உள்ளடக்கத்துக்குச் செல்

சிராதூ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிராதூ சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 251
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம் கௌசாம்பி
மக்களவைத் தொகுதிகௌசாம்பி
மொத்த வாக்காளர்கள்3,81,662
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஅப்னா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சிராதூ சட்டமன்றத் தொகுதி (Sirathu Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கௌசாம்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிராதூ, கௌசாம்பி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974பைசு நாத் குசுவாகாபாரதிய கிரந்தி தளம்
1977பைசு நாத் பிரசாத் குசுவாகாஜனதா கட்சி
1980செகதீசு பிரசாத்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985புருசோத்தம் லால்இந்திய தேசிய காங்கிரசு
1989இராதே சியாம் பாரதியாஜனதா தளம்
1991பாகீரதி
1993இராம் சசீவன் நிர்மல்பகுஜன் சமாஜ் கட்சி
1996மாதேசு சந்திர சோன்கர்
2002
2007வச்சசுபதி
2012கேசவ் பிரசாத்பாரதிய ஜனதா கட்சி
2017சீத்லா பிரசாத்
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:சிராதூ[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி பல்லவி படேல் 106278 46.49
பா.ஜ.க கேசவ் பிரசாத் மௌர்யா 98941 43.28
வாக்கு வித்தியாசம் 7337 3.2%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Sirathu". chanakyya.com. Retrieved 2026-02-13.
  2. "Sirathu Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 18 February 2026.
  3. "2022 Assembly Election Result - Sirathu Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-18.