சிர்சாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சிர்சாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 99 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பிரோசாபாத் |
| மக்களவைத் தொகுதி | பிரோசாபாத் |
| மொத்த வாக்காளர்கள் | 288,186 (2012) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சிர்சாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Sirsaganj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிரோசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிர்சாகஞ்ச், பிரோசாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
2012 க்கு முன்பு:இத்தொகுதி இல்லை | |||
| 2012 | அரி ஓம் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | |||
| 2022 | சர்வேசு சிங் யாதவ் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | சர்வேசு சிங் யாதவ் | 96224 | 46.22 | ||
| பா.ஜ.க | அரி ஓம் யாதவ் | 87419 | 41.99 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 8805 | 4.2% | |||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Sirsaganj". chanakyya.com. Retrieved 2025-12-22.
- ↑ "Sirsaganj Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 23 December 2025.
- ↑ "2022 Assembly Election Result - Sirsaganj Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-22.