சிராலா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சிராலா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 284 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சாங்கிலி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1978 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சத்யசித் சிவாஜிராவ் தேசமுக் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| கூட்டணி | மகா யுதி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சிராலா சட்டமன்றத் தொகுதி (Shirala Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாங்கிலி மாவட்டத்தில் அமைந்துள்ளது .சிராலா, ஹாத்கணங்கலே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | யசுவந்த் பாட்டீல் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1962 | வசந்த்ராவ் நாயக் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1972 | பகவான்ராவ் பாட்டீல் | ||
| 1978 | சிவாஜிராவ் தேசமுக் | சுயேச்சை | |
| 1980 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1985 | |||
| 1990 | |||
| 1995 | சிவாஜிராவ் நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
| 2004 | சுயேச்சை | ||
| 2009 | மான்சிங் நாயக் | ||
| 2014 | சிவாஜிராவ் நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | மான்சிங் நாயக் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2024 | சத்யசித் தேசமுக் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | தேசமுக் சத்யசித் சிவாசிராவ் | 130738 | 53.61 | ||
| தேகாக (சப) | மான்சிங்பாவ் பட்டேசிங்ராவ் நாயக் | 108049 | 44.31 | ||
| வாக்கு வித்தியாசம் | 22689 | ||||
| பதிவான வாக்குகள் | 44.31 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-25.