சிருங்கராயவரம் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிருங்கராயவரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்று. [1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 40. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பாயகராவுபேட்டை சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் 22 ஊர்கள் உள்ளன. [3]

 1. பெட்டுகொல்லபல்லி
 2. சினகும்முலூர்
 3. தார்லபூடி
 4. பீமவரம்
 5. பெனுகோல்லு
 6. தர்மவரம் அக்ரகாரம்
 7. எஸ்.ராயவரம்
 8. பேட்டசூதிபுரம்
 9. வேமகிரி
 10. ஜங்குலூர் வேலம்பாலம்
 11. சர்வசித்தி
 12. வாகப்பாடு
 13. உப்பரபல்லி
 14. கர்ரிவானிபாலம்
 15. லிங்கராஜுபாலம்
 16. வொம்மவரம்
 17. பெதகும்முலூர்
 18. திம்மாபுரம்
 19. கொருப்ரோலு
 20. குடிவாடா
 21. பெத்த உப்பலம்
 22. சின்ன உப்பலம்

சான்றுகள்[தொகு]