சியுடா பெருங்கோவில்
தோற்றம்
| சியுடா பெருங்கோவில் Ceuta Cathedral | |
|---|---|
| Cathedral of St Mary of the Assumption | |
| அமைவிடம் | Ceuta |
| சமயப் பிரிவு | ரோமன் கத்தோலிக்கம் |
| Architecture | |
| செயல்நிலை | செயற்பாட்டிலுள்ளது |
| கட்டடக் வகை | பெருங்கோவில் |
| பாணி | நியோகிளாசிக் பரோக் மறுமலர்ச்சி |
| இயல்புகள் | |
| கோபுர எண்ணிக்கை | 2 |
| நிருவாகம் | |
| மறைமாவட்டம் | சியுடா திருச்சபை |
| Province | செவியே |
சியுடா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of St Mary of the Assumption; எசுப்பானியம்: Catedral de Santa María de la Asunción) எசுப்பானியாவின் தன்னாட்சிக்கு உட்பட்டிருக்கும் வடக்கு ஆபிரிக்கக் கரையில் அமைந்திருக்கும் சியுடாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.[1] இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 15 ஆம் நூற்றாண்டுக் கட்டிடம் ஆகும். இது கட்டப்ட்ட காலத்திலிருந்தே பல்வேறு கட்டிடக்கலை அம்சங்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hugh Griffin (1 February 2010). Ceuta Mini Guide. Horizon Scientific Press. pp. 14–. ISBN 978-0-9543335-3-9. Retrieved 8 July 2013.