சியாலால் மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாலால் மண்டல்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1957-1967
முன்னவர் புதிய தொகுதி
பின்வந்தவர் காமேசுவர் சிங்
தொகுதி ககாதியா, பீகார்
தனிநபர் தகவல்
பிறப்பு (1915-03-03)3 மார்ச்சு 1915
சிமிரி பக்தியர்பூர், தோழ ராங்கினியா, பிரித்தானிய இந்தியா
இறப்பு 9 பெப்ரவரி 1973(1973-02-09) (அகவை 57)
அரசியல் கட்சி இதேகா
வாழ்க்கை துணைவர்(கள்) மால்தி தேவி
பிள்ளைகள் பசுமதி நாராயண், உமா தேவி, சுசிலா தேவி

சியாலால் மண்டல் (Jiyalal Mandal)(3 மார்ச் 1915 - 9 பிப்ரவரி 1973) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினரான மண்டல் பீகாரின் ககாரியா மக்களவைத் தொகுதிக்கு 1957ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாலால்_மண்டல்&oldid=3743828" இருந்து மீள்விக்கப்பட்டது