தேங்காயின் ஓடுகள் செரட்டைஅல்லது சிரட்டை அல்லது கொட்டாங்குச்சி என்று பொதுவாக அழைக்கபடுகின்றது .குறிப்பாக தென் தமிழகத்தில்செரட்டை எனும் பெயரில் அழைக்கபடுகின்றது .
ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் சிரட்டை கரிக்கு அதிக கேள்வி நிலவுகிறது.[1]
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |