பதிலளி]

நான் தானியங்கி கொண்டு செய்தலை வரவேற்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:10, 8 மே 2015 (UTC)[பதிலளி]

Infobox

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 08:44, 14 மே 2015 (UTC)[பதிலளி]

உதவி தேவை

வணக்கம்! "isotopologues " என்ற ஆங்கில வார்த்தையை எவ்வாறு மொழிபெயர்க்கலாம்? Isotopologues are chemical species that differ only in the isotopic composition of their molecules or ions. Simply, the isotopologue of a chemical species has at least one atom with a different number of neutrons.--கி.மூர்த்தி 16:01, 19 மே 2015 (UTC)

ஐசோடோப்-ஓரகத் தனிமம்; ஐசோடோப்போ-லாக்ஸ்-ஓரகத் தனிமக் கூறிகள்/ நிகர்கள் எனலாம்போலத் தோன்றுகிறது.மேலும் எண்ணி முடிவு செய்யலாமே! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:54, 20 மே 2015 (UTC) ஓரணுத் தனிமப் பகிர்விகள் எனப் பயன்படுத்தலாம். மேலும் சொல் உருவக்க முயல்வோம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:35, 21 மே 2015 (UTC)[பதிலளி]

தகவற்பெட்டி

வணக்கம், தகவற்பெட்டியில் இடப்புறமுள்ளவற்றைத் தமிழிலில் மாற்ற வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். அனெசிடெமசு கட்டுரையில் சரி செய்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:52, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]

திருத்தப்பட்ட கட்டுரை

வணக்கம், முழுமையாகத் திருத்தப்பட்ட கட்டுரை ஒன்றை மீண்டும் குழப்பி வைத்திருக்கிறீர்கள்:) பார்க்க: [1]. நன்றி.--Kanags \உரையாடுக 21:20, 18 சூன் 2015 (UTC)[பதிலளி]

நன்றிகள்! மீளமைக்கப்பட்டு விட்டது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:16, 19 சூன் 2015 (UTC)[பதிலளி]

பகுப்பு சேர்த்தல்

வானியலாளர்கள் என்ற தாய்ப்பகுப்பை நபர்களின் கட்டுரையில் இணைக்க வேண்டாம். ஒரு வானியலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது அறியாவிட்டால் மட்டுமே பகுப்பு:வானியலாளர்கள் என்ற பகுப்பில் சேர்க்கலாம். நாடுகள் தெரிந்தால் அந்தந்த நாட்டு உபபகுப்புகளினுள் சேர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:15, 19 சூன் 2015 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றிகள்! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:16, 19 சூன் 2015 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் 204 BC என்று எழுதுவதை தமிழில் கிமு 204 என்றுதான் எழுத வேண்டும். 204 கிமு என்று எழுதுவதில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 11:36, 24 சூன் 2015 (UTC)[பதிலளி]

சரிதான். கவனக்குறைவால் நேர்ந்த பிழை. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:07, 24 சூன் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கி முறைகளைத் திறந்த மனதுடன் கற்றுக் கொண்டு மிளிரும் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 10:31, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 10:36, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 11:03, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:40, 29 சூன் 2015 (UTC)[பதிலளி]
மேலுள்ள மூன்று பயனர் 👍 விருப்பம்---பகுதிகளை எனக்கு அணுகத் தெரியவில்லை. எனவே அவர்கள் விருப்பங்களை அறிய முடிடவில்லை. உதவவும்! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:38, 29 சூன் 2015 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்புக் கட்டுரை

வணக்கம், ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது ஆங்கில விக்கிக்கு மட்டும் பயன்படக்கூடிய சில வார்ப்புருக்களை நீக்கி விடுங்கள். அவை தமிழ் விக்கிக்குத் தேவையற்றவை. எடுத்துக்காட்டாக, இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:56, 1 சூலை 2015 (UTC)[பதிலளி]

ஒரே தலைப்பில் இரு கட்டுரைகள்

வணக்கம். புதியதாகக் கட்டுரையை உருவாக்கும்போது அதற்குரிய ஆங்கில விக்கிக் கட்டுரைப் பக்கத்தின் இடப்புற இறுதியிலுள்ள ”மற்ற மொழிகளில்” என்பதன்கீழ் ”தமிழ்” உள்ளதா எனச் சரிபார்க்கவும். “தமிழ்” இருந்தால் அத்தலைப்பிற்கான கட்டுரை ஏற்கனவே தமிழில் உள்ளதென அறிந்து கொள்ளலாம். அங்குள்ள “தமிழ்” -சொடுக்கினால் தமிழ் விக்கியில் அக்கட்டுரைப் பக்கம் திறக்கும். நீங்கள் புதிதாக வேறொரு கட்டுரையை தொடங்காமல் அக்கட்டுரையில் நீங்கள் இணைக்க விரும்பும் மேலதிகத்தகவல்களை இணைத்து மேம்படுத்தலாம்.

பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011, வாங் சாங் இரண்டும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. நன்றி.--Booradleyp1 (பேச்சு) 08:13, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]

நன்றிகள்! இனிச் சரிபார்க்கிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:46, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--Kanags \உரையாடுக 12:04, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

ஆங்கிலச் சொல் தேவை

மாற்றுநொதிகள் என்ற கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். மாற்றுநொதி என்பதற்கு ஆங்கிலச் சொல் என்ன?--Kanags \உரையாடுக 12:19, 14 சூலை 2015 (UTC)[பதிலளி]

மாற்றுநொதி-Allozyme (Acronym of alloenzyme) உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:37, 16 சூலை 2015 (UTC)[பதிலளி]

கட்டுரை தேவை

en:Falsifiability (பொய்ப்பித்தற் கோட்பாடு??) பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:14, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]

இத்துணைத்தலைப்பு எழுதப்படும். மேலும் பல இணைப்புத்தலைப்புகளும் துணைத்தலைப்புகளும் எழுதப்பட வேண்டும். விரைவில் மயல்வேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:32, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]

நன்றி.--Kanags \உரையாடுக 12:36, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]

வணக்கம். ஏல்-பாப் வால்வெள்ளி என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. --கி.மூர்த்தி 14:48, 20 சூலை 2015 (UTC) நானும் கடைசியில் பார்த்தேன்.இதை மிகவிரிவாக எழுதவுள்ளதால் இறண்டையும் இணைத்துவிடுகிறேன். நன்றிகள்!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:10, 20 சூலை 2015 (UTC)[பதிலளி]

Najdorf என்ற பெயர் சொல்லை எவ்வாறு தமிழ்ப்படுத்தலாம்? --கி.மூர்த்தி 14:12, 25 சூலை 2015 (UTC)

’நாழ்தோர்வ்’ எனப் பயன்படுத்தலாம். போலிய மொழி உருசிய ஒலிப்புக்கு நெருக்கமாக வரும் என்பதால் இதைக் கூறுகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:33, 25 சூலை 2015 (UTC) இதைக் கூறுகிறேன்.[பதிலளி]

நாச்சுதோர்வ் என்று பயன்படுத்தட்டுமா?--கி.மூர்த்தி 14:52, 25 சூலை 2015 (UTC)

சரி. பயன்படுத்துங்கள்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:28, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

ஐயம்

IUPAC பெயர்களை தமிழ்படுத்தலாமா? அலுமினியம் மோனோகுளோரைடு என்பதை நான் அலுமினியம் ஒற்றைகுளோரைடு எனப் பயன்படுத்தியுள்ளேன். --கி.மூர்த்தி 07:50, 29 சூலை 2015 (UTC)

@கி.மூர்த்தி: உங்கள் பேச்சுப்பக்கத்தில் ஏற்கெனவே கூறியதுபோல் தலைப்பில் ஒரு எனப் பயன்படுத்துவது நன்று. IUPAC பெயரை ஆங்கிலத்தில் எழுதி விட்டு, அடைப்புக்குள் தமிழ் ஒலிபெயர்ப்பைத் தரலாம். அப்போது மோனோ என்றே பயன்படுத்துங்கள். --மதனாகரன் (பேச்சு) 08:40, 29 சூலை 2015 (UTC)[பதிலளி]

அறிவியல் களஞ்சியத்தில் ஒரு ஓர் ஒற்றை; இரு ஈர் இரட்டை போன்ற இடைநிலை ஒட்டுகளைத் தமிழில் பயன்படுத்தி உள்ளோம். முதலில் வரும்போது மட்டும் அடைப்புக்குள் நேர் ஒலிபெயர்ப்பைத் தரலாம்.மூலமொழி/இலக்குமொழி இரண்டுமே இணையாகத் தரும் முறையும் வழக்கில் உள்ளது. உருசியம், செருமனி மொழிகளில் அவ்வாறு தருகின்றனர். நாமும் அம்முறையைப் பின்பற்றுதல் குழப்பத்தைத் தவிர்க்க உதவும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:15, 29 சூலை 2015 (UTC)[பதிலளி]

