சிறகு (மின்னிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறகு  
சிறகு
துறை பல்சுவை
மொழி தமிழ்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகத்தார் சிறகு
வெளியீட்டு இடைவெளி: இணைய இதழ்
குறியிடல்
ISSN இதழ் இணைய இதழ்

சிறகு என்பது மாதமிருமுறை வெளிவரும் ஒரு தமிழ் இணைய இதழ் ஆகும். சிறகு இதழில் இலக்கியம், சமூகம், பொருளாதாரம், அரசியல், அறிவியல், பொதுநலம் ஆகிய தலைப்புகளில் செய்திகள், கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள் ஆகியன இடம்பெறுகின்றன.

இதழின் நோக்கம்[தொகு]

தமிழர் சமுதாயத்தை ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்றுவது; சமூக பிரச்னைகள் சரியான முறையில் ஆய்வு செய்து தீர்வுகளை மக்கள் முன் வைப்பது; மக்களின் உண்மையான பிரச்சினைகள் பொழுது போக்கு விடயங்களாலும், அர்த்தமற்ற சர்ச்சைகளினாலும் மறைக்கப்படும்போது அந்தப் போக்கை விலக்கி உண்மையான பிரச்சனைகளை ஆராய்ந்து எடுத்துரைப்பது; மக்களைப் பாதிக்கும் முடிவுகள் எடுக்கப்படும் பொழுது சாதக பாதகங்களை அலசி, தொலைநோக்குடன் அவற்றின் தாக்கங்களை முன் வைப்பது; தனிமனித விருப்பு வெறுப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட சார்பில் செயல்படாமல், அனைவருக்கும் பொதுவான உண்மையை மட்டுமே பறை சாற்றுவது உள்ளிட்டவை இவ்விதழின் நோக்கங்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறகு_(மின்னிதழ்)&oldid=1321863" இருந்து மீள்விக்கப்பட்டது