சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது
தோற்றம்

சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது என்பது தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்கு தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.[1]
மீஉயர்நிலை : பலமுறை பெற்றவர்கள்
[தொகு]| எண்ணிக்கை | பெற்றவர் |
|---|---|
| 8 | கமல்ஹாசன் |
| 4 | இரசினிகாந்து |
| 2 | சிவகுமார் சரத்குமார் விக்ரம் மாதவன் |
விருது பெற்றவர்கள்
[தொகு]| வெற்றியாளர்களும் அவர்கள் நடித்த படங்களின் பட்டியலும் | ||||
|---|---|---|---|---|
| ஆண்டு | விருது பெற்றவர் | பாத்திரம் | படம் | மேற்கோள் |
| 1967 | ஏ. வி. எம். ராஜன் | கற்பூரம் | ||
| 1968 | ம. கோ. இராமச்சந்திரன் | ஆனந்த், சேகர் (பாபு) |
குடியிருந்த கோயில் | |
| 1969 | சிவாஜி கணேசன் | சேகர், கண்ணன், விஜய் | தெய்வமகன் | |
| 1970 | ஜெமினி கணேசன் | சுரேஷ் | காவியத் தலைவி | |
| 1971 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1972 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1973 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1974 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1975 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1976 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1977 | கமல்ஹாசன் | கோபாலகிருஷ்ணன் (சப்பாணி) |
பதினாறு வயதினிலே | [2] |
| 1978 | ஸ்ரீகாந்த் | கருணை உள்ளம் | ||
| 1979–80 | சிவகுமார் | அவன் அவள் அது | ||
| 1980–81 | கமல்ஹாசன் | சுந்தரம் ரங்கன் | வறுமையின் நிறம் சிவப்பு | |
| 1981–82 | கமல்ஹாசன் | ஆர். சீனிவாஸ் (சீனு) |
மூன்றாம் பிறை | |
| 1982 | சிவகுமார் | அரவிந்தன் | அக்னி சாட்சி | |
| 1983 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1984 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1985 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1986 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1987 | விருது வழங்கப்படவில்லை | |||
| 1988 | விசயகாந்து | கேப்டன் சுந்தரபாண்டியன் | செந்தூரப்பூவே | |
| 1989 | கமல்ஹாசன் | சேதுபதி, அப்பு, ராஜா | அபூர்வ சகோதரர்கள் | |
| 1990 | கார்த்திக் | பொன்னுரங்கம் | கிழக்கு வாசல் | [3] |
| 1991 | பிரபு | சின்னத் தம்பி | சின்னத் தம்பி | [4] |
| 1992 | கமல்ஹாசன் | சக்திவேல் | தேவர் மகன் | [5] |
| 1993 | அர்ஜுன் | கிருஷ்ணமூர்த்தி (கிச்சா) |
ஜென்டில்மேன் | [6] |
| 1994 |
பிரபுதேவா | தேவா | காதலன் | [7] |
| 1994 |
சரத்குமார் | நாட்டாமை (சண்முகம்), பசுபதி |
நாட்டாமை | [7] |
| 1995 | இரசினிகாந்து | ஜமீன்தார், முத்து | முத்து | [8] |
| 1996 | கமல்ஹாசன் | சேனாபதி (இந்தியன்), சந்திரபோஸ் (சந்துரு) |
இந்தியன் | [9] |
| 1997 |
விஜய் | Jeevanantham (Jeeva) |
காதலுக்கு மரியாதை | [10] |
| 1997 |
பார்த்திபன் | பாரதி | பாரதி கண்ணம்மா | [10] |
| 1998 | சரத்குமார் | • சின்னையா, முத்தையா | • நட்புக்காக | [11][12] |
| 1999 | இரசினிகாந்து | ஆறுபடையப்பா | படையப்பா | [13] |
| 2000 | முரளி | கறுத்தையன் | கடல் பூக்கள் | [14] |
| 2001 | சூர்யா | நந்தா | நந்தா | [14] |
| 2002 | மாதவன் | • சிவா • அன்பரசு (ஏ. அரஸ்) • திருச்செல்வன் (Indira) |
• ரன் • அன்பே சிவம் • கன்னத்தில் முத்தமிட்டால் |
[14] |
| 2003 | விக்ரம் | சித்தன் | பிதாமகன் | [15] |
| 2004 | ஜெயம் ரவி | எம். குமரன் | எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி | [15] |
| 2005 | இரசினிகாந்து | மரு. சரவணன் | சந்திரமுகி | [16] |
| 2006 | கமல்ஹாசன் | காவல்துறைக் கண்காணிப்பாளர் இராகவன் | வேட்டையாடு விளையாடு | [17] |
| 2007 | இரசினிகாந்து | சிவாஜி | சிவாஜி | [18] |
| 2008 | கமல்ஹாசன் | ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன் ராமசாமி (கோவிந்த்), ஜார்ஜ் வாக்கர் புஷ், கிறிஸ்டியன் பிளெட்சர், ஷிங்கன் நரஹாசி, பல்ராம் நாயுடு, அவதார் சிங், கிருஷ்ணவேணி பட்டி, வின்சென்ட் பூவராகன், கலிஃபுல்லா கான் முக்தார் |
தசாவதாரம் | [18] |
| 2009 | கரண் | மலையன் | மலையன் | [19] |
| 2010 | விக்ரம் | வீரையா (வீரா) |
ராவணன் | [19] |
