சிரபொன்
Appearance
சிரபொன் Cirebon | |
---|---|
நகரம் | |
![]() கிராத்தோன் கெசுபுகான் சின்னம் | |
அடைபெயர்(கள்): இரால் நகரம் (Kota Udang) கோத்தா வாலி (Kota Wali) | |
ஆள்கூறுகள்: 6°42′26″S 108°33′27″E / 6.7071°S 108.5574°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு சாவகம் |
அரசு | |
• நகர முதல்வர் | Drs. H. Ano Sutrisno, M.M. |
பரப்பளவு | |
• நகரம் | 37.36 km2 (14.42 sq mi) |
• மாநகரம் | 1,021.88 km2 (394.55 sq mi) |
மக்கள்தொகை (2014 கணக்கெடுப்பு) | |
• நகரம் | 3,18,741 |
• அடர்த்தி | 8,500/km2 (22,000/sq mi) |
• பெருநகர் | 25,41,830 |
• பெருநகர் அடர்த்தி | 2,500/km2 (6,400/sq mi) |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் ஒ.ச.நே + 07:00 |
அஞ்சல் குறியீடு | +62 231 |
வாகனப் பதிவெண்கள் | E |
இணையதளம் | www.cirebonkota.go.id |
சிரபொன் அல்லது செரிபொன் (ஆங்கிலம்: Cirebon; சுந்தானிய மொழி: ᮎᮤᮛᮨᮘᮧᮔ᮪) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010-இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2,366,340 ஆகும்.
இது 1,021.88 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1][2][3]