சிரில் சி. வள்ளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரில் சி. வள்ளூர், கேரளாவின் தேசிய கைப்பந்து அணியின் முன்னாள் விளையாட்டு வீரராவார். 1986ல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி உட்பட பல போட்டிளில் இந்தியாவின் சார்பாக விளையாடியுள்ளார்.சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் வென்றார்.  .[1]

1986ல் இந்திய கைப்பந்தாட்டத்திற்கு அவரது பங்களிப்புக்காக அர்சுனா விருது வழங்கப்பட்டது..[2][3] கோழிக்கோடு பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார் .[4]

References[தொகு]

  1. "Short Corner -- Chandigarh". இந்தியன் எக்சுபிரசு. 9 December 1998 இம் மூலத்தில் இருந்து 3 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121003052148/http://www.expressindia.com/news/ie/daily/19981209/34351534.html. பார்த்த நாள்: 17 January 2010. 
  2. "Arjuna Awardees". Ministry of Youth Affairs and Sports. Archived from the original on 25 December 2007. பார்க்கப்பட்ட நாள் 17 January 2010.
  3. "Star players of yesteryear remember a volleyball legend". தி இந்து. 1 December 2009 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111001000706/http://www.hindu.com/2009/12/01/stories/2009120150340200.htm. பார்த்த நாள்: 17 January 2010. 
  4. "Department of Physical Education". University of Calicut. Archived from the original on January 29, 2009. பார்க்கப்பட்ட நாள் 25 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரில்_சி._வள்ளூர்&oldid=3586940" இலிருந்து மீள்விக்கப்பட்டது