சிறந்த திரைப்படத்திற்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ்
தோற்றம்
சிறந்த திரைப்படத்திற்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது- தமிழ் (Cinema Express Award for Best Film – Tamil) என்பது தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளின் ஒரு பகுதியாக சிறந்த தமிழ் (கோலிவுட்) படங்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும்.
வெற்றியாளர்கள்
[தொகு]| ஆண்டு | படம் | தயாரிப்பாளர் |
|---|---|---|
| 2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | மணிரத்னம் |
| 2001 | ஆனந்தம் | ஆர். பி. சௌத்ரி |
| 2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | கலைப்புலி எஸ். தாணு மற்றும் ஏ. எம். ரத்னம் |
| 1999 | சேது | அ. கந்தசாமி |
| 1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்[1] | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் ஜி. வேணுகோபால் |
| 1997 | சூரிய வம்சம்[2] பொற்காலம் |
ஆர். பி. சவுத்ரி வி. ஞானவேலு |
| 1996 | இந்தியன் காதல் கோட்டை |
ஏ. எம். ரத்னம் சிவசக்தி பாண்டியன் |
| 1995 | பம்பாய் குருதிப்புனல் |
மணிரத்னம் கமல்ஹாசன் |
| 1994 | நாட்டாமை | ஆர். பி. சௌத்ரி |
| 1993 | கிழக்குச் சீமையிலே | கலைப்புலி எஸ். தாணு |
| 1992 | தேவர் மகன் | கமல்ஹாசன் |
| 1991 | சின்னத் தம்பி | கே. பாலு |
| 1990 | அஞ்சலி | மணிரத்னம், கோ. வெங்கடேசுவரன் |
| 1989 | அபூர்வ சாகோதரர்கள் | கமல்ஹாசன் |
| 1988 | அக்னி நட்சத்திரம் | மணிரத்னம், கோ. வெங்கடேசுவரன்[3] |
| 1987 | நாயகன் | கோ. வெங்கடேசுவரன் |
| 1986 | சம்சாரம் அது மின்சாரம் | ஏவிஎம் புரொடக்சன்ஸ் |
| 1985 | முதல் மரியாதை | பாரதிராஜா |
| 1984 | சிறை | வி. மோகன் சந்திரன் |
| 1983 | முந்தானை முடிச்சு | ஏவிஎம் புரொடக்சன்ஸ் |
| 1982 | மூன்றாம் பிறை | ஜி. தியாகராஜன் |
| 1981 | தண்ணீர் தண்ணீர் | பி. ஆர். கோவிந்தராஜன் துரைசாமி |
| 1980 | ஒரு தலை ராகம் | இ. எம். இப்ராகிம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cinema Express awards presented". August 1999.
- ↑ "Cinema Express awards presented". www.indianexpress.com. Archived from the original on 2007-10-12.
- ↑ Express News Service (1989-03-11), "Cinema Express readers choose Agni Nakshathiram", இந்தியன் எக்சுபிரசு, p. 4, retrieved 2016-10-03