சிரோஹி
சிரோகி
ஹிரோகி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°53′06″N 72°51′45″E / 24.885°N 72.8625°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | சிரோஹி |
நிறுவிய ஆண்டு | 1450 |
தோற்றுவித்தவர் | ராவ் சோபாஜி, சேஹாஸ்திரமல் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சிரோகி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,179 km2 (2,000 sq mi) |
ஏற்றம் | 321 m (1,053 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 39,229 |
• அடர்த்தி | 164/km2 (420/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
• வட்டார மொழி | இராஜஸ்தானி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 307001 |
இடக் குறியீடு | 02972 |
வாகனப் பதிவு | RJ-24,RJ-38 |
அருகமைந்த நகரங்கள் | அகமதாபாத், ஜலோர், பாலி, பார்மேர், உதய்ப்பூர், மெக்சனா அபு ரோடு |
சராசரி வெப்பம் | 42 °C (108 °F) |
சராசரி குளிர்கால வெப்பம் | 6 °C (43 °F) |
இணையதளம் | http://sirohi.rajasthan.gov.in/ |
சிரோஹி (Sirohi), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தெற்கில் உள்ள சிரோஹி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். சிரோஹி, மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு தென்மேற்கே 412.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; அகமதாபாத்திற்கு வடக்கே 266.1 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஆபு சாலை 71.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1053 அடி உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி25 வார்டுகளும் 8,335 வீடுகளும் கொண்ட சிரோகி நகரத்தின் மக்கள் தொகை 39,229 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 79.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,059 மற்றும் 3,208 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.38%, இசுலாமியர் 8.85%, சமணர்கள் 3.2%, கிறித்தவர்கள் 0.44% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[1]
தொடருந்து நிலையம்
[தொகு]சிரோஹி தொடருந்து நிலையம், சிரோகி நகரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]
அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Cahoon, Ben (2000), Indian princely states, WorldStatesmen — also shows the state's flag
- P.R.O. Sirohi (15 ஏப்பிரல் 2013), Sirohi district web site, National Informatics Centre, Government of India, District Unit-Sirohi, archived from the original on 1 ஏப்பிரல் 2013
- Temples of Sirohi, archived from the original on 18 நவம்பர் 2012
- Official population of Sirohi city (Urban) (PDF), Office of the Registrar General & Census Commissioner, Government of India
வெளி இணைப்புகள்
[தொகு]- Indian Princely States- Genealogy of the ruling chiefs of Sirohi, archived from the original on 17 February 2005