சியுடட் ரீல் பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சியுடட் ரீல் பெருங்கோவில்
Cathedral of Ciudad Real
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Santa Iglesia Prioral Basílica Catedral de las Órdenes Militares de Nuestra Señora Santa María del Prado de Ciudad Real
Ciudad Real - Catedral de Nuestra Señora del Prado 1.jpg
அமைவிடம்சியுடட் ரீல், எசுப்பானியா
ஆள்கூற்றுகள்38°59′11″N 3°55′51″W / 38.986324°N 3.93096°W / 38.986324; -3.93096ஆள்கூற்று: 38°59′11″N 3°55′51″W / 38.986324°N 3.93096°W / 38.986324; -3.93096
Built15th-16th centuries
கட்டிட முறைகோதிக்
Invalid designation
அதிகாரப்பூர்வ பெயர்: Holy Priory Church Cathedral Basilica of the Military Order of Our Lady Saint Mary of the Prado of Ciudad Real
வகைஅசைய முடியாதது
தேர்வளவைநினைவுச் சின்னம்
மேற்கோள் எண்RI-51-0000514
சியுடட் ரீல் பெருங்கோவில் is located in Spain
சியுடட் ரீல் பெருங்கோவில்
Location of சியுடட் ரீல் பெருங்கோவில்
Cathedral of Ciudad Real in Spain

சியுடட் ரீல் பெருங்கோவில் (ஆங்கிலம்: Ciudad Real Cathedral அல்லது Holy Priory Church Cathedral Basilica of the Military Order of Our Lady Saint Mary of the Prado of Ciudad Real) எசுப்பானியாவின் தன்னாட்சிக் குழுமமான கஸ்டிலோ லா மஞ்சாவில் அமைந்துள்ள சியுடட் ரீல் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் 15 ஆம் நுற்றாண்டில் கோதிக் அம்சத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தன. இதன் கோபுரம் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

புத்தக விவரணம்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]