உள்ளடக்கத்துக்குச் செல்

சீயோனிசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சியோனிசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இசுரேலிய தேசியக் கொடியானது 1890களின் சீயோனிய இயக்கத்தின் அடையாளமான சேர்க்கப்பட்டது.

சீயோனிசம் (Zionism, எபிரேயம்: ציונות‎, Tsiyonut) என்பது இசுரேலிய தேசம் எனும் வரையறுக்கப்பட்ட இடமான யூத அரசுக்கு உதவும் யூதர் மற்றும் யூத பண்பாடு தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும்.[1] சீயோனிசம் யூதர்கள் அவர்கள் அடையாளத்தை காக்கவும், ஏனைய சமூகங்களிலும் அவர்கள் உள்வாங்கப்படுதலை எதிர்த்தும், யூத எதிர்ப்பு, வெளியேற்றப்படல், துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து யூதர்களை இசுரேலுக்கு திரும்பச் செய்வதற்கு பரிந்து பேசல் ஆகியவற்றுக்கு இது உதவுகின்றது.[1]

அடிக்குறிப்புக்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Motyl 2001, ப. 604..

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zionism
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீயோனிசம்&oldid=3357257" இலிருந்து மீள்விக்கப்பட்டது