உள்ளடக்கத்துக்குச் செல்

சிறக்கடவு

ஆள்கூறுகள்: 9°31′0″N 76°47′0″E / 9.51667°N 76.78333°E / 9.51667; 76.78333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறக்கடவு
கிராமம்
சிறக்கடவு is located in கேரளம்
சிறக்கடவு
சிறக்கடவு
கேரளாவில் கிராமத்தின் அமைவிடம்
சிறக்கடவு is located in இந்தியா
சிறக்கடவு
சிறக்கடவு
சிறக்கடவு (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°31′0″N 76°47′0″E / 9.51667°N 76.78333°E / 9.51667; 76.78333
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோட்டயம்
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்26,263
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுகேஎல்-34

சிறக்கடவு ( Chirakkadavu) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். கஞ்சிரப்பள்ளி என்ற நகரம் இதனருகில் அமைந்துள்ளது. கிராமத்தின் முக்கிய அடையாளமாக சிறக்கடவு மகாதேவர் கோயில் உள்ளது. இது 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. கிழக்கு-மன்னம்பலவு தொடருந்து சந்திப்பு இங்கு அமைந்துள்ளது.[1] இங்கு மணக்காட்டு பத்ரா கோயில் என்ற இந்துக் கோயிலும் உள்ளது.[2].

மக்கள்தொகை

[தொகு]

2012 ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிறக்கடவு கிராமத்தின் மக்கள் தொகை 26,263 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதில் 13,828 ஆண்களும் மற்றும் 14,235 பெண்களும் இருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. Retrieved 2008-12-10.
  2. "Festival Info". www.keralatourism.org. Retrieved 2023-11-30.

இதனையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறக்கடவு&oldid=4309846" இலிருந்து மீள்விக்கப்பட்டது