சிர்க்கோனியம் சிலிக்கான் சல்பைடு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| SSiZr | |
| வாய்ப்பாட்டு எடை | 151.37 g·mol−1 |
| தோற்றம் | கருப்பு |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | நாற்கோணம் |
| புறவெளித் தொகுதி | P4/nmm |
| Lattice constant | a = 3.5440 Å, c = 8.0550 Å |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சிர்க்கோனியம் சிலிக்கான் சல்பைடு (Zirconium silicon sulfide) என்பது ZrSiS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியம், சிலிக்கான் மற்றும் கந்தகம் ஆகியவற்றின் படிக அடுக்கு திராக்கு அரை-உலோக கலவை ஆகும்.[1] இதன் படிகங்கள் S-Zr-Si-Zr-S வரிசையில் ஒவ்வொரு தனிமத்தின் ஐந்து ஒற்றை-அணு அடுக்குகளின் தளங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஒற்றை தனிமத் தளங்கள் வான் டெர் வால்சு விசைகளால் அவற்றின் அண்டை தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.[1][2]
அரை-திராக்கு பெர்மியன்கள் முதலில் சிர்க்கோனியம் சிலிக்கான் சல்பைடுக்கு உள்ளே காணப்பட்டன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Sankar, Raman; Peramaiyan, G.; Muthuselvam, I. Panneer; Butler, Christopher J.; Dimitri, Klauss; Neupane, Madhab; Rao, G. Narsinga; Lin, M.-T. et al. (2017-01-18). "Crystal growth of Dirac semimetal ZrSiS with high magnetoresistance and mobility" (in en). Scientific Reports 7 (1): 40603. doi:10.1038/srep40603. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:28098209. Bibcode: 2017NatSR...740603S.
- ↑ Müller, C. S. A. (2020). "Determination of the Fermi surface and field-induced quasiparticle tunneling around the Dirac nodal loop in ZrSiS". Physical Review Research 2 (2): 023217. doi:10.1103/PhysRevResearch.2.023217. Bibcode: 2020PhRvR...2b3217M. https://journals.aps.org/prresearch/abstract/10.1103/PhysRevResearch.2.023217.
- ↑ Puiu, Tibi (2024-12-11). "This Wild Quasiparticle Switches Between Having Mass and Being Massless. It All Depends on the Direction It Travels". ZME Science (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-12-13.
- ↑ Shao, Yinming (2024). "Semi-Dirac Fermions in a Topological Metal". Physical Review X 14 (4): 041057. doi:10.1103/PhysRevX.14.041057. Bibcode: 2024PhRvX..14d1057S. https://journals.aps.org/prx/abstract/10.1103/PhysRevX.14.041057.