உள்ளடக்கத்துக்குச் செல்

சிரோல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரோல் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 280
Rajendra Patil, present MLA of Shirol
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோல்ஹாப்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ராசேந்திர பாட்டீல்
கட்சிராசர்சி சாகு விகாசு ஆகாடி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சிரோல் சட்டமன்றத் தொகுதி (Shirol Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிரோல், ஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[1] கட்சி
1952 ராஜாராம் பகடே இந்திய தேசிய காங்கிரசு
1957 சத்கொண்டா ரெவ்கொண்டா பாட்டீல் சுயேச்சை
1962 ரத்னப்ப கும்பர் இந்திய தேசிய காங்கிரசு
1967
1972
1978
1980 தினகர்ராவ் யாதவ் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1985 சரோசினி காஞ்சிரே இந்திய தேசிய காங்கிரசு
1990 ரத்னப்ப கும்பர்
1995
1999 சத்கொண்டா ரெவ்கொண்டா பாட்டீல்
2004 ராசூ செட்டி சுயேச்சை
2009 சத்கொண்டா ரெவ்கொண்டா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
2014 உல்காசு பாட்டீல் சிவ சேனா
2019 ராசேந்திர பாட்டீல் யாத்ரவ்கர் சுயேச்சை
2024 ராசர்சி சாகு விகாசு ஆகாடி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
style="background-color: வார்ப்புரு:ராசர்சி சாகு விகாசு அகாடி/meta/color; width: 5px;" | [[ராசர்சி சாகு விகாசு அகாடி|வார்ப்புரு:ராசர்சி சாகு விகாசு அகாடி/meta/shortname]] ராசேந்திர சாம்கொண்டா பாட்டீல் 134630 51.95
காங்கிரசு கண்பத்ராவ் அப்பாசாகேப் பாட்டீல் 93814 36.2
வாக்கு வித்தியாசம் 40816
பதிவான வாக்குகள் 259133
style="background-color: வார்ப்புரு:ராசர்சி சாகு விகாசு அகாடி/meta/color" | [[ராசர்சி சாகு விகாசு அகாடி|வார்ப்புரு:ராசர்சி சாகு விகாசு அகாடி/meta/shortname]] கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shirol Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2025-03-24. 2024-11-23.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்