உள்ளடக்கத்துக்குச் செல்

சியோ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியோ சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 134
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்பார்மேர்
மக்களவைத் தொகுதிபார்மேர்
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்3,00,843[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சியோ சட்டமன்றத் தொகுதி (Sheo Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பார்மேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சியோ, பார்மேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 ஊகாம் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1977 கான் சிங் ஜனதா கட்சி
1980 அமீன் கான் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 உமேத் சிங் ஜனதா கட்சி
1990 அமீன் கான் இந்திய தேசிய காங்கிரசு
1993 அரி சிங் பாரதிய ஜனதா கட்சி
1998 அமீன் கான் இந்திய தேசிய காங்கிரசு
2003 சலம் சிங் பாரதிய ஜனதா கட்சி
2008 அமீன் கான் இந்திய தேசிய காங்கிரசு
2013 மன்வேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி
2018 அமீன் கான் இந்திய தேசிய காங்கிரசு
2023 இரவீந்திர சிங் பாடி சுயேச்சை

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:சியோ[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை இரவீந்திர சிங் பாடி 79495 31.44
சுயேச்சை பதே கான் 75545 29.87
வாக்கு வித்தியாசம் 3950
பதிவான வாக்குகள் 252882
சுயேச்சை கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Sheo". chanakyya.com. Retrieved 2025-10-24.
  3. "Sheo Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 24 October 2025.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 134 - Sheo (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோ_சட்டமன்றத்_தொகுதி&oldid=4462980" இலிருந்து மீள்விக்கப்பட்டது