பெண் வானியலாளர்கள் பட்டியல்

வணக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை, நீங்கள் உருவாக்கிய பெண் வானியலாளர்கள் பட்டியல் கட்டுரையில் சில பகுதிகள் இன்னும் மொழிபெயர்க்காமலும் முழுமையடையாமலும் உள்ளது, கவனிக்கவும். பல்வேறு துறைகளில் பெண்கள் பற்றிய பட்டியலை உருவாக்குவதற்கு நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:09, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இப்பட்டியலில் 188 பெண் வானியலாளர்கள் உள்ளனர். கூடிய விரைவில் பட்டியல ம்டிக்க முயல்கிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:19, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தங்கள் கவனத்திற்கு

தொடர்ந்து முனைப்புடன் கட்டுரைகளை எழுதிவருவதற்கு நன்றி. நீங்கள் எழுதும் கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகள் சற்று அதிகமாக உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத கட்டுரைகளுக்குரிய இணைப்புகளை அதிகமாகக் கட்டுரைகளில் சேர்ப்பதை இயன்றவரை தவிருங்கள். முக்கியமான சில சிவப்பு இணைப்புகளை மட்டும் இட்டால் நன்று. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:57, 8 செப்டம்பர் 2015 (UTC)

நன்றிகள்!இனித் தவிர்க்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:07, 8 செப்டம்பர் 2015 (UTC)

வேண்டுகோள்

வணக்கம், உங்கள் கட்டுரைகளில் தேவையற்ற சிவப்பு இணைப்புகள் காணப்படுகின்றன. உதாரணமாக, சிந்துவெளி நாகரிகத்தில் என்று எழுதியிருக்கிறீர்கள். இது தேவையற்ற சிவப்பு இணைப்பைத் தருகிறது. சிந்துவெளி நாகரிகத்தில் என்ற தலைப்பில் கட்டுரை எழுத முடியாது. சிந்துவெளி நாகரிகம் என்ற தலைப்பில் தான் கட்டுரை எழுதலாம். இதனால் [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்தில்]] என்றுதான் இணைப்புக் கொடுக்க வேண்டும். இது பின்வருமாறு சிவப்பிணைப்பு இல்லாமல் வரும்: சிந்துவெளி நாகரிகத்தில்.

மேலும், புதிய பட்டியல் கட்டுரைகளை ஆரம்பிக்கும் முன்னர், எழுதிய பட்டியல் கட்டுரைகளில் நிறையத் தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. அவற்றை முழுமையாக்கிவிட்டு, புதிய பட்டியல் கட்டுரைகளை எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:13, 17 செப்டம்பர் 2015 (UTC)

நன்றிகள்! இனி இந்த உத்தியைப் பயன்படுத்துவேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:34, 17 செப்டம்பர் 2015 (UTC)

மேற்கோள்களில் கொடுக்கும் நூல்களின் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்க்காமல் மூல மொழியிலேயே குறிக்க வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 13:56, 21 செப்டம்பர் 2015 (UTC)

நன்றிகள்!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:29, 22 செப்டம்பர் 2015 (UTC)

மீண்டும், தேவையற்ற சிவப்பு இணைப்புகளை உருவாக்காதீர்கள். மேலும், பிழையான விக்கியிணைப்புக்களையும் ஏற்படுத்தாதீர்கள். எ.கா: [[பொருண்மம்|பொருண்மத்தின் (Matter)]] --AntanO 15:53, 24 செப்டம்பர் 2015 (UTC)

மீண்டும்

குரோட்டானின் தியானோ (Theano of Croton) என்ற தலைப்பில் கட்டுரை எழுத முடியாது. தலைப்புகள் அனைத்தும் முழுத் தமிழிலேயே இருக்க வேண்டும். பெண் மெய்யியலாளர்கள் பட்டியல் இல் உள்ள சிவப்பு இணைப்புகள் அனைத்தையும் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 08:25, 25 செப்டம்பர் 2015 (UTC)

உதவி

வணக்கம். tuple, metric, trichotomy - இம்மூன்று கணித கலைச்சொற்களுக்கும், தமிழில் பொருத்தமான மொழிபெயர்ப்புப் பெயர்கள் தேவைப்படுகிறது. உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:53, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

metric-பதின்ம; அளம, metric space-அளம வெளி; தொலைம, metric space-தொலைம வெளி; இதில் எது கட்டுரை எழுதும்போது பொருந்திவருகிறதெனப் பாருங்கள்.

trichotamy- மும்முனைமை, மும்மை;dichotamy-எதிரிணைமை; trichotamy-மூவிணைமை; இதையும் கட்டுரையில் பயன்படுத்திப் பாருங்கள்.

tuple-மை (விகுதி எனில்) Tuples-ஓர்மைகள் (ஒழுங்கமை உறுப்புகள் என்ற பொருளில்);0-Tuple-0 ஓர்மை-சுழிமை;1-Tuple-1 ஓர்மை-ஒருமை; 2-Tuple-2 ஓர்மை-இருமை.....இப்படியே தொடரலாம். பொருந்துகிறதா எனக் கட்டுரையை எழுதிப் பாருங்கள்.

இவை மூன்றுமே சிக்கலான கருத்துப் படிமங்கள் என்பதால் மேலும் ஓர்ந்து பார்க்கவேண்டியவையே.

உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:55, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

metric -en:Metric (mathematics)
trichotamy -en:Trichotomy (mathematics)
tuple - en:Tuple

இவற்றுக்கான ஆங்கில விக்கி கட்டுரைகளின் இணைப்பைத் தந்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:41, 16 அக்டோபர் 2015 (UTC) மேலே பாருங்கள்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:56, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

Metric-அளவு, Trichotomy-முத்துமி, Tuple-மடி என்பன இலங்கை வழக்குகள். இவற்றையும் கட்டுரையினுள் குறிக்கலாம். 1-tuple, 2-tuple போன்றன 1-மடி, 2-மடி என எழுதப்படுகின்றன. --மதனாகரன் (பேச்சு) 14:05, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இம்முறைகளும் பொருத்தமாகவே உள்ளன. கட்டுரை எழுதிப் பார்த்தால் ஒழிய இறுதி முடிவைக் கூற முடியவில்லை. மேளுள்ள மூன்று கட்டுரைகளும் அறிதல் சார்ந்த உயர்நிலைக் கணிதக் கருத்துக் கோவைகளை அடக்கியவை.இடம், பொருள்,ஏவலைப் பொறுத்து சற்றே சொல்வடிவங்களைத் தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:23, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

@உலோ.செந்தமிழ்க்கோதை:, @மதனாஹரன்:, இருவருக்கும் எனது நன்றி. கட்டுரை உருவாக்கும்போது உங்கள் இருவரது பரிந்துரையும் மிகவும் உதவியாய் இருக்கும். --Booradleyp1 (பேச்சு) 14:50, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/உலோ. செந்தமிழ்க்கோதை என்ற பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் என்ற பக்கத்திலுள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவலையோ ஒளிப்படத்தையோ பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 11:45, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தாங்கள் கேட்ட விவரங்களை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/உலோ. செந்தமிழ்க்கோதை என்ற பக்கத்தில் விரைவில் தருகிறேன்.நன்றிகளுடன்,உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:00, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தாங்கள் கேட்ட விக்கிசார்ந்த சுருக்கம் எனது பங்களிப்பாளர் அறிமுகப் பக்கத்தில் தந்துள்ளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:48, 17 அக்டோபர் 2015 (UTC)49.207.191.157 14:40, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

அறிமுகத்துக்கு நன்றி. விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்துள்ளோம். திசம்பர் மாதம் உங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறும்.--இரவி (பேச்சு) 09:29, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நன்றிகள்! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:45, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

வெற்றுப் பகுப்புகள்

வெற்றுப் பகுப்புகளை உருவாக்காதீர்கள். புதிதாக உருவாக்கப்படும் பகுப்புகள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு தாய்ப்பகுப்புக்குள்ளாவது இணைக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 02:07, 24 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நன்றிகள்!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:49, 24 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

மீண்டும் வேண்டுகோள்

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் பிழையான, தேவையற்ற சிவப்பு இணைப்புக்கள் காணப்படுகின்றன. இது எவ்விதத்திலும் உதவப்போவதில்லை. எ.கா: ஜெரால்டின் சேடவுக்சு என்ற கட்டுரையில் [[ஜான்சு ஃஆப்கின்சு பல்கலைக்கழகத்தின்]], [[ஓவார்டு அகுசு மருத்துவ நிறுவனத்தின்]] , [[பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில்]], [[கார்னிகி நிறுவனத்தில்]], [[Caenorhabditis elegans|C. elegans]] ஆகிய பிழையான விக்கியிணைப்புக்கள் காணப்படுகின்றன. அதில் [[பகுப்பு:பிறப்பாண்டு தெரியாது]] என்ற தேவையற்ற பகுப்பும் உள்ளது. அத்துடன் பிறமொழி விக்கித்திட்டங்களுடன் இக்கட்டுரை இணைக்கப்படவில்லை. உங்களுக்கு பலமுறை இவை தொடர்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் நீங்கள் அவற்றை உள்வாங்கியதாகத் தெரியவில்லை. தயவு செய்து இனியும் சிவப்பு இணைப்புக்களையும், பகுப்புக்களையும் உருவாக்க வேண்டாம். விளங்காதுவிட்டால் மற்றவர்களிடம் கேளுங்கள். அல்லது ஒத்தாசைப் பக்கதில் தெரிவியுங்கள். நன்றி. --AntanO 08:10, 30 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை மீண்டும் ஒரு தடவை கவனித்து விக்கிக்கேற்ப மாற்றுங்கள். பல கட்டுரைகளை பல பராமரிப்பு வார்ப்புருக்களுடன் காணபபடுகின்றன. கட்டுரையின் எண்ணிக்கையைவிட தரமே முக்கியம். --AntanO 08:12, 30 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தங்கள் அறிவுரைகளுக்கு நன்றிகள். மீள்பார்வை செய்து இயன்றவரை தங்களின் குறிப்புகளைப் பின்பற்றி திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.பல கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். அதே போல இனி விக்கிப்படுத்தலிலுன் கவனம் செலுத்த நேரம் ஒதுக்கப்படும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:01, 30 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். தேவையற்ற வெற்று இணைப்பு, இடைவெளியின்மை ஆகியன நீக்கப்பட்டுள்ளன. நன்றி. --AntanO 01:45, 6 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

