சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
விருது குறித்தத் தகவல்
வகை தேசிய விருது
பகுப்பு இந்தியத் திரைப்படத்துறை
நிறுவியது 1967
முதலில் வழங்கப்பட்டது 1967
கடைசியாக வழங்கப்பட்டது 2015
மொத்தம் வழங்கப்பட்டவை 51
வழங்கப்பட்டது திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா
நிதிப் பரிசு 50,000 (US$)
பதக்கம் வெள்ளித் தாமரை
விவரம் ஆண்டின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
முந்தைய பெயர்(கள்) ஆண்டின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் (1967)
முதல் வெற்றியாளர்(கள்) மகேந்திர கபூர்

சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது (National Film Award for Best Male Playback Singer) 1967 முதல், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் அந்தந்த ஆண்டில் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் பின்னணி பாடிய ஆண் பாடகர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இவ்விருதினைப்பெற்ற முதல் பின்னணிப் பாடகர் மகேந்திர கபூர் (1967) ஆவார். கே. ஜே. யேசுதாஸ் அதிகமுறை (ஏழு முறை) இவ்விருதுபெற்றவராவார். இவரது இவ்விருதுபெற்ற பாடல்கள் மலையாளம், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் அமைந்தவை. இவருக்கு அடுத்ததாக எஸ். பி. பாலசுப்பிரமணியம் இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் பாடிய பாடல்களுக்கு ஆறுமுறை இவ்விருதினைப் பெற்று இரண்டாம்நிலையிலும், சங்கர் மகாதேவன் மற்றும் உதித் நாராயண் இருவரும் மூன்றுமுறை இவ்விருது வென்று மூன்றாம் நிலையிலும் உள்ளனர். மன்னா தே, ஹேமந்த குமார், எம். ஜி. சிறீகுமார், அரிகரன் ஆகியோர் இருமுறை இவ்விருது பெற்றுள்ளனர்.

விருதுபெற்றவர்கள்[தொகு]

