உள்ளடக்கத்துக்குச் செல்

சியாம் பிகாரி லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாம் பிகாரி லால்
17 ஆவது உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் உறுப்பினர்
பதவியில்
2017–2022
முன்னையவர்சியாராம் சாகர்
18வது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்விசய் பால் சிங்
தொகுதிபரீத்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1966-01-01)1 சனவரி 1966
பரேலி, லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு2 சனவரி 2026(2026-01-02) (அகவை 60)
பரேலி, உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மஞ்சு லதா
பிள்ளைகள்1 மகன்
2 மகள்கள்
பெற்றோர்இராதேசியாம்
வாழிடம்பரேலி, லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
பணிஉத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி
கற்பித்தல்

சியாம் பிகாரி லால் (Shyam Bihari Lal, 1 சனவரி 1966 – 2 சனவரி 2026)[1] என்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான இவர், 2022 இல் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பரீத்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இத்தொகுதியானது பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அரசியல்

[தொகு]

2022 இல் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பரீத்பூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சியாம் பிகாரி 92070 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் விசய் பால் சிங்கை விட 2921 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பரீத்பூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சியாம் பிகாரி லால் 92070 45.22
சமாஜ்வாதி கட்சி விசய் பால் சிங் 89149 43.79
வாக்கு வித்தியாசம் 2921 1.4%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shyam Bihari Lal, BJP MLA, dies in Bareilly a day after celebrating his 60th birthday, CM Yogi expresses grief
  2. "2022 Assembly Election Result - Faridpur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_பிகாரி_லால்&oldid=4440602" இலிருந்து மீள்விக்கப்பட்டது