சிராசிறீ அஞ்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிராசிறீ அஞ்சான்
Chirashree Anchan
பிறப்புமங்களூர், இந்தியா
பணிநடிகை, வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2016–முதல்

சிராசிறீ அஞ்சன் (Chirashree Anchan) என்பவர் துளு, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் த்திரைப்படங்களில் நடித்துவரும் இந்திய நடிகை ஆவார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சிராசிறீ அஞ்சன் கருநாடக மாநிலம் மங்களூரில் துளு பேசும் பில்லவ குடும்பத்தில் மதுசூதன் அஞ்சன் மற்றும் பூர்ணிமா மதுவுக்கு மகளாகப் பிறந்தார்.[2]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

அஞ்சன் கடலோர திரைப்படமான பவித்ரா-வில் (2016) அறிமுகமானார். இது வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடியது. அடுத்து பிரஜ்வல் குமார் அத்தவர் இயக்கிய ராம்பரூட்டி (2016) படத்தில் நடித்தார்.[3][4] சிராசிறீ தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படமான ஆமே அத்தாடைதே (2016) மற்றும் கல்பனா 2 (2016) ஆகிய படங்களுக்கு முறையே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[1][5]

அரவிந்த் கௌசிக் இயக்கிய ஹுலிராயாவில் (2017) சிராசிறீ நடித்தார்.[6] இவரது அடுத்த கன்னட படம் உடும்பா.[4] அகவன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சிராசிறீ.[7]

யெண்டமுரி வீரேந்திரநாத் இயக்கிய துப்பட்லோ மின்னகு (2019) என்ற தெலுங்குத் திரைப்படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்தார்.[8]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்பட பாத்திரம் இயக்குநர் மொழி Ref
2016 பவித்ரா நாக வெங்கடேஷ் துளு [3]
2016 ரம்பரூட்டி ப்ரீத்தி பிரஜ்வல் குமார் துளு [2]
2016 கல்பனா 2 ஆர்.அனத ராஜு கன்னடம் [6][9][10]
2017 ஆமே அத்தாடைதே சூர்ய நாராயண் தெலுங்கு [9]
2017 ஹுலிராய மல்லி அரவிந்த் கௌசிக் கன்னடம் [6][10]
2018 சிவனா பாத கன்னடம்
2018 கர்னே துளு [11]
2018 கரிக்கம்பலியள்ளி மிதிநாக கன்னடம் [12]
2019 உடும்பா கன்னடம் [7][13]
2019 அகவன் தமிழ் [7]
2019 ஆபின மாதா யேடேகே துளு
2020 கலிவீர அவிரம் கன்னடம்
2022 இனாம்தார் சந்தேஷ் ஷெட்டி கன்னடம்
2022 ஒப்பந்தம் சுனி துளு

விருது[தொகு]

பிரபல துளு திரைப்பட விருது வழங்கும் விழாவில் 2016ஆம் ஆண்டிற்கான 'பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த நடிகை' விருதை சிராசிறீ பெற்றார். 2018ஆம் ஆண்டு ரெட் எப்எம் திரைப்பட விருதுகளில் தனது முதல் படமான பவித்ராவுக்காக சிராசிறீ சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Mangaluru: Coastalwood talent Chirashree going places". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-27.
  2. 2.0 2.1 "Metrolife: For Chirashree, home is where the heart is". Deccan Herald. 26 April 2018.
  3. 3.0 3.1 3.2 "Chirashree Anchan bags Best actress for 'Pavithra' at RED FM Tulu Awards 2018". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
  4. 4.0 4.1 "Mangaluru: Trailer of Chirashree Anchan starrer Kannada film 'Udumba' released". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
  5. "Mangaluru: Chirashree Anchan to be seen next in Kannada movie 'Kaliveera'". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
  6. 6.0 6.1 6.2 "I was really scared when shooting at jungle locations - Times of India". The Times of India.
  7. 7.0 7.1 7.2 "Udumba's Geetha is like me: actress Chirashree Anchan". Deccan Herald (in ஆங்கிலம்). 23 August 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  8. "Duppatlo Minnagu Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes". m.timesofindia.com.
  9. 9.0 9.1 "Mangaluru: Chirashree Anchan to be seen next in Kannada movie 'Kaliveera'". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  10. 10.0 10.1 "'Acting is a constant challenge'". Deccan Herald (in ஆங்கிலம்). 5 February 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  11. "Mangaluru: Chirashree Anchan to star opposite Arjun Kapikaad in 'Karne'". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  12. "'The script is always the hero'". Deccan Herald (in ஆங்கிலம்). 24 December 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  13. Deccan Herald (23 August 2019). "Udumba's Geetha is like me: actress Chirashree Anchan" (in en) இம் மூலத்தில் இருந்து 8 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220508145414/https://www.deccanherald.com/metrolife/metrolife-cityscape/udumbas-geetha-is-like-me-actress-chirashree-anchan-756467.html. பார்த்த நாள்: 8 May 2022. 

ஆதாரங்கள்[தொகு]

  1. சிரசிறீ அஞ்சனின் "ஹுலிரயா" நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது - ஆங்கிலத்தைப் பார்த்து சொல்லுங்கள்
  2. [1] பரணிடப்பட்டது 2018-10-20 at the வந்தவழி இயந்திரம்
  3. ஆமே அத்தாடைதே - ரெடிப் பக்கங்கள்
  4. சிரசிறீ அஞ்சனின் "ஹுலிரயா" நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது - ஆங்கிலத்தைப் பார்த்து சொல்லுங்கள்
  5. விஜே வினீத் சிராஸ்ரீ அஞ்சனை இருமொழியில் காதலிக்கிறார் - ஆங்கிலம் பார்த்து சொல்லுங்கள்
  6. ஆமே அத்தாடைதே - ரெடிஃப் பக்கங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

Chirashree Anchan at IMDb

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராசிறீ_அஞ்சான்&oldid=3718387" இலிருந்து மீள்விக்கப்பட்டது