சிர்குண்டா

ஆள்கூறுகள்: 23°44′N 86°48′E / 23.74°N 86.80°E / 23.74; 86.80
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்குண்டா
பேரூர்
சிர்குண்டா is located in சார்க்கண்டு
சிர்குண்டா
சிர்குண்டா
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிர்குண்டா நகரத்தின் அமைவிடம்
சிர்குண்டா is located in இந்தியா
சிர்குண்டா
சிர்குண்டா
சிர்குண்டா (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°44′N 86°48′E / 23.74°N 86.80°E / 23.74; 86.80
நாடு இந்தியா
மாநிலம்ஜார்க்கண்ட்
மாவட்டம்தன்பாத்
அரசு
 • வகைபேரூராட்சி
 • நிர்வாகம்சிர்குண்டா பேரூராட்சி
பரப்பளவு
 • மொத்தம்6.26 km2 (2.42 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்45,508
 • அடர்த்தி7,300/km2 (19,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்828202
தொலைபேசி குறியீடு எண்06540
வாகனப் பதிவுJH
இணையதளம்dhanbad.nic.in

சிர்குண்டா (Chirkunda), இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வடகிழக்கில் உள்ள தன்பாத் மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான் தன்பாத் நகரத்திற்கு கிழக்கே 40.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு வடகிழக்கே 199.3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 20 வார்டுகளும், 8,714 வீடுகளும் கொண்ட சிர்குண்டா நகரத்தின் மக்கள் தொகை 45,508 ஆகும். அதில் ஆண்கள் 23,772 மற்றும் பெண்கள் 21,736 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.73% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.65% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6908 மற்றும் 389 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 79.95%, இசுலாமியர் 18.62%, சீக்கியர்கள் 0.72%, கிறித்தவர்கள் 0.59% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர். [1]

போக்குவரத்து[தொகு]

தொடருந்து நிலையம்[தொகு]

முகல்சராய்-ஆசான்சோல் இருப்புப் பாதையில் அமைந்த சிர்குண்டா நகரத்திற்கு அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் குமார்துப்பி இரயில் நிலையமும், 2.5 கிலோ மீட்டர் தொலைவில் பாரக்கர் இரயில் நிலையமும் உள்ளது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்குண்டா&oldid=3578898" இலிருந்து மீள்விக்கப்பட்டது