விருதுபெற்றவர்கள் பட்டியல்: விருது வழங்கப்பட்ட ஆண்டு, பாடல், திரைப்படம், மொழி, சான்று
ஆண்டு படிமம் விருதுபெற்றவர் பாடல் திரைப்படம் மொழி சான்று Refs.
1967  – மகேந்திர கபூர் மேரே தேஷ் கி தார்த்தி (Mere Desh Ki Dharti)" உபகார் இந்தி  – [1]
1968 மன்னா தே மேரே ஹுசூர் (Mere Huzoor) இந்தி  – [2]
1969  – எஸ். டி. பர்மன் ஆராதனா இந்தி  – [3]
1970 மன்னா தே  –  • மேரா நாம் ஜோக்கர்
 • நிஷி பத்மா
 • இந்தி
 • வங்காள மொழி
 – [4]
1971  – ஹேமந்த் குமார் நிமந்திரன் (Nimantran) வங்காள மொழி  – [5]
1972 Kj-yesudas-indian-playback-singer-2011.jpg கே. ஜே. யேசுதாஸ் "Manushyan Mathangale" அச்சனும் பப்பாயும் (Achanum Bappayum) மலையாளம்  – [6]
1973 Kj-yesudas-indian-playback-singer-2011.jpg கே. ஜே. யேசுதாஸ் காயத்திரி மலையாளம்  – [7]
1974  – முக்கேஷ் ரஜினிகாந்தா இந்தி  – [8]
1975 Balamurali-close-up.jpg மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா  – ஹம்சகீத்தே கன்னடம்  – [9]
1976 Kj-yesudas-indian-playback-singer-2011.jpg கே. ஜே. யேசுதாஸ் சித்சோர் இந்தி  – [10]
1977  – முகமது ரபி  – ஹம் கிசிசெ கும் நஹீன் இந்தி [11]
1978  – ஷிமோக சுப்பண்ணா காடு குடுரெ (Kaadu Kudure) கன்னடம் [12]
1979 S. P. Balasubrahmanyam in 2013.JPG எஸ். பி. பாலசுப்பிரமணியம் "ஓங்காரநாதனு" சங்கராபரணம் தெலுங்கு  – [13]
1980  – அனுப் கோஷல்  – ஹைரக் ராஜர் தேஷெ வங்காள மொழி [14]
1981 S. P. Balasubrahmanyam in 2013.JPG எஸ். பி. பாலசுப்பிரமணியம்  – ஏக் துஜே கே லியே இந்தி [15]
1982 Kj-yesudas-indian-playback-singer-2011.jpg கே. ஜே. யேசுதாஸ் மேகசந்தேசம் தெலுங்கு [16]
1983 S. P. Balasubrahmanyam in 2013.JPG எஸ். பி. பாலசுப்பிரமணியம்  – சலங்கை ஒலி தெலுங்கு [17]
1984 Pandit Bhimsen Joshi (cropped).jpg பீம்சென் ஜோஷி  – அங்கஹீ (1985 திரைப்படம்) இந்தி  – [18]
1985 P jayachandranDSC 0207.jpg பி. ஜெயச்சந்திரன் "சிவசங்கர ஷர்வ" ஸ்ரீ நாராயணகுரு மலையாளம் [19]
1986  – ஹேமந்த் குமார்  – லாலன் பக்கிர் (Lalan Fakir) வங்காள மொழி [20]
1987 Kj-yesudas-indian-playback-singer-2011.jpg கே. ஜே. யேசுதாஸ் "உன்னிகளே ஒரு கத பறயாம்" உன்னிகளே ஒரு கத பறயாம் மலையாளம் [21]
1988 S. P. Balasubrahmanyam in 2013.JPG எஸ். பி. பாலசுப்பிரமணியம்  – ருத்ர வீணா தெலுங்கு [22]
1989 Pandit Ajoy Chakrabarti.jpg அஜோய் சக்ரபர்த்தி  – சந்தனீர் (Chhandaneer) வங்களா மொழி [23]
1990 MG Sreekumar (Cropped).jpg எம். ஜி. ஸ்ரீகுமார் "நாதரூபினி சங்கரி பாகிமாம்" ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா மலையாளம் [24]
1991 Kj-yesudas-indian-playback-singer-2011.jpg கே. ஜே. யேசுதாஸ் "ராமகதா ஞானாலயம்" பரதம் (Bharatham) மலையாளம் [25]
1992 ராஜ்குமார் ஜீவன சைத்ரா (Jeevana Chaitra) கன்னடம் [26]
1993 Kj-yesudas-indian-playback-singer-2011.jpg கே. ஜே. யேசுதாஸ் அனைத்துப் பாடல்கள் சோபனம் மலையாளம் [27]
1994 Unnikrishnan.jpg பி. உன்னிகிருஷ்ணன்  • "என்னவளே"
 • "உயிரும் நீயே"
 • காதலன் (திரைப்படம்)
 • பவித்ரா
தமிழ் [28]
1995 S. P. Balasubrahmanyam in 2013.JPG எஸ். பி. பாலசுப்பிரமணியம்  – சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர கவாயி கன்னடம் [29]
1996 S. P. Balasubrahmanyam in 2013.JPG எஸ். பி. பாலசுப்பிரமணியம் "தங்கத் தாமரை மகளே வா அருகே" மின்சார கனவு தமிழ் [30]
1997 Hariharan 2007 - still 27184.jpg அரிகரன் "மேரே துஷ்மன் மேரே பாய் பார்டர் (1997 திரைப்படம்) இந்தி [31]
1998 Sanjeev Abhyankar 2.jpg சஞ்சீவ் அபயங்கர்  – காட்மதர் இந்தி [32]
1999 MG Sreekumar (Cropped).jpg எம். ஜி. ஸ்ரீகுமார் "சாந்து பொட்டும்" வசந்தியும் லக்ஷ்மியும் பின்னெ நிஜானும் மலையாளம் [33]
2000 Shankar.JPG சங்கர் மகாதேவன் "என்ன சொல்லப் போகிறாய்" கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தமிழ் [34]
2001 உதித் நாராயண்  • "மிட்வா (Mitwa)"
 • "ஜானே கியோன் (Jaane Kyon)"
 • லகான்
 • தில் சாத்தா ஹை (Dil Chahta Hai)]]
இந்தி [35]
2002 உதித் நாராயண் "சோட்டே சோட்டே சப்னே (Chhote Chhote Sapne)" ஜிந்தகி கூப்சூரத் ஹை (Zindagi Khoobsoorat Hai) இந்தி [36]
2003 Sonu Nigam121.jpg சோனு நிகம் "கல் ஹோ நா ஹோ" கல் ஹோ நா ஹோ இந்தி [37]
2004 உதித் நாராயண் "ஏ தாரா வோ தாரா (Yeh Taara Woh Taara)" சுதேசி (Swades) இந்தி [38]
2005 நரேஷ் ஐயர்  – ரங் தே பசந்தி இந்தி [39]
2006 Gurdas Maan1.jpg குருதாசு மாண் "கப்லெட்சு ஆஃப் ஹீர்" வாரிஸ் ஷா: இஷ்க் தா வாரிஸ் பஞ்சாபி மொழி [40]
2007 Shankar.JPG சங்கர் மகாதேவன் "மா"[41] தாரே ஜமீன் பர் இந்தி [42]
2008 Hariharan 2007 - still 27184.jpg [[ஹரிஹரன் (பாடகர்)|அரிகரன்  – ஜோக்வா மராத்தி [43]
2009 ரூபம் இசுலாம்  – மகாநகர்@கல்கத்தா[44] வங்காளமொழி [45]
2010 Suresh Wadkar 2008 - still 29248 crop.jpg சுரேஷ் வாட்கர்  – மீ சிந்துதாயி சப்கால் (मी सिंधुताई सपकाळ) மராத்தி [46]
2011 Anand Bhate singing in Vasantotsav 2011.jpg ஆனந்த் பாட்டே  – பாலகந்தர்வா மராத்தி [47]
2012 Shankar.JPG சங்கர் மகாதேவன் "போலோ நா" சிட்டகாங் இந்தி [48]
2013  – ரூபங்கர் பாக்ச்சி (Rupankar Bagchi)  – ஜாத்தீஷ்வர் (Jaatishwar) வங்காள மொழி [49]
2014 Sukhwinder Singh at Asha Bhosle's 80 glorious years' celebrations.jpg சுக்வீந்தர் சிங் "பிஸ்மில்" ஹெய்தர் இந்தி [50]
2015 MaheshKale IndianClassicalVocalist.jpg மகேஷ் காலே "அருனி கிரானி" கட்யார் கால்ஜாத் குஸ்லி (Katyar Kaljat Ghusali) மராத்தி [51]

