சியூடோகுரோமைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியூடோகுரோமைடீ
மானோனிக்திசு இஸ்பிளெண்டென்சு (Manonichthys splendens)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: சியூடோகுரோமைடீ
துணைக் குடும்பங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

சியூடோகுரோமைடீ (Pseudochromidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். சுமார் 100 இனங்கள் இக் குடும்பத்தில் அடங்கியுள்ளன.

இவை வெப்பவலயப் பகுதிகளிலும், இந்திய-பசிபிக் துணை வெப்பவலயப் பகுதிகளிலும் உள்ள பவளத் திட்டுக்களில் காணப்படுகின்றன. ஒளி பொருந்திய நிறங்களைக் கொண்ட இவை பெரும்பாலும் பால்சார் தோற்ற வேறுபாடுகளைக் காட்டுகின்றன. இவை சிறிய மீன்கள். பெரும்பாலும் 10 சதம மீட்டர்களுக்கும் குறைந்த நீளம் கொண்டவை. சில 2 சதம மீட்டருக்கும் குறைவானவை.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியூடோகுரோமைடீ&oldid=1374177" இலிருந்து மீள்விக்கப்பட்டது