| 2011 | விமல் | வேலுத்தம்பி | வாகை சூட வா | [19] |
| 2012 | ஜீவா | வருண் கிருஷ்ணன் | நீ தானே என் பொன்வசந்தம் | [19] |
| 2013 | ஆர்யா | ஜான் | ராஜா ராணி | [19] |
| 2014 | சித்தார்த் | தலைவன்கோட்டை காளியப்ப பாகவதர் | காவியத் தலைவன் | [19] |
| 2015 | மாதவன் | பிரபு | இறுதிச்சுற்று | [20] |
| 2016 | விஜய் சேதுபதி | கதிர் | புரியாத புதிர் | [21] |
| 2017 | கார்த்திக் சிவகுமார் | டிஎஸ்பி தீரன் திருமாறன் | தீரன் அதிகாரம் ஒன்று | [22] |
| 2018 | தனுஷ் | அன்பு | வட சென்னை | [23] |
| 2019 | இராதாகிருஷ்ணன் பார்த்திபன் | மாசிலாமணி | ஒத்த செருப்பு அளவு 7 | [24] |
| 2020 | சூர்யா | நெடுமாறன் "மாறா" ராஜாங்கம் | சூரரைப் போற்று | [25] |
| 2021 | ஆர்யா | கபிலன் | சார்பட்டா பரம்பரை | [26] |
| 2022 | விக்ரம் பிரபு | அறிவு (எ) அறிவழகன் | டாணாக்காரன் | [27] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. p. 738.
- ↑ "Archived copy". tfmpage.com. Archived from the original on 14 June 2008. Retrieved 13 January 2022.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ "sjf.in - contact with domain owner". Sjf.in. Retrieved 18 April 2021.
- ↑ "Jointscene.com". Jointscene.com. Archived from the original on 20 செப்டம்பர் 2009. Retrieved 18 April 2021.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Film city to be ready soon: Jaya". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 19 January 1994. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940119&printsec=frontpage&hl=en.
- ↑ Dhananjayan, G. (2011). The Best of Tamil Cinema, 1931 to 2010: 1977–2010. Galatta Media. pp. 154–155. கணினி நூலகம் 733724281.
- 1 2 "Movie Makers in Tamil Cinema - Actors". 22 March 2006. Archived from the original on 22 March 2006. Retrieved 18 April 2021.
- ↑ "Super Star RajiniKanth Movies Awards in the Year: 1975, 1975, 1977, 1978, 1980, 1984, 1989, 1991, 1992, 1996, 1997, 1999. RajiniKanth Film Awards". Rajinikanth.com. Retrieved 18 April 2021.
- ↑ "1996 State Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 1999-02-03. Retrieved 2009-08-11.
- 1 2 "Tamilnadu Government Cinema Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 1999-02-03. Retrieved 2009-08-11.
- ↑ "Dinakaran". Archived from the original on 30 January 2001.
- ↑ "Archived copy". rrtd.nic.in. Archived from the original on 30 April 2003. Retrieved 13 January 2022.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ "Tamilnadu Government Announces Cinema State Awards −1999". தினகரன் (இந்தியா). Archived from the original on 2001-02-10. Retrieved 2009-10-20.
- 1 2 3 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. Retrieved 2009-10-19.
- 1 2 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 18 February 2006. Retrieved 2009-10-20.
- ↑ "Tamilnadu govt awards Vijay, Vishal and Jiiva". cinesouth.com. Archived from the original on 2007-09-11. Retrieved 2009-10-20.
- ↑ "State Awards for the year 2006 – Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. Retrieved 2009-07-05.
- 1 2 "Rajini, Kamal win best actor awards". தி இந்து (Chennai, India). 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm.
- 1 2 3 4 5 6 "TN Govt. announces Tamil Film Awards for six years". தி இந்து (Chennai, India). 2017-07-14 இம் மூலத்தில் இருந்து 10 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231110140448/https://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece.
- ↑ "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.
- ↑ "Tamil Nadu State Film Awards 2016-2022 winners announced". Mid-Day. https://www.mid-day.com/entertainment/regional-indian-cinema-news/article/tamil-nadu-state-film-awards-for-2016-2022-announced-see-full-list-23614375.