மேற்கோள்கள்[தொகு]

 1. "15th National Film Awards" (PDF). இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்த்த நாள் 21 September 2011.
 2. "16th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 22 September 2011.
 3. "17th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 26 September 2011.
 4. "18th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 26 September 2011.
 5. "Hemant Kumar@indianautographs". பார்த்த நாள் 1 July 2012.
 6. "20th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்த்த நாள் 26 September 2011.
 7. "21st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 29 September 2011.
 8. "22nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 1 October 2011.
 9. "23rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
 10. "The raga of friendship". தி இந்து (10 April 2007). பார்த்த நாள் 1 July 2012.
 11. "25th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
 12. "26th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
 13. "Awards@spbala.com". பார்த்த நாள் 1 July 2012.
 14. "28th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
 15. "29th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
 16. "30th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
 17. "31st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 December 2011.
 18. "32nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 6 January 2012.
 19. "33rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 7 January 2012.
 20. "34th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 7 January 2012.
 21. "35th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 January 2012.
 22. "36th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 January 2012.
 23. "37th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 29 January 2012.
 24. "38th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 January 2012.
 25. "39th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 27 February 2012.
 26. "40th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 2 March 2012.
 27. "41st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 3 March 2012.
 28. "42nd National Film Awards" (PDF) 6–7. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 5 March 2012.
 29. "43rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 6 March 2012.
 30. "44th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 January 2012.
 31. "45th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 11 March 2012.
 32. "46th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 12 March 2012.
 33. "47th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 13 March 2012.
 34. "48th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 13 March 2012.
 35. "49th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 14 March 2012.
 36. "50th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 14 March 2012.
 37. "51st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 15 March 2012.
 38. "52nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 28 January 2012.
 39. "53rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 19 March 2012.
 40. "54th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 24 March 2012.
 41. Percepts Kanchivaram bags highest honour at the 55th National Awards.
 42. "55th National Film Awards" (PDF) 14–15. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 26 March 2012.
 43. "56th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 27 March 2012.
 44. "57th National Film Awards (Video)".
 45. "57th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 28 March 2012.
 46. "58th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 29 March 2012.
 47. "59th National Film Awards for the Year 2011 Announced". Press Information Bureau (PIB), India. பார்த்த நாள் 7 March 2012.
 48. Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 March 2013.
 49. Press Information Bureau (PIB), India. "61st National Film Awards Announced". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 17 April 2014.
 50. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா(24 March 2015). "62nd National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 24 March 2015.
 51. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா(28 March 2016). "63rd National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 28 March 2016.

வெளியிணைப்புகள்[தொகு]