கவனித்தேன்.நன்றிகள்!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:42, 6 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]


ஆசிய மாதம்

ஐயா! ஆசிய மாதம் 2015 நீங்கள் உருவாக்கிய தகுதியான கட்டுரைகளை இங்கு உங்கள் பெயருக்குப் பின் இடவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:22, 13 நவம்பர் 2015 (UTC) மேலும் உங்கள் பயனர் பக்கத்தில் {{User Asian Month}} இந்த வார்ப்புருவை இணைத்துவிடலாம்.[பதிலளி]

{{User Asian Month}} இந்த வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்க வேண்டாம். சிவப்பு இணைப்புக்களை கட்டுரைகளில் உருவாக்க வேண்டாம். --AntanO 03:55, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

உதவி

en:Chunking (division) -கட்டுரையிலுள்ள ’Chunking’ -இதற்குப் பொருத்தமான தமிழ் கலைச்சொல் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:14, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

துண்டப் பகுப்புமுறை;இடையலகு பிரித்தல் எனலாம். இதைவிட பகுதி ஈவு முறை என்பதே நன்கு புரியும்.எண்ணித் துணிக! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:52, 23 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:33, 23 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

புதிய கட்டுரையில் ஆங்கிலபெயரையும் இணைக்க

மதிப்பிற்குரிய ஐயா! தொடர்ந்து உங்கள் ஆக்கங்களைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வேண்டுகோள். ஒரு கட்டுரையில் மூலப்பெயரை இணைக்கிறீர்கள். மகிழச்சி. ஆங்கிலப்பெயரையும் இணைத்தால், விக்கித்தரவுடன் இணைப்பதற்கு வசதியாக இருக்கும். உங்கள் உடல்நிலையை நன்கு பேணுங்கள். நீண்ட நாட்கள் உங்களின் வழிகாட்டுதல், எங்களுக்கு அவசியம். உங்களின் மேலாண்மையில் உருவான "அறிவியல் களஞ்சியம் " விரைவில் விக்கிமூலத்தில் அப்படியேயும், பொதுவகத்தில் படங்கள் மட்டும், விக்கிப்பீடியாவில் கட்டுரைகளாகவும், விக்சனரியில் கலைச்சொற்களாகவும் வர உள்ளன. அதற்காக பல்வேறு நண்பர்களிடமிருந்து நிரலாக்கத்தைப் பெற்றும், கற்றும் வருகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 10:58, 23 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

இனி த்வறாமல் இணைக்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:56, 23 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரைகள்

பல சுவையான, புதிய தலைப்புகளில் கட்டுரைகள் தொடங்குவது கண்டு மகிழ்ச்சி. கொரிய இலக்கியம் கட்டுரையின் பல பிரிவுகள் தலைப்புக்களை மட்டும் கொண்டு இருக்கின்றன. அவற்றை விரிவாக எழுத எண்ணி இருப்பின் பேச்சுப் பக்கத்தில் இட்டு, பின்னர் கட்டுரைப் பக்கத்து நகர்த்தலாம் என்று கருதுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:45, 25 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:07, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்

வணக்கம். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 13:15, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:40, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
முதற்பக்க அறிமுகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:10, 9 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
தங்களின் சிறந்த விக்கிப் பங்களிப்புக்காக. மேலும் தங்களின் விக்கிப்பணி தொடர வாழ்த்துக்கள். -- Μ₳Ά₮Ή₳\/Ά₦  ( பேச்சு  ) 15:16, 11 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)