சியுவென்கா பெருங்கோவில்
தோற்றம்
சியுவென்கா பெருங்கோவில் Cuenca Cathedral Catedral de Santa María y San Julián de Cuenca | |
---|---|
![]() பெருங்கோவிலின் பிரதான முகப்புத் தாேற்றம் | |
அமைவிடம் | சியுவென்கா, எசுப்பானியா |
நாடு | எசுப்பானியா |
சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்கம் |
Architecture | |
பாணி | கோதிக், ரோமனெஸ்க், பரோக் |
ஆரம்பம் | 1196 |
நிறைவுற்றது | 1257 |

சியுவென்கா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cuenca Cathedral; எசுப்பானியம்Catedral de Santa María y San Julián de Cuenca) என்பது தென் கிழக்கு எசுப்பானியாவின் தன்னாட்சிக் குழுமமான கஸ்டிலோ லா மஞ்சாவில் அமைந்துள்ள சியுவென்கா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் 1196 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி 1257 ஆம் ஆண்டில் நிறைவுற்றன.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]- Photoset பிளிக்கர் தளத்தில் பெருங்கோவிலின் உட்புறத்தோற்றப் படங்கள் ஏழு
- புகைப்படங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of the Cathedral of Cuenca". Catedral de Cuenca. Retrieved 2022-09-24.
- ↑ "Audio Guia - Catedral de Cuenca". www.catedralcuenca.es. Retrieved 2018-08-08.
- ↑ "Catedral de Cuenca" [Cuenca Cathedral]. www.arteguias.com/ (in Spanish). 2004. Retrieved February 5, 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)